Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree140Likes

Neeya Naana February 2015 Winner!


Discussions on "Neeya Naana February 2015 Winner!" in "Special Contest" forum.


  1. #21
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Neeya Naana February 2015 Winner!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Thanks Thenu @thenuraj And Gloria @gloria.

    நாம் "ரஜினி அரசியலுக்கு வருவதை" பற்றி கார சாரமாக கலந்துரையாடியது தான் , நான் எடுத்து வைத்த முதல் அடி..

    இதேபோல அடுத்தடுத்த அடியிலும் கலங்குங்க ரதி... வாழ்த்துக்கள்


    Sponsored Links
    jv_66 and RathideviDeva like this.

  2. #22
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    17,991
    Blog Entries
    2

    Re: Neeya Naana February 2015 Winner!

    @RathideviDeva, இங்கு வரும் உறுப்பினர் பலரும் நல்ல கருத்துக்கள் கொண்டவர்கள்தான்,ஆனால் அதை பதிவு செய்பவர்கள் சிலரே, நம் கருத்துக்களை சொல்லவும் முயலவேண்டும், அப்படி சொல்பவர்களை தட்டி கொடுப்பதும்,அவர்கள் முயற்சிகளை வரவேற்க்கவும் வேண்டுமல்லவா, அதைதான் இங்கே நான் செய்தேன் , இதுவே ஊக்க சக்தியாக இருந்ததென்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி ரதிதேவியாரே...
    மேலும் பல வெற்றிகள் பெற என் வாழ்த்துக்கள் ரதி...

    Last edited by malbha; 12th Mar 2015 at 02:05 AM.




  3. #23
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Neeya Naana February 2015 Winner!

    Congrats Rathi

    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #24
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Neeya Naana February 2015 Winner!

    வெற்றிபெற்றமைக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ரதி.

    jv_66, thenuraj and RathideviDeva like this.

  5. #25
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Neeya Naana February 2015 Winner!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி ரதி தேவி.

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இன்று காலையில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து , நான் அடைந்த சந்தோஷத்தை, மன நிறைவை என்னால் வார்த்தைகளில் முழுதாக விவரிக்க முடியாது. மலை உச்சியில் நின்று , என் கருத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை, எல்லோரும் கேட்கும் அளவுக்கு உரக்க கத்த வேண்டும் போல ஒரு உற்சாக மன நிலை.


    என் பேச்சுக்களை, என்னை சுற்றி இருப்பவர்கள் சிலரே வெட்டி வியாக்யானம் என்று உதாசீன படுத்தி என்னை என் கூட்டுக்குள் ஒடுங்கி கொள்ள வைத்த பொழுது, என் கருத்துக்களையும், எண்ணங்களையும் தங்கு தடையின்றி பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்த பெண்மைக்கு @Penmai என் நன்றி. இன்றைய சமூகத்தின் மேல் நான் கொண்ட கோபங்களையும் , ஏக்கங்களையும், இயலாமை நிலையையும் எந்த வித வடிகாலும் இல்லாமல் கொட்டி தீர்க்கவும், ஒத்த எண்ணங்கள் கொண்ட தோழிகளுடன் கலந்துரையாடவும் எனக்கு கிடைத்த அருமையான தளமாக கருதுகிறேன்.


    இச்சமயத்தில் நான் சில தோழிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.
    என் கருத்துக்களின் எழுத்து நடை எப்படி இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் , நான் சொல்ல வந்த கருத்தை மட்டும் எடுத்து கொண்டு, அதற்கு மாற்று கருத்துக்கள் கொடுப்பதன் மூலம் என்னை பேச தூண்டி, கலந்துரையாடலை அடுத்த கட்டமான சிந்திக்க தூண்டும் ஆழமான அலசலுக்கு எடுத்து செல்லும் தோழிகளுக்கு ( தேனு @thenuraj , க்லோரியா @gloria, ..... ) என் உளமார்ந்த நன்றிகள் .


    மலர் @malbha , ஒவ்வொரு முறை நீங்கள் கைதட்டி என் கருத்துக்களை வரவேற்கும் போதும் , தத்தி தத்தி நடை பழுகும் குழந்தையின் உற்சாக மன நிலையே எனக்கு. அவையே எனக்கு உந்து சக்தியாக இருந்து என் பயணத்தை தொடர வைக்கின்றது.


    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!!


    jv_66, thenuraj and RathideviDeva like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #26
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Neeya Naana February 2015 Winner!

    jv_66, thenuraj and RathideviDeva like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #27
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Neeya Naana February 2015 Winner!

    Congratulations for winning this contest @RathideviDeva


    thenuraj and RathideviDeva like this.
    Jayanthy





  8. #28
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Neeya Naana February 2015 Winner!

    Thanks a lot, Jayanthy sis @jv_66 , Gowry sis @gowrymohan , Sumathi sis @sumathisrini , Subha sis @Subhasreemurali

    Last edited by RathideviDeva; 14th Mar 2015 at 01:22 AM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter