Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


  1. #141
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by Penmai View Post
    வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. தமிழனுக்கு மட்டுமே அந்த செருக்கு கலந்த காதல் உள்ளது! தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது... உயிராக நேசிக்கிறான்!!

    எனக்குள் இருந்த இந்த காதலின் வெளிப்பாடே, முதல் குழந்தையின் பெயர் ஆணாக பிறந்தாலும் பெண்ணாக பிறந்தாலும் தமிழ் என்று பெயர் வைக்க வேண்டும் அதேபோல் முதல் மகனின் பெயர் "தமிழ்"! மிகவும் ரசித்து வைத்த பெயர்! அடுத்த மகனின் பெயர் "பாரதி"! ஒவ்வொரு முறையும் தமிழ், பாரதி என்று பிள்ளைகளை அழைக்கும்போது என்னை அறியாமல் ஒரு பெருமிதம் தோன்றத்தான் செய்கிறது!

    நம் அரசின் சமுதாயத்தின் பங்கு,
    பள்ளிகள் தாய் மொழி வழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தாய்மொழி வழி கல்வி பள்ளிகளோடு முடியாமல் கல்லூரிகளிலும் தொடர வேண்டும்.

    பிழை செய்யாத மனிதனே இருக்க முடியாது! ஒருவர் எழுத்துப்பிழையுடனோ அல்லது இலக்கண பிழையுடனோ பேசினாலோ எழுதினாலோ அவர்களை கேலி செய்யாமல் அவரின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.


    தமிழில் பேச்சு வழக்குகள் காலத்திற்கேற்ப மாற்றம் கண்டு வந்தாலும் அடிப்படைத் தமிழ்மொழியானது என்றும் அழியாது நிலைபெற்று இருக்கும்!

    தமிழ் அவமானம் அல்ல நம் அடையாளம், தமிழரோடு தமிழில் பேசுவோம்!
    இங்கு தங்களது கருத்துக்களை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்த தோழி @RathideviDeva, @Mary Daisy, @sbsudha, @thenuraj, @kaethies, @naanathithi, @chitramumbai, @saveetha1982, @Geetha A, @jash அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

    இதில் தோழி
    உஷாந்தி @naanathithiதம் கருத்தை மிக சிறப்பாக பதிவு செய்து, முதல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்! அவருக்கான பரிசு,


    அவருக்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் தோழி ரதிதேவி மற்றும் தேனுராஜ் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!


    Please send your Indian Postal Address with Phone no. to support@penmai.com through mail. Once you received the gift, please confirm the same.
    @Penmai

    மிக அழகான ஒரு பதிவு எத்தனை பேசினாலும் அலுக்காமல் ரசிக்க வைக்கும் தலைப்பு தமிழ் மட்டுமல்லவா? என்னை தேர்ந்தெடுத்த பெண்மை நடுவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்!

    இது நான் பெண்மையில் பெறும் முதல் முதலாம் பரிசு! அதுவும் தமிழைக்குறித்து அமைந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி!

    கலந்துகொண்ட தோழிகள், தோழர்கள் அனைவருமே சிறப்பாக தங்கள் கருத்துக்களை சொல்லியிருந்தனர். வித்யாசமான சவாலான களங்கள் அமைத்துகொடுப்பதில் பெண்மைக்கு நிகர் பெண்மையே தான்!

    ரதி மற்றும் தேனுவுக்கும் மற்றும் பங்குகொண்ட தோழிகள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

    வாழ்த்திய தோழிகளுக்கும் நன்றிகள் பல!


    Sponsored Links

  2. #142
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Tamil New Year Contest - 2015!!

    Qqqqqqqqqqqqqqqqqqqq

    Last edited by naanathithi; 12th May 2015 at 10:40 PM.
    gkarti, Sriramajayam and DEEPTHI S like this.

  3. #143
    DEEPTHI S's Avatar
    DEEPTHI S is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    DEEPTHI
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    Chennai
    Posts
    459
    Blog Entries
    2

    Re: Tamil New Year Contest - 2015!!

    வாழ்த்துக்கள் @naanathithi @RathideviDeva @thenuraj

    Love Makes Life Live..
    அன்புடன்,
    தீப்தி..



  4. #144
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    எல்லோருடைய வாழ்த்துக்களுக்கும் என் நன்றி!!! முதலில் நான் போட்டியில் பங்கெடுத்தபோது பரிசுக்காக தான் எழுதினேன். ஆனால் உண்மையாக எழுதினேன். என் எண்ணங்களை பேசவிடாமல் என்னை சிறுவயதிலேயே ஊமை ஆக்கிய ஆங்கில வழி கல்வி முறை மீது நான் கொண்ட கோபத்தை சிறிதளவு வெளிப்படுத்தினேன். அந்த திருப்தியில் சிறிது நாள் நிம்மதியாக இருந்தேன், மற்றவர்கள் பதிவை பார்க்கும் வரை. பார்த்தபிறகு நான் ஒரு சாமான்யன் என்ற ஒரு எண்ணம் மட்டுமே தோன்றியது. அதையும் ஆற்றிக்கொள்ள இந்த திரியிலேயே புலம்பி/ஒப்பாரி வைத்தேன் கார்த்தி +விமலிடம் . அதன் பிறகே மீண்டும் நிம்மதியுற்றேன்.


    ஆனால் இங்கு கிடைத்த அங்கீகாரம், ஒரு சாமான்யனின் கூற்றும் சபையில் மதிப்பு பெரும் என்று நம்பிக்கை அளிக்கிறது. நன்றி!!!


  5. #145
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Tamil New Year Contest - 2015!!

    அது என்ன 11 தகுதிகள்? இதுவரை கேள்விப்பட்டதில்லை. முடிந்தால் அவற்றை இங்கே பதிவிடுங்கள் .
    கீழே கொடுக்கப்பட்டவை தான் அந்த 11 தகுதிகள் தோழி ரதி,
    1.தொன்மை (Antiquity)
    2.தனித்தன்மை (Individuality)
    3.பொதுமைப் பண்பு (Common Characters)
    4.நடுவு நிலைமை (Neutrality)
    5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
    6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
    7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
    8.இலக்கிய வளம் (Literary prowess)
    9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
    10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
    11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)

    இதுவரை இந்த புறநானூற்றுப்பாடலின் இரு வரிகள் தவிர மற்றவை படித்ததில்லை. அந்த முழு பாடலும் அதோடு சேர்ந்து அதன் விளக்கமும் தந்தற்கு நன்றி !!!!
    ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால நூல்கள் பொக்கிஷமான வாழ்வியல் நூல்கள்! வாழ்வில் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய நூல்கள்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #146
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by naanathithi View Post
    @Penmai

    மிக அழகான ஒரு பதிவு எத்தனை பேசினாலும் அலுக்காமல் ரசிக்க வைக்கும் தலைப்பு தமிழ் மட்டுமல்லவா? என்னை தேர்ந்தெடுத்த பெண்மை நடுவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்!

    இது நான் பெண்மையில் பெறும் முதல் முதலாம் பரிசு! அதுவும் தமிழைக்குறித்து அமைந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி!

    கலந்துகொண்ட தோழிகள், தோழர்கள் அனைவருமே சிறப்பாக தங்கள் கருத்துக்களை சொல்லியிருந்தனர். வித்யாசமான சவாலான களங்கள் அமைத்துகொடுப்பதில் பெண்மைக்கு நிகர் பெண்மையே தான்!

    ரதி மற்றும் தேனுவுக்கும் மற்றும் பங்குகொண்ட தோழிகள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

    வாழ்த்திய தோழிகளுக்கும் நன்றிகள் பல!
    மிக்க நன்றி தோழி! திகட்டாத அமிழ்தம் அல்லவா தமிழ்... உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #147
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by Penmai View Post


    கீழே கொடுக்கப்பட்டவை தான் அந்த 11 தகுதிகள் தோழி ரதி,
    1.தொன்மை (Antiquity)
    2.தனித்தன்மை (Individuality)
    3.பொதுமைப் பண்பு (Common Characters)
    4.நடுவு நிலைமை (Neutrality)
    5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
    6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
    7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
    8.இலக்கிய வளம் (Literary prowess)
    9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
    10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
    11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)



    ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால நூல்கள் பொக்கிஷமான வாழ்வியல் நூல்கள்! வாழ்வில் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய நூல்கள்.
    தகுதிகளை விளக்கியதற்கு நன்றி, தோழி!!!

    கொன்றைவேந்தன், நான் பெண்மையில் தான் முதல் முறை கேள்விப்பட்டேன்.
    "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" இது தெரிந்தாலும் கொன்றைவேந்தன் என்ற தொகுப்பில் ஒன்று என்று எனக்கு தெரியாது.


    யாரோ ஒரு தோழி அதை பற்றியும் அதன் ஆங்கில விளக்கமும் கேட்டிருந்தார்கள். நான் "வேந்தன்" என்றதும் யாரோ மன்னர் என்று நினைத்துக்கொண்டேன். அந்த கேள்விக்கு பதில் தேட கூகிள் ஆண்டவரை நாட, அப்போது தான் அந்த தொகுப்பின் முழு விளக்கமும் தெரிந்து கொண்டேன்.


    மற்ற நூல்களும் அதன் எளிமையான விளக்கத்துடன் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கிறேன்.


  8. #148
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Tamil New Year Contest - 2015!!

    Vaazthukkal Usha Gowtham, Rathidevi, Thenuraj.
    &
    Inku karuthukkal Pathivu seithu konda anaithu nanbarkalum Vaazthukkal.

    Tamil New Year Contest - 2015!!-smileys-flowers-719593.gif


    Penmai, kaethies, thenuraj and 3 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #149
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Tamil New Year Contest - 2015!!

    வாழ்த்துக்கள் @naanathithi , @RathideviDeva , @thenuraj
    தமிழனாய் பிறந்தது வரம் என்பதை உணருங்கள்

    "எதை இழந்தாலும் தமிழன் என்ற திமிரை மட்டும் இழவோம்"
    "நாம் வீழ்ந்தாலும் தமிழ் வாழட்டும்"


    Last edited by kaethies; 13th May 2015 at 04:27 AM.
    அன்புடன்
    கேதீஸ்




  10. #150
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by Penmai View Post

    இங்கு தங்களது கருத்துக்களை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்த தோழி @RathideviDeva, @Mary Daisy, @sbsudha, @thenuraj, @kaethies, @naanathithi, @chitramumbai, @saveetha1982, @Geetha A, @jash அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

    தோழியாய் இருந்திருந்தாலும் பெருமையே கொள்வேன் ஆனாலும் நான் தோழன்தான்

    Last edited by kaethies; 13th May 2015 at 04:39 AM.
    அன்புடன்
    கேதீஸ்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter