Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree435Likes

Valentines Day Contest - Penmai!


Discussions on "Valentines Day Contest - Penmai!" in "Special Contest" forum.


  1. #41
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Valentines Day Contest - Penmai!

    Quote Originally Posted by durgasakthi View Post
    Jaya excellent poem pa....sema
    Thank u sis......


    Sponsored Links
    Parasakthi likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #42
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Valentines Day Contest - Penmai!

    Quote Originally Posted by femila View Post


    Here is Mine ..,





    Very nice femi.......

    Parasakthi and femila like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #43
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Valentines Day Contest - Penmai!

    Quote Originally Posted by DEEPTHI S View Post
    very nice femi sis
    Thanks da...

    Parasakthi and DEEPTHI S like this.


    My Stories : CLICK CLICK




  4. #44
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Valentines Day Contest - Penmai!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Very nice femi.......

    Thanks J.....


    Parasakthi and jayakalaiselvi like this.


    My Stories : CLICK CLICK




  5. #45
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,919

    Re: Valentines Day Contest - Penmai!

    என்னவனுக்கான என் காதல் தருணங்கள்.....

    என்னவென்று சொல்லுவேன்
    எதிலிருந்து துவங்குவேன்
    காதல் உணர்ந்த தருணம்
    சொல்ல வேண்டுமாம்...

    உன் காதலை நான் உணர்ந்த
    தருணங்கள் எண்ணிலடங்கா
    அதை இங்கே பகுத்தறிவது
    சொல்லிலடங்கா...

    முதலாய் கண்ட பொழுதே
    எனை ஈர்த்த உன் கண்ணியம்
    சொல்வதா??

    எதிர்பாரா இதழ் ஒற்றலில்
    தேகம் சிலிர்த்த தீண்டல்
    சொல்வதா??

    மணப்பந்தலில் தாலிசூட்டி
    உன்னவளாய் ஆக்கிய கணம்
    சொல்வதா??

    மொட்டாய் இருந்த என்னை
    அழகாய் மலர்வித்த மோகம்
    சொல்வதா??

    நம்முள் ஜனித்த இன்பத்தை
    கையிலேந்தி கண்பார்த்த நொடி
    சொல்வதா??

    என்னை எனக்காய் நேசிக்கும்
    உன் அழகிய மனதை
    சொல்வதா??

    தொலைதூரம் சென்றாலும் நினைவால்
    தொடரும் உன் காதல்
    சொல்வதா ??

    கோபத்திலும் மனம்நோகச்
    செய்யாத உன் குணம்
    சொல்வதா??

    எனை பெற்றவரை உனை பெற்றவராய்
    பேணும் உன் அன்பை
    சொல்வதா??

    எதை சொல்ல எதை விட
    ஆதி முதல் அந்தம் வரை
    என்னுள் அனைத்தும் நீயே ஆனபின்
    சொல்வேனா தருணங்கள்
    அனைத்தும் நான் போற்றி
    காக்கும் என் இனிய பொக்கிஷங்கள்.......


    Parasakthi, malbha, jv_66 and 15 others like this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  6. #46
    DEEPTHI S's Avatar
    DEEPTHI S is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    DEEPTHI
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    Chennai
    Posts
    383
    Blog Entries
    2

    Re: Valentines Day Contest - Penmai!

    Quote Originally Posted by laddubala View Post
    என்னவனுக்கான என் காதல் தருணங்கள்.....

    என்னவென்று சொல்லுவேன்
    எதிலிருந்து துவங்குவேன்
    காதல் உணர்ந்த தருணம்
    சொல்ல வேண்டுமாம்...

    உன் காதலை நான் உணர்ந்த
    தருணங்கள் எண்ணிலடங்கா
    அதை இங்கே பகுத்தறிவது
    சொல்லிலடங்கா...

    முதலாய் கண்ட பொழுதே
    எனை ஈர்த்த உன் கண்ணியம்
    சொல்வதா??

    எதிர்பாரா இதழ் ஒற்றலில்
    தேகம் சிலிர்த்த தீண்டல்
    சொல்வதா??

    மணப்பந்தலில் தாலிசூட்டி
    உன்னவளாய் ஆக்கிய கணம்
    சொல்வதா??

    மொட்டாய் இருந்த என்னை
    அழகாய் மலர்வித்த மோகம்
    சொல்வதா??

    நம்முள் ஜனித்த இன்பத்தை
    கையிலேந்தி கண்பார்த்த நொடி
    சொல்வதா??

    என்னை எனக்காய் நேசிக்கும்
    உன் அழகிய மனதை
    சொல்வதா??

    தொலைதூரம் சென்றாலும் நினைவால்
    தொடரும் உன் காதல்
    சொல்வதா ??

    கோபத்திலும் மனம்நோகச்
    செய்யாத உன் குணம்
    சொல்வதா??

    எனை பெற்றவரை உனை பெற்றவராய்
    பேணும் உன் அன்பை
    சொல்வதா??

    எதை சொல்ல எதை விட
    ஆதி முதல் அந்தம் வரை
    என்னுள் அனைத்தும் நீயே ஆனபின்
    சொல்வேனா தருணங்கள்
    அனைத்தும் நான் போற்றி
    காக்கும் என் இனிய பொக்கிஷங்கள்.......
    wow super sis

    Parasakthi and laddubala like this.
    Love Makes Life Live..


  7. #47
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Valentines Day Contest - Penmai!

    Quote Originally Posted by laddubala View Post
    என்னவனுக்கான என் காதல் தருணங்கள்.....

    என்னவென்று சொல்லுவேன்
    எதிலிருந்து துவங்குவேன்
    காதல் உணர்ந்த தருணம்
    சொல்ல வேண்டுமாம்...

    உன் காதலை நான் உணர்ந்த
    தருணங்கள் எண்ணிலடங்கா
    அதை இங்கே பகுத்தறிவது
    சொல்லிலடங்கா...

    முதலாய் கண்ட பொழுதே
    எனை ஈர்த்த உன் கண்ணியம்
    சொல்வதா??

    எதிர்பாரா இதழ் ஒற்றலில்
    தேகம் சிலிர்த்த தீண்டல்
    சொல்வதா??

    மணப்பந்தலில் தாலிசூட்டி
    உன்னவளாய் ஆக்கிய கணம்
    சொல்வதா??

    மொட்டாய் இருந்த என்னை
    அழகாய் மலர்வித்த மோகம்
    சொல்வதா??

    நம்முள் ஜனித்த இன்பத்தை
    கையிலேந்தி கண்பார்த்த நொடி
    சொல்வதா??

    என்னை எனக்காய் நேசிக்கும்
    உன் அழகிய மனதை
    சொல்வதா??

    தொலைதூரம் சென்றாலும் நினைவால்
    தொடரும் உன் காதல்
    சொல்வதா ??

    கோபத்திலும் மனம்நோகச்
    செய்யாத உன் குணம்
    சொல்வதா??

    எனை பெற்றவரை உனை பெற்றவராய்
    பேணும் உன் அன்பை
    சொல்வதா??

    எதை சொல்ல எதை விட
    ஆதி முதல் அந்தம் வரை
    என்னுள் அனைத்தும் நீயே ஆனபின்
    சொல்வேனா தருணங்கள்
    அனைத்தும் நான் போற்றி
    காக்கும் என் இனிய பொக்கிஷங்கள்.......
    Superb sis......

    Parasakthi and laddubala like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #48
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    12,138
    Blog Entries
    380

    Re: Valentines Day Contest - Penmai!

    பக்திக் காதல்

    உள்ளத்தில் புகுந்தவனை
    கணவனாய் தர வேண்டி
    வரம் கேட்டேன்
    முருகனிடம்
    தினம் உருகி
    வரம் கேட்டேன்...
    சொல்லாத காதலை
    சொன்னேன் கந்தனிடம்
    சேர்த்துவைக்கும் பொறுப்பை
    கொடுத்துவிட்டேன் அவனிடம்...
    அதிசயம் நிகழ்த்திவிட்டான்
    ஆசையை நிறைவேற்றிவிட்டான்
    ஊமைக் காதலுக்கு
    உயிர் கொடுத்துவிட்டான் வேலன்...
    அந்த நொடி
    பக்தியாய்
    காதல் கொண்டேன்
    முருகனின்மேல்
    பித்தாய்
    காதல் உணர்ந்தேன்...

    இனிதே ஆரம்பமாகி
    தொடர்ந்தது
    வாழ்க்கைப் பயணம்...
    மழலைகள் தந்தான்
    கண்டு களித்தான்
    ஆறுமுகன்...
    சந்தோஷ தருணங்களில்
    நன்றி சொல்வேன்
    கவலைகளை
    முறையிடுவேன்
    துயரங்களை
    பஞ்சாய் பறக்கச் செய்வான்
    குமரன்...

    ஒருநாள்...
    துன்பப் புயலில் சிக்கினோம்
    நிலை குலைந்து அல்லல் பட்டோம்
    பல நாள்...
    கரை சேர்ந்தோம்
    வேலனின் துணையுடன்
    மனதில் காயங்களுடன்...

    பன்னிரு கரங்கள் கொண்டு
    காயங்கள் ஒவ்வொன்றையும்
    ஆற்றி வருகையில்
    உணர்கிறேன்
    முருகனின் காதலை
    இந்த பக்தை மேல் பொழியும்
    கருணைக் காதலை...

    - கௌரிமோகன்


    (one hour க்கு முதல் தான் இந்த thread பார்த்தேன். மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்.)



    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #49
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,439
    Blog Entries
    92

    Re: Valentines Day Contest - Penmai!

    எல்லாரும் அற்புதமா கவிதை எழுதி காக்கிருக்கீங்க ஃப்ரென்ட்ஸ்
    superrr...All the best....



    நளினி



  10. #50
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,381

    Re: Valentines Day Contest - Penmai!

    அனைத்துக் கவிதைகளும் அருமை .

    மிக்க நன்றி சித்ரா , ஜெயா , ஃபெமிலா , dr.இஷு , லதா , கௌரி அக்கா .

    Jayanthy



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter