Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree228Likes

Fathers Day Contest 2015 - Comments


Discussions on "Fathers Day Contest 2015 - Comments" in "Special Contest" forum.


  1. #121
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by naanathithi View Post
    ha ha enakum padikum pothu antha feel vanthathu darlinggg
    naan nijamaa than sonnen.. daddy apdiye emotional aayiduvaar!

    hi-fi da.. naan kaattanuma venama nu still thinking!

    romba naaluku appram un write up parthathum happy aa irunthuthu
    Yeahhhh !!!! Yep aanantha mazhai la naama swim panna vendi varum

    Kaatanum daaaa kaatanumm kandipaa katonum

    So swt of u pattukuttyy... Nanum happy annachiiii


    Sponsored Links

  2. #122
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Ena sis ipdi jaga vangiteenga, okkkkkkkk ipa ena ungalukaga oru serious contest next month illa mam announce pana solli naan thoothu vidurean nama karti ah, apo vanthu kalakunga
    போட்டியே வேணாம்னு நினைக்கிறேன். போட்டியில் கலந்து கொண்டால் வெற்றி என்கிற ஆசை/பேராசை/வெறி மட்டுமே வருகிறது. அதனால் வரக்கூடிய கூடிய எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்னால் சுதந்திரமாக சுற்றி திரிய முடியவில்லை. மேடையின் கீழே இருந்து மற்றவர்களுடன் கலாய்த்து, கைத்தட்டி ரசிக்கும் இன்பம் மேடையில் இருக்கும் போது கிடைக்கவில்லை. பார்வையாளனாக / ரசிகனாக மட்டுமே தொடர விரும்புகிறது நிம்மதியை வேண்டும் மனம்.


    இதைவிட முக்கியமான ரகசியம்...காதை கொண்டாங்க......மண்டைல சரக்கு அந்த அளவுக்கு இல்ல. நானே ஏன் அதை விளம்பரப்படித்திக்கணும். இப்படியே விட்டா என்னைப் பற்றி பெரிய ஆளுன்னு() ஒரு பிம்பமாவது மத்தவங்க(அட கொஞ்சம் பேராவது இருப்பாங்க) மனசுல இருக்கும்.


  3. #123
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by RathideviDeva View Post
    அது மட்டுமில்லை @gkarti @Vimalthegreat @jayakalaiselvi
    பெண்மையில் கலந்து பகிர்ந்த என் கருத்துக்களை பார்த்து, என்னை கல்லாக மட்டுமே பார்த்த என் கணவருக்கும் அம்மாவுக்கும் இடையில்(இவங்க படிக்க கூட இல்ல... இணையத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்கியேன்னு செம்ம காண்டு தான் ) , எனக்குள் இருந்த சிலையை மட்டுமே பார்த்த சிற்பி ஆயிற்றே ..என் அப்பா

    (kashtappattu ippadi azhagaa ezhudhi unga kannula padaama poiduchchunnaa..... adhaan tag pannen....enna panradhu naanellaam self dappa thaan)
    எனக்குள் இருந்த சிலை.....sema sis......neenga kalkkunga.......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #124
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hahaha, ipdi soli ess aga plan, okkk inaiku ithoda niruthikuvum, karti yoda special ezhuthani ku oru special thread open panidalam

    Ipo nijamavay en nanri vanakam time,Gudnight to all Sweet dreams,tata byeeeeee
    ennamaa neenga ipdi panreengalemaa?

    GN! sweet dreams!! tata byeeeee


  5. #125
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Iyalbana mozhi nadaiyil yatharthamana pasa varigal sister.., nice
    நன்றி விமலா........
    நீங்களும் அற்புதமா சொல்லியிருகிறீங்க.....


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #126
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Fathers Day Contest 2015

    Hey femi.....sema touching ma unnoda kavidhai..... @femila

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #127
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by kodiuma View Post
    ஹாய் நண்பர்களே களத்தில் குதிக்க வந்துட்டேன் .. சுமி அக்கா இது தான் என்னோட article இந்த contest க்கு ...

    தாயின் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்ப என் தந்தையின் சொல்லிற்கு மந்திரம் போல் அதை கடை பிடிக்கிறேன் .

    என் தந்தை எனக்கு கற்றுக் கொடுத்தது நிறைய அதில் ஒன்று நான் இப்பொழுது வரைக்கும் கடை பிடித்து வருகிறேன் . அது எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் , என்று கூறியுள்ளார் .

    தர்மம் தலை காக்கும் என்று அந்த பொன் மொழிகளுக்கு ஏற்ப அவரின் செயல்கள் இருக்கும் .

    என் தந்தை படித்து மருத்துவம் , அவர் அப்பொழுது கிளினிக் வைத்து இருந்தார் நண்பர்களுடன் இணைந்து . அதன் பின் அவர் தாயின் சொல்லிற்கு ஏற்ப தன் தந்தையின் தொழிலை முன்னேற்றிக் கொண்டு வந்து அதை தன் சகோதரர்களுக்கு கொடுத்து விட்டு மீண்டும் இப்பொழுது ஒரு கிராமத்தில் கிளினிக் வைத்து அங்கு உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறார் .

    இன்று அவரை பின் பற்றி என் தம்பி மருத்துவம் படித்து வருகிறான் , என் தந்தையின் பிரதிபலிப்பை அவனிடம் நான் காண்கிறேன் ..

    என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம் நிறைய , அது யார் மனதையும் புண் படுத்த கூடாது , யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பது .

    அது போல் இன்று வரை அவர் யார் மனதையும் புண் படுத்தாது அமைதியாக இருக்கிறார் ..

    எல்லா பெண் குழந்தைகளுக்கும் என் தந்தையை பிடிக்கிறது கேட்பதை வாங்கிக் கொடுபதால் என்றா , அதுவும் ஒரு காரணமே தவிர , அதை தவிர்த்து வேறு காரணம் என்றால் தாய் தன்னை ஒரு கூட்டில் பொத்தி வளர்த்தால் , தந்தை அந்த பெண் குழந்தையை விட்டு சிறகடிக்க தன் சொல்லை மந்திரம் போல் செயல் பட வைக்கிறார் .

    இன்று ஒரு பெண் தைரியமாக நின்று எதிர்த்து போராடினாள் என்றால் அது அவள் தந்தையின் அரவணைப்பும் அவர் சொல்லின் மந்திரமும் தான் .

    என் பொண்னை பெரிய இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் , அவ எந்த குறையும் இல்லாம இருக்கணும் என்று பார்த்து செய்வது தாயை விட தந்தை தான் ..

    என் தந்தை எனக்கு சிறந்த கல்வியை மட்டும் கொடுக்காமல் , எனக்கான சிறந்த துணையையும் தேர்ந்தெடுத்து கொடுத்து என்னை இன்று மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார் .

    என் தந்தையை நான் தலை வணகுகிறேன் ..
    I LOVE MY DAD AND HE IS THE BEST ..
    LOVE U DAD ..
    HAPPY FATHERS DAY ...
    I AM PROUD OF MY DADDY ...
    excellent uma sis....... @kodiuma

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #128
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Hey femi.....sema touching ma unnoda kavidhai..... @femila
    Thanks machi...!!



    My Stories : CLICK CLICK




  9. #129
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Fathers Day Contest 2015

    Hi sis,

    unga kavidhaiyil appaa mela neenga vachchirukka anbu appadiye azhagu thamizhil konji vilaiyaadugiradhu.......

    arumai ......arumai .....arumai......

    hats off sis......

    Padikkirappo ilakkiyam padikkira maadhiri irundhuchu.........

    irundhaalum neenga innum theeviramaa yezhudhina tamil agaraadhi pakkathil vachukkanum pola...... (Agaraadhi pichavannu thittaadheenga....)

    Adhuvum kadaisi variyellam padichavudane......dheivame kaaraikkal ammaiyaar......ovvaiyaar maadhiri kaiyeduththu kumbida thonudhu........

    jokes apart pinni pedaleduthuteenga my dear vimal @Vimalthegreat sis.......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #130
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by gkarti View Post
    VImm, You Made me Emotional daa.. You.. So Proud!
    absolutely correct ur honour........

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter