Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree845Likes

Newyear Greetings Contest!


Discussions on "Newyear Greetings Contest!" in "Special Contest" forum.


  1. #161
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Lakshmi, chitra & Daisy all your writings are superb...


    Sponsored Links
    sumitra and chitramumbai like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #162
    srathi's Avatar
    srathi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    singapore
    Posts
    1,441
    Blog Entries
    18

    Re: Newyear Greetings Contest!

    ஹாய் மேரி

    சூப்பர் பா

    அழகான வாழ்த்து மடல் . அருமையான வரிகள்

    sumitra likes this.

  3. #163
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by Mary Daisy View Post
    வாழ்த்தை மடலாக சொல்ல வந்தேன் நானும் . . . . .
    என்னை படைத்த . . .
    நம்மை படைத்த இறைவனுக்கு . . .!
    கூடவே விண்ணப்பத்தையும் சேர்த்து . . . !
    (like offer gift . .
    )




    நீ உலகை படைக்கையில் . . .

    அமைதி நிலவியது எங்கும் . . . .
    அழகாய் இந்த பூமியை எங்களுக்கு தந்தற்கு நன்றி . .
    உன் ரசனைக்கு வாழ்த்துக்கள் இறைவா . .!
    அந்த அமைதியை இன்றும் . . என்றும் வேண்டுகிறேன் . . . !!

    மனிதரை படைக்கையில் உன் சாயலை பதித்தீர் . .
    உன் பரந்த மனப்பான்மைக்கு தலை வணங்குகிறேன் . . !
    ஆனால் உன்னிடம் உள்ள பாகுபாடற்ற தன்மையை
    எங்களுக்கு தராமல் போனது ஏனோ தலைவா . .?!


    வாழ்த்து சொல்ல பெண்மை அழைக்க . . .
    தோழியர் வித விதமாய் விருப்பட்டவருக்கு வாழ்த்து சொல்ல . . .
    நானோ உன்னை நாடி வந்துள்ளேன் . . . .!
    ஏனெனில் அனைத்தும் உனக்கு கீழே தானே . . !

    உனக்கு வாழ்த்து சொன்னால் . ..
    உலக மக்கள் அனைவருக்கும் வாழ்த்து
    சொன்னது போலல்லவா . . ?!
    (விநாயகர் லைப் ஹிஸ்ட்ரி கிராஸ் ஆகுதோ . . ?!
    )


    எனக்கும் நமக்கும் வாழ்த்து சொல்ல பட்டாளமே உள்ளது . . .!
    ஆனால் யுத்தம் இயற்கை சீற்றம் நடக்கும் இடங்களில் . . . . ?!


    ரத்த பூமியாகி யுத்தம் நடக்கும் மக்களுக்கு
    "புது விடியலை இந்த புத்தாண்டு கொடுக்க வாழ்த்துகிறேன் . . "
    யுத்தம் மறைந்து
    அன்பு முத்தம் பரிமாற
    உதவுவாயா இறைவா . . . !?!

    பலவித நோய்களால் . . .
    மருந்தே கண்டுபிடிக்க முடியாமல் . . .
    பல உயிர்கள் உதிர்வதை தடுத்து
    அவர்கள் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி பூக்க வாழ்த்துக்கிறேன் . . .!

    இனவெறியால் இறந்து. . . .
    மிஞ்சி இருக்கும் அந்த இனத்து மக்களையும்
    புரட்டி போட காத்திருக்கும் சில மிருகங்களை
    நீ கண்டுக்காமல் இருப்பது ஏனோ . . ?!

    அந்த மிருகத்தின் கடைசி தருணம்
    மடிந்த மக்களின் ரணங்கள் சேர்த்து
    ஆட்கொள்ள வேண்டுமென்று வேண்டுகிறேன் . . .

    இறுதியாக நன்றி கூறி வாழ்த்துகிறேன் உன்னை . . .
    இத்துணை பயங்கரமான உலகில்
    எனக்கு எல்லா நன்மையும் பாதுகாப்பும்
    தந்தமைக்கு இறைவா உமக்கு நன்றி . . .!!


    வரும் புத்தாண்டு அனைவரது வாழ்விலும்
    புது வழியையும் ஒளியையும் கொடுக்க வாழ்த்துகிறேன் . . !!


    என் வாழ்த்தையும் விண்ணப்பத்தையும்
    சமர்பிக்கிறேன் உன்னிடத்தில் . . .
    நீ ஏற்று கொள்வாய் என்ற நம்பிக்கையில் . . . . !!!!



    Superb daisy.......

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #164
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    எத்தனையோ புத்தாண்டு பார்த்தாச்சு
    அத்தனையும் எனை துரத்தி போயாச்சு
    தையிலும் சிந்தை கலங்கி வேர்த்தாச்சு
    கொண்டாட்டம் கும்மாளம் ஆரவாரம்
    வண்டாட்டம் பறக்கும் அது ஒரே வாரம்

    எதிர்ப்பார்ப்பு தினந்தோறும் உருவாகும்
    கதிர்முற்றி களைஅறுக்கும் முன் நெல் சாகும்
    நினைத்ததெல்லாம் உடனடியாய் நடந்திடுமா?
    இல்லை கடற்கரையின் கால் சுவடாய் அழிந்திடுமா?


    என் வாழ்வை சீர்செதுக்க தேவை ஓர் அவதார சிற்பி
    என் தேவை எல்லாம் தீர்த்துவைக்க
    இறைவா உன் இலக்கணத்தை மனதார கற்பி
    சிறிதேனும் தலைகணக்க என் வாழ்வை சிறப்பி
    மானிடமே இறைவனிடம் மண்டியிடும்
    மானியமாய் தேவைகளும் நீண்டுவிடும்


    எதிர்பார்ப்பே நீ என்ன நிறம் மாறும் பூவா?
    பிரசவிக்கும் முன்னே கருவுக்கு சாவா?


    ஒரு நாள் என் கனவில் இறைவன் வந்தான்
    என் சிரம் மேல் கரம் பதித்து வரம் கேள் என்றான்
    காணிக்கையாய் சில்லரையை எடுத்தேன்
    திகைத்தவன் பின்பு மெல்ல நகைத்தான்


    பிரச்சனையை முதலில் சொல்லிவிடு
    உன் தட்சனை எனக்கெதற்கு தள்ளிவிடு என்றான்


    நான்
    உன் மீது தவறாது ஏற்றிவைத்த பாரம் தாராளம்
    நீயோ தாராது ஏமாற்றியது ஏராளம
    முடிந்தவரை முயற்சி செய்கிறேன்
    முடிவு மட்டும் அனுகூலமில்லையே


    அவனோ
    முடிந்தவரை முயற்சி செய்வது போராது
    முடிக்கும்வரை முயற்சி செய்தால்
    என் தேவையே இராது


    என் செயலே எனக்கு ஜெயம் என்றால்
    எல்லாம்வல்ல இறைவா நீ எதற்கு? - என்றேன்

    மெல்லிய குரலில் இறைவன்
    அந்த செயலே நான்தான்
    உன் செல் எல்லாம் விருப்பம் என்றால்
    என் செல் எல்லாம் செயலே என்றான்

    நீயும் இயங்குகின்ற கடவுள்தான்
    உன்னை இயக்குவிக்கும் கடவுள் நான்
    பிரிவினை நமக்குள் ஏதுமில்லை
    புரிந்தால் என் அரியணை உனக்கு துாரமில்லை
    கடமை மட்டும் செய்
    பலனை விரும்பாதே எனதருமை சேயே

    நான்
    பலனே வேண்டாம் என்றாலே
    செயலை நான் ஏன் செய்வானேன்?

    இறைவன்
    செயலுக்கு பலனில்லை என்று சொல்வேனா?
    பலனாய் நானே கிடைப்பேனே
    நானே உனக்கு கிடைத்துவிட்டால்
    நான் நீ என்ற பேதம் இருக்காதே
    நானே நீ எனில் எந்த சூழலும் இனிமேல் வெறுக்காதே

    உறக்கத்தில் இருந்து விழித்தேன்
    மயக்கத்திலிருந்தும் மெல்ல சிரித்தேன்
    இனி வருடங்கள் பலவும் பிறக்கட்டுமே
    என் செயலும் இறையாய் இருக்கட்டுமே
    இதை உணர்ந்தால் தினமும் புத்தாண்டே
    பெண்மையின் உறவுகள் எனக்கு என்றும் கற்கண்டே


    பெண்மையில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2015 வாழ்த்துகள்
    Excellent sis....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #165
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by premabarani View Post
    Hi sakithya, Gowry & Viji
    All your greetings are very nice.
    We Wish you all your dreams & wishes come true
    Thank you so much Premalata.

    sumitra and sujibenzic like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #166
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Newyear Greetings Contest!

    subhaaaaaaka

    superrrrrrrrrrrb asatheeteenga pongo

    unga vaalthu madalilaeye valkaina enna and muyarchi payirchi aanmeekam ellam kalanthu soliteenga......

    all the best ka


  7. #167
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Newyear Greetings Contest!

    Very interesting thread....
    இங்கு பகிரப்பட்டிருக்கும் வாழ்த்துக்கள் ஒவ்வொன்றும் இனிமை..

    Dear Gowri, ungal vanna mayamaana vaazhthu arumai.., athil varavirukkum pudhu varavai patri arinthathil romba santhosham..manamaarntha vaazhthukkal thozhi..

    Lash, Subhashree, Viji, Jeya, Femila, Mary Daisy, Kamatchi devi, innum azhagaama vaazhthukkal pagirntha anaivarukkum iniya puthaandu vaazhthukkal..


  8. #168
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Excellent sis....
    Thank you jaya sis..

    sumitra and jayakalaiselvi like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #169
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by jash View Post
    subhaaaaaaka

    superrrrrrrrrrrb asatheeteenga pongo

    unga vaalthu madalilaeye valkaina enna and muyarchi payirchi aanmeekam ellam kalanthu soliteenga......

    all the best ka
    Rombaaaa Rombaaa nandri jash

    sumitra and jash like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #170
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by sujibenzic View Post
    Very interesting thread....
    இங்கு பகிரப்பட்டிருக்கும் வாழ்த்துக்கள் ஒவ்வொன்றும் இனிமை..

    Dear Gowri, ungal vanna mayamaana vaazhthu arumai.., athil varavirukkum pudhu varavai patri arinthathil romba santhosham..manamaarntha vaazhthukkal thozhi..

    Lash, Subhashree, Viji, Jeya, Femila, Mary Daisy, Kamatchi devi, innum azhagaama vaazhthukkal pagirntha anaivarukkum iniya puthaandu vaazhthukkal..
    Hi Suji dear, romba happy ungala paaththathil. Thank you so much dear.

    sumitra likes this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter