Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1591Likes

Protest - Tagline Contest!


Discussions on "Protest - Tagline Contest!" in "Special Contest" forum.


  1. #31
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: Protest - Tagline Contest!

    வேரில்லா மரம்,
    சுவாசமில்லா மனிதன்!
    மனிதனின் சுவாசமாகிய
    மரத்தை காப்போம்!
    மனித குலத்தையே அது காத்திடும்!!!


    Sponsored Links

  2. #32
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Protest - Tagline Contest!

    சமுதாயமே
    நிறுத்திடுங்கள் உங்கள் வன்கொடுமையை
    நாங்கள் பாதிக்கப் படுகிறோம் .

    You hit
    we get hurt..

    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  3. #33
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: Protest - Tagline Contest!

    Women are men's half
    When they are raped
    Men loses his shape.


  4. #34
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Protest - Tagline Contest!

    Dear Friends,,

    FYI

    As Mentioned in Our Main Post, One Entry Per Member is Allowed! So, For Considering, Unga First Post thaan Will be taken into an Account.


    Only one entry allowed for an user.
    Protest - Tagline Contest!



  5. #35
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: Protest - Tagline Contest!

    ஆண்களே
    பெண்ணை
    வன்கொடுமை
    செய்யும்முன்
    சற்று நினைத்துப்பாருங்கள் ......
    உங்களை
    பெற்றவளும்
    ஒரு பெண் என்று ........



  6. #36
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Protest - Tagline Contest!

    "பெண்ணே நீ அனைதுமாகிய சக்தி

    உரிமையை கேட்டு வாங்கும் பிட்சைகாரியில்லை

    நீ எதுவாக விருப்பம் "


    தோழிகளே நம் பெண்களிடம் இ ருத்து தான் பெண்ணைக் காக்க வேண்டும் என்பது என் கருத்து உங்கள் கருத்து என்ன

    அன்புடன்

    lakshmi chandrasekaran



  7. #37
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Protest - Tagline Contest!

    ஆண்களே நீங்கள் பிறக்க ஒரு தாய் வேண்டும்.
    உங்கள் வருங்கால தாய்மார்களை கருவிலேயே
    கொன்று விடாதீர்கள்.

    கருக்(பெண்)கொலையை தடுப்பீர்.



  8. #38
    rollsroys's Avatar
    rollsroys is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    rama valliammai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    chennai
    Posts
    151

    Re: Protest - Tagline Contest!

    அழகுப் பொருளோ, அலங்காரப் பொருளோ இல்லை நாங்கள்,
    எங்களை அடக்கவோ அடைக்கவோ முயன்று சமுதாயத்தை ஊனமாக்காதீர்கள்.

    Smile is a curve that makes things straight

  9. #39
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Protest - Tagline Contest!

    "பெண்ணே பெண்ணுக்கு எதிரியானால்
    பெண்மையைப் பேணுவது எப்படி..??"


    இந்த tagline போட்டதுக்கு நீங்க எல்லாரும் எப்படி எடுத்துபீங்கன்னு தெரியல ஆனால் "பெண்ணே பெண்ணுக்கு எதிரி" என்ற தலைப்பில் நீங்கள் கூகுளில் தேடினாலே கிடைக்கும் பல உண்மைச் சம்பவங்கள்..

    வரதட்சனை, பெண் சிசுகொலை.., கருவிலேயே கலைப்பது.., சிறுவர்களுக்குப் பெண்களின் மகத்துவத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்காதது.., ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இடையே வேற்றுமை காட்டுவது.., பெண் குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்துவது.., இளம்வயதுத் திருமணம், இப்படி பல விதங்களில் பெண்ணே பெண்ணை அடிமையாக்கி, இழிவு படுத்தும் போது ஆண்களை மட்டும் என்ன செய்துவிட முடியும்..

    மன்னிக்கவும் பனிரெண்டு வர்த்தைகள்தான் ஒரு போஸ்ட்டில் இருக்கவேண்டும் என்பதுதான் விதிமுறை இங்கு. ஆனால் இதுவும் நடக்கிறது இந்த உலகத்தில் என்பதை சொல்வதற்காகத்தான் மீதி வார்த்தைகள்..

    உதாரணம் இங்கு :

    tamil.oneindia.com/news/2012/11/06/tamilnadu-woman-engineer-arrested-defaming-colleague-name-164264.html

    அந்தரங்கம்: August 2013



    My Stories : CLICK CLICK




  10. #40
    hemanithy is offline Newbie
    Real Name
    nithy
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    kanchipuram
    Posts
    15

    Re: Protest - Tagline Contest!

    we need our free of women to dominate men


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter