Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree228Likes

Fathers Day Contest 2015 - Comments


Discussions on "Fathers Day Contest 2015 - Comments" in "Special Contest" forum.


  1. #271
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by kaethies View Post
    நன்றி சகோதரி
    ஆனாலும் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டுமானால் முழு வரலாற்றையும் திரும்பிப்பார்க்க வேண்டும் அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீளமானது ஆனாலும் அது விளக்கப்பட வேண்டியது அவசியம் ஏஎனனில் தமிழர்களின் அவலம் இன்றுவரை தீர்க்கப்படாததிற்கு காரணம் அது உரியமுறையில் உலகின் பார்வைக்கு ஏன் உறவுகளின் பார்வைக்குகூட எடுத்துச் செல்லப்படவில்லை என்பதுதான் இப்போதில்லாவிட்டாலும் என்னால் இயன்ற வரையில் குறித்த வரலாற்றை பதிவிட முயல்கிறேன்
    ஒரு அன்னையின் உள்ளத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றம் ஒரு தலைமுறையின் கருத்தியலை மாற்றியமைக்கும் என்ற கருத்து உண்மையாகட்டும்
    கண்டிப்பா எழுதுங்க...படிக்க ஆவலுடன் இருக்கேன்...


    Sponsored Links
    ponschellam and RathideviDeva like this.

  2. #272
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    பொன்ஸ்....அருமையா எழுதியிருக்கிங்க...அந்த காலத்து மனிதர்கள் உழைக்க அஞ்சியதே இல்லை...அவங்க செய்த தான தர்மங்களும் இன்று நாம் வியக்கும் அளவு இருக்கு..படிக்கும் பிள்ளைகளுக்கு உதவிகள் செய்வது பெரிய புண்ணியம்..இன்னும் எழுதியிருக்கலாமே........

    ponschellam likes this.

  3. #273
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    தாய் தன்னை ஒரு கூட்டில் பொத்தி வளர்த்தால் , தந்தை அந்த பெண் குழந்தையை விட்டு சிறகடிக்க தன் சொல்லை மந்திரம் போல் செயல் பட வைக்கிறார்
    @kodiuma எல்லா அப்பா-அம்மாக்களையும் பற்றி இந்த ஒரு வரியில் அழகாக சொல்லிவிட்டீர்கள்.

    selvipandiyan and kodiuma like this.

  4. #274
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @kodiuma எல்லா அப்பா-அம்மாக்களையும் பற்றி இந்த ஒரு வரியில் அழகாக சொல்லிவிட்டீர்கள்.
    mikka nandri @RathideviDeva sis ....

    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  5. #275
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Fathers Day Contest 2015 - Comments

    @ponschellam
    எங்கப்பா சர்க்கரை நோயால் ஆறு மாதம் நடக்க முடியாமல் இருந்து கஷ்டப்பட்டாங்க ................அப்ப தான் நினைத்தேன் ........தர்மம் தலை காத்தது ............காலை விட்டு விட்டதே என்று .
    வித்யாசமா சொல்லி இருக்கீங்க.
    நீங்க அழகா உங்கள் வாழ்க்கையில் வீழ்ந்தது , எழுந்தது, அதற்கு எப்படி உங்கள் அப்பா வழி காட்டி இருந்தார்னு நெகிழ்வா சொல்லி இருக்கீங்க.

    ஹைலைட் வரியே.......
    அதனால் நான் சொல்வேன் இவங்களிடம் .............அப்பான்னா கேட்டதை வாங்கி தருவாங்க ..........ஆனால் எங்கப்பா நினைத்ததை வாங்கி தருவாங்க என்று.
    செம்ம டச்சிங்கா இருக்கு!!!!

    Last edited by RathideviDeva; 12th Jul 2015 at 10:32 PM.
    selvipandiyan and ponschellam like this.

  6. #276
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by selvipandiyan View Post
    பொன்ஸ்....அருமையா எழுதியிருக்கிங்க...அந்த காலத்து மனிதர்கள் உழைக்க அஞ்சியதே இல்லை...அவங்க செய்த தான தர்மங்களும் இன்று நாம் வியக்கும் அளவு இருக்கு..படிக்கும் பிள்ளைகளுக்கு உதவிகள் செய்வது பெரிய புண்ணியம்..இன்னும் எழுதியிருக்கலாமே........
    எழுத எழுத போகுமே கா....ஒரு அரசுபள்ளி ஆசிரியராக பணிபுரியும் விவசாயின் மகன் ...வந்து இரண்டாயிரம் ...மாமாக்கு கொடுக்கணும் ...என்று கொடுத்து போனாங்க ....எங்கப்பா கடைக்கு போறதை நிறுத்தி ஐந்து வருடம் கழித்து....நாங்க படிக்கும் போது,பீஸ் ,புத்தகத்திற்கு பணம் கேட்டால் ...ஏன் என்றே கேட்காமல் தருவாங்க ...அவங்க பக்கத்து கிராம்ம் படிப்பது எங்க ஊரில் ....போய் வாங்கி வருவதைவிட எங்கப்பாட்ட வாங்கி ...திருப்பியும் கொடுத்து இருப்பார்கள் ....ஆனாலும் அந்த உதவிக்கும் ...காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்பெரிது...அல்லவா...நன்றி கா


  7. #277
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @ponschellam
    வித்யாசமா சொல்லி இருக்கீங்க.
    நீங்க அழகா உங்கள் வாழ்க்கையில் வீழ்ந்தது , எழுந்தது, அதற்கு எப்படி உங்கள் அப்பா வழி காட்டி இருந்தார்னு நெகிழ்வா சொல்லி இருக்கீங்க.

    ஹைலைட் வரியே.......செம்ம டச்சிங்கா இருக்கு!!!!
    நன்றி ரதி...
    ஆம் எங்கப்பா நான் என்ன நினைத்தாலும் ,பஜ்ஜி,புரோட்டா...நிறைய எடுத்துக்காட்டு நிகழ்வுகள் ...மனதில் பசுமையாக உள்ளது....அதுக்கு நேர் மாறு எங்க ஆத்துக்கார்ர் ...சொன்னாலும் மறந்து வருவாங்க....சாப்பிடுற ஆசையே போனப்பின் தான் கிடைக்கும்


  8. #278
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by ponschellam View Post
    எழுத எழுத போகுமே கா....ஒரு அரசுபள்ளி ஆசிரியராக பணிபுரியும் விவசாயின் மகன் ...வந்து இரண்டாயிரம் ...மாமாக்கு கொடுக்கணும் ...என்று கொடுத்து போனாங்க ....எங்கப்பா கடைக்கு போறதை நிறுத்தி ஐந்து வருடம் கழித்து....நாங்க படிக்கும் போது,பீஸ் ,புத்தகத்திற்கு பணம் கேட்டால் ...ஏன் என்றே கேட்காமல் தருவாங்க ...அவங்க பக்கத்து கிராம்ம் படிப்பது எங்க ஊரில் ....போய் வாங்கி வருவதைவிட எங்கப்பாட்ட வாங்கி ...திருப்பியும் கொடுத்து இருப்பார்கள் ....ஆனாலும் அந்த உதவிக்கும் ...காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்பெரிது...அல்லவா...நன்றி கா
    எழுதுங்க பொன்ஸ்....அவங்க வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்...நம்ம வீட்டுல நம் அப்பவ பத்தி பேசாம வேற எங்கே போயி பேசுறது???

    ponschellam and RathideviDeva like this.

  9. #279
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by ponschellam View Post
    நன்றி ரதி...
    ஆம் எங்கப்பா நான் என்ன நினைத்தாலும் ,பஜ்ஜி,புரோட்டா...நிறைய எடுத்துக்காட்டு நிகழ்வுகள் ...மனதில் பசுமையாக உள்ளது....அதுக்கு நேர் மாறு எங்க ஆத்துக்கார்ர் ...சொன்னாலும் மறந்து வருவாங்க....சாப்பிடுற ஆசையே போனப்பின் தான் கிடைக்கும்
    அட பாவி... அப்பாவை பத்தி பேசுன்னதும் ஆத்துக்காரரை குறை சொல்லலாமா??? அவரு எவ்ளோ அப்பாவின்னு எங்களுக்குத்தானே தெரியும்??!!!

    ponschellam likes this.

  10. #280
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: Fathers Day Contest 2015 - Comments

    Quote Originally Posted by selvipandiyan View Post
    அட பாவி... அப்பாவை பத்தி பேசுன்னதும் ஆத்துக்காரரை குறை சொல்லலாமா??? அவரு எவ்ளோ அப்பாவின்னு எங்களுக்குத்தானே தெரியும்??!!!
    அப்பாவி இல்லன்னு எப்ப சொன்னேன் கா....கும்மு சொல்வது போல ..சோறு தானே முக்கியம் கா.....நமக்கு...அதில அடிச்சுக்கவே..முடியாது கா அவங்களுக்கு பசிக்கவே செய்யாதே...சோ...சேடு


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter