Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree228Likes

Fathers Day Contest 2015 - Comments


Discussions on "Fathers Day Contest 2015 - Comments" in "Special Contest" forum.


  1. #231
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    செல்வி அக்கா @selvipandiyan ,
    "கத்திரிக்காய்க்கு கையும் காலும் முளைத்த மாதிரி உருண்டுகிட்டு போனா". என்ன ஒரு நக்கல். உங்கம்மா அவர குமட்லயே ரெண்டு குத்து குத்தி, "இவரு பெரிய இங்கிலாந்து இளவரசர். என்ன பத்தி பேச வந்துட்டாரு"ன்னு பதிலடி குடுத்திருக்கணும் .


    வெறும் FB படத்த வச்சே அசராம விசு சார்க்கு பல பக்கங்கள் தாண்டியும் பதிலடி குடுக்குற, உங்கள பெத்த அம்மா, இப்படி விவரமில்லாம இருந்துருக்காங்களே..... இது தான் காலத்தின் கொடுமை !!!!


    Sponsored Links

  2. #232
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by femila View Post
    naanum naanum waiting aunty... seekiram type pannunga...

    unmailaye ipadi ellam nadanthiruka apdinu enaku shock..

    paradesi filmla varrathu filmkaakga solrangalonu ninachen.. but..OMG!!

    But uncle super...

    athu enna goat vachi.. ipadi ellam iruka ippavum??
    இன்னும் இந்த பழக்கம் இருக்கும்மா...திருவிழாவின்போது ஆடு வெட்டுறதுக்கு முன் தண்ணீர் தெளிப்பாங்க, அது சிலிர்த்தால் ஒரே போடு!! சில நேரம் அது பாட்டுக்கு பல மணிநேரம் நின்னுக்கிட்டே இருக்கும்..அப்போ எதோ குறை இருக்குன்னு அழுது புலம்பி !! நிறைய வேண்டுதல் வைத்த பின் சிலிர்க்கும்.. நான் நேரில் பார்த்துருக்கேன்...அப்புறம் ஒரே போடு!!!எல்லாம் ஒரு நம்பிக்கைதான், கிராமத்தில் நாம் வாயே திறக்க கூடாது!!!பொங்கல் பொங்காமயெ ரொம்ப நேரம் இருக்கும், அதை நான் பார்த்துருக்கேன்...மன்னிப்பு கேட்டு சாமி கும்பிட்டதும் பொங்கும்..இது எனக்கு ஒரு அதிசயம்தான்..


  3. #233
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by RathideviDeva View Post
    செல்வி அக்கா @selvipandiyan ,
    "கத்திரிக்காய்க்கு கையும் காலும் முளைத்த மாதிரி உருண்டுகிட்டு போனா". என்ன ஒரு நக்கல். உங்கம்மா அவர குமட்லயே ரெண்டு குத்து குத்தி, "இவரு பெரிய இங்கிலாந்து இளவரசர். என்ன பத்தி பேச வந்துட்டாரு"ன்னு பதிலடி குடுத்திருக்கணும் .


    வெறும் FB படத்த வச்சே அசராம விசு சார்க்கு பல பக்கங்கள் தாண்டியும் பதிலடி குடுக்குற, உங்கள பெத்த அம்மா, இப்படி விவரமில்லாம இருந்துருக்காங்களே..... இது தான் காலத்தின் கொடுமை !!!!
    ஹா..ஹா....அம்மா ரொம்ப சாதுப்பா....அப்பா என்ன சொல்றாங்களோ அதை கண்ணை மூடிக்கிட்டு செய்வாங்க...இளகிய மனம் கொண்டவங்க..அவங்க செய்த தான தர்மங்களால்தான் நாங்க எல்லாம் இன்று நல்ல நிலையில் இருக்கோம்..அவங்களின் அதிக பட்ச திட்டு என்ன தெரியுமா??? போடி, போடி தட்டுவாணி அப்படிம்பாங்க..அதுக்கே என் அக்கா விம்மி விம்மி அழுவா!! நான் எல்லாம் எதையும் கண்டுக்க மாட்டேனே!! அப்போ அப்பா அருமையா சொல்வாங்க, தட்டுவாணின்ன...தாமரை மேல் அமர்ந்திருக்கும் சரஸ்வதின்னு அர்த்தம் அம்மா, இதுக்கு பொய் அழுகிறாயே அப்படிம்பாங்க!!


  4. #234
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஹா..ஹா....அம்மா ரொம்ப சாதுப்பா....அப்பா என்ன சொல்றாங்களோ அதை கண்ணை மூடிக்கிட்டு செய்வாங்க...இளகிய மனம் கொண்டவங்க..அவங்க செய்த தான தர்மங்களால்தான் நாங்க எல்லாம் இன்று நல்ல நிலையில் இருக்கோம்..அவங்களின் அதிக பட்ச திட்டு என்ன தெரியுமா??? போடி, போடி தட்டுவாணி அப்படிம்பாங்க..அதுக்கே என் அக்கா விம்மி விம்மி அழுவா!! நான் எல்லாம் எதையும் கண்டுக்க மாட்டேனே!! அப்போ அப்பா அருமையா சொல்வாங்க, தட்டுவாணின்ன...தாமரை மேல் அமர்ந்திருக்கும் சரஸ்வதின்னு அர்த்தம் அம்மா, இதுக்கு பொய் அழுகிறாயே அப்படிம்பாங்க!!
    Sis naan vilaiyaatukku thaan sonnen. Thappaa eduthukkaadheenga.
    Enna oru azhagaana thaambathyam. Avanga ungalukku vaazhkkai paadam nadaththa vendiya thevaiye illama avanga vaazhkkaiyaiye ungalukku paadamaa koduththuttaanga pola. (Hai naan kooda cinemaakku dialogue ezhdhalaam polaiye)


  5. #235
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Sis naan vilaiyaatukku thaan sonnen. Thappaa eduthukkaadheenga.
    Enna oru azhagaana thaambathyam. Avanga ungalukku vaazhkkai paadam nadaththa vendiya thevaiye illama avanga vaazhkkaiyaiye ungalukku paadamaa koduththuttaanga pola. (Hai naan kooda cinemaakku dialogue ezhdhalaam polaiye)
    haa..haa...kovamaa??? athellam enakku varaathu rathi....


  6. #236
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Aunty Aunty.. Nijama Appa Mela Naanga NInachathai vida Periya Mariyathai Varuthu.. Mela Sollunga Full ah readitu Pesalam


  7. #237
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Aunty Neenga Innamum Kooda Sollalam.. Naanga Ketka Ready than.. Ungaloda Last Post, Apadiye Kan Minna varuthu Aunty.. Padikra Engalukke Ipadi nna, Athai Anubavicha Ungalalaam Imagine Panniye Parkka Mudiyala.. Evlo Happy ah irunthalum, antha Sogam Pogathula..

    Anyways,, Appa Per Enna Aunty..?? Avanga Great, Best, nnu lam Soldra alavukku Engalukku Vayathillai.. Pray Pannikrom And Many Many Thanks for Sharing Aunty.. Ilainna Silathu theriyamaye Poirukkum..


  8. #238
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    thanks maa...enakku ippo manase paaramaa irukku...appuram pesaren...ippo en veettukku ( jokes thread) poren!! ange poyi konjam relax pannikkiren.......


  9. #239
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    பாழாய் போன அரசியல் ஒரு சாதாரண குடும்பத்தை தூக்கி போட்டது.. எங்களை போல எவ்வளவோ இந்திய தமிழர்கல் இப்படிதான் அங்கும் இங்குமாய் இருக்கோம்.இன்னும் அங்கு தேயிலை தோட்டங்களில் நம் மக்கள் உழைக்கிறார்கள்.எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள்.அவர்களை பற்றியும் கொஞ்சம் எல்லோரும் பேசுங்களேன்,,இலங்கை தமிழர்கல் மட்டும் இல்லை, நம் இந்திய தமிழர்கலும் அங்கு வாழ்கிறார்கள். சொல்லொன்னா துயரங்களை அனுபவிக்கிறார்கள் .அவர்களை யாருமே கண்டு கொள்வதில்லை என் நீண்டநாள் ஆதங்கம் இது...நம் மக்களை பற்றி சொல்ல எனக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்புக்கு நான் பெண்மைக்கு நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்...
    செல்வி சிஸ் @selvipandiyan,
    நீங்கள், உங்கள் அப்பாவின் கதை மூலம், அங்கு வாழும் தமிழர்களின் இன்னல்களை மேலோட்டமாக சொன்னீர்கள். எங்களுக்கு உண்மையிலேயே அங்கு நடப்பவை நிறைய தெரியாது . சொந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படும் வேதனையும் வலியும் எங்களுக்கு அவ்வளவாக பரிட்சியம் இல்லை. ஊடகங்களும் சரியாக தம் கடமையை செய்ய தவறி விட்டன. ஒரு நடிகையின் குடும்ப சண்டையை, ஒரு அப்பாவி புலிக்கூண்டில் மாட்டி சாவது, சாமியாரின் லீலைகள்...... இவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ,இது போன்று விளிம்பு நிலையில் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக/உரிமைக்காக போராடும் மனிதர்களை பற்றி கண்டுகொள்வதில்லை.


    உங்களுக்கும் உங்களைப் போன்ற இந்த அவல நிலையை எண்ணி தவிக்கும் பெண்மையில் உள்ள மக்களுக்கு, ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
    ஏன் நாங்கள் ஊடகங்களை எதிர் பார்க்க வேண்டும். நீங்கள் ஏன் உங்கள் எழுத்தின் மூலமாக எங்களுக்கு உண்மை நிலவரத்தை புரியும்படி விளக்கக்கூடாது? நேரிடையாக உங்கள் வார்த்தைகள் வடிக்காத உண்மையையா ஊடகங்கள் சொல்லி விடபோகின்றன? அதை நீங்கள் செய்தால் இப்போராட்டத்தில் செத்து மடிந்த ஆன்மாக்கள் உங்களை வாழ்த்துமே .


  10. #240
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    ரதி, இப்போவும் போராட்டத்தில் இறந்த மக்க்ளைப்பத்தி மட்டுமே பேசாதீர்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.. நாங்கள் அங்கு வாயிற்று பிழைப்புக்காக வெள்ளையர்களால் ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்கள்..இந்திய வம்சாவளியினர்.. எங்களுக்கும் அங்கு நடந்த சண்டைக்கும் சம்பந்தமே இல்லை... அங்குள்ள தமிழர்கல் அங்கேயே அந்த நாட்டை சேர்ந்தவர்கள்..அவர்களின் உரிமைக்காக போராடினார்கள்.. அதில் ஒரு அர்த்தம் இருந்தது...
    அவர்கள் மீது உள்ள கோபத்தை அப்பாவிகளான எங்கள் மீது சிங்களர்கள் காட்டினார்கள்..ஏன் என்றால் நாங்கள் திருப்பி அடிக்க தெரியாதவர்கள்..பயந்த சுபாவம் உள்ளவர்கள்..அரசியல் பற்றி பெரிய ஆர்வம் இல்லை...இந்திய வம்சாவளியினரை பற்றியும் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter