Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1591Likes

Protest - Tagline Contest!


Discussions on "Protest - Tagline Contest!" in "Special Contest" forum.


  1. #21
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    Re: Protest - Tagline Contest!

    "பசு வதை தடுப்பு" இன்று....
    "பாவையர் வதை தடுப்பு" என்று????


    Sponsored Links
    -Priya

  2. #22
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    Re: Protest - Tagline Contest!

    பாதுகாப்போம் பாவையரை.....
    பாதகரை அல்ல!!

    -Priya

  3. #23
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    Re: Protest - Tagline Contest!

    We need Justice
    NOT
    "Justifications"


    -Priya

  4. #24
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Protest - Tagline Contest!

    மண்ணும் பெண்ணும் ஒன்னு !!
    இரண்டையும் மதிக்கலனா உலகம் போயிடும் நின்னு !!!

    உணர்ந்து நல்லதையே பண்ணு !!!


    இந்த வாசகத்தின் உட்கருத்து.......
    மண் வளத்தை காத்தல். இயற்கை விவசாயத்தை ஆதரித்தல்,
    பிளாஸ்டிக் மற்றும் மக்கா பொருட்களை தவிர்த்தல் ,
    சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல்,......
    மொத்தத்தில் இயற்கையை மதித்து , போற்றி பாதுகாத்தல்

    பெண்மைக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம்.....
    பெண்களை குறித்த சமுதாயத்தின் பார்வையில் , வர வேண்டிய மாற்றம்.....



    இன்றைய உலக அரங்கில், இயற்கை மற்றும் பெண்களின் முக்கியத்துவம் , இரண்டையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை, 12 வார்த்தைகளில் என்னால் இதற்க்கு மேல் யோசிக்க முடியவில்லை.

    Last edited by RathideviDeva; 13th Mar 2015 at 11:03 PM.

  5. #25
    Dr.Ishu's Avatar
    Dr.Ishu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    india
    Posts
    1,009

    Re: Protest - Tagline Contest!

    Pengalukku sama urimai samudhayathin uyarvu
    This i meant in all aspects pa that is in all fields women should be given equal opportunity

    Last edited by Dr.Ishu; 14th Mar 2015 at 01:00 AM.
    ISHU

  6. #26
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Protest - Tagline Contest!

    அநீதி கண்டால் .....
    தயக்கத்தை விடு
    முதலில் தடு
    நியாயமான நடவடிக்கையெடு
    வெல்லும் வரை போராடு !!!!


  7. #27
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Protest - Tagline Contest!


    பெண்களாகிய உங்கள் சகோதரிகளை ஆதரியுங்கள் ஆண்களே !!

    சீரழிக்காதீர்கள்



  8. #28
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: Protest - Tagline Contest!

    Here are my tag lines;

    Childrens are not slaves
    They are going to reach the height of fames
    Say no NO to CHILD LABOUR


  9. #29
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: Protest - Tagline Contest!

    வேரின்றி மரமில்லை!
    மரமின்றி சுவாசமில்லை!
    சுவாசமின்றி மனிதனில்லை!
    மரமே மனிதனின் வேர்!
    மரம் நடுவோம்!
    மனித குலத்தை காப்போம்!!


  10. #30
    savithree's Avatar
    savithree is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    India
    Posts
    13

    Re: Protest - Tagline Contest!

    அனைவருக்கும் வணக்கம்
    முதன்முறையாக பெண்மை contestல் பங்கு பெறுகிறேன்.

    மதங்கள் அனைத்தும் அன்பையே போதிக்க
    மானிடா ...
    மறந்திடாதே அன்பை
    மறந்திடாதே ஒற்றுமையை
    மறந்திடு வேற்றுமையை.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter