Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #101
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Hi sir @srinimurali,

    நிறைய விஷயம் gather பண்ணி கதையை நேர்த்தியா கொண்டு போனதிலேயே தெரியுது இந்த கதையை சிறப்பா தரணும்னு நினைக்கிற உங்க involvement. You have done it sir... very nice story. Really brilliant thinking
    . Best wishes sir .


    Sponsored Links

  2. #102
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by femila View Post
    ஹாய் மச்சி.. @jayakalaiselvi

    கலக்கிட்ட டா...

    நெசவாளர் பற்றி நீ சொன்னது மிக மிக அருமை.

    நெசவு தொழிலை மட்டுமே நம்பி இன்னமும் நிறைய குடும்பங்கள் இருக்கு.

    முன்னாடி இருந்தது போல, நெசவு தொழில் இப்போ இல்லை. இது மிக மிக கசப்பான உண்மை.

    வீட்டில், பெரும்பகுதியை தனது கைக்குள் அடக்கி ஆண்டுக்கொண்டிருந்த, "தறி" இருந்த இடமெல்லாம், இப்போது வேண்டாதப் பொருட்களை போடும் இடமாகிவிட்டது.

    நூறு மக்களுக்கு மேல், நெசவாளர்களை வைத்து, அவர்களது வாழ்வுக்கு உதவியவர்கள், இன்று தங்களது வாழ்வுக்கே வழியின்றி தவிப்பது கொடுமையிலும் கொடுமை.

    நெய்யும் போது, கேட்கும், "கொட்டக்கு டையக்கு" என்ற ஓசையை கேட்பதே ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் இன்றோ, அந்த ஒலிக்கு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது.

    நூலின் மனம், முழுதாக நெய்து முடிந்ததும் தங்க நிறத்திலான சரிகை போட்டு நெய்யும் போது, அதைப் பார்ப்பதே தனி அழகுதான்..

    ஹா.. ஹா... விட்டால் சரித்திரத்தையே சொல்லிருவேன் போல..

    ரொம்ப ரொம்ப நன்றி டா.. எனக்கு நான் பார்த்த, இப்போது மீண்டும் பார்க்க விரும்பும் ஒன்றை எனக்கு நினைவுபடுத்தியதற்கு..

    thanks machi ......

    unnoda da story yedhir paarthukitte irundhenda........

    nee smaal stories queen nu yenakku theriyum........

    srinisir,subhasree sis, srini murai sir nu ......nanellaam pakkathil kooda varamudiyaadhudaa.......

    innum story padikkala....padichittu varenda........

    sumathisrini and femila like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #103
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @femila....

    as usual kalakkitta machi!!!

    yevlo super aa yosikkireenga.......oru seidhiyai kooda ippadi oru kadhaiyaa maathittadaa.....

    chinna kadhaiyaanalum....periya unarvugalai azhuthamaa solli irukka.....

    unnoda indha maadhiri creativity ku hats off machi.......

    all the very best da......nee kalakku machi......

    sumathisrini, femila and ishitha like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #104
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @srinimurali

    awesome sir.......

    penmaidhan unga entry na penmai oru best writer introduce panni irukkunnu perumaiyaa sollalaam sir......

    ivlo interesting aa short stories Sujatha sir,PKP sir yezhudhuvaanga.....
    ungalodadhu yendhavidhathilum kuraindhadhu illa sir......

    ungaloda indha apoorvamaana karpanaithiranukku periya salute sir......

    Penmaiyil ungaloda yella stories um padichirukken.....I'm become a fan of ur writings sir......

    neenga novels yezhudhunumnu keettukiren sir....

    finally unga stories collect panni oru thread la thaniyaa podanumnu keetukkiren......

    thank u very much for ur wonderful creations ......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #105
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    thanks machi ......

    unnoda da story yedhir paarthukitte irundhenda........

    nee smaal stories queen nu yenakku theriyum........

    srinisir,subhasree sis, srini murai sir nu ......nanellaam pakkathil kooda varamudiyaadhudaa.......

    innum story padikkala....padichittu varenda........
    Ipadithana en kaalai vaarakoodathunu solrathu..

    ha..ha..

    subha sis and srini sir sollu.. naa accept pannikuren.. athula yenma enna serkura..

    hee.. heee..



    My Stories : CLICK CLICK




  6. #106
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by srinimurali View Post
    @femila sis.....

    நான் கதை எழுத ஆரம்பிச்சு இன்னும் ஒரு வருடம் கூட முடியல.

    ஏதோ கிறுக்குகிறேன். என்னோட முதல் கதை "ஆட்டோகிராப் எனக்கு கிடைக்குமா"
    பெண்மைல தான் முதல்ல வந்துச்சு . ஜெயந்தி மேடம் மற்றும் சிலர் எழுதின
    கமெண்ட்ஸ் படிச்சு தான் எனக்கும் கதை எழுத வரும்ன்னு (???) தோணிச்சு .

    கதை எழுதறதுல நான் உங்க எல்லோருக்கும் ஜூனியர் தான் .

    சோ ........ கதை எழுதறதுல நான் இன்னும் " L" போர்டு தான் .
    Anna @srinimurali

    எழுத ஆரம்பித்த வருடக்கணக்கு முக்கியம் இல்லை bro. என்னது மாதிரி திங் பண்றோம், என்னது மாதிரி portray பண்றோம்னறதுதான் முக்கியம்..

    அதுல நீங்க ரொம்ப ரொம்ப வல்லவர் நல்லவர், நாலும் தெரிஞ்சவர்.

    கூடவே அக்காவும் உங்களுக்கு பூஸ்ட், நீங்களும் அவங்களுக்கு சூப்பர் சப்போர்ட்.

    உங்க கதை பெண்மைலதான் முதல் முதலா வந்துதா.. அப்போ for sure you have a bright future..

    'L' board-nu சொன்னாலும் யாரும் இங்க நம்புறதுக்கு இல்லையே...!!!

    கடவுளே.. இப்படி ரொம்ப ரொம்ப தன்னடக்கம் கொண்டவரா இருக்காரே..

    அக்காவும் இதேதான். நான் அவங்க கதையைப் படிச்சிட்டு, அவ்ளோ impress ஆகி, ஆஹோ ஓஹோன்னு சொன்னா, அவங்க, "ஓகே. அப்படியா, நன்றி" இப்படி மூணு வார்த்தைல முடிச்சிருவாங்க..

    எங்க இருந்து பா வர்றீங்க நீங்க எல்லாம்.. அமர்க்களம்.. தொடருங்க.. உங்களுடைய எழுத்துப் பயணத்தை..!



    My Stories : CLICK CLICK




  7. #107
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    @femila....

    as usual kalakkitta machi!!!

    yevlo super aa yosikkireenga.......oru seidhiyai kooda ippadi oru kadhaiyaa maathittadaa.....

    chinna kadhaiyaanalum....periya unarvugalai azhuthamaa solli irukka.....

    unnoda indha maadhiri creativity ku hats off machi.......

    all the very best da......nee kalakku machi......
    Hi da @jayakalaiselvi

    he.. he.. enna vachi comdey keemady pannalaye nee...

    Thanks da...

    nee ezhuthuna theme mathiri ellam ennala think panna mudiyathu machi..

    namaku epavume mind kirukuthanamathan think pannum..

    ezhuthumpothu, India allatha oruthar "Bharath MAtha ki Jai" sollanum apdinu mattumthan thinking irunththu.. but ezhuthumpothu ipadi aagiduchi...





    My Stories : CLICK CLICK




  8. #108
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Anna @srinimurali

    எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!

    ஏன்னா நான் இப்படிதான் நீங்க எழுதுவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்.

    உங்க "மாப்பிள்ளை" கதை படிச்சப்போவே மிரண்டு போய் இருந்த ஆள் நான். ஹா..ஹா..

    இந்தக்கதையை படிச்சதுக்கு அப்புறம், எனக்கு "WOW"-னுதான் சொல்லத்தோணுது.

    Amazingaaa, Awesomeaaaa... faboulousaa, phenomenalaaaaaaaaaa

    இதுலதான் ஆண்களும் பெண்களும் வேறுபடுறாங்க...

    Girls max softathan திங் பண்ணுவாங்க. இந்த மாதிரி technical based எல்லாம் கஷ்ட்டம். எல்லாருமே இப்படியான்னு தெரியல, ஆனா நான் அப்படிதான்.

    என்னவொரு hardwork.. சூப்பர் பா...

    செமையா எழுதி இருக்கீங்க..

    சரி நீங்க வந்தாச்சு... அக்கா எங்க??????

    கூகிள் searchla போட்டாலும் சிக்கமாட்டாங்க போலையே...

    அவங்களையும் சீக்கிரம் வர சொல்லுங்க..



    My Stories : CLICK CLICK




  9. #109
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    Quote Originally Posted by girija chandru View Post
    சிறுகதை :-
    ===========
    அவரால் இயன்றவரை இருவரையும் படிக்க வைத்து ஆளாக்க மிகவும் கஷ்டப்பட்டார். மறுமணமே வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். குழந்தைகளை வளர்ப்பதே இலட்சியமாக !!!


    ***********
    நல்ல ஒரு moral story.
    ராகவன் ஒரு உதாரண புருஷர்.....
    என்னோட லைப்ல இது போல ஒரு மனிதரை பார்த்து இருக்கிறதால சொல்றேன்
    குட் .கீப் இட் அப்


  10. #110
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by gkarti View Post
    Different + Interesting Story Sir @srinimurali Neraya Research Pannirukkeenga, It Seems! Nicely Written.. All the Very Best. Cheers!
    Thank You very much Gkarti sis


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter