Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #141
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by ramyaraj View Post
    ஹாய் ப்ரிண்ட்ஸ்

    உங்க எல்லோரோட கதைகளையும் இப்ப தான் படிச்சேன். ஒவ்வொரு கதையும் வித்தியாசமா ரொம்ப ஸ்வாரசியமா இருந்தது

    ஒவ்வொன்னும் வித்தியாமான சிந்தனைகள். உணர்வுப்பூர்வமா... விஞ்யானப்பூர்வமா... அறிவுப்பூர்வமா நல்லா யோசிச்சிருகீங்க. எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @shansun70 @kasri66 @ishitha @jayakalaiselvi @femila @srinimurali @girija chandru @subhasreemurali @kaethies @silentsounds
    thank you ramya !!!! ungal paaraattu nalloru thenaai thithikkiradhu !!!


    Sponsored Links
    ramyaraj and sumathisrini like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #142
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by kasri66 View Post
    @girija chandru,

    கதை நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்.
    thank you friend..... i am happy when someone prasies me!!! chinna chinna sandoshangal ennai magizhvikkum

    ramyaraj and sumathisrini like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #143
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by gkarti View Post
    @kaethies Sir, Moving Story..! Touched Deeply. Best Wishes Sir
    நன்றி சகோதரி......

    ramyaraj, sumathisrini and gkarti like this.
    அன்புடன்
    கேதீஸ்




  4. #144
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by srinimurali View Post
    @kaethies
    arumaiyana story. valthukkal
    நன்றி சகோதரா......

    ramyaraj and sumathisrini like this.
    அன்புடன்
    கேதீஸ்




  5. #145
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by ramyaraj View Post
    ஹாய் ப்ரிண்ட்ஸ்

    உங்க எல்லோரோட கதைகளையும் இப்ப தான் படிச்சேன். ஒவ்வொரு கதையும் வித்தியாசமா ரொம்ப ஸ்வாரசியமா இருந்தது

    ஒவ்வொன்னும் வித்தியாமான சிந்தனைகள். உணர்வுப்பூர்வமா... விஞ்யானப்பூர்வமா... அறிவுப்பூர்வமா நல்லா யோசிச்சிருகீங்க. எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @shansun70 @kasri66 @ishitha @jayakalaiselvi @femila @srinimurali @girija chandru @subhasreemurali @kaethies @silentsounds
    நன்றி சகோதரி......

    ramyaraj and sumathisrini like this.
    அன்புடன்
    கேதீஸ்




  6. #146
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    இத் தலைப்பில் எழுதப்பட்ட அனைத்து சிறுகதைகளும் அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்திருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள் @shansun70 @kasri66 @ishitha @jayakalaiselvi @femila @srinimurali @girija chandru @Subhasreemurali @ramyaraj @silentsounds


    மிக்க நன்றி @sumathisrini என்னை இத் Thread இல் Tag செய்தமைக்காக

    அன்புடன்
    கேதீஸ்




  7. #147
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    வணக்கம் ரம்யா..

    எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்ற முனைப்பிலே
    நான் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு வேலைகளுடன் இதையும் இணைத்துக் கொண்டு, என் கற்பனைக்கு எட்டியதை
    கதையாக்கினேன். எந்தவித திருத்தங்களும் செய்வதற்கு கூட நேரமில்லாமல் கூகுளின் உதவியால் தட்டச்சு செய்து சுட..சுட ..மனம் மணக்க பதிவு செய்து விட்டேன்..


    பிழைகளை மன்னித்து..கதைகள் எழுதுவதில் ukg மாணவன் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு படித்து மகிழ்க..நன்றிகள்..


    Quote Originally Posted by ramyaraj View Post
    ஹாய் ப்ரிண்ட்ஸ்

    உங்க எல்லோரோட கதைகளையும் இப்ப தான் படிச்சேன். ஒவ்வொரு கதையும் வித்தியாசமா ரொம்ப ஸ்வாரசியமா இருந்தது

    ஒவ்வொன்னும் வித்தியாமான சிந்தனைகள். உணர்வுப்பூர்வமா... விஞ்யானப்பூர்வமா... அறிவுப்பூர்வமா நல்லா யோசிச்சிருகீங்க. எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @shansun70 @kasri66 @ishitha @jayakalaiselvi @femila @srinimurali @girija chandru @subhasreemurali @kaethies @silentsounds


    ramyaraj and sumathisrini like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  8. #148
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @ramyaraj,

    விவசாயத்தை முதன்மையா சொல்லி அழகா கதை எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!

    ramyaraj and sumathisrini like this.
    - Chitra

  9. #149
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Mr. Guna @silentsounds,

    என்ன சொல்றது உங்க கதையைப் பத்தி. சூப்பர். இங்கே @femila சொல்லியிருந்தாங்க, பெண்கள் உணர்ச்சி பூர்வமா கதை எழுதுவாங்க, ஆண்கள் technical ஆ யோசிச்சு எழுதுவாங்கன்னு. நீங்க அதை prove பண்ணியிருக்கீங்க. என்ன கற்பனை அது? உங்க கற்பனை குதிரை அபார வேகத்தில பறந்திருக்கு.... ஆனா உங்கள் கற்பனைகள் நிஜத்தில் நடந்திருக்கு....

    ஆமாம்.... நீங்க சொன்ன மாதிரி ஒரே செடியில எல்லா வகை காய்களும் காய்க்கும், அரிசி ரெடிமேட்டா மரத்திலேயே கிடைக்கும் என்பதுக்கெல்லாம் நம்ம புராணத்துல உதாரணம் இருக்கு. கற்பகத்தரு என்பதுதான் அது. கேட்டதெல்லாம் கிடைக்குமாமே? சோ அது கற்பனையில்லை.

    அப்புறம் அது என்ன வல்லிசி செடியா? சுத்தி நூற்றைம்பது km வரைதான் அதன் பவரா? இதுக்கும் புராணத்தில் உதாரணம் இருக்கு. அந்த காலத்துல ரிஷிகள் காட்டில் தவம் பண்ணால் அங்கே இருக்கும் புலிகளும் மான்களும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்குமாம். சோ, அதுவும் நிஜத்தில் நடந்ததுதான்....என்ன, ரிஷிக்கு பதில் இங்கே செடி....

    சரி, எல்லையில் மட்டும் அமைதி இருந்தா போதாதே, அதனால எல்லையில் மட்டும் அதை நட வேண்டாம், பேசாம எதிரி நாட்டுக்குள்ளேயே அதை கடத்திட்டு போய் நடலாம். அதை யாரும் வெட்டிடாம பாத்துக்க அந்த செடியிலேயே எல்லா காய் கனி வகைகளும் கிடைக்கும் படி விதை கண்டுபிடிச்சுட்டா போதும், யாரும் வெட்ட மாட்டாங்க... உலகமே அமைதிப் பூங்காதான். நீங்க போட்ட கோட்டுக்கு நான் ரோடு போட்டுட்டேன்.... சாரி..

    மறுபடியும் உங்கள் அற்புதமான கற்பனைக்கு பாராட்டுக்கள்!

    - Chitra

  10. #150
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by silentsounds View Post
    வணக்கம் ரம்யா..

    எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்ற முனைப்பிலே
    நான் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு வேலைகளுடன் இதையும் இணைத்துக் கொண்டு, என் கற்பனைக்கு எட்டியதை
    கதையாக்கினேன். எந்தவித திருத்தங்களும் செய்வதற்கு கூட நேரமில்லாமல் கூகுளின் உதவியால் தட்டச்சு செய்து சுட..சுட ..மனம் மணக்க பதிவு செய்து விட்டேன்..


    பிழைகளை மன்னித்து..கதைகள் எழுதுவதில் ukg மாணவன் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு படித்து மகிழ்க..நன்றிகள்..

    வணக்கம் குணா சார்

    நானே ஒரு கத்துக்குட்டி நீங்க என்கிட்டே போய் இப்படி சொல்றீங்களே....

    உங்கள் கதை மிகவும் அருமை... கற்ப்பனையில் உருவான நல்ல சிந்தனை.... நான் இந்த மாதிரி கதைகளை விரும்பி படிப்பேன்.

    ஹா...ஹா... வல்லிசி மரம் நம் நாட்டு எல்லையோரம் வைக்கிறோமோ இல்லையோ... நம்ம நாட்டுக்குள்ள கண்டிப்பா வைக்கணும். நம்ம நாட்டுக்கு தான் இப்போ ரொம்ப தேவை அந்த மரம்.

    மேலும் நிறைய புது முயற்ச்சிகள் செய்ய வாழ்த்துக்கள் சார்.

    Last edited by ramyaraj; 21st Aug 2015 at 11:20 AM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter