Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree215Likes

Penmai's Superstar - Best Contest Participator


Discussions on "Penmai's Superstar - Best Contest Participator" in "Special Contest" forum.


  1. #41
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    yennai kaappaatrum kalangarai vilakkamey......vaazhlthukkal........
    பானர்ல போட அருமையான வாசகத்த சொல்லிட்டீங்க. அதனால நீங்களே அந்த பொறுப்ப எடுத்துகோங்க

    Quote Originally Posted by femila View Post
    Best contest participator Rathi sis ku jai.
    Karthi enakum sollu enna velainu
    Quote Originally Posted by gkarti View Post
    Neer Nandraai Koovugireer..
    So, Mike & Speakers lam Un Poruppu Mollll...
    இத தான் தவளை தன் வாயாலே கெடும்னு சொல்றாங்க போல.

    Quote Originally Posted by femila View Post
    Naan innum baahubali effectla Irunthu veliya varala machi..
    Rathi sisku pathila..
    jai Mahizhmathi..
    Jai baahubali nu sonnalum achariyapadurathuku illa
    இத சொன்னதுக்கு அப்புறமும் கார்த்தி உங்கள நம்பி ஏதும் கொடுப்பாங்களான்னு தெரியல. பரவால்ல ஸ்மார்ட்டா தப்பிச்சிட்டீங்க.

    @gkarti இவ்ளோ ஏற்பாடு பண்ண போற உங்களுக்கு கண்டிப்பா நிதி கஷ்டம் வரும். அதுனால ஒரு யோசனை சொல்றேன். கரகாட்டத்துக்கு வெளில இருந்து ஆள கூப்பிடாம நீங்களே ஆடிருங்க. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா இந்த ரதி சும்மா இருப்பாளா. நீங்க எப்படி ஆடினாலும் நான் அந்த கஷ்டத்த தாங்கிக்கிறேன்.


    Sponsored Links
    Last edited by RathideviDeva; 16th Jul 2015 at 06:20 AM.

  2. #42
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Quote Originally Posted by Penmai View Post

    We have really a new rising star who just won the tittle - Super Star of Penmai Under the Category of Best Contest Participator.
    Thanks Ilavarasi sis @Penmai . This is a great honor for me . I feel like I'm floating on cloud 9.

    Not only in this Category, She just showed a great performance all over the forum. It's good to see that She always come out with new thoughts and good spirit. Her Contributions are filled in with good enthusiasm & thought provoking.
    I'm reading this again and again. Maybe still in doubt, if I'm completely qualified for this. But certainly my progress has given me the satisfaction.

    We are looking forward to see that you win lots of awards and hearts of member through your Writing Skills.
    I may not win awards, but based on the unexpected support I received from Penmaites for my Fathers day contest post, I'm confident that I will win more hearts.

    Thanks again!!

    Last edited by RathideviDeva; 16th Jul 2015 at 07:05 AM.

  3. #43
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Congrats Rathi....

    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #44
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Hahaha.. நன்றியா இதெல்லாம் எங்களின் கடமை தலைவியே அந்த பவர் ஸ்டார்க்கே வசனம் எழுதிக் கொடுக்கிறது நாங்க தானே விட்ருவோமா என்ன..

    கடன் வாங்கியாது கச்சேரிக்கு ஏற்பாடு பண்றேன் குருசாமி...

    ஏன் ஏன் Sissy இப்படி?? இந்த J பொண்ணை மேல ஏத்திவிட்டு வித்தை காட்டி வசூல் பண்ணலாம்னு பார்த்தேன் :(

    Quote Originally Posted by RathideviDeva View Post
    அகில உலக ரதியின் ரசிகர் மன்ற தலைவியே @gkarti நன்றி.
    "வருது வருது " அத படிச்சு எனக்கு சிரிப்பு தாங்க முடியல. ஆனாலும் உங்க பில்ட்அப்புக்கு பவர் ஸ்டார் ரசிகர்கள் தோத்துருவாங்க.
    என்னாது பானர் கட்அவுட்டு + கோலாகலத்துக்கு இன்னும் சொல்லலையா ? ஒரு தலைவியே இப்படி இருந்தா தொண்டர்கள் எப்படி இருப்பாங்க. சீக்கிரம் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணுங்க( எல்லாம் உங்க சொந்த செலவுல )



    என்ன ஜெய், இப்படி கேட்டுகிட்டு நிக்குறீங்க. எவ்ளோ வேலை இருக்கு , எதையாவது பொருப்பெடுத்துக்குட்டு செய்ங்க.
    நீங்க இவங்கள நம்பி மட்டும் ஏறிராதீங்க. உங்க கைய கால உடச்சு உங்கள வச்சே நிதி திரட்ட ப்ளான் பண்றாங்கன்னு நினைக்கிறேன்.

    அஸ்க்கு புஸ்க்கு. ரசிகர்கள் நீங்க இருக்கும் பொது எனக்கு என்ன கவலை.
    இந்த மானம் லாம் நான் பார்க்க மாட்டேன் தல.. நடனம்ன்னு வந்துட்டா சும்மா தெறிப்போம்ல.. கூடதான் chorus போட நம்ம குல கொழுந்துகள் இருக்காங்களே
    Quote Originally Posted by RathideviDeva View Post
    பானர்ல போட அருமையான வாசகத்த சொல்லிட்டீங்க. அதனால நீங்களே அந்த பொறுப்ப எடுத்துகோங்க



    இத தான் தவளை தன் வாயாலே கெடும்னு சொல்றாங்க போல.


    இத சொன்னதுக்கு அப்புறமும் கார்த்தி உங்கள நம்பி ஏதும் கொடுப்பாங்களான்னு தெரியல. பரவால்ல ஸ்மார்ட்டா தப்பிச்சிட்டீங்க.

    @gkarti இவ்ளோ ஏற்பாடு பண்ண போற உங்களுக்கு கண்டிப்பா நிதி கஷ்டம் வரும். அதுனால ஒரு யோசனை சொல்றேன். கரகாட்டத்துக்கு வெளில இருந்து ஆள கூப்பிடாம நீங்களே ஆடிருங்க. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா இந்த ரதி சும்மா இருப்பாளா. நீங்க எப்படி ஆடினாலும் நான் அந்த கஷ்டத்த தாங்கிக்கிறேன்.



  5. #45
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Thanks subha sis @Subhasreemurali


  6. #46
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Hearty Wishes Rathi!


  7. #47
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Quote Originally Posted by gkarti View Post
    Hahaha.. நன்றியா இதெல்லாம் எங்களின் கடமை தலைவியே அந்த பவர் ஸ்டார்க்கே வசனம் எழுதிக் கொடுக்கிறது நாங்க தானே விட்ருவோமா என்ன..

    கடன் வாங்கியாது கச்சேரிக்கு ஏற்பாடு பண்றேன் குருசாமி...

    ஏன் ஏன் Sissy இப்படி?? இந்த J பொண்ணை மேல ஏத்திவிட்டு வித்தை காட்டி வசூல் பண்ணலாம்னு பார்த்தேன் :(



    இந்த மானம் லாம் நான் பார்க்க மாட்டேன் தல.. நடனம்ன்னு வந்துட்டா சும்மா தெறிப்போம்ல.. கூடதான் chorus போட நம்ம குல கொழுந்துகள் இருக்காங்களே
    Rrrrrrrrrrrrrr karthi sis @gkarti ......
    Paarattuvizha rathi sis ku .....yanakku pongal vaikkireenga......

    Neengaley garagaattam aadumbodhu.......naan vithai kaamikka ready.......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #48
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Hhahaa Kochukaathe Chella Kutty

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Rrrrrrrrrrrrrr karthi sis @gkarti ......
    Paarattuvizha rathi sis ku .....yanakku pongal vaikkireenga......

    Neengaley garagaattam aadumbodhu.......naan vithai kaamikka ready.......



  9. #49
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    Congratz rathi....................


  10. #50
    Priyathozhi's Avatar
    Priyathozhi is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    coimbatore
    Posts
    451
    Blog Entries
    1

    Re: Penmai's Superstar - Best Contest Participator

    வாழ்த்துக்கள் தோழி ..................

    RathideviDeva likes this.




    நிமிர்ந்த நன்னடை

    நேர்கொண்ட பார்வை
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்
    திமிர்ந்த ஞானச்செருக்கு

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter