Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree845Likes

Newyear Greetings Contest!


Discussions on "Newyear Greetings Contest!" in "Special Contest" forum.


  1. #141
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by roseagalya View Post
    என் தாய் மண்ணுக்கு ஒரு சின்ன கேள்வியோட க்ரீட்டிங்க்ஸ்..:



    ஐந்து வயதில் விறகு அடுப்பை ஊதும் சிறுமி..

    பத்து வயதில் புல்லருக்க போகும் சிறுமி..

    பதினைந்து வயதில் தாயான சிறுமி..

    இருபது வயதில் இளமையை தொலைத்த சிறுமி..

    பதினைந்து வயதில் மதுவை நாடும் ஆண்..

    இருபது வயதில் தந்தையான ஆண்..

    இருபத்தைந்து வயதில் தன்னை மறந்து வீதியில் கிடக்கும் ஆண்..

    மதுக்கடையை ஊருக்குள் அனுமதித்த அரசாங்கம்..

    பள்ளிகூடத்தை ஊருக்கு வெளியில் கட்டிய அரசாங்கம்..

    ஊழலை ஆசிரியர் தொழிலும் அறிமுகபடுத்திய அரசாங்கம்..

    திறமையில்லாத ஆசிரியர்களால்

    திறனை இழந்து புல்லருக்க போகும் என் இனம்..

    குற்றங்கள் புரிய நடுஇரவில்

    ஊர் விளக்கை அணைக்கும் கேடிகளை ஆதரிக்கும் காவலர்கள்..

    சாதி கலவரத்தின் ஆணிவேர்களாக நிற்கும் என் உறவினர்கள்..

    காதல் என்ற பெயரில் ஒரு உயிரையே பலி வாங்கிய சாதி வெறி..

    வெளியில் சொல்ல முடியாத அவலங்கள்..

    இனி வரும் காலத்திலாவது மாறுமா..

    என் கிராமம் மாறுமா..

    மாற்றுவேனா..மாற்றம் காண்பேனா..

    விடை சொல் நான் பிறந்த தாய் மண்ணே..

    விழி மூடாமல் வருங்காலத்தை எதிர்பார்க்கிறேன்..


    Nice sis....


    Sponsored Links
    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #142
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by karuniya View Post
    தோழிகளே ,

    வெற்றி மட்டுமே கிட்டட்டும்
    தோல்வி தூர ஓடட்டும்
    மகிழ்ச்சி அலை போல பொங்கி பெருகட்டும்
    சோகம் அந்த அலையில் தத்தளித்து ஓடட்டும்
    குரோதம்,துரோகம் ,வஞ்சம் மறைந்து
    அன்பு , சாந்தி , அமைதி நிலவட்டும்
    புத்தாண்டின் புது விடியலை புன்னகை என்னும் பூக்கள் தூவி
    அன்பென்னும் மொழி கொண்டு.. நட்புக்கள் அனைவருக்கும் ...

    " இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் "
    superb sis......

    sumitra and karuniya like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #143
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    very nice uma sis
    thank u suba

    sumitra and Subhasreemurali like this.
    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  4. #144
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Newyear Greetings Contest!

    ஹாய் நண்பர்களே உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ..

    இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்ல செய்தியையே கொடுக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  5. #145
    umastalin is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Pondicherry
    Posts
    673

    Re: Newyear Greetings Contest!

    HI all,

    Neraya typaanumunu manasula ninaikiren, tamilala type panna mudiyalaya, so verum happy new yearoda mudichiduren.


    wish you a happy new year.

    S.Uma

    jv_66, gowrymohan, sumitra and 3 others like this.

  6. #146
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by roseagalya View Post
    என் தாய் மண்ணுக்கு ஒரு சின்ன கேள்வியோட க்ரீட்டிங்க்ஸ்..:



    ஐந்து வயதில் விறகு அடுப்பை ஊதும் சிறுமி..

    பத்து வயதில் புல்லருக்க போகும் சிறுமி..

    பதினைந்து வயதில் தாயான சிறுமி..

    இருபது வயதில் இளமையை தொலைத்த சிறுமி..

    பதினைந்து வயதில் மதுவை நாடும் ஆண்..

    இருபது வயதில் தந்தையான ஆண்..

    இருபத்தைந்து வயதில் தன்னை மறந்து வீதியில் கிடக்கும் ஆண்..

    மதுக்கடையை ஊருக்குள் அனுமதித்த அரசாங்கம்..

    பள்ளிகூடத்தை ஊருக்கு வெளியில் கட்டிய அரசாங்கம்..

    ஊழலை ஆசிரியர் தொழிலும் அறிமுகபடுத்திய அரசாங்கம்..

    திறமையில்லாத ஆசிரியர்களால்

    திறனை இழந்து புல்லருக்க போகும் என் இனம்..

    குற்றங்கள் புரிய நடுஇரவில்

    ஊர் விளக்கை அணைக்கும் கேடிகளை ஆதரிக்கும் காவலர்கள்..

    சாதி கலவரத்தின் ஆணிவேர்களாக நிற்கும் என் உறவினர்கள்..

    காதல் என்ற பெயரில் ஒரு உயிரையே பலி வாங்கிய சாதி வெறி..

    வெளியில் சொல்ல முடியாத அவலங்கள்..

    இனி வரும் காலத்திலாவது மாறுமா..

    என் கிராமம் மாறுமா..

    மாற்றுவேனா..மாற்றம் காண்பேனா..

    விடை சொல் நான் பிறந்த தாய் மண்ணே..

    விழி மூடாமல் வருங்காலத்தை எதிர்பார்க்கிறேன்..


    arumai agalya...

    sumitra likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  7. #147
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by karuniya View Post
    தோழிகளே ,

    வெற்றி மட்டுமே கிட்டட்டும்
    தோல்வி தூர ஓடட்டும்
    மகிழ்ச்சி அலை போல பொங்கி பெருகட்டும்
    சோகம் அந்த அலையில் தத்தளித்து ஓடட்டும்
    குரோதம்,துரோகம் ,வஞ்சம் மறைந்து
    அன்பு , சாந்தி , அமைதி நிலவட்டும்
    புத்தாண்டின் புது விடியலை புன்னகை என்னும் பூக்கள் தூவி
    அன்பென்னும் மொழி கொண்டு.. நட்புக்கள் அனைவருக்கும் ...

    " இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் "
    nice karuniya...

    sumitra and karuniya like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  8. #148
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by umastalin View Post
    HI all,

    Neraya typaanumunu manasula ninaikiren, tamilala type panna mudiyalaya, so verum happy new yearoda mudichiduren.


    wish you a happy new year.

    S.Uma
    ஹாய் உமா ,

    ஒருவேளை , உங்களுக்கு தமிழில் எப்படி டைப் செய்யறதுன்னு தெரிலைன்னா , இங்கே கீழே கொடுத்துள்ளது போல பின்பற்றவும் .

    இப்போ நான் கீழே கொடுத்து இருக்குற லிங்கை , டவுன்லோட் செஞ்சு , உங்க கம்ப்யூட்டர் இல் ரன் செஞ்சுக்கோங்க .

    அது இப்போ உங்க கம்ப்யூட்டர் ல ஒரு மூலையில EN அப்டின்னு இருக்கும் .

    உங்களுக்கு எப்போ தமிழில் டைப் செய்யணும் என்றாலும் , உடனே அந்த EN ஐ கிளிக் செய்ங்க . அது இப்போ TN அப்டின்னு மாறும் . இப்போ , உங்க கம்ப்யூட்டர் ல எங்க டைப் செய்யணும் என்றாலும் , தமிழில் டைப் செய்யலாம் .

    நடுவில் இங்கிலிஷில் டைப் செய்யணும் என்றால் , ctrl g செய்தால் , இங்கிலிஷில் வரும் .


    Google Input Tools for Windows

    durgasakthi, sumitra and kodiuma like this.
    Jayanthy





  9. #149
    umastalin is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Pondicherry
    Posts
    673

    Re: Newyear Greetings Contest!

    ஹாய் JV,

    தேங்க்ஸ், தேங்க்ஸ், தேங்க்ஸ்,

    இனிமே பாருங்க சும்மா தமிழ்ல டைப் பண்ணி நானும் கலக்க போறேன்

    S.Uma

    jv_66, sumitra, kodiuma and 1 others like this.

  10. #150
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by umastalin View Post
    ஹாய் JV,

    தேங்க்ஸ், தேங்க்ஸ், தேங்க்ஸ்,

    இனிமே பாருங்க சும்மா தமிழ்ல டைப் பண்ணி நானும் கலக்க போறேன்

    S.Uma
    Welcome Uma. ஜமாய்ங்க....இப்போவே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களே .

    sumitra and kodiuma like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter