Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree845Likes

Newyear Greetings Contest!


Discussions on "Newyear Greetings Contest!" in "Special Contest" forum.


  1. #91
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    12,141
    Blog Entries
    380

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by subasangeetha View Post
    Hi saakithya sister very nice wish


    Hi jayakalaiselvi sister "kadavulin kuzhadhai"galukaana unga wishes romba nalla irundhudhu


    Hi gowry akka unga kavidhai and greetings design romba nalla iruku


    Hi viji sister and kodiuma sister next new year negalum unga kutty angelum sernthu kondaduvinga i wish all your dreams come true


    Hi shan anna and s.v.nathan anna your wishes are very nice




    Thank you very much saakithya sis,mary daisy sis,jayakalaiselvi sis for your appreciation
    Thank you Subasangeetha.

    என் வாழ்வில் கலந்து இருக்கும் இவர்களுக்கு
    என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    unga familykku greetings arumai...................


    Sponsored Links
    sumitra and subasangeetha like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #92
    subasangeetha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Villupuram
    Posts
    367

    Re: Newyear Greetings Contest!

    Thank you gowry akka

    gowrymohan and sumitra like this.
    Be happy,help everyone and keep smiling

  3. #93
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by subasangeetha View Post
    Very nice sister
    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Wow! Superb sis......
    Quote Originally Posted by Sriramajayam View Post
    Nice friend




    Thanks dears..,




    My Stories : CLICK CLICK




  4. #94
    SAAKITHYA's Avatar
    SAAKITHYA is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    CHENNAI
    Posts
    297

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by subasangeetha View Post
    hi saakithya sister very nice wish


    hi jayakalaiselvi sister "kadavulin kuzhadhai"galukaana unga wishes romba nalla irundhudhu


    hi gowry akka unga kavidhai and greetings design romba nalla iruku


    hi viji sister and kodiuma sister next new year negalum unga kutty angelum sernthu kondaduvinga i wish all your dreams come true


    hi shan anna and s.v.nathan anna your wishes are very nice




    thank you very much saakithya sis,mary daisy sis,jayakalaiselvi sis for your appreciation
    thanks dear

    sumitra and subasangeetha like this.
    என் நிலவே வெண்ணிலவே-சாகித்யா..

    என் நிலவே வெண்ணிலவே-கமெண்ட்ஸ்

    அன்புடன்,
    சாகித்யா..


    ஒரு வெள்ளி கொலுசு போல இந்தப்
    பூமி சிணுங்கும் கீழ
    அணியாத வைரம் போல அந்த
    வானம் மினுங்கும் மேல


  5. #95
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by SAAKITHYA View Post
    என்னவனே, 2015 ஆம் ஆண்டில் நாட்டுக்கு நல்ல குடிமகனாக, அலுவலகத்துக்கு நல்ல ஊழியனாக, நண்பர்களுக்கு தோல் கொடுக்கும் தோழனாக, பெற்றோர்க்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மாமியார் மாமானாருக்கு நல்ல மருமகனாக, முக்கியமாக எனக்கு நல்ல காதல் கணவனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் உனக்கானவள்..
    Romba nalla irrukku saakithya...

    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #96
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post








    பெயர் தெரியா புத்தம் புது பூக்கள்
    புன்னகையின் வாசம் கொண்ட பூக்கள்
    நெஞ்சுக்குள் நேசத்தை சுமந்து நிற்கும் பூக்கள்
    வசந்தத்தை வரவேற்கும் வண்ண வண்ண பூக்கள்
    காட்டு பூக்களாய் மலர்ந்து சிரிக்கும் பூக்கள்
    கனவுகளை சுமந்து நிற்கும் கண்கள்
    கருணை இல்ல குழந்தைகளாய்
    கடவுளின் குழந்தைகளாய்
    வானத்தில் நிறைந்திருக்கும் கோடானுகோடி நட்சத்திரம் போல
    பூமியில் சுற்றிவரும் அன்பான குழந்தைகளுக்கு
    இந்த கிராமத்து பூவின் மனதும் ,மணமும் நிறைந்த
    புத்தாண்டு வாழ்த்துக்கள்......
    கனவுகள் நனவாகி,புதிதாய் சரித்திரம் படைத்து
    பொங்கிடும் புது வெள்ளமாய் ஆனந்தத்தில் களித்து
    அன்போடும்,பண்போடும் வல்லமையாய் வாழ
    புது வருட வாழ்த்துக்கள்......
    வாழ்வாங்கு வாழ வஞ்சி இவள்
    வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்......
    So touching greeting wishes jaya.. super

    Arise ! awake ! and stop not till the goal is reached

  7. #97
    SAAKITHYA's Avatar
    SAAKITHYA is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    CHENNAI
    Posts
    297

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by subhasreemurali View Post
    romba nalla irrukku saakithya...
    thanks subha sis

    என் நிலவே வெண்ணிலவே-சாகித்யா..

    என் நிலவே வெண்ணிலவே-கமெண்ட்ஸ்

    அன்புடன்,
    சாகித்யா..


    ஒரு வெள்ளி கொலுசு போல இந்தப்
    பூமி சிணுங்கும் கீழ
    அணியாத வைரம் போல அந்த
    வானம் மினுங்கும் மேல


  8. #98
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by gowrymohan View Post

    arumayana valthu Gowry kaa ....bg super

    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #99
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by vijivedachalam View Post
    என் அன்பின் உயிரே,
    நீ பிறக்க
    நான் செய்யும் ப்ராத்தனைகள்
    இந்த புத்ததாண்டில் பலிக்க,
    இல்வாழ்க்கை இனிமையாக,
    இன்பம் பொங்கிட,
    இவ்வுலகில் நான் வாழும்
    வாழ்விற்கு அர்த்தமாய்
    என் மடியில் நீ தவழ,
    நான் காணும் கனவுகளின்
    தொகுப்பே நீ தான்
    என் கண்ணின் மணியே!!
    உன் வரவுக்காக காத்திருக்கும்
    உன் அன்னையின்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    azhgana kavitha viji .... 2015 ungaluku sirapana andaga irukku iraivanai prathikirean

    sumitra and subasangeetha like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #100
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by kodiuma View Post
    என்னவனே என்னை குழந்தையாய் தாங்கி நீ தாயாய் , தந்தையாய் என்னை இந்த 7 வருடங்கள் உன் நெஞ்சில் சுமந்தாய் இனி வரும் புத்தாண்டில் நமக்கு வர போகும் நம் குழந்தையை நான் கருவில் சுமக்க நீ என்னோடு சேர்ந்து நம் குழந்தையையும் நெஞ்சில் சுமக்க நான் காத்துக் கொண்டு இருக்கிறேன் .

    கடவுளின் ஆசியோடு நம் குழந்தையை இந்த வருடம் கடவுள் நமக்கு தருவார் என்று இந்த புத்தாண்டில் நான் உனக்கு வாழ்த்து கூறுகிறேன் .

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் மன்னவா ....
    very nice uma sis

    sumitra, kodiuma and subasangeetha like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter