Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree228Likes

Fathers Day Contest 2015 - Comments


Discussions on "Fathers Day Contest 2015 - Comments" in "Special Contest" forum.


 1. #191
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Fathers Day Contest 2015

  Quote Originally Posted by kaethies View Post
  முழுவதும் படித்தேன் அருமையான எழுத்து முழுமையாக விமர்சிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் ( நேரமின்மை காரணமாக )
  மன்னிப்பு தேவை இல்லை சகோதரா. உங்கள் சிரமங்களுக்கு இடையில் வந்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி. மீண்டும் பழைய நாட்களை போல் வந்து உங்கள் கவிதைகளை பகிருங்கள்..


  Sponsored Links

 2. #192
  jayakalaiselvi's Avatar
  jayakalaiselvi is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2014
  Location
  India
  Posts
  8,384

  Re: Fathers Day Contest 2015

  Quote Originally Posted by kaethies View Post
  அருமையான Thread அனைவரது கருத்துக்களும் அருமை வாழ்த்துக்கள் உறவுகளே.......

  @sbsudha @femila @kodiuma @Vimalthegreat @naanathithi @gowrymohan @sintu lingam @jayakalaiselvi @sriju @gkarti @RathideviDeva

  ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனும் இன்னொரு தாயை பெறுகிறான் உங்கள் நெகிழ்வான வரிகள் அதை உணர்த்தின.... வாழ்த்துக்கள் சகோதரிகளே .....

  thanks bro..... @kaethies

  காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
  உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

 3. #193
  Alagumaniilango's Avatar
  Alagumaniilango is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Selva Meena
  Gender
  Female
  Join Date
  Jul 2014
  Location
  Theni
  Posts
  1,544

  Re: Fathers Day Contest 2015

  Rathi ka @RathideviDeva .....Semmma flngts ka..1st tme parkum pothu evalo perusunu nenaichen..padichu mudicha pinadi athukulayum mudinjurachanu iruku(Athuku maru padiyum paper kaiyum otkanthurathenga ka....).oru ponna unga age'la nenga unga appa'va pathi nenaichathu apuram elarukum fmly'nu varum pothu avanga nilammaiya nenaichathu elame nice...touching ah iruku...super ka...

  My ongoing story-En Manam Arivaayaa???

  My first story - Kulir Nilavu

  With Love,
  Meenu


  "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

 4. #194
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Fathers Day Contest 2015

  Quote Originally Posted by Alagumaniilango View Post
  Rathi ka @RathideviDeva .....Semmma flngts ka..1st tme parkum pothu evalo perusunu nenaichen..padichu mudicha pinadi athukulayum mudinjurachanu iruku(Athuku maru padiyum paper kaiyum otkanthurathenga ka....).oru ponna unga age'la nenga unga appa'va pathi nenaichathu apuram elarukum fmly'nu varum pothu avanga nilammaiya nenaichathu elame nice...touching ah iruku...super ka...
  Romba thanks Meenu. Idhukku mela ezhudha maatten. So bayappadadheenga.

  apuram elarukum fmly'nu varum pothu avanga nilammaiya nenaichathu
  Naane ezhudhaadha pudhu vilakkamaa irukku .....enakku puriyala.....

  Last edited by RathideviDeva; 5th Jul 2015 at 08:55 AM.

 5. #195
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Fathers Day Contest 2015

  Quote Originally Posted by kaethies View Post
  அருமையான Thread அனைவரது கருத்துக்களும் அருமை வாழ்த்துக்கள் உறவுகளே.......

  @sbsudha @femila @kodiuma @Vimalthegreat @naanathithi @gowrymohan @sintu lingam @jayakalaiselvi @sriju @gkarti @RathideviDeva

  ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனும் இன்னொரு தாயை பெறுகிறான் உங்கள் நெகிழ்வான வரிகள் அதை உணர்த்தின.... வாழ்த்துக்கள் சகோதரிகளே .....

  நன்றி....,

  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 6. #196
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Fathers Day Contest 2015

  Quote Originally Posted by RathideviDeva View Post
  @Vimalthegreat
  ஒரு வகைல பார்த்தா எனக்கே இது பிரம்மிப்பா இருக்கு. எவ்ளோ பெருசா எழுதி இருக்கேன். பரீட்சைக்கு கஷ்டப்பட்டு பேப்பர் fill பண்ணனும்னு பண்ணப்ப கூட இவ்ளோ....... பெருசா வந்ததில்லை. எப்படி தான் பெண்மை கதாசிரியர்கள் எழுதுறாங்களோ. இனிமே யார்கிட்டயும் சீக்கிரம் UD போடுங்கன்னு கேட்கவே மாட்டேன். ஒரு நாள் எழுதவே இங்க நாக்கு தள்ளி போச்சு. ஆனா இத எழுதுறப்ப என் அப்பா உந்துசக்தியா இருந்திருக்கார்னு நினைக்கிறேன். எனக்கு தெரியும் நான் நிறுத்துனா எழுத மாட்டேன்னு. அதான் முழு மூச்சா எழுதிட்டேன்.


  நீங்க சொல்ற மாதிரி அறிவுப்பூர்வமா எல்லாத்தையும் பார்த்தா நிம்மதி...... தொலை தூரம் தான்.


  நீங்க சொல்றதெல்லாம் கேட்டா நீங்களும், பல அடிப்பட்டு, உதைப்பட்டு வந்துருக்கீங்கன்னு தெரியாது. அப்பா ஆண்டவா என்னோட சேர்ந்து புலம்ப ஒரு ஆள அனுப்பி வச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா!!


  எங்க பின்புலம் கிராமமா இருந்தும் வேட்டி பத்தி பள்ளிக்கு வரும்போது மட்டும் அப்படி கீழ்த்தரமான எண்ணம். ஒரு வேல என் கூட படிச்சவங்க அப்பாஸ் எல்லாம் பாண்ட் போட்டிருந்ததுவோ என்னவோ. எது எப்படியோ நான் என்னையே மன்னிக்க முடியாததனால தான் இன்னும் நான் மறக்கல.


  நீங்க சொல்ற மாதிரி எல்லோரும் ரொம்ப புழிஞ்சிட்டோம். எத்தன அப்பாக்கள் நெஞ்ச பிடிச்சிட்டு உக்கார போறாங்களோ.


  எங்கப்பா நாளை காலை படிக்கிறேன்னு சொல்லி இருக்கார். அவரோட பதிலுக்காக நான் இப்போவே ரொம்ப ஆவலா காத்திருக்கேன்.
  Hahaha ,same pinch sister,type panrathuku bayanthutay naan inga neraiya contest participate pana matean

  Neenga solra madhiri naan neraiya adi pain ellam parthathu illa sister, antha alavuku ethaiyum face panra situation varala inum
  Oru sila vishyangal nooki nama payanapadum pothu unexpected ah neraiya obstacles cross panumpothu , nama manasa hold pani ninaikratha achieve panum pothu oru thani santhosham varum sister, athoda effects thaan en reply

  Nama life span rombavay chinnathu sister, sikiram odi poidum, ellamay nama life la experience pani therinchikra chance very less, so enna suthi nadakra ella nigazhvugal naan keen ah watch panuvean, learning la iruku interest la intha habit develop aga arambichu ipo ithu oru swarasiyama mariduchu


  Me too eagerly waiting for Uncle's comments sis

  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 7. #197
  Alagumaniilango's Avatar
  Alagumaniilango is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Selva Meena
  Gender
  Female
  Join Date
  Jul 2014
  Location
  Theni
  Posts
  1,544

  Re: Fathers Day Contest 2015

  Quote Originally Posted by RathideviDeva View Post
  Romba thanks Meenu. Idhukku mela ezhudha maatten. So bayappadadheenga.


  Naane ezhudhaadha pudhu vilakkamaa irukku .....enakku puriyala.....
  Ennaikatchum oru thadava tha flow ah varuthu athulayum ethayatchu kandu pidichhu asinga paduthurengale ka..enmma iptiiiii panrengale ma..
  ila ka appa ethum pbm'nu kadavul than'nu surrender agiraru sonengale..atha tha sonen..ungaluku fmly'nu varum pothu thana appa yean apti panarunu therithu..athu vairaikum avara kalaika tha senjurupenganu sonen...

  My ongoing story-En Manam Arivaayaa???

  My first story - Kulir Nilavu

  With Love,
  Meenu


  "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

 8. #198
  kodiuma's Avatar
  kodiuma is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  D.Uma Maheswari
  Gender
  Female
  Join Date
  Oct 2013
  Location
  sivakasi
  Posts
  4,660

  Re: Fathers Day Contest 2015

  Quote Originally Posted by kaethies View Post
  அருமையான Thread அனைவரது கருத்துக்களும் அருமை வாழ்த்துக்கள் உறவுகளே.......

  @sbsudha @femila @kodiuma @Vimalthegreat @naanathithi @gowrymohan @sintu lingam @jayakalaiselvi @sriju @gkarti @RathideviDeva

  ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனும் இன்னொரு தாயை பெறுகிறான் உங்கள் நெகிழ்வான வரிகள் அதை உணர்த்தின.... வாழ்த்துக்கள் சகோதரிகளே .....

  மிக்க நன்றி அண்ணா...

  Stories Of Kodiuma  கதை பகுதி :
  ஒரு பூவின் ரகசியம் ..  கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


  GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL .. 9. #199
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: Fathers Day Contest 2015

  நேற்று இரவு நான் உறங்க செல்லும் முன் என் அப்பாவை படிக்க சொல்லிவிட்டே சென்றேன். உறங்காமல் அவரின் விமர்சனத்திற்காக காத்திருந்தேன். அவர் படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எதிர் பாராத வேலைகள் அவரை அழைக்க 8:30 மணிக்கு அவர் படிக்க ஆரம்பித்ததும் 11:45 மணி வரை இழுத்து விட்டது. அதுவரை நானும் உறங்காமல் நேரத்தை நெட்டி தள்ளிக்கொண்டிருந்தேன். நடுவில் " படிச்சிட்டீங்களா " ன்னு கேட்க கூப்பிட்டபோதும் ஒவ்வொருமுறையும் "19ஆம் பக்கத்தில இருக்கேன்", "20ஆம் பக்கத்தில இருக்கேன்" மத்தவங்க விமர்சனத்த படிச்சிட்டு இருக்கேன். முடிச்சவுடனே நானே கூப்பிடறேன்"ன்னு சொன்னார்.


  கடைசியா கூப்பிட்ட போது, அப்பாடா ஒரு வழியா முடிச்சிட்டார்னு, ஒரு திருப்தி. ஆனா என்ன சொல்ல போறாரோன்னு ஒரு ஆவல். அவர் சொன்னது " நல்லா எழுதி இருந்த. நான் உன் பலவீனம்னு நீ சொன்னதும் அதன் விளக்கமும் சரியே. ஒவ்வொன்னு பழச படிக்கும் போதும், நான் செஞ்ச சாதாரண செயல் கூட உன்ன அவ்ளோ பாதிச்சிருக்குன்னு நினைக்கும் போது நெகிழ்வா இருக்கு. அந்த நீச்சல் சம்பவம் எனக்கு நினைவிருக்கு. பள்ளி சம்பவம் எனக்கு ஞாபகம் இல்ல" (அத பத்தி விளக்கம் சொன்னேன்). "என்ன எப்படி நீ சாமிகிட்ட போய் பொத்துனு விழறேன்னு சொன்ன. நான் அப்படில்லாம் இல்லையே". அவர்கிட்டையும் கொசுவத்தி சுருள சுத்தி ஒத்துக்க வச்சேன். அவர் கடைசியா சொன்னது " நீ எழுதுனது நெகிழ்வா இருந்துச்சு. ஆனா மத்த பிள்ளைங்க எழுதுனது, அதுவும் என்னை வாழ்த்தி எழுதுனது எனக்கு அழுகையே வந்திருச்சு."ன்னு (அதுனால தான் நிதானமாகிட்டு மெல்ல கூப்பிட்டார் போல)


  என்னை பாராட்டி/வாழ்த்தி எழுதுன தோழமைகள் மேல சந்தோஷம் நிறைய இருந்தாலும், கோபமும் கொஞ்சம் இருக்கு. ஏன்னா, நான் எழுதுனத அவர் படிச்சப்ப , நெகிழ்வுடன் மட்டுமே இருந்த உணர்வு, கண்ணீரை எட்டியது, உங்களின் வாழ்த்தால் தான்.


  "இங்க நிறைய எழுது. உன்ன உற்சாகப்படுத்த நிறைய நல்லவங்க இருக்காங்க. நிச்சயமா நீ நல்லா எழுத ஆரம்பிச்சிருவே" ன்னு சொன்னார். "எழுதுனும்னு தோன்றத கண்டிப்பா எழுதுறேன்"ன்னு சொல்லி தான் முடிச்சேன்.


  Thanks @sintu lingam @Vimalthegreat @naanathithi @gkarti @kodiuma @kaethies @jayakalaiselvi @Alagumaniilango @ishitha

  Last edited by RathideviDeva; 6th Jul 2015 at 09:51 AM.

 10. #200
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,097

  Re: Fathers Day Contest 2015

  Phew Rathii, Neenga Appa va Pathi Sollirunthathu, Oru vagai lla Enga Ellaaroda Appavaiyum Ninaivu Paduthuchu.. Athuthaan Avlo Comments.. Cheers Uncle! You deserved all Praises..


  BTW Sissy, Unga Kobam.. Manniyum Andavare..!! Innum Ezhuthunga! And No More thanks to say So..

  Vimalthegreat likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter