Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree845Likes

Newyear Greetings Contest!


Discussions on "Newyear Greetings Contest!" in "Special Contest" forum.


  1. #11
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: Newyear Greetings Contest!

    'Newyear Greeting' Plays a Role J.. Wordings thaane Main Picture.. No Pbs, Greeting Card Design Panni athula Words irunthaalum Good thaan da.. Do try it out! Cheers.. Awaiting for your Entry!


    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    karthi sis....should we design a greeting card and present the image or only the text is important....



    Sponsored Links

  2. #12
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by gkarti View Post
    'Newyear Greeting' Plays a Role J.. Wordings thaane Main Picture.. No Pbs, Greeting Card Design Panni athula Words irunthaalum Good thaan da.. Do try it out! Cheers.. Awaiting for your Entry!
    Ok sis.....sure aa varuven.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #13
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: Newyear Greetings Contest!

    Vaa Rasathi Vaa.. Vali Mel Vizhi Vaiththu Waiting

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Ok sis.....sure aa varuven.....



  4. #14
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    Re: Newyear Greetings Contest!

    Ahaaaa......My secret Santa also gave me a similar task today.... So naanum participate panren, indha contest la

    -Priya

  5. #15
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    Re: Newyear Greetings Contest!

    Sorry missed to wish....

    @Ilavarasi: Thanks for the opportunity!!

    @Penmaites: Luck for me and good for you!!!

    -Priya

  6. #16
    SAAKITHYA's Avatar
    SAAKITHYA is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    CHENNAI
    Posts
    297

    Re: Newyear Greetings Contest!

    என்னவனே, 2015 ஆம் ஆண்டில் நாட்டுக்கு நல்ல குடிமகனாக, அலுவலகத்துக்கு நல்ல ஊழியனாக, நண்பர்களுக்கு தோல் கொடுக்கும் தோழனாக, பெற்றோர்க்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மாமியார் மாமானாருக்கு நல்ல மருமகனாக, முக்கியமாக எனக்கு நல்ல காதல் கணவனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் உனக்கானவள்..

    என் நிலவே வெண்ணிலவே-சாகித்யா..

    என் நிலவே வெண்ணிலவே-கமெண்ட்ஸ்

    அன்புடன்,
    சாகித்யா..


    ஒரு வெள்ளி கொலுசு போல இந்தப்
    பூமி சிணுங்கும் கீழ
    அணியாத வைரம் போல அந்த
    வானம் மினுங்கும் மேல


  7. #17
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by SAAKITHYA View Post
    என்னவனே, 2015 ஆம் ஆண்டில் நாட்டுக்கு நல்ல குடிமகனாக, அலுவலகத்துக்கு நல்ல ஊழியனாக, நண்பர்களுக்கு தோல் கொடுக்கும் தோழனாக, பெற்றோர்க்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மாமியார் மாமானாருக்கு நல்ல மருமகனாக, முக்கியமாக எனக்கு நல்ல காதல் கணவனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் உனக்கானவள்..
    Very nice saakithya sis....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #18
    SAAKITHYA's Avatar
    SAAKITHYA is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    CHENNAI
    Posts
    297

    Re: Newyear Greetings Contest!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Very nice saakithya sis....
    தேங்க்ஸ் ஜெயா சிஸ்


    என் நிலவே வெண்ணிலவே-சாகித்யா..

    என் நிலவே வெண்ணிலவே-கமெண்ட்ஸ்

    அன்புடன்,
    சாகித்யா..


    ஒரு வெள்ளி கொலுசு போல இந்தப்
    பூமி சிணுங்கும் கீழ
    அணியாத வைரம் போல அந்த
    வானம் மினுங்கும் மேல


  9. #19
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Newyear Greetings Contest!










    பெயர் தெரியா புத்தம் புது பூக்கள்
    புன்னகையின் வாசம் கொண்ட பூக்கள்
    நெஞ்சுக்குள் நேசத்தை சுமந்து நிற்கும் பூக்கள்
    வசந்தத்தை வரவேற்கும் வண்ண வண்ண பூக்கள்
    காட்டு பூக்களாய் மலர்ந்து சிரிக்கும் பூக்கள்
    கனவுகளை சுமந்து நிற்கும் கண்கள்
    கருணை இல்ல குழந்தைகளாய்
    கடவுளின் குழந்தைகளாய்
    வானத்தில் நிறைந்திருக்கும் கோடானுகோடி நட்சத்திரம் போல
    பூமியில் சுற்றிவரும் அன்பான குழந்தைகளுக்கு
    இந்த கிராமத்து பூவின் மனதும் ,மணமும் நிறைந்த
    புத்தாண்டு வாழ்த்துக்கள்......
    கனவுகள் நனவாகி,புதிதாய் சரித்திரம் படைத்து
    பொங்கிடும் புது வெள்ளமாய் ஆனந்தத்தில் களித்து
    அன்போடும்,பண்போடும் வல்லமையாய் வாழ
    புது வருட வாழ்த்துக்கள்......
    வாழ்வாங்கு வாழ வஞ்சி இவள்
    வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்......


    Attached Thumbnails Attached Thumbnails Newyear Greetings Contest!-image.jpg   Newyear Greetings Contest!-image.jpg   Newyear Greetings Contest!-image.jpg   Newyear Greetings Contest!-image.jpg   Newyear Greetings Contest!-image.jpg  

    Last edited by jayakalaiselvi; 22nd Dec 2014 at 01:43 AM.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #20
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: Newyear Greetings Contest!

    @Diya, So Nice Yaar...

    @J, Kavidha.. Kavidha... Touched dear..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter