Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1110Likes

Penmai 7th Birthday Contest - You and Penmai!!!


Discussions on "Penmai 7th Birthday Contest - You and Penmai!!!" in "Special Contest" forum.


  1. #91
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Apram nama banner vaikrathey nama publicity ku thana, signature line illamala

    Sisy name font vida nama signature line font size thana nanbi perusa irukum
    Adhana......neengallam thirundheettaa ulagam thalai keezha suthume.......

    nadathunga ....nadathunga.......


    Sponsored Links
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #92
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by femila View Post


    Congrats.. dears..
    Thanks femi......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #93
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Congrats JKS, Rathi, Lash and Geetha.....

    thank u @PriyagauthamH mam.....

    PriyagauthamH likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #94
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Yennaiyum unga kooda serthukkonga........

    Apo apo unaku caution bell adichi alert panra anbu akka ku banner adikum pothu ne illamala

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #95
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Apo apo unaku caution bell adichi alert panra anbu akka ku banner adikum pothu ne illamala
    Adhukkavey balabishegam pannanum......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #96
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Congratz ரதிதேவி, ஜெயகலைசெல்வி, லக்ஷ்மி மற்றும் கீதா.


    by shansun70


  7. #97
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Adhukkavey balabishegam pannanum......
    Hahaha jora panu da, naan arva kolaru la bulb abishegam nu read panitu shock agitean

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  8. #98
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    விடுமுறை முடிந்து இப்போது தான் திரும்பினேன். என் படைப்பை, அதுவும் என் தந்தையுடன் இருந்தபோது , அங்கீகரித்ததற்கு நன்றி @Penmai. நன்றியை விரிவாக எழுத நினைத்ததால் தான் விடுமுறை முடியும் வரை காத்திருந்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.


    நான் சென்ற மறு நாள் விடி காலையே, மூன்று மணி அளவில் தூக்கம் இல்லாமல் எழுந்து லாப்டாப் ஆன் செய்த போது, துரதிர்ஷ்டவசமாக என் தந்தை எழுந்து வந்து "என்ன தூக்கம் வரலியா" ன்னு கேட்டார். "ஆமாம், உங்களால இப்ப உட்கார முடியும்னா நான் எழுதுனத படிச்சு காட்டட்டுமா "ன்னு கேட்டேன்(பாவம் தெரியாம வந்து சிக்கிட்டார்). அந்த நேரங்கெட்ட நேரத்திலயும், எந்த சோர்வையும் காமிச்சிக்காம "சரி படி"ன்னு சொன்னார். நான் முழுசா படிச்சப்புறம் ஒன்னும் சொல்லாம என்னையே பார்த்தார். எப்படி எழுதி இருக்கேன்னு கேட்டேன். ஒரு சில நொடிகள் மௌனம் காத்தார். பிறகு,"எனக்கு பயமா இருக்கு. ரொம்ப நல்லா எழுதி இருக்க. அது தான் பயமே" ன்னார். ஏன்னு கேட்டேன். "இப்படி நல்லா எழுதி உனக்கு தொடர்ந்து அங்கீகாரம் கிடைச்சா கண்டிப்பா உன்னால நிப்பாட்ட முடியாது . அதுனால் உனக்குரிய கடமைகள மறந்து வேற எடத்துல கவனத்த செலுத்த ஆரம்பிச்சிடுவியோன்னு பயமா இருக்கு."ன்னு சொன்னார். "அத பத்தி கவலை படாதீங்க. இது சோடா பாட்டில்ல முதல்ல பொங்கி வர நுரை போல தான். ரொம்ப நாள் இப்படியே துள்ளி குதிச்சிக்கிட்டு இருக்க மாட்டேன். சீக்கிரம் அடங்கிருவேன்( மைண்ட் வாய்ஸ் : நான் அடங்காட்டியும் என்ன நாலு தட்டு தட்டி அடக்கிருவாங்க)"ன்னு தைரியம் சொன்னேன். அதற்கு பிறகு அப்பப்ப, உனக்கு பரிசு கிடைச்சிருச்சா ன்னு கேட்டுட்டே இருந்தார். அவருக்கு அவ்ளோ பெரிய நம்பிக்கை. அதுவே எனக்கு பயங்கர சந்தோஷம். எனது படைப்பை தேர்ந்தெடுக்காம இருந்திருந்தாக்கூட , என் தந்தை நான் பரிசு பெற்றதை விட என்னை அதிகமா உற்சாகப்படுத்தி இருப்பார்.


    என்னை இந்தளவுக்கு உற்சாகப்படுத்தி என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதிலும் நான் எழுதிய இப்போட்டிக்கான பதிவை விரிவாக அலசி விமர்சனம் செய்த தோழமைகள் @kaethies @Vimalthegreat (அநியாயத்துக்கு இந்த பேர வச்சிக்கிட்டு vimal thegreat , thegreat உங்க புகழ் பாட வக்கிறீங்களே ) நன்றி.

    Also thanks @gkarti for tagging and involving me in many threads.

    Last edited by RathideviDeva; 20th Jun 2015 at 02:58 AM.

  9. #99
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by Penmai View Post
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @RathideviDeva. பெண்மையில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் நீங்கள் பெற்ற மகிழ்ச்சியை அழகாக வரிவடிவம் கொடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையையும் மகிழ்ச்சியால் ஆழ்த்தியபோது, அவரும் நீங்களும் பெற்ற இன்பம் ஒரு மகளாக என்னால் உணர முடிகிறது தோழி.

    உங்கள் கனவை, ஆசையை பெண்மை மூலம் நிறைவேற்றிக் கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி தோழி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

    The dynamic notification we are working on that Rathi, sure in the near future we will and also the mobile version we are looking for a stable mobile version and an android app.

    Regarding social awareness, we had started the foundation for that purpose only, due to lack of time and resources we are holding it. But we will do it in every other possible ways.

    நம்மில் பலர் இந்த balancing தெரியாமல் மிகவும் தடுமாறுகிறார்கள். Self-control is the only thing that we as a human should have for the social media too. நம் குடும்பத்தை விடவும் நம் குழந்தைகளுடன் நாம் இருக்கும் பொன்னான நேரத்தை விட social media பெரியதில்லை என்று உணரும் வரை இந்த போராட்டம் நிகழும்.
    Thanks Ilavarasi sis for acknowledging and considering my suggestion.

    Penmai, malbha and gkarti like this.

  10. #100
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by Penmai View Post
    இந்த போட்டியில் வெற்றியாளரை தேர்வு செய்வது மிகவும் கடினமானது. Juries வாக்களித்ததின்படி, இரு தோழிகள் முதல் இடத்திலும் மற்ற இரு தோழிகள் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

    1. @RathideviDeva and @jayakalaiselvi
    2. @lashmi and @Geetha A

    வாழ்த்துக்கள் தோழிகளே. பங்கு பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.

    Here is the gift dears,



    Please send your Indian Postal Address with Phone no. to support@penmai.com. Once you received the gift please confirm the same.
    Congrats @jayakalaiselvi @lashmi and Geetha A .
    Thanks @Penmai , juries and all the friends who encouraged us.

    malbha and gkarti like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter