Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1052Likes

Fathers Day Contest 2015


Discussions on "Fathers Day Contest 2015" in "Special Contest" forum.


  1. #71
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Vimala @Vimalthegreat & Usha @naanathithi
    வாழ்த்துக்கள் தோழிகளே .


    இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தயவு செய்து உங்கள் அப்பாவிடம் உங்கள் பதிவை படிக்க சொல்லுங்கள். உங்கள் அப்பாவின் முகத்தில் தோன்றும் பெருமிதம் + உணர்வுகளுக்கு இணையான பரிசு எதுவுமில்லை, அது சில நொடிகளே ஆனாலும்.......
    Haaha gurusami... nanrigal thangal vazhthukaluku


    Sponsored Links
    RathideviDeva likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #72
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Congratulations Vimala

    Congrats Usha

    keep rocking
    Thanks a lot for your wishes subha sister

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #73
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by kodiuma View Post
    congrats to vimala and ushanthy

    girls u rock
    Thanks much sis

    gkarti and kodiuma like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #74
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by naanathithi View Post
    ஹேய் ஹேய் ஹேய்!!!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்! @Vimalthegreat இதுல win பண்றது ரொம்ப ஸ்பெஷல்!!! happy for you!

    and

    நானும் happee!!!!!!!!!!!!!!

    தெரிந்தெடுத்த தெரிவு குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்! பங்குபற்றிய நண்பிகளுக்கும் அவர்கள் தந்தையருக்கும் இனிய வாழ்த்துக்கள்! வாழ்த்து தெரிவித்த நண்பிகள் அனைவர்க்கும் மிக மிக நன்றி!!!!
    மிக்க நன்றி தோழி உஷாந்தி.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #75
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    பகிர்ந்த துக்கம் பாதியாகும் ; பகிர்ந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்
    பகிர்ந்த பாசமும் அன்பும் பலமடங்காகும் என்ற உண்மையை
    இந்த திரியில் ஓவ்வொரு பதிவும் படிக்கும் போது உணர்ந்தேன் .
    கலகலப்பாக உரையாடி மட்டுமே மகிழ்ச்சியாக இந்த தளத்தில்
    உலா வந்த எனக்கு நெகிழ்ச்சியான புதியதொரு அனுபவத்தை
    உணர வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா

    கவித்துவமான நன்றிகளுக்கு நன்றி தோழி விமலா.


    Vimalthegreat and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #76
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015

    Forget to tell you ka, your idea of gifting books to the winners is highly appreciable @Penmai

    Penmai and naanathithi like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #77
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Fathers Day Contest 2015

    வாழ்த்துக்கள் விமலா மற்றும் உஷாந்தி

    Vimalthegreat likes this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  8. #78
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by lashmi View Post
    வாழ்த்துக்கள் விமலா மற்றும் உஷாந்தி
    நன்றி கோவா

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #79
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015

    ஆன்ட்டி எப்போதும் போல நான் லேட் தான் @selvipandiyan

    உச்சு நீங்க கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் எனக்கு மனசில் தோன்றியதை சொல்லிவிடுகிறேன் @naanathithi

    உங்களுக்கு தாய்மொழி ஆனதற்கு தமிழ் தவம் பண்ணி இருக்கு; அதனால நீங்க தமிழர்களாக பிறந்தது பாவம் இல்லடா; தமிழர்களாக பிறந்தும் எதுவுமே செய்யாமல் எல்லா கொடுமையும் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து பெரிய பாவத்தை இந்த மண்ணில் வாழ்கிற நாங்கள் தான் ஏற்று கொண்டோம்.

    அதிகமா நீங்க வாழ்ந்த இடம் பற்றி பேச மாட்டேன்; பேசி பேசி காலத்தை வீண் அடிச்சிட்டோம். இனியாவது உருப்படியா எதாவது சிக்கிரமா நடக்கணும். செல்வி ஆன்ட்டி அப்பா மாதிரி நிறைய ஆத்மாக்கள் ஆசைபட்ட காலம் வெகு விரைவில் கனியனும் இறைவன் கிட்ட வேண்டுதல் மட்டும் தான் வைக்க முடியும்.

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  10. #80
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    ஆன்ட்டி எப்போதும் போல நான் லேட் தான் @selvipandiyan

    உச்சு நீங்க கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் எனக்கு மனசில் தோன்றியதை சொல்லிவிடுகிறேன் @naanathithi

    உங்களுக்கு தாய்மொழி ஆனதற்கு தமிழ் தவம் பண்ணி இருக்கு; அதனால நீங்க தமிழர்களாக பிறந்தது பாவம் இல்லடா; தமிழர்களாக பிறந்தும் எதுவுமே செய்யாமல் எல்லா கொடுமையும் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து பெரிய பாவத்தை இந்த மண்ணில் வாழ்கிற நாங்கள் தான் ஏற்று கொண்டோம்.

    அதிகமா நீங்க வாழ்ந்த இடம் பற்றி பேச மாட்டேன்; பேசி பேசி காலத்தை வீண் அடிச்சிட்டோம். இனியாவது உருப்படியா எதாவது சிக்கிரமா நடக்கணும். செல்வி ஆன்ட்டி அப்பா மாதிரி நிறைய ஆத்மாக்கள் ஆசைபட்ட காலம் வெகு விரைவில் கனியனும் இறைவன் கிட்ட வேண்டுதல் மட்டும் தான் வைக்க முடியும்.
    @Vimalthegreat thanks maa....ennamo ezuthanumnnu thonuchu....athaan ezuthinen...

    Vimalthegreat likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter