Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #91
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    HI Femila
    Very Nice story ... so touching
    Keep it up
    Hi subha sis..

    Thank you so much dear..

    enga unga story....??

    no yemathing.. please update soon...


    Sponsored Links


    My Stories : CLICK CLICK




  2. #92
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by ishitha View Post
    hi Femi @femila dear!sollave vendam eppothum pola kalakitingaall the best machiiikeep rocking
    Hi machi.. @ishitha

    Thanks da..

    Ipadi usupethi usupethiye ranagala paduthureengale!! mudiyala..

    ennamaa ipadi panreengale maa..

    ha.. ha..



    My Stories : CLICK CLICK




  3. #93
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by srinimurali View Post
    @femila sis,

    Excellent story ........ a very nice different thinking story
    Eluthu sigaram femila sis ku Valthukkal

    - Murali subhasree
    Hi Murali Anna... @srinimurali

    thanks pa..

    Neenga oru aal than enna vachi comedy pannama iruntheenga. neengalum start panniteengala..

    ithulaiyum familye kalakuthu.. ha.. ha..

    Anna enga unga story? akkavum story podala.. so sad..

    neenga ezhuthum styleku munnadi ithu ellam jujubi anna. :(

    naan ippothan ezhuthave start panren.. neenga sema experienced person..

    Eagerly waiting to your story.. seekiram vanga...



    My Stories : CLICK CLICK




  4. #94
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by sumathisrini View Post
    டியர் @femila,

    தாய் மண்ணின் மீது கொண்ட பாசத்தால் அந்த மண்ணிலேயே தன் உயிரை விட்ட வாசிஃப் அகமதின் முடிவு மனதை பிசைந்தது. எப்படியோ அவரின் ஆசை நிறைவேறினாலும், தீவிரவாதி என்ற முத்திரையுடன் உயிர் துறந்தது வருத்தத்தை அளிப்பதாகவே இருந்தது. நெகிழ்ச்சியான சிறுகதை, அருமை தோழி. வாழ்த்துக்கள்!
    ஹாய் அக்கா @sumathisrini

    ரொம்ப ரொம்ப நன்றி மா..

    நீங்க சொல்றதைப் பார்த்துதான், நான் இப்படி எல்லாம் எழுதியிருக்கேனான்னு தோணுது. ஹா. ஹா..

    நல்லவேளை என் கூட வேலை செய்யுற வாசிஃப் அகமதுவுக்கு இப்படி ஒரு கதை எழுதி இருக்கேன்னு தெரியாது.

    தெரிஞ்சா, டண்டணக்கா டனக்குனக்கா தான்.. ஹீ.. ஹீ..

    நன்றி மா...



    My Stories : CLICK CLICK




  5. #95
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by gkarti View Post
    @femila Touching daa Femii.. Sumii Kaa Sonna athe Feel than Enakkum.. Anyways Wasib Ahemad Cheers daa! Best Wishes
    Hi Ji.. @gkarti

    Eppadi irukeenga.

    Nan anaivarin kaathilum raththam varavaithu, alari adiththu odavaithu parama sugamaga irukken.. eppavum pola..

    Thanks machi.. for tagging me.. mail parthuthan ipadi oru contest irukunu kandupidichen..

    but contesta ninaika thonala.. ezhutha mudiyathonu feel pannitu iruntha ennai, ezhutha vaikkura perumai penmaikuthan serum..

    i am feeling very very lucky to be a part of this...

    thanks ji...



    My Stories : CLICK CLICK




  6. #96
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by femila View Post
    ஹாய் சித்ரா அக்கா.. @kasri66

    எனக்கு ரொம்ப ரொம்ப பக்கத்துல, சித்ரா அக்காவுக்கு எழுத்து உலகுல பளிச்சின்னு எதிர்காலம் இருக்குன்னு சத்தம் கேட்குது..

    ஹா.. ஹா.. காமெடி பண்றேன்னு நினைக்காதீங்க, நிஜத்தைதான் சொல்றேன்.

    கதை மிகவும் அருமை.

    சின்ன பசங்ககிட்ட இருந்துதான் நம்ம நிறைய படிக்கவேண்டி இருக்கு.

    சடையன் - என்னத்தான் படிப்பிலும், பொருளாதார நிலையிலும் தாழ்ந்தது போல் இருந்தாலும், அவனின் உன்னதமான தாய் நாட்டின் மேல் கொண்ட நேசத்தில், அனைவரின் மனதையும் வென்றுவிட்டான்.
    [/FONT]
    உங்க ஆரூடம் பலிக்குமான்னு பார்க்கலாம் @femila.

    உங்கள் கதையையும் படித்தேன். புது கோணத்தில் எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    - Chitra

  7. #97
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by kasri66 View Post
    உங்க ஆரூடம் பலிக்குமான்னு பார்க்கலாம் @femila.

    உங்கள் கதையையும் படித்தேன். புது கோணத்தில் எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
    ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். திறமையான எழுத்தாளர்கிட்ட இருந்து இப்படி கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு...



    My Stories : CLICK CLICK




  8. #98
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @femila sis.....

    நான் கதை எழுத ஆரம்பிச்சு இன்னும் ஒரு வருடம் கூட முடியல.

    ஏதோ கிறுக்குகிறேன். என்னோட முதல் கதை "ஆட்டோகிராப் எனக்கு கிடைக்குமா"
    பெண்மைல தான் முதல்ல வந்துச்சு . ஜெயந்தி மேடம் மற்றும் சிலர் எழுதின
    கமெண்ட்ஸ் படிச்சு தான் எனக்கும் கதை எழுத வரும்ன்னு (???) தோணிச்சு .

    கதை எழுதறதுல நான் உங்க எல்லோருக்கும் ஜூனியர் தான் .

    சோ ........ கதை எழுதறதுல நான் இன்னும் " L" போர்டு தான் .


  9. #99
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Different + Interesting Story Sir @srinimurali Neraya Research Pannirukkeenga, It Seems! Nicely Written.. All the Very Best. Cheers!


  10. #100
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @srinimurali,


    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவதுங்கறது இதுதான் போலிருக்கு. அப்பா! என்னவெல்லாம் refer பண்ணியிருக்கீங்க!
    ஒரு ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி கதையைக் கொண்டு போயிருக்கீங்க. Hats off!

    (நானும் what is the reason for the Nataraja Idol at CERN ங்கரதைப் பத்தி ஒரு article படிச்சேன். ஆனா அது என் அறிவுக்கு எட்டலை. நீங்க கதையா சொல்லிப் புரியவைச்சுட்டீங்க....)

    எல்லாம் ரெண்டு மணி நேரத்துக்குள் முடிந்து எண்டு கார்டு போட்டுட்டீங்க. சரி? அதென்ன தாய் மண்ணே வணக்கம் ஆபரேஷன் என்றால் எதிரி நாட்டுக்கு மட்டும் தான் புரியாதா? ஹிந்தி காரனுக்கும்தான் புரியாது. ஆனால் கூகுள் சொல்லிக்கொடுத்துடும், அதனால் T.M.V. ஆபரேஷன் ங்கற பேரை நான் பரிந்துரை செய்கிறேன்.

    Last edited by kasri66; 17th Aug 2015 at 11:35 AM.
    - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter