Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree496Likes

Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!


Discussions on "Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!" in "Special Contest" forum.


  1. #141
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    எனக்குள் இருந்த அழகிய பட்டாம்பூச்சியை வெளிக்கொணர்ந்து சந்தோஷமாக சிறகடிக்க வைத்தது.

    வாங்க வாங்க பட்டாம் பூச்சி!!!!! நாங்க உங்களுக்கு தினம் தினம் விதம் விதமான வண்ணம் தீட்டி வான வெளியில பறக்கவிடறோம்



    நல்லா படிக்கிற பிள்ளைகளே எடுக்கல... நானா எடுத்திருக்க முடியும்னு.... அவங்க மேல அவ்ளோ அசைக்க முடியாத நம்பிக்கை


    Hahaha, urar pillainga mela namba nambikai vacha, nama thanambikai
    thana valarum nu oru puthu ponmozhi solreenga sister
    ,
    ena oru dharala manasu , school days laiye ena oru parantha manasu ka ungaluku




    இருமுறை என்னை அங்கீகரித்து எனக்கு அளித்த பரிசு புத்தகத்தை என் தந்தைக்கு கிடைக்குமாறு செய்தேன். அந்த முதல் பரிசை அறிவித்த போது , உணர்ச்சிப்பெருக்கில் கண்கள் கலங்க சந்தோஷ மிகுதியால் ஆர்ப்பாட்டம் பண்ணினேன்(It is no exaggeration. Anybody who receives an acknowledgement after such a long wait, can understand my feelings).

    We understand your ecstatic feel sister. Neenga tamil new year contest
    win pana pothu enakum special happy happieeeeee feel thaan sister



    ஒரு குழந்தையாக, ஏக்கத்துடன் நமக்குள், சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும். சிலருக்கு வாழ்வின் எல்லைவரை அக்குழந்தை உயிர் பெறாமலே கூட போய் விடக்கூடும். அதிர்ஷ்டவசமாக, எனக்குள் இருக்கும் அக்குழந்தை , இதுவரை தான் கண்ட கனவை, ஆசையை பெண்மை மூலம் வாழ ஆரம்பித்திருக்கிறாள்.


    Ungaloda intha point ku inga ethana per "same pinch" sola poranga parunga




    கம்பீரமாக தலை நிமிர்ந்து சொல்வேன் " பெண்மையில் தொடங்கிய எனக்குரிய அங்கீகாரம், அதன் எல்லை தாண்டி நிச்சயம் வளரும் . எனக்கென ஒரு தனி அடையாளத்தை கண்டிப்பாக நான் உருவாக்குவேன்". தன்னம்பிக்கையற்று இருந்த எனக்கு இந்த கர்வத்தை அளித்த பெண்மைக்கு என் நன்றிகள் !!!

    Happieee to know that our cutie's recognition makes you more

    confident ka. Miles to goooooooooooo , Good luck chuweet sister
    @RathideviDeva

    Alltime favourite enga "Ragala Rathi" ka kita ekk kind request....,
    unga kita innum innum ethirpakrom naanga





    Sponsored Links
    Last edited by Vimalthegreat; 24th May 2015 at 03:31 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #142
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Sister en comments 14th page la start adiuchu, anga yaru vanthu like poduvangalam?? @RathideviDeva, angaiyum read panunga

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #143
    kulali12's Avatar
    kulali12 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    uk
    Posts
    142

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Birthday and good job continue...........


  4. #144
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,090
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    எனக்குள் இருந்த அழகிய பட்டாம்பூச்சியை வெளிக்கொணர்ந்து சந்தோஷமாக சிறகடிக்க வைத்தது.

    வாங்க வாங்க பட்டாம் பூச்சி!!!!! நாங்க உங்களுக்கு தினம் தினம் விதம் விதமான வண்ணம் தீட்டி வான வெளியில பறக்கவிடறோம்



    நல்லா படிக்கிற பிள்ளைகளே எடுக்கல... நானா எடுத்திருக்க முடியும்னு.... அவங்க மேல அவ்ளோ அசைக்க முடியாத நம்பிக்கை


    Hahaha, urar pillainga mela namba nambikai vacha, nama thanambikai
    thana valarum nu oru puthu ponmozhi solreenga sister
    ,
    ena oru dharala manasu , school days laiye ena oru parantha manasu ka ungaluku




    இருமுறை என்னை அங்கீகரித்து எனக்கு அளித்த பரிசு புத்தகத்தை என் தந்தைக்கு கிடைக்குமாறு செய்தேன். அந்த முதல் பரிசை அறிவித்த போது , உணர்ச்சிப்பெருக்கில் கண்கள் கலங்க சந்தோஷ மிகுதியால் ஆர்ப்பாட்டம் பண்ணினேன்(It is no exaggeration. Anybody who receives an acknowledgement after such a long wait, can understand my feelings).

    We understand your ecstatic feel sister. Neenga tamil new year contest
    win pana pothu enakum special happy happieeeeee feel thaan sister



    ஒரு குழந்தையாக, ஏக்கத்துடன் நமக்குள், சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும். சிலருக்கு வாழ்வின் எல்லைவரை அக்குழந்தை உயிர் பெறாமலே கூட போய் விடக்கூடும். அதிர்ஷ்டவசமாக, எனக்குள் இருக்கும் அக்குழந்தை , இதுவரை தான் கண்ட கனவை, ஆசையை பெண்மை மூலம் வாழ ஆரம்பித்திருக்கிறாள்.


    Ungaloda intha point ku inga ethana per "same pinch" sola poranga parunga




    கம்பீரமாக தலை நிமிர்ந்து சொல்வேன் " பெண்மையில் தொடங்கிய எனக்குரிய அங்கீகாரம், அதன் எல்லை தாண்டி நிச்சயம் வளரும் . எனக்கென ஒரு தனி அடையாளத்தை கண்டிப்பாக நான் உருவாக்குவேன்". தன்னம்பிக்கையற்று இருந்த எனக்கு இந்த கர்வத்தை அளித்த பெண்மைக்கு என் நன்றிகள் !!!

    Happieee to know that our cutie's recognition makes you more

    confident ka. Miles to goooooooooooo , Good luck chuweet sister
    @RathideviDeva<
    Romba thanks Vimal, porumaiyaa padichchu comments pottadhukku...

    Aam naan kadakka vendiya paadhai vegu dhooram...Ungala maadhiri thozhigalin ookkivippaal nichayam kadandhu en ilakkai adaiven.



    Alltime favourite enga "Ragala Rathi" ka kita ekk kind request....,
    unga kita innum innum ethirpakrom naanga

    Ennaththamma edhir paarkireenga. Naan kootuthila sikki sinaa pinaam aaguradhaiyaa? Enna oru villaththanam.

    Last edited by RathideviDeva; 24th May 2015 at 07:52 PM.

  5. #145
    kulali12's Avatar
    kulali12 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    uk
    Posts
    142

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Thank you for novels , my enjoyment reading. Thank you very much.


  6. #146
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Romba thanks Vimal, porumaiyaa padichchu comments pottadhukku...

    Aam naan kadakka vendiya paadhai vegu dhooram...Ungala maadhiri thozhigalin ookkivippaal nichayam kadandhu en ilakkai adaiven.



    Ennaththamma edhir paarkireenga. Naan kootuthila sikki sinaa pinaam aaguradhaiyaa? Enna oru villaththanam.
    We are always there for you sister

    Hahaha, sister neengala sikra allu, nambuma ulagam itha, etho fish soluvangalay sister hmm nyabagam vanthuruchu, Eel fish achey sister neenga,difficult to catch in hands

    Naan mean panuthu innum unga kita ipo madhiri neraya contest la neenga participate seinchi post podanum nu thaan

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #147
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,090
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    கடற்கரை மணலில் சிறு குழந்தை போல் அமர்ந்து நான் அலைகளை ரசிக்க... பின் அதன் அழகால் ஈர்க்கப்பட்டு மெல்ல எழுந்து அலைகளோடு விளையாடி மகிழ.... சிறிது நேரத்திற்கு பிறகு தான் உணர்ந்தேன், நான் அலையோடு அலையாக கடலிற்குள் வெகுதூரம் சென்று விட்டேன் என்று.

    Wowieeeee narration sister, pini pedal thaan ponga, irunga naan beach la irunthu vanthu apram meethi comments podrean

    Apo apo konjam seashore pakamum vanthu enga kitavum kadala podanum sister ok va?

    ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு பீல் பண்ணி கவித்துவமா(கஷ்டப்பட்டு) சொல்ல முயற்சி பண்ணா, உங்களுக்கு நக்கலு....


    எனக்கு பீச் பிடிக்கும். நீரோடை பிடிக்கும். அது என்னவோ நீர் இருக்குற இடம் தான் ரம்மியமா தோணும். என்னை ஒரு குதூகலிக்கும் பிள்ளையா imagine பண்ண சொன்னா, தண்ணீல கால நனைச்சிகிட்டு, நீர் தெளித்து விளையாடற மாதிரி தான் எப்பயும் காட்சி வரும். அதுனால தான் உவமையா வச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்ச உவமை. கடைசி பதிலையும் இந்த உவமைல தான் முடிச்சேன்.


  8. #148
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு பீல் பண்ணி கவித்துவமா(கஷ்டப்பட்டு) சொல்ல முயற்சி பண்ணா, உங்களுக்கு நக்கலு....


    எனக்கு பீச் பிடிக்கும். நீரோடை பிடிக்கும். அது என்னவோ நீர் இருக்குற இடம் தான் ரம்மியமா தோணும். என்னை ஒரு குதூகலிக்கும் பிள்ளையா imagine பண்ண சொன்னா, தண்ணீல கால நனைச்சிகிட்டு, நீர் தெளித்து விளையாடற மாதிரி தான் எப்பயும் காட்சி வரும். அதுனால தான் உவமையா வச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்ச உவமை. கடைசி பதிலையும் இந்த உவமைல தான் முடிச்சேன்.
    Hahaa, same pinch sister, enakum kadal maatha mela kadal alavu kaathalum anbum undu ka, naan konja neram en mouthgate lock potutu silent ah irupean na athu beach and temple la matum thaan, athanala thaan antha uvmaiku matum special ah separate post ka

    Last edited by Vimalthegreat; 24th May 2015 at 08:31 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #149
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    ஹப்பா ஒவ்வொரின் பங்கேற்பும் பதிவும் மெய் சிலிர்க்க வைக்கின்றன..பெண்மையின் மேலுண்டான உங்களது அன்பு வியக்க வைக்கிறது பிரிண்ட்ஸ்..

    @Sriramajayam வழக்கம்போல் கலக்கிட்டீங்க சார். வாழ்த்துக்கள்

    @S.B.Chaithanya உங்களது முதல் போட்டி பங்கேற்ப்பே அருமை..

    மிக்க மகிழ்ச்சி தோழியே.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
    பிரச்சனைகள் இருப்பினும் நான் பெண்மையிலிருந்து வெளியேறி கண்ணுறங்கும் போது என் இதழ்களில் புன்னகையும், மனத்தில் தெளிவும் தொற்றிக்கொள்கிறது
    @salma அழகாய் சொல்லியிருக்கீங்க.. short and ஸ்வீட் வாழ்த்துக்கள்

    @jayakalaiselvi ஹாஹா உங்கள் பிராக்கெட் கமெண்ட்ஸ் சூப்பர் தோழி

    @ShankyA @Mals It's so nice to read your opinions about penmai. Thanks for sharing friends

    @RathideviDeva நீங்கள் பதிவிட்ட விதம் அழகாய் இருக்கிறது தோழி. குட் Points வாழ்த்துக்கள்

    @shansun70 Poetic entry. Thank you sir


    salma, Sriramajayam, Mals and 3 others like this.

  10. #150
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Thx u friend.






    Quote Originally Posted by Angu Aparna View Post
    ஹப்பா ஒவ்வொரின் பங்கேற்பும் பதிவும் மெய் சிலிர்க்க வைக்கின்றன..பெண்மையின் மேலுண்டான உங்களது அன்பு வியக்க வைக்கிறது பிரிண்ட்ஸ்..

    @Sriramajayam வழக்கம்போல் கலக்கிட்டீங்க சார். வாழ்த்துக்கள்

    @S.B.Chaithanya உங்களது முதல் போட்டி பங்கேற்ப்பே அருமை..

    மிக்க மகிழ்ச்சி தோழியே.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!


    @salma அழகாய் சொல்லியிருக்கீங்க.. short and ஸ்வீட் வாழ்த்துக்கள்

    @jayakalaiselvi ஹாஹா உங்கள் பிராக்கெட் கமெண்ட்ஸ் சூப்பர் தோழி

    @ShankyA @Mals It's so nice to read your opinions about penmai. Thanks for sharing friends

    @RathideviDeva நீங்கள் பதிவிட்ட விதம் அழகாய் இருக்கிறது தோழி. குட் Points வாழ்த்துக்கள்

    @shansun70 Poetic entry. Thank you sir


    Angu Aparna and salma like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter