Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1027Likes

Tamil New Year Contest - 2015!!


Discussions on "Tamil New Year Contest - 2015!!" in "Special Contest" forum.


  1. #41
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹாய் ரதி @RathideviDeva

    சூப்பர்...... உங்கள் கருத்துக்களை அழகா அள்ளி தெளிச்சு இருக்கீங்க...! கலக்கிட்டிங்க....!

    உங்கள் கருத்துக்களோடு அநேக இடங்களில் நானும் ஒத்துப் போகிறேன்...!!
    நன்றி தேனு.


    உங்கள் பதிவை படித்தேன். சொல்லவந்ததை தெளிவாகவும் , இரத்தின சுருக்கமாகவும் வழக்கம் போல் உங்கள் பாணியில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
    நம் எண்ணங்கள் / ஏக்கங்கள் / எதிர்பார்ப்புகள் பல இடங்களில் ஒத்து போவது மகிழ்ச்சி அளிக்கிறது.


    Sponsored Links
    malbha, thenuraj and gkarti like this.

  2. #42
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    நன்றி தேனு.


    உங்கள் பதிவை படித்தேன். சொல்லவந்ததை தெளிவாகவும் , இரத்தின சுருக்கமாகவும் வழக்கம் போல் உங்கள் பாணியில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
    நம் எண்ணங்கள் / ஏக்கங்கள் / எதிர்பார்ப்புகள் பல இடங்களில் ஒத்து போவது மகிழ்ச்சி அளிக்கிறது.


    தேங்க்ஸ் ரதி....
    ஒரே ஊர் என்பதால் வந்த ஒத்த எண்ணமோ...!! just for joke
    நம் நாட்டை பற்றி ... அதிலும் தமிழ்நாட்டை பற்றி நிறைய ஏக்கங்கள்... ஆதங்கம் இருக்கு... ஆனால் இங்கிருந்து கொண்டு எதுவும் பேச கூடாது என்பதால் அடக்கி வாசிக்கிறேன்.

    இங்கு வந்த பிறகு தான்... இதுபோல நம் நாடு இல்லையே என்ற ஏக்கம் அதிகம் ஆகிறது ரதி.

    malbha, sumitra, gkarti and 1 others like this.

  3. #43
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by thenuraj View Post
    தேங்க்ஸ் ரதி....
    ஒரே ஊர் என்பதால் வந்த ஒத்த எண்ணமோ...!! just for joke
    நம் நாட்டை பற்றி ... அதிலும் தமிழ்நாட்டை பற்றி நிறைய ஏக்கங்கள்... ஆதங்கம் இருக்கு... ஆனால் இங்கிருந்து கொண்டு எதுவும் பேச கூடாது என்பதால் அடக்கி வாசிக்கிறேன்.

    இங்கு வந்த பிறகு தான்... இதுபோல நம் நாடு இல்லையே என்ற ஏக்கம் அதிகம் ஆகிறது ரதி.
    எனக்கு வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் இருக்கும் எக்கங்களான , ரோடு சரியில்லை, யாரும் டிராபிக் ரூல்ஸ் கடைப்பிடிக்கறது இல்ல, ஒரே pollution, எங்கும் ஒரு ஒழுங்கில்ல,..... எனக்கு அவ்வளவாக வந்ததில்லை (உண்மை). இவ்வளவு மக்கள் தொகை வைத்துக்கொண்டு நடை முறையில் இதை சரி பண்ண பல காலங்கள் ஆகும். ஆனால் ஒரு நாள் மாறும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.


    இந்த குறைகள் என்னை பாதிக்காததற்க்கு இன்னொரு முக்கிய காரணம், திருச்சியிலும், சென்னையிலும் ஒரு சில நாட்கள் தான் என் இருப்பு இருக்கும். மீதி நாட்கள் எங்கள் கிராமத்தில் தான். அதனால் சிட்டி லைப் சிக்கல் நான் அனுபவித்ததில்லை. அத்தோடு என் பிள்ளைகள் பிள்ளைகளாக(நான் இருந்ததை போல்) இருப்பது என் ஊரில் தான்.


  4. #44
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Tamil New Year Contest - 2015!!

    Dear Thenu,
    Ungalai elaam paarthu pesi ethanai naalaachu. naan nallaa iruken. neenga eppadi irukeenga?
    Unga katturaikku varuvom. asatheeteenga. evvalavu merkolgal, evvalavu mukkiyamaana thamizhanai patriya kuripugal. niraiya homework panni irukeenganu theriyudhu.
    naan summa andha nimishathila manasula thonindha dhaan ezhudhinen.
    Pramadham.

    short stories la naan every month ezhudhikittuthaan iruken. muzhu novel ezhudha neramillai Thenu. full time job illiyaa neram sariya irukku, adhavida mukkiyama en marumagal kuzhandhai ippodhuthaane 2 aagudhu. adhaan busy.
    neenga unga kanavar sugamdhaane...
    seekirama noveloda vara muyarchikkaren.

    thenuraj, sumitra, gkarti and 2 others like this.

  5. #45
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Tamil New Year Contest - 2015!!

    ஹாய் daisy,

    உங்க கருத்தை ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க சூப்பர்... அதிலும் அந்த கையெழுத்து விஷயம் எனக்கு பிடித்தது... நெறைய பிறமொழி பேசுபவர்கள் அவர்கள் மொழியிலேயே கையொப்பம் இடுகின்றனர்... நாமும் நம் மொழியில் கையொப்பம் இட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்... என் தாத்தா தமிழிலேயே கையொப்பம் இடுவார்... அதிலும் துணைக்கால் போடாமல் அருணாசலம் என்ற பெயரை அவர் போடும் அழகே தனி... அவர் கையெழுத்தில் அவர் படித்து பாதுகாத்த புத்தகமொன்று இன்று வரை பொக்கிஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் மாமா...


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  6. #46
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Tamil New Year Contest - 2015!!

    ஹாய் சுதாக்கா,

    சூப்பர்... சூப்பர்... சூப்பர்... அழகு தமிழ் துள்ளி விளையாடுகிறது உங்களிடம்... கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன், வைரமுத்து எல்லோரின் தமிழையும் அழகாக எடுத்து கூறியிருக்கிறீர்கள்...


    sbsudha, thenuraj, sumitra and 1 others like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  7. #47
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Tamil New Year Contest - 2015!!

    ஹாய் தேனு, ரொம்ப அழகான பதிவு... உங்ககிட்ட இதை நான் எதிர்பார்த்தேன்... தஞ்சை பெரியகோவில் பத்தி நீங்க கண்டிப்பா சொல்லுவீங்கன்னு நினைச்சேன்... சொல்லிட்டீங்க... சூப்பர்... இது போல இன்னும் ஏராளமான கோவில்கள் பேசப்படாமலே போயிருக்கு... நம் கவனத்துக்கு வராமலும் போயிருக்கு... 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற ரஹ்மான், ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் இவர்கள் பற்றி கூறியிருந்தது ரொம்ப பிடித்தது... பலமுறை அவர்களை பற்றி எண்ணி எனக்குள்ளும் அந்த பெருமிதம் இருந்தது... சூப்பர் தேனு...

    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  8. #48
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by saveetha1982 View Post
    ஹாய் சுதாக்கா,

    சூப்பர்... சூப்பர்... சூப்பர்... அழகு தமிழ் துள்ளி விளையாடுகிறது உங்களிடம்... கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன், வைரமுத்து எல்லோரின் தமிழையும் அழகாக எடுத்து கூறியிருக்கிறீர்கள்...
    Hi Savi,
    Thanks a lot

    thenuraj, sumitra and saveetha1982 like this.

  9. #49
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    எனக்கு வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் இருக்கும் எக்கங்களான , ரோடு சரியில்லை, யாரும் டிராபிக் ரூல்ஸ் கடைப்பிடிக்கறது இல்ல, ஒரே pollution, எங்கும் ஒரு ஒழுங்கில்ல,..... எனக்கு அவ்வளவாக வந்ததில்லை (உண்மை). இவ்வளவு மக்கள் தொகை வைத்துக்கொண்டு நடை முறையில் இதை சரி பண்ண பல காலங்கள் ஆகும். ஆனால் ஒரு நாள் மாறும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.


    இந்த குறைகள் என்னை பாதிக்காததற்க்கு இன்னொரு முக்கிய காரணம், திருச்சியிலும், சென்னையிலும் ஒரு சில நாட்கள் தான் என் இருப்பு இருக்கும். மீதி நாட்கள் எங்கள் கிராமத்தில் தான். அதனால் சிட்டி லைப் சிக்கல் நான் அனுபவித்ததில்லை. அத்தோடு என் பிள்ளைகள் பிள்ளைகளாக(நான் இருந்ததை போல்) இருப்பது என் ஊரில் தான்.



    உண்மைதான் ரதி...
    காலம் மாறும்..... நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களும் வரும்.... அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது...!!

    ஓ.... சூப்பர்.... கிராமத்து வாழ்க்கையா....!! எனக்கும் ரொம்ப பிடிக்கும்... நாங்களும் போவோம்...!! வாழ்க்கையை அனுபவித்து வாழ கிராமம் தான் பெஸ்ட்...!!

    sumitra and RathideviDeva like this.

  10. #50
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Tamil New Year Contest - 2015!!

    Quote Originally Posted by sbsudha View Post
    Dear Thenu,
    Ungalai elaam paarthu pesi ethanai naalaachu. naan nallaa iruken. neenga eppadi irukeenga?
    Unga katturaikku varuvom. asatheeteenga. evvalavu merkolgal, evvalavu mukkiyamaana thamizhanai patriya kuripugal. niraiya homework panni irukeenganu theriyudhu.
    naan summa andha nimishathila manasula thonindha dhaan ezhudhinen.
    Pramadham.

    short stories la naan every month ezhudhikittuthaan iruken. muzhu novel ezhudha neramillai Thenu. full time job illiyaa neram sariya irukku, adhavida mukkiyama en marumagal kuzhandhai ippodhuthaane 2 aagudhu. adhaan busy.
    neenga unga kanavar sugamdhaane...
    seekirama noveloda vara muyarchikkaren.


    நல்லா இருக்கோம் சுதா க்கா....
    எல்லாருமே உங்கள் கதைகளை ரொம்ப மிஸ் பண்ணுறோம்... இனி திரும்ப எப்போ வருவீங்கன்னு வெயிட் பண்ணுறோம்... ஆனாலும் உங்கள் வேலையை நினைத்து பேசாமல் அமைதி காக்கிறோம்...!

    தேங்க்ஸ் க்கா... என்னுடைய கருத்துக்கள் நல்லா இருக்குன்னு சொன்னதற்கு....!! homework எல்லாம் செய்யலை க்கா.... தினம் செய்திகள் படிக்கும் பழக்கத்தில் சேகரித்த விஷயங்கள்...! தமிழ் சம்பந்தப்பட்ட செய்திகளை தேடி படிப்பேன்... நிறைய தகவல்களை தேடி தேடி படித்ததில் முன்பே சேகரித்த விஷயங்கள் தான் இவை...!!

    ஓ..... சிறுகதை தொடர்ந்து கொடுக்குறீங்களா..... அங்க வந்து படிக்கணும்னு நினைப்பேன்... மறந்துடுவேன் க்கா... இனிமே படிக்கிறேன்...

    சூப்பர்.... குழந்தையோடு நல்லா என்ஜாய் பண்ணுங்க க்கா.... இங்கும் அனைவரும் நலம்...!

    முடியும்போது கதையோடு வாங்க க்கா... ஒன்றும் அவசரமில்லை... நாங்கள் காத்திருக்கிறோம்...!

    sbsudha, sumitra and RathideviDeva like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter