Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1110Likes

Penmai 7th Birthday Contest - You and Penmai!!!


Discussions on "Penmai 7th Birthday Contest - You and Penmai!!!" in "Special Contest" forum.


  1. #31
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் @Sriramajayam.


    நீங்கள் கேட்டுக்கொண்ட பெண்மையின் முக்கிய மாற்றங்கள். நீயா நானா வெற்றியாளர்களின் பட்டியலுக்கான திரி. Neeya Naana Winners List!!.

    நீங்கள் மற்றும் அனைவரும் விரும்பும் mobile version கூடிய விரைவில் வரும் தோழரே. We are waiting for a stable version.

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி
    @S.B.Chaithanya.
    உங்களுக்கான ஒரு உலகாக பெண்மை திகழ்கிறது என்பதை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கேட்டுக்கொண்ட பெண்மையின் முக்கிய மாற்றங்கள் பெண்மையில் ஏற்கனவே Women Empowerment என்ற தலைப்பிலும் மற்றும் Laws & Privileges அவர்களுக்கான சட்ட ஆலோசனைகள் மற்றும் சிறப்பு சலுகைகள் கொடுத்திருக்கிறோம் தோழி.


    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
    தோழி @salma. பாராட்டு என்பது ஒரு மகத்தான அங்கீகாரம். அதை நம் தோழிகள் மிக சிறப்பாக செய்து உங்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.


    நீங்கள் கூறிய online shopping ஏற்கனவே MyAngadi.com என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது தோழி, ஆனால் இதில் தற்போது புத்தகங்கள் மற்றும் ஓவியங்கள் மட்டும் விற்பனை செய்கிறோம்.

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
    தோழி @jayakalaiselvi. நல்லவை எங்கிருந்தாலும் அவற்றை உள்வாக்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிற்கு ஏற்ப celebrity talk show வின் மூலம் நமக்கு நேரும் விமர்சனங்கள் எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்று திரு.வரலொட்டி ரங்கசாமி அவர்கள் கூறியது உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவியது என்பது அறிவது மிக்க மகிழ்ச்சி தோழி. வாழ்வில் ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம், திரு.வரலொட்டி ரங்கசாமி மூலம் நம் பெண்மை தோழிகளுக்கு கிடைத்தது.

    நீங்கள் கேட்டுக்கொண்ட பெண்மையின் முக்கிய மாற்றங்கள் நாங்கள் ஏற்றுகொள்கிறோம்
    தோழி. வெகுவிரைவில் பெண்மையில் தமிழில் டைப் செய்யும் வசதி கொண்டுவருவோம்.

    மேலும் முக்கிய மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் சில ஏற்கனவே பகிர்ந்துள்ளனர். அதற்கான இணைப்பு கீழே.
    Good Gynaecologist in Chennai
    Good gynaecologist in Coimbatore
    Best Gynecologist in Madurai
    Best IVF Hospitals in India!

    இனி வரும் காலங்களிலும் இது போன்ற முக்கியமான தகவல்கள் பதிவு செய்யப்படும்
    தோழி.


    Sponsored Links
    Last edited by sumathisrini; 15th Jun 2015 at 11:28 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #32
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Thanks for your writeup @ShankyA. Happy to know that you had discovered your writing talent with Penmai!

    Well said precautionary messages! Need to be noted by all women and especially who is having kids to avoid child abduction.

    Shanky hope you are asking for the community groups for peoples from same place, we have it already, here is the link
    http://www.penmai.com/forums/#penmais-hub-nri.


    Last edited by sumathisrini; 15th Jun 2015 at 11:28 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #33
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Thanks for your writeup @Mals. Happy to know that you had discovered you writing talent with Penmai! You had explained very well about your own heavenly world in Penmai. Thanks for the security tips you had shared with us.

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #34
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @RathideviDeva. பெண்மையில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் நீங்கள் பெற்ற மகிழ்ச்சியை அழகாக வரிவடிவம் கொடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையையும் மகிழ்ச்சியால் ஆழ்த்தியபோது, அவரும் நீங்களும் பெற்ற இன்பம் ஒரு மகளாக என்னால் உணர முடிகிறது தோழி.

    உங்கள் கனவை, ஆசையை பெண்மை மூலம் நிறைவேற்றிக் கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி தோழி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

    The dynamic notification we are working on that Rathi, sure in the near future we will and also the mobile version we are looking for a stable mobile version and an android app.

    Regarding social awareness, we had started the foundation for that purpose only, due to lack of time and resources we are holding it. But we will do it in every other possible ways.

    நம்மில் பலர் இந்த balancing தெரியாமல் மிகவும் தடுமாறுகிறார்கள். Self-control is the only thing that we as a human should have for the social media too. நம் குடும்பத்தை விடவும் நம் குழந்தைகளுடன் நாம் இருக்கும் பொன்னான நேரத்தை விட social media பெரியதில்லை என்று உணரும் வரை இந்த போராட்டம் நிகழும்.


    Last edited by sumathisrini; 15th Jun 2015 at 11:32 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #35
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by shansun70 View Post
    Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    PENMAI:
    I choose to join because it's perfect for me. It's an escape, a place I can go to hide. It's a friend, when I feel out casted from everyone else. It's a journal, when the only story I can tell is my own. It's a book, when I need to be somewhere else. It's control, when I feel so out of control. It's healing, when everything seems pretty messed up.
    And it's fun, when life is just flat-out boring
    Thanks for your writeup @shansun70. Nice to know the roles of penmai playing in your life.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #36
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @gowrymohan. உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்த விதத்தையும், உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உதவிய விதத்தையும் எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி. பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக நீங்க பதிவு செய்த ஆலோசனைகள் மிகவும் ஏற்புடையது.

    காலத்திற்கேற்ப பெண்மையின் புதிய பரிணாமங்களை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தோழி.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #37
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @honey rose. "எல்லாரோட எல்லா திறமைகளையும் உலகத்துக்கு வெளிப்படுத்துற மிக பெரிய உதவி தளமா பெண்மை இருக்கு" என்பதை அறிவதில் மிக்க மகிழ்ச்சி தோழி திவ்யா. பெண்மை தளம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறிவதில் மிக்க மகிழ்ச்சி தோழி.

    நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றத்தை நாங்கள் ஏற்றுகொள்கிறோம் தோழி. கூடிய விரைவில் தொடர் கதைகளுக்கான பின்னூட்டங்கள் (comments) மட்டும் தனியாக ஒரு பிரிவுக்கு மாற்றப்படும். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. உங்கள் பயணம் பெண்மையில் இனிதே தொடர வாழ்த்துக்கள்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  8. #38
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @lashmi. உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்த விதத்தையும், உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உதவிய விதத்தையும் எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி.

    "கம்பனின் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல தான் இந்த பெண்மைக்குள் வந்துவிட்டால் முடங்கிக்கிடந்த திறமைகள் எல்லாம் புயல் போல வெளிப்பட்டு நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துவிடுகிறது." பெண்மை பற்றிய உங்களின் உண்மையான கருத்துக்கு மிக்க நன்றி தோழி.

    முன்பு கூறியது போல பாராட்டு என்பது ஒரு மகத்தான அங்கீகாரம். அதை நம் தோழிகள் மிக சிறப்பாக செய்து உங்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். நல்ல தோழமைக்கு அழகு தவறுகளை நாசுக்காக சுட்டிகாட்டுவது, அதை விட பெரியது அவர்கள் சுட்டிகாட்டிய தவறுகளை திருத்தி நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தது. உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    கல்வி தொடர்பான தகவல்கள் ஆலோசனைகள் மேலும் சிறப்பாக செய்ய எங்களால் ஆன முயற்சிகள் எடுப்போம் தோழி.

    நீங்கள் கேட்டுக்கொண்ட பெண்மையின் முக்கிய மாற்றங்கள் பெண்மையில் ஏற்கனவே Women Empowerment என்ற தலைப்பிலும் மற்றும் Laws & Privileges அவர்களுக்கான சட்ட ஆலோசனைகள் மற்றும் சிறப்பு சலுகைகள் கொடுத்திருக்கிறோம் தோழி.

    அதேபோல் How to handle teenagers?
    என்ற திரியும் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது தோழி. இன்னும் சிறப்பாக செய்ய எங்களால் ஆன முயற்சிகள் எடுப்போம் தோழி.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #39
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @PriyagauthamH. உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்த விதத்தையும், உங்களின் வெளிநாட்டு வாழ்க்கைக்கு பெண்மை உதவியதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உதவிய விதத்தையும் எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி.

    பெண்மை தோழமைகள் மற்றவர்களை ஊக்கப்படுத்தி பலரின் தனித்தன்மை வெளிக்கொண்டு வருகிறார்கள். இதனை பலரும் பாராட்டுவது மிக்க மகிழ்ச்சி.

    பக்கத்தின் ஆரம்பத்தில் இருக்கும் (pagination) இல்லாமல் இருப்பது ஒரு technical உத்தியே தோழி, உறுப்பினர்களை மற்ற கலந்துரையாடல்களை கவனிக்க வைக்கவே.

    Top என்ற லிங்க் எல்லா பக்கத்தின் கடைசியிலும் இருக்கிறது தோழி, அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

    ரெஜிஸ்டர் செய்யாமல் கேள்விகள் கேட்கும் உறுப்பினர்கள், ஒன்று serach button உபயோகிக்க தெரியாதவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்கள் எதிர்பார்த்த விடை இல்லாததால் புது திரி தொடங்கி விடுகிறார்கள்.

    Reputation வைத்து PM படிக்கும் வசதி நாங்களும் யோசித்ததே தோழி, ஆனால் சிலர் அதனை தங்களின் promotional க்காக மட்டும் பயன்படுத்துகின்றனர். மேலும் ஒரு சில தவறான உறுப்பினர்கள் அதனை மிகவும் தவறான வழிக்காக பயன்படுத்துகின்றனர் அதனை தடுக்க இந்த வழிமுறை எங்களுக்கு கட்டாயமாக உள்ளது.

    கதை பகுதியில் malbha அவர்களுக்கென்று தனியாக அந்த permission வழங்க இயலாது, ஆனால் ஒரு சிறு குழுவை உருவாக்கி அவர்கள் மட்டும் அந்த பகுதியை open/close செய்ய முடியும்படி செய்கிறோம்.

    காலத்திற்கேற்ப மாற்றம் கொண்டு வருவது கட்டாயமாக உள்ளது தோழி. Thread Taggingல் 25 உறுப்பினர்கள் மட்டுமே tag செய்ய முடியும் தோழி. அதனை அதிகப்படுத்த முயற்சி எடுக்கின்றோம். பெண்மை யாவர்க்கும் பொதுவான தளம் இங்கிருக்கும் அனைத்து திரிகளிலும் பங்குபெற எல்லா உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு. அதனால் தயக்கம் வேண்டாம் தோழி. User taggingல் 25 என்ற அந்த கட்டாயம் இல்லை.

    இந்த tagging முறை அறிமுகப்படுத்திய பின்பு எல்லா திரிகளிலும் discussions அதிகமானதை நாங்கள் நன்றாக உணர்கிறோம்.


    Last edited by sumathisrini; 15th Jun 2015 at 11:36 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #40
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @Geetha A . உங்களின் கவிதையுடன் கூடிய வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி. உங்களின் வெளிநாட்டு வாழ்க்கைக்கு பெண்மை உதவியதும், உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள பெண்மை உதவிய விதத்தையும் எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி.

    உங்களுக்கு பெண்மையில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து, உங்கள் தாய் மற்றும் ஆசிரியர் இருவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது மிகவும் அற்புதமானது.
    சாதனை பெண்கள் பற்றிய உங்கள் கருத்தை நாங்கள் ஏற்கிறோம் தோழி. புதிய புத்தகங்கள் பற்றிய அலசல் ஏற்கனவே இந்த இணைப்பில் Books உள்ளது தோழி.

    "தமிழ் எப்படி திகட்டாத தெள்ளமுதோ அதே போல், பெண்மையும் தித்திக்கும் நிலவுதான். அவள் நீடுழீ வாழ வாழ்த்தி விடை பெறுகிறேன்" உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி தோழி.


    பெண்மையுடனான உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்.


    Last edited by sumathisrini; 15th Jun 2015 at 11:38 AM.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter