Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree84Likes

Penmai's Super Star - Best Poet!!!


Discussions on "Penmai's Super Star - Best Poet!!!" in "Special Contest" forum.


  1. #21
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    உங்களது நன்றிக்கு எங்களது பதில் நன்றிகள் தோழி லதா. உங்களது எழுத்து பயணம் தொடர பெண்மையின் வாழ்த்துக்கள்.



    Quote Originally Posted by lathabaiju View Post
    ரொம்ப சந்தோஷமா இருக்கு நட்புக்களே....

    என்னை பெஸ்ட் பொயட் னு தேர்வு செய்தமைக்கு நன்றி.... இளவரசியாரே....

    உங்களுடைய ஆதரவும் ஊக்கமுமே எங்களை எழுத வைக்கின்றன....

    எனது கவிதைகள் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மிகவும் சந்தோசம்...

    இந்த பெரிய பரிசைத் தந்த பெண்மைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...



    கவிதை எழுதுவது பிடிக்கும்...
    எனக்குப் பிடிப்பதால் மட்டும் அல்ல...
    என் கவிதைகள் படிக்கும்
    என் நட்புக்களுக்காக....
    எனது சிறு முயற்சிகளையும்
    பெரும் வெற்றியாக்கும்
    எனது நட்புக்கள்....
    என்னை மேலும் மேலும்
    எழுத ஊக்குவிக்கும்
    என்னருமை நட்புக்கள்...


    எழுதிய பொழுதுகளில் நினைத்ததில்லை - எனக்கும்
    எழுத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்று....
    எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும்
    எனது நட்பால் கிடைத்தவை...


    எண்ணிய பொழுதினும் பெரிதுவக்கும் - என் எழுத்தை
    நட்புக்கள் கொண்டாடிடும் நொடி.



    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #22
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    My hearty congrats sis........

    lathabaiju likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #23
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    ஹாய் லதா,

    மனமார்ந்த வாழ்த்துக்கள் . மேலும் பல கவிதைகளும், கதைகளும் பதிந்து வாசகர் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் தோழி.


    lathabaiju likes this.

  4. #24
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    My hearty congrats sis........

    தேங்க் யூ ஜெயா டியர்....

    jayakalaiselvi likes this.
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  5. #25
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹாய் லதா,

    மனமார்ந்த வாழ்த்துக்கள் . மேலும் பல கவிதைகளும், கதைகளும் பதிந்து வாசகர் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் தோழி.

    நன்றி சுமா,

    உங்கள் வாழ்த்துக்களும் உற்சாகப் படுத்தலுமே எங்களுக்கு வரம்...

    sumathisrini likes this.
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  6. #26
    Alagumaniilango's Avatar
    Alagumaniilango is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Selva Meena
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    Theni
    Posts
    1,544

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    Latha ka...my hearly wishes to u sis....


    Attached Thumbnails Attached Thumbnails Penmai's Super Star - Best Poet!!!-download-1-.jpg   Penmai's Super Star - Best Poet!!!-images.jpg  
    lathabaiju likes this.
    My ongoing story-En Manam Arivaayaa???

    My first story - Kulir Nilavu

    With Love,
    Meenu


    "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

  8. #28
    S.B.Chaithanya's Avatar
    S.B.Chaithanya is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    S.B.Nivetha
    Gender
    Female
    Join Date
    Feb 2015
    Location
    trichy
    Posts
    946

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    congrats latha mam......

    lathabaiju likes this.
    என்றும் அன்புடன்,
    ச.பு.நிவேதா


    Completed story மனசுக்குள் மயிலிறகு

    ongoing story அவள் நான் பயணம்


  9. #29
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    Quote Originally Posted by Alagumaniilango View Post
    Latha ka...my hearly wishes to u sis....

    தேங்க்ஸ் டா மீனு டியர்....

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  10. #30
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: Penmai's Super Star - Best Poet!!!

    Quote Originally Posted by chan View Post
    Congrats Latha


    நன்றி சான்....

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter