Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #111
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by kasri66 View Post
    @srinimurali,


    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவதுங்கறது இதுதான் போலிருக்கு. அப்பா! என்னவெல்லாம் refer பண்ணியிருக்கீங்க!
    ஒரு ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி கதையைக் கொண்டு போயிருக்கீங்க. Hats off!

    (நானும் what is the reason for the Nataraja Idol at CERN ங்கரதைப் பத்தி ஒரு article படிச்சேன். ஆனா அது என் அறிவுக்கு எட்டலை. நீங்க கதையா சொல்லிப் புரியவைச்சுட்டீங்க....)

    எல்லாம் ரெண்டு மணி நேரத்துக்குள் முடிந்து எண்டு கார்டு போட்டுட்டீங்க. சரி? அதென்ன தாய் மண்ணே வணக்கம் ஆபரேஷன் என்றால் எதிரி நாட்டுக்கு மட்டும் தான் புரியாதா? ஹிந்தி காரனுக்கும்தான் புரியாது. ஆனால் கூகுள் சொல்லிக்கொடுத்துடும், அதனால் T.M.V. ஆபரேஷன் ங்கற பேரை நான் பரிந்துரை செய்கிறேன்.
    நன்றி சித்ரா மேடம் .
    என்னோட கதைய நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ,உங்களோட கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    சடையன் கேரக்ட்டர் இன்னும் மனசில நிக்குது .இதை வச்சு டைரக்டர் பாலா டைபில ஒரு கதை எழுதலாமான்னு கூட தோணுது .ஆனா நான் சொதப்பிருவேன்
    நீங்க சொன்ன அந்த லாஜிக் மிஸ்டேக் சரிதான் ,சுபாஸ்ரீ கூடா சுட்டிகாட்டுனா .
    நான்தான் இந்த ஒரு இடத்திலாவது கதை டைட்டில் வரட்டுமேன்னு விட்டுட்டேன் .


    Sponsored Links

  2. #112
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by sumathisrini View Post
    Hi sir @srinimurali,

    நிறைய விஷயம் gather பண்ணி கதையை நேர்த்தியா கொண்டு போனதிலேயே தெரியுது இந்த கதையை சிறப்பா தரணும்னு நினைக்கிற உங்க involvement. You have done it sir... very nice story. Really brilliant thinking
    . Best wishes sir .
    நன்றி மேடம் . கதையோட output நல்லா வரணும்னு நான் கொஞ்சம் மெனகெடுவேன் .
    கதைக்கு நீங்க சொல்ற கமெண்ட்ஸ்ஸ படிச்சிட்டு இன்னும் நிறைய எழுத தோணுது .
    Thank you very much Madam


  3. #113
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    @srinimurali




    neenga novels yezhudhunumnu keettukiren sir....

    finally unga stories collect panni oru thread la thaniyaa podanumnu keetukkiren......

    thank u very much for ur wonderful creations ......
    பாராட்டுக்கு மிக்க நன்றி @ jayakalaiselvi sis ,
    அதர்வண வேதத்தை (மாந்த்ரீகம்- Black magic ) மையமா வச்சு, ஒரு நாவல் எழுத நெனைச்சு இருக்கேன்
    முடிஞ்சதும் பென்மைல கண்டிப்பா போடுவேன் .
    Thank u very much for ur encourage


  4. #114
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by femila View Post
    Anna @srinimurali

    எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!

    ஏன்னா நான் இப்படிதான் நீங்க எழுதுவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்.

    உங்க "மாப்பிள்ளை" கதை படிச்சப்போவே மிரண்டு போய் இருந்த ஆள் நான். ஹா..ஹா..

    இந்தக்கதையை படிச்சதுக்கு அப்புறம், எனக்கு "WOW"-னுதான் சொல்லத்தோணுது.

    Amazingaaa, Awesomeaaaa... faboulousaa, phenomenalaaaaaaaaaa


    ..
    என்னம்மா இப்படி புகல்றீங்கலேமா ......
    sis உங்க தெருவில ஐஸ் பாக்டரி ஏதாவது இருக்கா?
    வல்லவர், நல்லவர், நாலும் தெரிஞ்சவர். இதெல்லாம் என் கதைல வர்ற கேரக்ட்டர் தான் ,நான் இல்ல
    Thank you very much femila sis .


  5. #115
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story

    Quote Originally Posted by srinimurali View Post
    நல்ல ஒரு moral story.
    ராகவன் ஒரு உதாரண புருஷர்.....
    என்னோட லைப்ல இது போல ஒரு மனிதரை பார்த்து இருக்கிறதால சொல்றேன்
    குட் .கீப் இட் அப்
    tahnk you srinimurali... niraya ezhudhi irukkiren... ezhudhugiren... ezhudhuven.....

    sumathisrini likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #116
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by srinimurali View Post
    பாராட்டுக்கு மிக்க நன்றி @ jayakalaiselvi sis ,
    அதர்வண வேதத்தை (மாந்த்ரீகம்- Black magic ) மையமா வச்சு, ஒரு நாவல் எழுத நெனைச்சு இருக்கேன்
    முடிஞ்சதும் பென்மைல கண்டிப்பா போடுவேன் .
    Thank u very much for ur encourage
    @srinimurali sir neenga solra theme kandippaa interesting aa irukkum......unga stylil nichayam kalakkuveenga.....seekiram yedhirpaarkkirom.....my best wishes sir......

    sumathisrini and srinimurali like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #117
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @girija chandru Romba Nalla Ezhuthirukkeenga Girija.. Raghavan Character Superb.. Best Wishes.. Keep Writing

    sumathisrini likes this.

  8. #118
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @Subhasreemurali Pinnittel Pongo.. Antha Picture ye Kadhai Solliruchu.. Yup Nicely Said, Namakku theriyaama eththana Kaigal irunthatho.. Vaithegi ah Supera Ezhuthurukkeenga.. Cheers


  9. #119
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by gkarti View Post
    @Subhasreemurali Pinnittel Pongo.. Antha Picture ye Kadhai Solliruchu.. Yup Nicely Said, Namakku theriyaama eththana Kaigal irunthatho.. Vaithegi ah Supera Ezhuthurukkeenga.. Cheers
    Thank you very much karti @gkarti

    sumathisrini and gkarti like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #120
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by ishitha View Post
    hi subashree sis!seekiram unga story podungawe r eagerly waiting
    Posted my story ishitha @ishitha ...thanks ma...

    sumathisrini likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter