Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


  1. #111
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Tamil New Year Contest - 2015!!

    என்னடா நடக்குது இங்க,

    நான் இன்னைக்குத்தான் எல்லா பதிவுகளையும் படித்தேன்.

    ஹப்ப்பா, எனக்கு மெய் சிலிர்க்குது.

    கட்டபொம்மன் கேள்விகளை மாற்றி எனக்கே கேட்டுக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறேன் இப்போது.

    கார்த்தி நீ சொல்றது உண்மை உண்மை. நான் பள்ளியில் படிக்கும்போது தமிழ் மேல் இருந்த நாட்டத்தைவிட ஆங்கிலத்தின் மீதுதான் நாட்டம் இருந்தது.

    எங்களது வீட்டில் தமிழ், பிறமொழி கலந்ததாவே இருக்கும். அதனால் பேசும்பொழுதே தெரிந்தவிடும் அனைவருக்கும் பிறமொழி கலப்பு. இபோதுதான் முழுதாக இல்லை என்றாலும் முக்கால்வாசி மாறி இருக்கிறது.

    தமிழ் மேல ஆர்வம் வந்தது, ழ,ள,லகரங்களில் நான் கவனம் செலுத்தியபோதுதான். ஆனால் இன்றும் என்னால் அவற்றை ஒழுங்காக உச்சரிக்கத் தெரியுமா என்று கேட்டால். அதற்கு என்னிடம் தடுமாற்றம் தான் இருக்கும்.


    ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால் தயங்காமல் எழுதும் பலருக்கு தமிழில் எழுதுவதுதான் கடினமான விஷயம்.

    நான் இந்த தளத்திற்கு வரும்போது, ஏன் எல்லாமே தமிழில் இருக்குன்னு பலமுறை நினைச்சிருக்கேன்.

    கதைகள் எல்லாம் தமிழில் படிக்கத் தெரிந்த எனக்கு, இப்போதும் தொழில்நுட்பம் சார்ந்தத் தகவல்களை எல்லாம் ஆங்கிலத்தில் படித்தால்தான் புரிகிறது.


    Sponsored Links


    My Stories : CLICK CLICK




  2. #112
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Tamil New Year Contest - 2015!!

    அடப்பாவீகளா நான் சொல்லி முடிக்குறதுக்குள்ள என்ன பத்தி நீங்களே சொல்லிட்டீங்களா



    My Stories : CLICK CLICK




  3. #113
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Tamil New Year Contest - 2015!!

    Rathiii, Epadi Taaaaannnu Vanthaa Paarunga Nellai, Tuticorin, Nagercoil Slang lam Kitta thatta Onnu Pola thaan irukkum Rathi

    Yeah Femiii, Agree With you..


  4. #114
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Tamil New Year Contest - 2015!!

    Hahahhaa.. 100 Years daa Unakku..

    Paaru Enga thots la Nee Eppovum irukkaa, athaan Udaney vanthutta

    Quote Originally Posted by femila View Post
    அடப்பாவீகளா நான் சொல்லி முடிக்குறதுக்குள்ள என்ன பத்தி நீங்களே சொல்லிட்டீங்களா



  5. #115
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Tamil New Year Contest - 2015!!

    நாகர்கோவில் தமிழ் இடத்துக்கு இடம் மாறும் ரதி அக்கா,

    திருநெல்வேலியை தொட்டு இருக்குற இடத்தில் வேறு மாதிரியும், நடுநிலையில் இருக்கும் இடத்தில் வேறு மாதிரியும், கேரளாவை நெருங்கி இருக்கும் இடத்தில் வேறு மாதிரியும் இருக்கும்.



    My Stories : CLICK CLICK




  6. #116
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by gkarti View Post
    Hahahhaa.. 100 Years daa Unakku..

    Paaru Enga thots la Nee Eppovum irukkaa, athaan Udaney vanthutta
    ஏன்டா unakku intha kolaveri...

    haa.. haa...



    My Stories : CLICK CLICK




  7. #117
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    விமல்,
    நீங்கள் அந்நியன் மாதிரி பல அவதாரங்கள் எடுக்குறீர்கள். விளையாட்டுத்தனமாக ஒரு பக்கம் பேசினாலும், உங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் அழகான தமிழ் மூலமும் கலக்குகிறீர்கள். எனக்கு ஆரம்பத்திலிருந்தே உங்கள் பாரதி கவிதை signature பிடிக்கும். அப்போதெல்லாம் நீங்கள் ஒரு பெரிய ஆள் என்று நினைத்து ஒரு விலகல் தன்மையுடனே இருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது நீங்களும் என்னை போல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று.


    ஆனாலும் நீங்கள் தமிழ் மேல் கொண்ட நேசத்தை வெளிக்கொணர்ந்த பெருமை என்னையும், கார்த்தியையுமே சேரும். அவ்வப்போது இந்த அவதாரத்தையும் எடுங்கள்.
    Hahaha,rathi sister anniyana mari porathu nadakuruthu unda thaan

    Ellaraiyum pola kadavul paathi mirugam paathi serthu seitha kalavai thaan nanum
    Sss, unglukay thanthudalam antha perumaiya
    porkizhi ku smiley theda mudila.

    En tamil anbu ku vadivam en dairyin pakkangalil pathinthu irukum sister, pakalam time manage pani sila vatrai share pana mudiyutha inga nu

    Kanna thoranthutay kanavula mithakrithado vilaivu thaan sister en signature, neraiya neraiya kanavu kotai iruku, kotaiya pidichi puthaiyal edanukam asaiyum niraiya irukavay iruku, kaalam thaan pathil solum en kanavugaluku

    அவங்க மாதிரி எழுத முடியலனு இவங்கள மாதிரி சொல்ல தெரியலனு வருந்த வேண்டாம். அதனால தமிழ் மீது அன்பு குறைவோ என்று நினைக்க அவசியம் இல்லை.
    அன்பை உணர தான் முடியும்; அடுத்தவர்களுக்கு உணர்த்த முடியாததால் அன்பு இல்லை என்று ஆகிடுமா என்ன?

    gkarti, femila, jash and 1 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  8. #118
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Tamil New Year Contest - 2015!!

    Rathi sis, naanum inga vanthapothu vimalavai appdiththan ninachen. pillaikku oru msg pannuna replykooda pannamatta.

    appo naan full vetti officer athavathu padichittu irunthen.

    naan ninaippen, oru reply panralannu. konja naal kazhichu madam reply pannunanga. athuvum naan workla busy apdinu solla,

    vetti officera iruntha namakku work pathi enna theriyum, naan ninaipen, apdi enna ivalukku vetti murikkura velainnu. athuku apuram pulla rombathan attitude kamikkuthu.

    konjam thallithaan irukkanumnu. aana ippo apadiyae opp.

    but karthiya apdi ninaikala. intha pulla mattumthan konjam terror piece mathiri scene pottuchu.

    appuram sara, tamil, thenu, vishunu-nu vanthathuku appuramthan ammai-yarta nalla illlanalum oralavukku pesa aarambichen.



    My Stories : CLICK CLICK




  9. #119
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Tamil New Year Contest - 2015!!

    Techie terminology words tamil padikrathu nama ellarukumay kashtam thaan femi
    Perumbalum nama pechu vazhuku la uraiyadi pazhagiyathum itharku oru kaaranam
    Day by day science la nadakra inventions ku tamil terms thedi kaalam thalratha vida ,ipo tamil mozhi la iruka vaarthaigalai olunga use paninalay pothum, tamil la puthu vaarthai urukvakrom; sutha tamil la pesanum nu ellaraiyum bayamuruthama vazhuku mozhi ah paathukapthu thaan buthisalithanam da

    Greek latin madhiri pazhamaiyana mozhigal idam teriyamal maraintha pothu Tamil inum inga irukrathu oru mukiyamana karanam vazhaku mozhi ah irukrathu thaan. Nama sinthanai, yosanai ,unarvugal tamil la irunthalay pothum mozhi valathoda inum pala kaalam vazhnthu vidum

    Nama country la nama tamil matum illa, matra mozhigal ah suthi oru arasiyal irupathu oru vethanaiyana vishyam da, tamil vithu pozhaipu nadathura pala per iruka thaan seiranga inga, ithuku mela thondarnthu itha pathi yosicha verupu matum minchum manusula

    gkarti, femila, jash and 1 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  10. #120
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by femila View Post
    Rathi sis, naanum inga vanthapothu vimalavai appdiththan ninachen. pillaikku oru msg pannuna replykooda pannamatta.

    appo naan full vetti officer athavathu padichittu irunthen.

    naan ninaippen, oru reply panralannu. konja naal kazhichu madam reply pannunanga. athuvum naan workla busy apdinu solla,

    vetti officera iruntha namakku work pathi enna theriyum, naan ninaipen, apdi enna ivalukku vetti murikkura velainnu. athuku apuram pulla rombathan attitude kamikkuthu.

    konjam thallithaan irukkanumnu. aana ippo apadiyae opp.

    but karthiya apdi ninaikala. intha pulla mattumthan konjam terror piece mathiri scene pottuchu.

    appuram sara, tamil, thenu, vishunu-nu vanthathuku appuramthan ammai-yarta nalla illlanalum oralavukku pesa aarambichen.
    Adipavi ena ipdi ellam ninachi irukiya ne, ipo tax filing season start agidum enaku office la, correct time ku sapda kuda mudiyama naan avasthai paduvean teriyuma, ne enna attitude ponnu ellam ninachi iruka hmhm????

    Analum ne solrathula oru alavuku unmai iruku femi,athuku per attitude illa, oru invisible border irukum avlo sikram yarum nerunga mudiyama

    gkarti, femila, jash and 1 others like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter