Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1591Likes

Protest - Tagline Contest!


Discussions on "Protest - Tagline Contest!" in "Special Contest" forum.


  1. #51
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Protest - Tagline Contest!

    1.சரி நிகராக, மனதிடத்தோடு, நிமிர்வோடு சாதிக்கும் பெண்களோடு நேர்மையாக போட்டியிடு… நயவஞ்சகமாக வன்கொடுமை மிரட்டல்களால் வீழ்த்த முயலாதே….

    2.

    அடிப்படை தேவைகளும், பாதுகாப்பும் எங்கள் பிறப்புரிமை… விசால மனம் கொண்ட மானிடர்கள் நிறைந்த வையம் வேண்டும்… பேனர்களும், போராட்டங்களும் இல்லாத இந்தியா வேண்டும்...

    3.
    புள்ளிமானாய் துள்ளித் திரிவதை விட்டுவிட்டு, மேக்கப்போடு அழுவதல்ல குழந்தைப் பருவம்… ரியாலிட்டி தொல்லைகாட்சி போட்டிகளை ஒழிப்போம்…

    ஹாய் பிரெண்ட்ஸ், இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இளவரசி மேம் க்கு நன்றி... திரிக்கு tag செஞ்ச சுமா அக்காவுக்கும் தேங்க்ஸ்...

    வேலையிடத்தில் பாலியல் தொல்லைகள் பெருகி இருக்கு... அதுக்கு தான் இப்படி தோணுச்சு... டைப் செஞ்சுட்டேன்...
    அடிப்படை தேவைகளுக்கும் போராட தேவையில்லாத நிலை வேண்டும்... அது தான் உண்மையான சுதந்திரம்... அது வரை வெறும் கொடியேற்றம் மட்டும் தான்...

    என்னை மிகவும் எரிச்சல் படுத்தும் இன்னொரு விஷயம் குழந்தைங்க வெச்சு வர இந்த டிவி போட்டிகள்... போட்டிகள் நிறைந்த உலகத்தை தான் வாழ்நாள் முழுமைக்கும் சந்திக்க போறோமே... சின்ன வயதில் அந்த வயதிற்கான innocence ஒரு வரம்... அதை இன்றைய பிள்ளைகள் தொலைத்து விட்டனர்... அதன் ஆதங்கத்தை தான் சொல்லி இருக்கேன்...

    Hi Penmai Team... I fully well understand only one entry per person... so pls consider my first protest tag... The rest is just my ramblings... ignore and excuse me... as breaking the rules is a life long habit....





    Sponsored Links
    Priya


  2. #52
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Protest - Tagline Contest!

    அமிலமூற்றுவார் , வேரிலேயே சீரழிப்பார்
    கூண்டிலடைக்க குறியாய் இருப்பார்
    பெண்களே...!விலங்குகள் தடையல்ல!!
    விட்டு சிறகடிப்போம் ........வாருங்கள் !!!


    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #53
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Protest - Tagline Contest!

    நிஜப் பூக்களைப் பறிப்பவர்கள்கூட
    தண்டிக்கப்படும் தேசத்தில்....
    பெண் அரும்புகளை சிதைப்பவர்களுக்கு
    தண்டனை எங்கே? நியாயம் எங்கே?



  4. #54
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: Protest - Tagline Contest!

    மொட்டுக்களை கருக்கும்
    கயவர்களை வேரறுக்க
    பெண்மையே விழித்துக் கொள்
    உன் இனம் காக்க வீறு கொள் ....



  5. #55
    Aarushi's Avatar
    Aarushi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Sri Lanka
    Posts
    533

    Re: Protest - Tagline Contest!

    WATER is LIFE!
    Don't let your future dry-up!!!
    Conserve Water! Conserve Life!



    ~Aarushi~

    “If you want light to come into your life, you need to stand where it is shining.” – Guy Finley

    ------------------------------------------------------------------------------------
    She Lied

    Daughters

    The Obedient Wife

  6. #56
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Protest - Tagline Contest!

    தேவை யுத்தம்
    மதுவுக்கு எதிராய் மதுவிலக்கு
    தேவையா நித்தம்
    குடியால் குடும்பத்துக்கு மாத விலக்கு

    Arise ! awake ! and stop not till the goal is reached

  7. #57
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Protest - Tagline Contest!

    உளவியல் தொல்லை உனக்கிருக்க
    பாலியல் தொல்லை அவளுக்கா??
    பாலம் தந்தவளை
    பலவீனமாக்கிட பலாத்காரமா??
    சிந்தி...செயல்படு!!


    Sumi Kaa...Thanks for tagging me

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  8. #58
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Protest - Tagline Contest!

    Innum konjam kirukkalgal....competitionkku illai


    விதையில் உறங்கிய விருச்சங்களை

    விறகாக்க மாட்டோம்

    வருங்கால சந்ததிகளுக்கு வழியடைக்க மாட்டோம் வளரட்டும்..என்றும் மலரட்டும்!!

    ---------------------------

    தொல்லைத்தவிர்த்து எல்லைவிதித்து
    நெருப்பாய் நீயிருந்தால்
    உலகலாவ மலர்ந்திடும்
    பெண்மை
    வானளாவ உயர்ந்திடும்
    பெண்ணே அனைத்தும் உன்கையில்!!!

    ----------------------------------

    மண்வளம் காக்க
    மாசில்லா உலகமைக்க
    மங்கையவள் போற்றிப்பேண
    அனைவருக்கும் வேண்டும்
    ஒழுக்கமான வாழ்வும்
    கட்டாய கல்வியும்!!


    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  9. #59
    nithi91's Avatar
    nithi91 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tanjore
    Posts
    228

    Re: Protest - Tagline Contest!

    ஆயிரம் போராட்டங்களை முடித்துவிட்டோம்,

    அடுத்த போராட்டம் உங்கள் கையில்,

    வீரம்மிக்க ஆண்மகனே !!!!

    வேலியே பயிரை மேயலாமா??!!


  10. #60
    jeyanthy c's Avatar
    jeyanthy c is offline Newbie
    Real Name
    Jeyanthy
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    India
    Posts
    29

    Red face Re: Protest - Tagline Contest!

    நீ நீயாக வாழ்கிறாய் . .
    ஆனால் நான் மட்டும் . .?!
    யாருக்காகவோவா . . . ?!
    எங்கே என் விருப்பு வெறுப்புகள் . . ?!

    hai frnds. . .
    its my 1st entry in penmai contest. . .
    happy to share mine. . .

    i wrot this using common words... . .
    bt hope it suitabl to this pic. . . .


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter