Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree496Likes

Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

Discussions on "Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!" in "Special Contest" forum.

  1. #161
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    நன்றி நண்பரே.

    Quote Originally Posted by kaethies View Post
    அருமையான பதிவு சகோதரா @Sriramajayam உங்களது வழமையான ரசிக்கத்தகுந்த மொழிநடையில்.... நானும் ரசித்தேன்.... நன்றி

    Sponsored Links
    Geetha A likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #162
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    அருமையான கருத்துக்கள் சகோதரி பல கருத்துக்கள் ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் சிந்தனையை தூண்டக்கூடிய வகையிலும் உள்ளன

    சமுதாயம் வகுத்த கட்டுப்பாடுகள், வரைமுறைகள் , மற்றும் குடும்பம் சூழ்நிலைகள், எதிர்ப்பார்ப்புகள் காரணமாக எல்லோருக்கும் (முக்கியமாக பெண்களுக்கு) நிறைவேறாத / நிறைவேற்றிக்கொள்ளாத இளமைப்பருவ ஆசைகள் / கனவுகள் என்று சில இருக்கும். ஒரு குழந்தையாக, ஏக்கத்துடன் நமக்குள், சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும். சிலருக்கு வாழ்வின் எல்லைவரை அக்குழந்தை உயிர் பெறாமலே கூட போய் விடக்கூடும். அதிர்ஷ்டவசமாக, எனக்குள் இருக்கும் அக்குழந்தை , இதுவரை தான் கண்ட கனவை, ஆசையை பெண்மை மூலம் வாழ ஆரம்பித்திருக்கிறாள். இப்படி பெண்மை, நான் இளைப்பாற நிழல் தரும் மரமாக இருக்கிறது. ஆரம்பத்தில் தோள் /கை கொடுக்க யாரும் கிடைப்பார்களா என்று இருந்த என்னைக் கூட, மற்றவருக்கு கை கொடுக்கும் அளவிற்கு மாற்றி இருக்கிறது. மற்றவரின் உதாசீனங்களை ஏற்க துணிவற்று , என் சுயத்தையே மறக்கும் அளவிற்கு எனக்குள் முடக்கி வைத்திருந்த என் தேடல்கள் மற்றும் எண்ணங்களை, கொட்டித் தீர்க்கவும் , அலட்சியப்படுத்தாமல் ஏற்கவும் ஒரு களமாக இருந்து வருகிறது.

    நிதர்சனமான உண்மை சகோதரி

    உலகில் திறமையின்றி எவரும் பிறப்பதில்லை ஆனால் அர்களில் பெரும்பாலானோர் தமது அற்புத திறமைகளை உணராலேயே வாழ்ந்து மடிந்து மண்ணாகின்றனர்

    தம் திறமையை அறிந்தோரில் பெரும்பாலானோரும் தமது திறமைகளை வெளிப்படுத்த பொருத்தமான களம் கிடைக்காமலேயே குடத்துள் விளக்காக மறைந்து போகின்றனர்

    திறமை வாய்ந்த ஒருவனுக்கு தனது திறனை வெளிப்படுத்த களம் அமைத்து கொடுப்பதென்பது அனைத்திலும் உயர்வான புண்ணியமாகும்

    பாவத்தின் உறைவிடமான கூறப்படும் துரியோதனன் செய்த மாபெரும் புண்ணியம் கர்ணனின் திறமையை அங்கீகரித்து அவனுக்கு அங்கீகாரம் அளித்தது மட்டுமேயாகும் அவன் செய்த அந்த ஒரு புண்ணியம் மட்டுமே பல தர்மவான்கள் ஏன் இறைவனேறகூட அவனை எதிர்த்து நின்ற போதும் பலகாலம் அவனை ரட்சித்தது காத்தது

    அந்த வகையில் பல்வேறு திறனாளர்களுக்கு களம் அமைத்து கொடுப்பதுடன் தமது சிறகுளை மறந்து தயக்கம் என்ற கூட்டிற்குள் சுருண்டிருக்கும் படைப்பாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் இப் பெண்மை இணையத்தளத்தின் செயற்பாடு பாராட்டிற்குரியதே

    அவ்வகையில் 7 வது பிறந்த நாள் காணும் பெண்மையை வாழ்த்துவதில் நான் பெருமையே கொள்கின்றேன்

    கம்பீரமாக தலை நிமிர்ந்து சொல்வேன் " பெண்மையில் தொடங்கிய எனக்குரிய அங்கீகாரம், அதன் எல்லை தாண்டி நிச்சயம் வளரும் . எனக்கென ஒரு தனி அடையாளத்தை கண்டிப்பாக நான் உருவாக்குவேன்". தன்னம்பிக்கையற்று இருந்த எனக்கு இந்த கர்வத்தை அளித்த பெண்மைக்கு என் நன்றிகள் !!!

    உங்களால் நிச்சயம் முடியும் சகோதரி வெற்றியாளர்கள் உருவாக்கப்படுவதில்லை தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்

    கர்வம் கொள்ளுங்கள் சகோதரி
    உங்களுடன் பயணித்ததற்காக எங்களையும் கர்வம் கொள்ள செய்யுங்கள்

    வாழ்த்துக்கள்

    நன்றி........

    அன்புடன்
    கேதீஸ்

  3. #163
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Quote Originally Posted by shansun70 View Post
    Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    PENMAI:
    I choose to join because it's perfect for me. It's an escape, a place I can go to hide. It's a friend, when I feel out casted from everyone else. It's a journal, when the only story I can tell is my own. It's a book, when I need to be somewhere else. It's control, when I feel so out of control. It's healing, when everything seems pretty messed up.
    And it's fun, when life is just flat-out boring
    finally it's a nice poem..........

    அன்புடன்
    கேதீஸ்

  4. #164
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    பாவத்தின் உறைவிடமான கூறப்படும் துரியோதனன் செய்த மாபெரும் புண்ணியம் கர்ணனின் திறமையை அங்கீகரித்து அவனுக்கு அங்கீகாரம் அளித்தது மட்டுமேயாகும் அவன் செய்த அந்த ஒரு புண்ணியம் மட்டுமே பல தர்மவான்கள் ஏன் இறைவனேறகூட அவனை எதிர்த்து நின்ற போதும் பலகாலம் அவனை ரட்சித்தது காத்தது
    ஒருவரின் வாழ்க்கை பாதையை மாற்றி அமைப்பதே, அவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் எங்கு, எப்போது, யாரால் வழங்கப்படுவதுமே ஆகும் என்பதை உணர்த்த
    கர்ணனின் வாழ்க்கையை விட சிறந்த எடுத்துக்காட்டு வேறேதும் இருக்க முடியாது.

    Quote Originally Posted by kaethies View Post
    அருமையான கருத்துக்கள் சகோதரி பல கருத்துக்கள் ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் சிந்தனையை தூண்டக்கூடிய வகையிலும் உள்ளன

    உங்களால் நிச்சயம் முடியும் சகோதரி வெற்றியாளர்கள் உருவாக்கப்படுவதில்லை தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்

    கர்வம் கொள்ளுங்கள் சகோதரி
    உங்களுடன் பயணித்ததற்காக எங்களையும் கர்வம் கொள்ள செய்யுங்கள்
    மிக்க நன்றி சகோதரா....
    உங்கள் நம்பிக்கை வார்த்தைகள், இந்த விருட்சமாக வளர விருக்கும் இந்த விதைக்கு இடப்பட்ட உரம்.

    Last edited by RathideviDeva; 26th May 2015 at 10:02 PM.

  5. #165
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Quote Originally Posted by kaethies View Post
    finally it's a nice poem..........
    It is true not a poem my dear friend

    kaethies and Sriramajayam like this.

  6. #166
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Quote Originally Posted by Angu Aparna View Post
    ஹப்பா ஒவ்வொரின் பங்கேற்பும் பதிவும் மெய் சிலிர்க்க வைக்கின்றன..பெண்மையின் மேலுண்டான உங்களது அன்பு வியக்க வைக்கிறது பிரிண்ட்ஸ்..

    @Sriramajayam வழக்கம்போல் கலக்கிட்டீங்க சார். வாழ்த்துக்கள்

    @S.B.Chaithanya உங்களது முதல் போட்டி பங்கேற்ப்பே அருமை..

    மிக்க மகிழ்ச்சி தோழியே.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    @salma அழகாய் சொல்லியிருக்கீங்க.. short and ஸ்வீட் வாழ்த்துக்கள்

    @jayakalaiselvi ஹாஹா உங்கள் பிராக்கெட் கமெண்ட்ஸ் சூப்பர் தோழி

    @ShankyA @Mals It's so nice to read your opinions about penmai. Thanks for sharing friends

    @RathideviDeva நீங்கள் பதிவிட்ட விதம் அழகாய் இருக்கிறது தோழி. குட் Points வாழ்த்துக்கள்

    @shansun70 Poetic entry. Thank you sir

    Thanks dear friend
    by

    Shansun70

  7. #167
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    The celebration has already began, bring it on folks, its time to put on your dancing shoes and merry making

  8. #168
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Super Kaa.

    @gowrymohan

    gowrymohan and RathideviDeva like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #169
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!

    Super friend.

    @honey rose

    RathideviDeva likes this.

  10. #170

    @lashmi

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter