Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


  1. #101
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Typing romba kashtama iruku da,illa mam kita solli audio upload arrange pana solidu da, ella competition naan pesiye konduvean ellaraiyum
    ilavarasi mam noooooo atha mattum senchidadeenga.....

    vim aen ippadi avasarapadura... wait varungalathula nam ilaya samudayamae un pechatrala ketka cutout vachu banner vachu kaattirukkum....

    appo poi pesu... "en ratthathin ratthamae... en udan pirava uyirakalae....." apdinu... u have a biggesttttt qualification to become a politician...


    Sponsored Links

  2. #102
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by lashmi View Post
    ஹஹஹா விமல் இதும் நல்ல ஐடியா தான்.....

    ஆமாம் கார்த்தி இதை கொஞ்சம் கன்சிடர் பண்ணு..... எனக்கும் டைப் பண்ண நேரம் இல்லை.....அதனால கலத்துக்க முடியலை....சோ இதை நானும் வழி மொழிகிறேன் விமல்
    ha ha ha lashhhhhh.....

    ithu unakkae niyamama?

    itha matum ilaa mam amalpaduthunanga... neeyum vimum pesura pechula...... ellaarum enna aavanga konjam yosi dear.....


  3. #103
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by jash View Post
    ilavarasi mam noooooo atha mattum senchidadeenga.....

    vim aen ippadi avasarapadura... wait varungalathula nam ilaya samudayamae un pechatrala ketka cutout vachu banner vachu kaattirukkum....

    appo poi pesu... "en ratthathin ratthamae... en udan pirava uyirakalae....." apdinu... u have a biggesttttt qualification to become a politician...
    Hahaha.., ic okk kalavarama agatha, un vaaimuhurtham palicha thaan unkita already pesi vachi iruka deal okk agum terinchi thaan inga ipdi post potruka nu enaku teriyum en anbey

    gkarti and jash like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #104
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by gkarti View Post
    Rathiii, Neenga Sonna Sila Vishayangal lla Nan Ditto Potrukren..

    Secondary Schooling vantha Pinna thaan Nan Romba Kasta Patten.. Tamil ah Language ah Parkkaama Subject ah Padichen Naan..

    Athukku Minna Primary lla Full ah Peter, Hindi vera Nadula.. Marks venum nnu Tamil Padichathu, Avlothaan.. Enakku avlo Seriousness um Kidayathu.. En Thatha Mattum thaan, Unakku Pesa theriyalai.. Thirukural Padi, Bharathiyar Books Padi, Kalki Novels Padi nu Sollite iruppar... Naanlam School days full ah.. "Since Tamil is My mother Tongue, I couldn't speak it fluently" nnu Tamil Movie Heroines pola Sollitrunthen.. Appuram Shame ah feel Panninathu vera Kadhai.. Naanum French class la veliya Ponen.. Naan Tamil varalaye Romba Feel Panninathu, +2 Board Exam Appo thaan... ROmba Kasta Patten,, Full concentrate Panni iranginappo thaan enakke Avamanama irunthathu.. Ipadi Vittutome.. Aduthu feel panni enna Panna..??

    Kambar Bharathi nu aduthu Padika Enakku Kodupanai Ilai, Conductor Induction nnu Poiten... Actually intha Post Podrathukku Kooda Naan Unfit.. Penmai vantha Pothu, avlo thenaruven.. Inga Friends laam avlo help Ennoda Own Skill ah valarkka.. Caps @Parasakthi, Uchuu @naanathithi lam avlo Patroda iruppanga.. Antha Pramippu Poraamai ah Maari thaan Naanum etho type Panna Kathutten... Ippo Kooda ithelam Direct Tamil la Podama, thanglish la adikra En Talent enna Solla..?? Ippo Ellaroda Entries Parkkurappo rombave avamaanama feel Pandren.. :(

    Hmm Oru Naal naanum Ipadi Contest lla Participate Pannuven.. AMEN..
    கார்த்தி,
    நம்ம மாதிரி ஆட்களுக்கு ஆதரவா ஒண்ணு சொல்ல நினைத்து தான் அந்த புலம்பலே எழுதினேன். ஆனால் சொல்ல வந்ததை பதிவு செய்ய மறந்துவிட்டேன்.

    சரி நான் சொல்ல வந்தது என்னவென்றால்......
    தமிழ் பல வடிவங்களில் பரிணமிப்பதால், பேச்சு தமிழில் நம்மோடும் கலந்திருக்கிறது. என்னை பொருத்தவரை தமிழின் அழகே அதன் வட்டார வழக்கில் தான் உள்ளது. செந்தமிழ், கோவை கொங்கு தமிழ் (ஏனுங்க, அம்மணி, என்ற ஊட்டுக்காரு,...), நெல்லை தமிழ் (எலே, அண்ணாச்சி, ஆக்கங்கெட்ட மூதி,......), கன்னியாகுமரியின் மலையாளம் கலந்த தமிழ், திருத்தணி பக்கம் தெலுங்கு கலந்த தமிழ், தென் ஆர்க்காடு மாவட்டங்களின் அழகான 'ழ' கர உச்சரிப்பு( என் கணவரின் 'ழ' கர உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்,அடிக்கடி 'ழ' கர உச்சரிப்பு சொற்றொடர்களை கொடுத்து வேகமாக சொல்ல சொல்வார். அது கொஞ்சம் சவாலான விஷயம் தான், ஆனாலும் அவரின் வட்டார சொற்களை கிண்டல் செய்வேன் ), இலங்கை தமிழ்,... மற்றும் பல மாவட்ட வழக்கு சொற்கள். இவை அனைத்தையும் மிஞ்சும், சென்னை தமிழ்(வூட்டாண்ட,குந்திக்கினு,......). அதுவும் சமீபமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ராயபுரம் மக்களின் சென்னை தமிழ் கேட்டதில் இருந்து அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். குழந்தைகள் பேசினால் இன்னும் அழகு.


    மற்றவர்கள், தமிழை இலக்கிய வடிவில் ரசித்தால் , நாம் மக்களின் அன்றாட வாழ்வியலோடு கலந்த பேச்சுத்தமிழில் ரசிக்கிறோம். அவ்வளவு தான். நமக்கு அந்த சிறு குற்றஉணர்ச்சி இருக்கே, அதுவே நம் தமிழின் நேசிப்புக்கு ஒரு சான்று. இது போதாதா?

    Vimalthegreat, gkarti and jash like this.

  5. #105
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    ரதி அக்காவும் நீயும் என் இவ்ளோ வருத்தபடறீங்க தெரியல எனக்கு.
    மதிப்பெண்களுக்கு மட்டுமே மதிப்பு தரும் நம் கல்வி முறையால் காயம் படுபவர்கள் அநேகம் நம் நாட்டில், இந்த எண்ணிக்கை முறையின் எண்ணிலடங்கா இழப்புகளில் இதுவும் ஒன்றானது
    சொல்ல போன இதுல உங்க தவறு எதுவும் இல்லமா, இந்த வருத்தம் அவமானம் எல்லாம் தூக்கி ஓரம் போடுங்க

    தமிழ் மகிழ்ச்சி பிரவாகத்தை மட்டுமே மனசுக்குள் தோற்றுவிக்கும் மொழிடா. கம்பரும் பாரதியும் எப்போது படித்தாலும் இனிக்கவே செய்வார்கள் .

    "எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் கண்ணம்மாவே" என்று தமிழ் மொழியை நினைத்து இனி படிக்க வேண்டியது தான் நண்பி
    காதலோடு கற்கும் இன்பம் கட்டாயத்தில் கிடைத்திடலாகது தோழியே
    எனக்கு இங்க இப்டி ஒரு திரி பார்த்த போது மனசு பற பற இருந்தது , வாய்மொழி உரை தான் எனக்கு வசதி, வரி வடிவகமாக தட்டச்சு செய்ய எனக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் மட்டுமே பங்கேற்கவில்லை. எனினும் இங்கு பதிவுகளை படிக்கும் போது உண்டான ஆனந்தம் அடடா,அய்யோயோ ஆனந்தமே பாடல அவ்ளோ தான்
    விமல்,
    நீங்கள் அந்நியன் மாதிரி பல அவதாரங்கள் எடுக்குறீர்கள். விளையாட்டுத்தனமாக ஒரு பக்கம் பேசினாலும், உங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் அழகான தமிழ் மூலமும் கலக்குகிறீர்கள். எனக்கு ஆரம்பத்திலிருந்தே உங்கள் பாரதி கவிதை signature பிடிக்கும். அப்போதெல்லாம் நீங்கள் ஒரு பெரிய ஆள் என்று நினைத்து ஒரு விலகல் தன்மையுடனே இருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது நீங்களும் என்னை போல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று.


    ஆனாலும் நீங்கள் தமிழ் மேல் கொண்ட நேசத்தை வெளிக்கொணர்ந்த பெருமை என்னையும், கார்த்தியையுமே சேரும். அவ்வப்போது இந்த அவதாரத்தையும் எடுங்கள்.


  6. #106
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by jash View Post
    hai @RathideviDeva

    hai rathi dear....... enaku mother tongue vera thaan... aana inga... namma tamil mannula thaan born dear.......

    so tamil mela patru illama pokuma??????? athuvum sinna vayasula irunthae tamil subj padichiurkom...

    ana en intha elutthirku karanam enga amma and my tamil teachers thaan.

    ippa kooda enga amma solvaanga... "unakku olunga pesa kooda varla neeyellam kada eludi......." apdinu thituvanga....
    Jash,
    நாங்க வேண்ணா வண்டிகட்டிகிட்டு கூட்டமா வந்து, உங்க அம்மாக்கிட்ட,"இது காசு கொடுத்து சேர்த்த கூட்டமில்ல, (உங்க கதைனால) தானா சேர்ந்த கூட்டம்"னு வந்து சொல்லட்டா?


  7. #107
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: Tamil New Year Contest - 2015!!

    Very Kind of you Rathii.. Vattaara Pechu lla Engala Vittuteengale,, Maduraikaaranga thittrathaa iruntha Kooda "nga" Pottu Mariyaathai ah than thittuvom

    BTW Rathiii ////அப்போதெல்லாம் நீங்கள் ஒரு பெரிய ஆள் என்று நினைத்து //// Nee Padichu Naan ROFL hahahahhahaahaha...


  8. #108
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by gkarti View Post
    Very Kind of you Rathii.. Vattaara Pechu lla Engala Vittuteengale,, Maduraikaaranga thittrathaa iruntha Kooda "nga" Pottu Mariyaathai ah than thittuvom

    BTW Rathiii ////அப்போதெல்லாம் நீங்கள் ஒரு பெரிய ஆள் என்று நினைத்து //// Nee Padichu Naan ROFL hahahahhahaahaha...
    Madhurai, Thiruchchi yellaam romba vithiyaasamaa edhum illainu ninaichen. Madhurai slang enakku theriyaadhu, adhnaala thaan "மற்றும் பல மாவட்ட வழக்கு சொற்கள்" appadinnu muduchitten.

    Adhe maadhiri namma Femila, avangaloda (maattukka,....) pondra vattaara sorkkal nalla irukkum. aanaal endha maavattamnu theriyala. nellai thamizhaa adhu?



  9. #109
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: Tamil New Year Contest - 2015!!

    Hahaha OKOK Rathii Femiii Nagercoil/Kanyakumari Rathii

    femila, jash and RathideviDeva like this.

  10. #110
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by gkarti View Post
    Hahaha OKOK Rathii Femiii Nagercoil/Kanyakumari Rathii
    Nagerkoil, nellai thamizh illaiyaa?


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter