Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree496Likes

Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!


Discussions on "Penmai 7th Birthday Contest - You and Penmai!!! - Comments!" in "Special Contest" forum.


  1. #41
    S.B.Chaithanya's Avatar
    S.B.Chaithanya is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    S.B.Nivetha
    Gender
    Female
    Join Date
    Feb 2015
    Location
    trichy
    Posts
    946

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    சகோதரரே நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம்... நீங்களே தான் உங்கள் கருத்துக்களை தமிழில் டைப் செய்து பதிவிடுகிறீர்களா , அல்லது நீங்கள் சொல்ல சொல்ல உங்கள் மனைவி உங்களுக்கு டைப் செய்து தருகிறார்களா. எனக்கு ஒரு பெரிய பதிவு, எப்போதாவது போடுவதற்கே முழி பிதுங்கி விடுகிறது. அதுவும் சரியான தூக்கம் இல்லையென்றால், மனக்குதிரை சோர்ந்து படுத்து விடுகிறது. அதை அடித்து எழுப்பினாலும் பயனில்லை. உங்களால் எப்படி தான் எல்லா போஸ்டுக்கும் பதில் போட முடிகிறதோ. அதுவும் smileysல தேனுவுக்கும் பொன்ஸ் சிஸ்க்கு போட்டியாகவும், FB காமெடி போஸ்டர்ஸ்ல செல்வி சிஸ்க்கு போட்டியாகவும்......ரொம்ப பொறுமை உங்களுக்கு.
    enakum ithey doubt iruku ka konjam ketu solunga


    Sponsored Links
    என்றும் அன்புடன்,
    ச.பு.நிவேதா


    Completed story மனசுக்குள் மயிலிறகு

    ongoing story அவள் நான் பயணம்


  2. #42
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Avare thaniye seidhirundhaal, avarukku eppadi avvalavu porumai + eneregy. Andha secretaavadhu nammakkitta sollalaame. Palarukku ubayogama irukkume.

    Sriramajayam likes this.

  3. #43
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by Dangu View Post
    விசு ஒரு "தசாவதானி"
    appadi endraal enna Dangu Sir?

    Sriramajayam likes this.

  4. #44
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Rathi...
    Unga doubt enakkum vanthathu..


  5. #45
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by saidevi View Post
    Rathi...
    Unga doubt enakkum vanthathu..
    Quote Originally Posted by S.B.Chaithanya View Post
    enakum ithey doubt iruku ka konjam ketu solunga
    Ennaippola pala perkku indha doubt irukku. Visu Sir @Sriramajayam seekiram vandhu enga doubta clear pannunga.

    Sriramajayam likes this.

  6. #46
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    appadi endraal enna Dangu Sir?
    ஒருவரை நடுநாயகமாக நிற்கவைத்து அன்னாரைச் சுற்றிலும் பத்து பேர்கள் அவர்கள் அறிஞர் பெருமக்கள், சம்பந்தப்பட்ட நபரிடம் அந்த பத்துப்பேரும் கேட்கின்ற கேள்விகளை மனமதில் நன்றாக பதியம் செய்து வைத்துக் கொண்டு வரிசைக்கிரமாமாக எவர் ஒருவர் மிகச் சரியாக, பிழைகள் ஏதுமின்றி பதில் தருகிறாரோ, அந்தப் பதிலும் ஆன்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்ஷத்தில் சம்பந்தப்பட்ட பதில் சொன்ன அந்த நபரே " தசாவதானி " என்று அழைக்கப்--படுகின்றார்.


  7. #47
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    கவனகக்கலை


    எட்டுவகையான நினைவாற்றல் வழிமுறைகள் செய்பவர்களை அஸ்டாவதானி (எண்கவனகர்) என்பர். பத்து வகை செய்வோர் தசாவதானி (பதின்கவனகர்). தமிழ்கத்தில் நூறு வகையான நினைவாற்றல் வித்தைகள் செய்யும் சதாவதானிகளும் இருந்துள்ளனர். அதையும் தாண்டி ஆயிரம் கவனகம் செய்யும் சகசரவதானிகளும் இருந்ததாக சொல்லப்படுகிறது.


  8. #48
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    @jv_66 , @gkarti , @Penmai , @sumathisrini sis yaaraavadhu pls seperate comments thread open panreengala. Inga contest posting, commentsukku naduvula pudhainjirum polaye. Pakkangal thaandi thedi pidiththu padippadhu konjam siramamaaga ulladhu.

    Thanks!!


  9. #49
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    ஒரே நேரத்தில் தன்னைச்சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகிய இக்கவனக்கலை நினைவாற்றலின் ஓர் உயர்ந்த வடிவம் ஆகும். அரசர்களை மகிழ்விக்கும் நிகழ்த்துகலையாக உருவெடுத்து பிற்காலத்தில் மக்கள் கலையான இக்கலையில் குறிப்பிட தக்கவர்களாக கீழ்க்காணுபவகளைக் குறிப்பிடலாம்.
    1. செய்கு அரங்கநாதக்கவிராயர்
    2. அப்துல்காதர்
    3. அரங்கசாமி அய்யங்கார்
    4. சரவணக் கவிராயர்.
    5. தம்பிப் பாவலர்
    6. சிறிய சரவணக்கவிராயர்
    7. தே.போ. கிருட்டிணசாமி பாவலர்
    8. நா.கதிர்வேல் பிள்ளை
    9. அஷ்டாவதானியார்
    10. அச்சுத உபாத்தியாயர்
    11. பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா
    12. பூவை கல்யாணசுந்தர முதலியார்


    கவனகக்கலையைத் தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் (தசாவதானி) இராமையா அவர்களுடைய புதல்வர் பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களையே சாரும்.


    இன்றைக்கும் இக்கலை வல்லார்கள் சிலர் நிகழ்ச்சிகள் செய்துவருகின்றனர். அவர்களுள்
    1. செங்கல்பட்டு திருக்குறள் இரா.எல்லப்பன்
    2. கலைச்செழியன்
    3. கோ.சி.பிரதீபா
    4. திருமூலநாதன்
    5. க.பிரதிபா
    ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


  10. #50
    DEEPTHI S's Avatar
    DEEPTHI S is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    DEEPTHI
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    Chennai
    Posts
    459
    Blog Entries
    2

    Re: Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

    வாவ் சூப்பர்.. வாழ்த்துக்கள் இளவரசி சிஸ்டர்

    Love Makes Life Live..
    அன்புடன்,
    தீப்தி..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter