Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree845Likes

Newyear Greetings Contest!


Discussions on "Newyear Greetings Contest!" in "Special Contest" forum.


  1. #121
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by naliniselva View Post
    பங்கு பெரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தோழிகளே !!!.
    Thank u nalini sis....


    Sponsored Links
    sumitra and subasangeetha like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #122
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by kamatchi devi View Post
    என் உயிரில்
    கலந்த
    என்னுடையவனே ,
    வருகிற
    ஆண்டுகளில்
    எல்லாம்
    உன்னுடைய
    கனவுகள்
    எல்லாம்
    நனவாக
    உனக்காகவே
    காத்திருக்கும்
    என்னை
    கரம் பிடிக்க
    வருவாயா?.............

    இப்படிக்கு
    உனக்காகவே காத்திருக்கும்
    உன்னவள்............


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

    Very romantic.........all the best devi.....

    kamatchi devi likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #123
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by kamatchi devi View Post
    ஹாய் ,

    எல்லாருடைய கவிதைகளும் மிகவும் அருமையாக இருக்கிறது..அனைவருக்கும் வாழ்த்துக்கள்..........
    Thank u devi....

    sumitra and kamatchi devi like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #124
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by kamatchi devi View Post
    என் உயிரில்
    கலந்த
    என்னுடையவனே ,
    வருகிற
    ஆண்டுகளில்
    எல்லாம்
    உன்னுடைய
    கனவுகள்
    எல்லாம்
    நனவாக
    உனக்காகவே
    காத்திருக்கும்
    என்னை
    கரம் பிடிக்க
    வருவாயா?.............

    இப்படிக்கு
    உனக்காகவே காத்திருக்கும்
    உன்னவள்............


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

    very nice

    Arise ! awake ! and stop not till the goal is reached

  5. #125
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Very romantic.........all the best devi.....

    thank u Jaya..............

    sumitra and jayakalaiselvi like this.

  6. #126
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    very nice

    thank u sree.......

    sumitra likes this.

  7. #127
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Newyear Greetings Contest!

    என் நினைவுகளிலும் ..உணர்வுகளிலும் ஊடுருவி நிற்கும் இவர்கள் அனைவரும் என் உறவுகள்தான்.. உடனுறைவதால் மட்டுமே என் உறவாக சில பேரை என்னால் வாழ்த்த இயலவில்லை...அதனால் என் வாழ்த்துக்கள் இவர்கள் அனைவருக்குமே.......



    மதம் மறந்து , மனிதம் மட்டுமே
    மக்களை வளர்க்கும் என
    மனம் கொண்ட என் தேச மக்களுக்கு..

    தீவிரவாதம் கடந்து, வன்கொடுமை தவிர்த்து,
    தீவிர அறிவு பலத்துடன், ஆன்ம ஞானத்துடன் ,
    திகழும் என் தேச இளைஞர்களுக்கு........

    மனம் தளரும் பொழுதெல்லாம்,
    ஊன்றுகோலாக உடன் இருக்கும்
    என் மனபலமான நட்புகளுக்கு.....

    அன்பாலும், அறிவாலும், ஆளுமையாலும்
    என்னை அரவணைக்கும் குடும்பத்திற்கு...


    உள்ளது உணர்வுகளை கருவாக்கி
    சொற்களாக உருவாக்கி உரைத்திட தளம் அமைத்த
    இப் பெண்மைக்கு...இங்கு கிடைத்த நட்புகளுக்கு.....


    எண்ணிய வாழ்வு மலர்ந்திட, விரும்பிய உறவுகள் கிடைத்திட,
    கனவு கண்ட உயரம் எட்டிட மனம் கனிந்த, இதயம் மலர்ந்த
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........




    Last edited by chitramumbai; 29th Dec 2014 at 05:29 PM.

  8. #128
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Newyear Greetings Contest!

    Nice friend.





    Quote Originally Posted by chitramumbai View Post
    என் நினைவுகளிலும் ..உணர்வுகளிலும் ஊடுருவி நிற்கும் இவர்கள் அனைவரும் என் உறவுகள்தான்.. உடனுறைவதால் மட்டுமே என் உறவாக சில பேரை என்னால் வாழ்த்த இயலவில்லை...அதனால் என் வாழ்த்துக்கள் இவர்கள் அனைவருக்குமே.......



    மதம் மறந்து , மனிதம் மட்டுமே

    மக்களை வளர்க்கும் என
    மனம் கொண்ட என் தேச மக்களுக்கு..

    தீவிரவாதம் கடந்து, வன்கொடுமை தவிர்த்து,

    தீவிர அறிவு பலத்துடன், ஆன்ம ஞானத்துடன் ,
    திகழும் என் தேச இளைஞர்களுக்கு........

    மனம் தளரும் பொழுதெல்லாம்,
    ஊன்றுகோலாக உடன் இருக்கும்
    என் மனபலமான நட்புகளுக்கு.....

    அன்பாலும், அறிவாலும், ஆளுமையாலும்
    என்னை அரவணைக்கும் குடும்பத்திற்கு...


    உள்ளது உணர்வுகளை கருவாக்கி
    சொற்களாக உருவாக்கி உரைத்திட தளம் அமைத்த
    இப் பெண்மைக்கு...இங்கு கிடைத்த நட்புகளுக்கு.....


    எண்ணிய வாழ்வு மலர்ந்திட, விரும்பிய உறவுகள் கிடைத்திட,
    கனவு கண்ட உயரம் எட்டிட மனம் கனிந்த, இதயம் மலர்ந்த
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்........




    sumitra and chitramumbai like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #129
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by chitramumbai View Post
    என் நினைவுகளிலும் ..உணர்வுகளிலும் ஊடுருவி நிற்கும் இவர்கள் அனைவரும் என் உறவுகள்தான்.. உடனுறைவதால் மட்டுமே என் உறவாக சில பேரை என்னால் வாழ்த்த இயலவில்லை...அதனால் என் வாழ்த்துக்கள் இவர்கள் அனைவருக்குமே.......



    மதம் மறந்து , மனிதம் மட்டுமே
    மக்களை வளர்க்கும் என
    மனம் கொண்ட என் தேச மக்களுக்கு..

    தீவிரவாதம் கடந்து, வன்கொடுமை தவிர்த்து,
    தீவிர அறிவு பலத்துடன், ஆன்ம ஞானத்துடன் ,
    திகழும் என் தேச இளைஞர்களுக்கு........

    மனம் தளரும் பொழுதெல்லாம்,
    ஊன்றுகோலாக உடன் இருக்கும்
    என் மனபலமான நட்புகளுக்கு.....

    அன்பாலும், அறிவாலும், ஆளுமையாலும்
    என்னை அரவணைக்கும் குடும்பத்திற்கு...


    உள்ளது உணர்வுகளை கருவாக்கி
    சொற்களாக உருவாக்கி உரைத்திட தளம் அமைத்த
    இப் பெண்மைக்கு...இங்கு கிடைத்த நட்புகளுக்கு.....


    எண்ணிய வாழ்வு மலர்ந்திட, விரும்பிய உறவுகள் கிடைத்திட,
    கனவு கண்ட உயரம் எட்டிட மனம் கனிந்த, இதயம் மலர்ந்த
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........



    super..........

    sumitra and chitramumbai like this.

  10. #130
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Newyear Greetings Contest!

    நட்பு உயிரினும் மேலானது



    நட்பில் இணைந்த நாம் வீண் கதைகள் பேசி
    வெட்டியாக பொழுதுபோக்காமல்
    சரித்தரம் பேசும் சாதனைகள் இல்லை என்றாலும்
    மாசுபடுதலை குறைத்து, நிலத்தடிநீரை அதிகபடுத்தி
    பெண்மையை போற்றி, புத்தக சுமையை குறைத்து
    அனுபவத்தை பாடமாக்கி அன்பிலே அறிவை புகட்டி
    பிள்ளைகளின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்து,
    கருத்து சுதந்திரத்தை ஊக்குவித்து,
    பாலின வேறுபாடு மறந்து, பாலியல் கொடுமைக்கு
    நிரந்திர தீர்வை தேட முயற்சிகள் மேற்கொண்டு
    ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து
    நம்பிக்கையை மனதில் உரமாக்கி
    சந்தோஷத்தை பகிர்ந்து
    துயரத்தில் துவளாமல் எதிர்கொண்டு
    நாளைய தலைமுறைக்கு நல்லதொரு உதாரணமாக
    நாம் இருக்க இப்புத்தாண்டில் உறுதி எடுப்போம்
    தோழமைகளே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!





    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter