Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree228Likes

Fathers Day Contest 2015 - Comments


Discussions on "Fathers Day Contest 2015 - Comments" in "Special Contest" forum.


  1. #251
    Alagumaniilango's Avatar
    Alagumaniilango is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Selva Meena
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    Theni
    Posts
    1,544

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by femila View Post

    Dears..,

    Selvi Auntyoda Appavukana article illai unarvupoorvamana kaaviyam inge..!

    அப்பா - by செல்வி பாண்டியன்



    Hey super d pangu.....unmai than d ....thanks for doing this spl wrk d...semma pangali....


    Sponsored Links
    selvipandiyan and femila like this.
    My ongoing story-En Manam Arivaayaa???

    My first story - Kulir Nilavu

    With Love,
    Meenu


    "My pain may be the reason for somebody’s laugh. But my laugh must never be the reason for somebody’s pain."-charlie chaplin

  2. #252
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by kaethies View Post
    @selvipandiyan மன்னிக்க வேண்டும் சகோதரி உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால். பல நாட்களாக மனதை உறுத்திய விடயத்தை வார்தைகளில் வடித்திருந்தேன். தமிழர்களை கூறு போட்டு குளிர்காயும் பேரினவாதிகளின் கபடத்தை விளக்கவே இப்பதிவிட்டேன் சலுகைக்காக தம் மக்களை அடகு வைக்கும் சில மலையகத் தலமைகளின் மீதான கோபம் இது. தம் உறவுகளுக்கா தம் இன் உயிரையும் துறக்கும் தமிழ் நாட்டு சொந்தங்களின் மனதை கலைப்பதற்கா இப்போது இவ்விடயம் அதிகளவில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. இதன் மூலம் ஈழத்தமிழர்களை மாற்றான்தாய் பிள்ளைகளாக்க சித்தரிக்க முயல்கிறார்கள். தமிழர்களுக்கிடையிலான இந்த பிரிவினை யாருக்கும் நன்மையை தரப்போவதில்லை மாறாக உலக அரங்கில் தமிழர் பிரச்சனையின் கூர்மையை மழுங்கடித்துவிடும் என்பதே உண்மை அதுவே பேரினவாதிகளின் எதிர்பார்ப்புமாகும்...... மலையக மக்களின் துன்பங்களை நான் அறியாதவனல்ல ஆனாலும் அதை அணுகும் முறை வேறாக இருக்கவேண்டும் மாபெரும் மனித அவலத்திற்கு நீதி கோரும் வேளையில் இப்பிரச்சனையை எழுப்ப வேண்டிய தேவையில்லை இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய தளம் வேறு...........!
    78 மற்றும் 83 கலவரங்களின் போது தெற்கு மற்றும் மத்திய பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மலையக மக்கள் குறித்த அளவில் வடக்கு கிழக்கில் வாழ்கிறார்கள் (முல்லைத்தீவில் கணிசமான அளவில்) போராட்டத்தில் அவர்களது பங்கு அளப்பரியது அவர்கள் தம்மை ஈழத்தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த விரும்புகின்றனர்
    இவ்விடத்தில் இப்பதிவை இட்டதற்காக வருந்துகின்றேன்......
    வருந்த வேண்டாம் சகோதரரே, நாம் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கிதான் பயணிக்கிறோம்..நாங்கள் கௌரவமாக வாழ்ந்தால் போதும் என்னும் மன நிலையில்தான் இருக்கிறோம்.எங்களுக்கு இந்தியாவில் வாழ்ந்தாலும் அது எங்கள் நாடு, அங்கு இருக்கும் என் குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க வேண்டுமே என்னும் ஆவல்தான் இருக்கு..நீங்கள் சொல்லும் சூழல் புரியாதவள் அல்ல நான்..அனைவரையும் வாக்குகள் போட சொல்லி அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்..

    இது என் அப்பா பற்றிய பதிவு, அவரை பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. அரசியல் சூழல் பற்றியெல்லாம் எழுத வேண்டி வருமே என்று, வேறு வழியில்லை..இவைகளை எழுதாமல் இருக்க முடியாது, என் குடும்பம் அனுபவித்ததை எழுத தானே வந்தேன்..என் மனதில் இருந்து ஆதங்கத்தை அடக்க முடியவில்லை..நீதி கோரும் வேளையில் எழுத வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை...தட் செயலாக இது நடந்ததுதான்...இப்போதானே அப்பா பற்றிய பதிவு எழுத போட்டி வந்துருக்கு.. போட்டிக்காக எழுதவில்லை என்றாலும் அப்பா பற்றி எழுதணும் என்று ரொம்ப நாளாக நினைத்ததுதான்...அது உங்கள் மனதை வருத்தப்பட வைத்து விட்டது...

    அங்குள்ளவர்கள் எங்களை இலங்கையர் என்று சொல்வதில்லை,, கள்ள தோணி என்பார்கள், நீங்களும் அறிவீர்களே. அப்போ நாங்கள் யார், எங்கள் அடையாளம் என்ன??அந்த வருத்தம் தான் எனக்கு...


  3. #253
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by femila View Post

    Dears..,

    Selvi Auntyoda Appavukana article illai unarvupoorvamana kaaviyam inge..!

    அப்பா - by செல்வி பாண்டியன்


    thanks dear...........thank u very much.......


  4. #254
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by Alagumaniilango View Post
    Hey super d pangu.....unmai than d ....thanks for doing this spl wrk d...semma pangali....
    pangu..

    Selvi aunty kodutha kolai mirattalla, ennala link and pdf podama iruka mudiyala...

    apdithana aunty @selvipandiyan



    My Stories : CLICK CLICK




  5. #255
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Aunty neenga start pani post potuteenga terincha pothey padikanum ninachean, aparm elaroda comments pathutu neenga konjam konjam post panreenga terincha pothu oray shot la padikanum nu decide panathala inga varala aunty
    Enoda time constraint inoru reason @selvipandiyan
    So don't mind for the late entry aunty

    selvipandiyan and femila like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #256
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Fathers Day Contest 2015 - Comments

    உங்கள் பதிவுகளும், உச்சு @naanathithi பதிவுகளும் படித்து முடித்து பதில் எழுத நினைக்கும் போது மனதும் விரல்களும் வார்த்தைகள் தேடி ஒரு சேர ஸ்தம்பிக்கிறது ஆன்ட்டி.

    வலிகள் நிறைந்த வாழ்க்கை வார்த்தைகளாக வரிக்கப்படும் போது உறுதியான உள்ளமும் உடைந்து விடுகிறது ஆன்ட்டி.

    உணர்வுகள் வசம் இழந்த இச்சமயத்தில் எழுதுவது சரி வரும் என்று எனக்கு தோன்றாததால் நான் அமைதியான மனதோடு என் கருத்துகளை பிறகு வந்து பகிர்ந்து கொள்கிறேன் ஆன்ட்டி @selvipandiyan

    Last edited by Vimalthegreat; 8th Jul 2015 at 11:16 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #257
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Fathers Day Contest 2015 - Comments

    ஆன்ட்டி..

    எப்படி இப்படி...

    எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. நீங்க சொல்லும்போது மிகுதியை மறைத்துதான் சொல்றீங்கன்னு தெரியுது.. விளாவரியா சொல்லிருந்தா கண்டிப்பா எங்க மனசுல ரொம்ப ரொம்ப பாதிப்பா இருந்திருக்கும்..

    எங்களுக்கு அங்க நடந்தது எல்லாம், பேப்பரிலோ, புத்தகம், செய்திகள் இப்படிப்பட்டவைகளைக் கொண்டுதான் தெரியும்.. ஆனால் நீங்கள் எல்லாரும் அந்த இடத்தில் இருந்தது எத்தனை எத்தனை துன்பங்களை அனுபவித்து இருப்பீங்க அப்படின்னு நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு...

    இன்னும் ஒரு முடிவு கிட்டாததுதான் மிகப்பெரிய வருத்தம்.. எத்தனை வருட போராட்டம். எங்கெங்கோ நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு வரும்போது, இந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு முடிவு வராமா இருப்பதுதான் பிரமிப்பா இருக்கு...
    @kaethies அண்ணா.., கண்டிப்பா ஆன்ட்டி பேச்சுவாக்கில் உள்ளதைத்தான் சொல்லி இருப்பாங்க..

    உங்களுடைய வேதனைகளும் புரியத்தான் செய்யுது.. எதிர்ப்பார்ப்போம். விடியல் வருமா என்று!

    ஆன்ட்டி, தாத்தாக்கு நான் சல்யூட்

    அவங்களுடைய ஆசை நிறைவேறாமையே போனது, படிக்குற எங்களுக்கே புரியுது அது எவ்வளவு பெரிய வருத்தமா இருக்கும்னு...



    My Stories : CLICK CLICK




  8. #258
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Fathers Day Contest 2015 - Comments

    உஷா... செல்வி ஆன்ட்டி, kaethies அண்ணா, நீங்க சொல்றதை எல்லாம் கேட்கும்போது, ...........

    என்கிட்ட words illa..

    நான் நிறைய புத்தகம் படித்து இருக்கேன்.. அப்போதும் இதேபோலதான் மனம் கனத்து இருக்கும்.. இன்றும் அதே..



    My Stories : CLICK CLICK




  9. #259
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    @selvipandiyan @kaethies @naanathithi
    காலத்தால் மறக்க முனைந்து, முடியாமல் போராடும் உங்கள் காயங்களை கீறி வருந்த செய்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. மன்னித்து விடுங்கள்.


    நான் கதை கேட்கும் ஆவலில் கேட்கவில்லை. எனக்கு எதுவும் சரியாக புரிய வில்லை. அகதிகளைப் பற்றி ஒரு கதாசிரியரின் ப்ளாகில் கதை மூலம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் நடந்த போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஒரு வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்.


    பல தமிழர்கள் அங்கே வியாபாரம் செய்து இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க , ஏன் ஒரு கூட்டம் மட்டும் அவதி படுகிறது? அவர்களுக்கு மட்டும் என் அங்கு வாழ வழி இல்லாத நிலை? ஏன் அவர்கள் அகதிகளாக தமிழ்நாடு வருகிறார்கள்? இங்கே அவர்களுக்கு வாழ முடியும் என்ற நம்பிக்கையா அல்லது அங்கே இருப்பதை விட அகதி நிலையே மேல் என்ற நிலையா? தனி நாடு ஏன் கேட்டார்கள்? தனி நாடு கேட்டதற்கு காரணம், இலங்கை அரசின் தமிழர்கள் மீது கொண்ட அலட்சியமா/அடிமை போக்கா ? அரசே தமிழர்களின் உரிமையை பறித்துக்கொண்டதா? அல்லது இலங்கை மக்கள் கொண்ட இன வெறியா? அல்லது ஆங்கிலேயர்கள் போதித்த சுயநலம் மிகுந்த உள்நாட்டு அரசியல் நாடகமா(பிரித்து ஆளும் குள்ள நரித்தனம்) ? தனி நாடு கேட்டவர்கள் மட்டும் தான் அவதி படுகிறார்களா? இல்லை மொத்த தமிழர்களுக்கும் இதே நிலையா? தமிழர்கள் தங்கள் நியாயமான உரிமைக்காக தான் போராடுகிறார்கள் என்றால் , ராஜீவ் காந்தி காலத்தில் ஏன் இந்திய ராணுவம் இலங்கை அரசிற்கு உதவியாக சென்றது? தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஏன் அவர்களுக்கு குரல் கொடுத்து நடப்பதை தடுக்க முனையவில்லை? இந்திய அரசு இன்னும் மௌனம் காப்பதற்கு என்ன காரணம்? நியாயமான போராட்டம் எனில் ஏன் உலக நாடுகள் ஆதரிக்கவில்லை ? இலங்கை மக்களின் பார்வையில் என்ன நினைக்கிறார்கள்?


    இப்படி எனக்கு எண்ணற்ற பல கேள்விகள். என்னைப் பொருத்தவரை, இன்றைய நிலவரத்தில், ஒரு நியாயமான உரிமை போராட்டத்தைக்கூட தீவிரவாதமாக வெளி உலகிற்கு சித்தரிப்பது எளிது.


    இந்த கேள்விகள் உங்கள் காயங்களை கீறுவதர்க்காக அல்ல. நான் இதை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியாது. ஏன் ஒரு துரும்பையாவது அசைப்பேனா என்று கூட தெரியாது. ஆனால் இவை அனைத்தும் என் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவேன். என் பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு எட்டிய வரையில் உணர்த்துகிறேன் , "ஒவ்வொரு தீவிரவாதிக்குள்ளும் ஒரு போராளி இருக்கிறான்" என்று.


  10. #260
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015

    Quote Originally Posted by femila View Post
    pangu..

    Selvi aunty kodutha kolai mirattalla, ennala link and pdf podama iruka mudiyala...

    apdithana aunty @selvipandiyan
    adi paavi, itho varen............


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter