Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


  1. #161
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    வாழ்த்து சொன்ன அத்துணை தோழிகள் மற்றும் தோழர்களுக்கும் நன்றி...!!


    கல்லூரி படிப்பை முடித்தபிறகு வேலை விஷயமாக சில வருடங்கள் வட இந்தியாவிலும், சில வருடங்கள் அமெரிக்காவிலும் குப்பை கொட்டுவதால்.... கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மறந்து போன ... தூக்கத்திற்கு போய்விட்ட தமிழை.... மீண்டும் தட்டி எழுப்பிய பெருமை நம் பெண்மையையே சாரும்...!


    தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில், தமிழ்மொழியை பற்றிய செய்திகளை இணையத்தில் தேடி தேடி படிப்பேன்... அப்படி படித்ததில் நிறைய விஷயங்கள் மனதில் பதிந்து விட்டது.... அதைத்தான் இங்கே பதிவு செய்தேன்... அதற்கு பரிசு என்றவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...!!


    இந்த வாய்ப்பை அள்ளிக்கொடுத்து, பாராட்டுதல்களையும், பரிசுகளையும் வாரி வழங்கிய பெண்மைக்கு நன்றி...!


    அனைத்து தோழிகளுக்கும், தோழர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள் பல...



    Sponsored Links

  2. #162
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    5,641

    Re: Tamil New Year Contest - 2015!!

    Usha,Rathi. Thenu...

    With love,
    Rosei.



    Stories of Rosei.

    Viemen's drawings.

    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  3. #163
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

  4. #164
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,892
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Nandri sagodhari @rosei

    naanathithi likes this.

  5. #165
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,679

    Re: Tamil New Year Contest - 2015!!

    Dear Ushanthy, Theu and Rathi,
    Congratulations. Well done.

    naanathithi and RathideviDeva like this.

  6. #166
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,892
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by sbsudha View Post
    Dear Ushanthy, Theu and Rathi,
    Congratulations. Well done.
    Nandri Sudha akkaa.

    naanathithi likes this.

  7. #167
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,636
    Blog Entries
    1

    Re: Tamil New Year Contest - 2015!!

    Welcome thenu.

    நிச்சயம் தேனு சமூகத்திற்கும் பெண்களுக்கும் பயனளிக்கும் வகையில் இங்கு போட்டிகள் என்றும் இருக்கும்.

    Quote Originally Posted by thenuraj View Post

    Thanks @Penmai
    இது நான் எதிர்பார்க்காத ஒன்று..... ஏதோ எனக்கு தோணியதை எழுதினேன்.... தமிழை பற்றி நாள் முழுக்க பேசலாம்... இங்கு குறிப்பிட்டவைகள் மிக சிலவே...!! சொல்லப்படாமல் போனவைகள் தான் அதிகம்...!

    இன்னும் இதுபோல ஒரு போட்டி வைத்து தமிழை பற்றி பேசுங்கள் என்று சொன்னாலும் நாங்கள் தயார்....!! இங்கு பேசிய அனைத்து தோழிகளுமே மிக அருமையாக கருத்துக்களை சொல்லி இருந்தாங்க...!

    வாழ்த்துக்கள் உஷா
    @naanathithi , ரதி @RathideviDeva


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2016

  8. #168
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Ushanthy Gowthaman
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    4,928

    Re: Tamil New Year Contest - 2015!!

    ஹாய் ஹாய்

    வாழ்த்து சொன்ன தோழர் தோழிகள் எல்லாருக்கும் பெரீஈஈஈஈய நன்றி! தனித்தனியா tag பண்ண முடியல :(



    Attached Thumbnails Attached Thumbnails Tamil New Year Contest - 2015!!-303606.jpg  

    Stories of Ushanthy

    Download My Stories Here!


    To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
    - Kahlil Gibran







  9. #169
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Tamil New Year Contest - 2015!!

    My hearty congrats thenu sis........

    thenuraj and RathideviDeva like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #170
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Tamil New Year Contest - 2015!!

    Congratulations rathi sis......

    RathideviDeva likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter