Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #171
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by kaethies View Post
    இத் தலைப்பில் எழுதப்பட்ட அனைத்து சிறுகதைகளும் அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்திருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி sumathisrini என்னை இத் Thread இல் Tag செய்தமைக்காக

    Thank you sir


    Quote Originally Posted by sumathisrini View Post
    Hi dear @ramyaraj,

    விவசாய நிலத்தை காப்பதும் நாம் பிறந்த மண்ணுக்கு நாம் செய்யும் வணக்கம் தான்னு எவ்வளவு அழகா காட்சிப் பின்னணிகளுடன் சொல்லி இருக்கீங்க! வெகு அருமை ரம்யா... வாழ்த்துக்கள் டா.
    Thank you so much Sumi ka



    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Ramya sis @ramyaraj

    Vithyasamana kathai .. super

    Thanks a lot Subha


    Sponsored Links
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  2. #172
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by femila View Post
    Hi dear @ramyaraj

    Story romba arumai.

    Agriculture endrale palaruku yen ivargaluku intha velai endru than thondrukirathu..

    nalla ezhuthirukeenga...

    thodarnthu pala nalla kathaigal padaikka vazhthukkal


    Thank you so much Femila

    sumathisrini and srinimurali like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  3. #173
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi ramya @ramyaraj sis!

    superb story

    keep rocking......



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  4. #174
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    வணக்கம் சித்ரா..
    தங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள்..
    பெண்மையில் நான் ஏற்கனவே ஒரு திருப்புமுனை என்ற சிறுகதையை எழுதினேன். இது என் இரண்டாவது சிறுகதை பதிவு. இக்கருத்தை வைத்தே இன்னும் செம்மையாக எழுதி இருக்க இயலும். கடைசி நேரப் பதிவு என்பதாலும், நம் பெண்மைத் தோழமைகள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பதிவு செய்து விட்டேன்.


    நான் நினைத்தது போலவே ...நீங்களும் செய்து விடீர்கள்..நன்றிகள்.


    இக்கதை சார்ந்த என் கற்பனை என்பது, என் சமகால சூழலில் இருந்து வந்தது. இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள நிகழ்வுகளை நினைவு கூர்ந்தால் பல அற்புத விஷயங்களை வெளிக்கொணரலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.


    தங்களின் கருத்துக்கள் என் கற்பனையை மேலும் விரிவாக்கியது. நன்றி.நன்றி.















    Quote Originally Posted by kasri66 View Post
    Mr. Guna @silentsounds,

    என்ன சொல்றது உங்க கதையைப் பத்தி. சூப்பர். இங்கே @femila சொல்லியிருந்தாங்க, பெண்கள் உணர்ச்சி பூர்வமா கதை எழுதுவாங்க, ஆண்கள் technical ஆ யோசிச்சு எழுதுவாங்கன்னு. நீங்க அதை prove பண்ணியிருக்கீங்க. என்ன கற்பனை அது? உங்க கற்பனை குதிரை அபார வேகத்தில பறந்திருக்கு.... ஆனா உங்கள் கற்பனைகள் நிஜத்தில் நடந்திருக்கு....

    ஆமாம்.... நீங்க சொன்ன மாதிரி ஒரே செடியில எல்லா வகை காய்களும் காய்க்கும், அரிசி ரெடிமேட்டா மரத்திலேயே கிடைக்கும் என்பதுக்கெல்லாம் நம்ம புராணத்துல உதாரணம் இருக்கு. கற்பகத்தரு என்பதுதான் அது. கேட்டதெல்லாம் கிடைக்குமாமே? சோ அது கற்பனையில்லை.

    அப்புறம் அது என்ன வல்லிசி செடியா? சுத்தி நூற்றைம்பது km வரைதான் அதன் பவரா? இதுக்கும் புராணத்தில் உதாரணம் இருக்கு. அந்த காலத்துல ரிஷிகள் காட்டில் தவம் பண்ணால் அங்கே இருக்கும் புலிகளும் மான்களும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்குமாம். சோ, அதுவும் நிஜத்தில் நடந்ததுதான்....என்ன, ரிஷிக்கு பதில் இங்கே செடி....

    சரி, எல்லையில் மட்டும் அமைதி இருந்தா போதாதே, அதனால எல்லையில் மட்டும் அதை நட வேண்டாம், பேசாம எதிரி நாட்டுக்குள்ளேயே அதை கடத்திட்டு போய் நடலாம். அதை யாரும் வெட்டிடாம பாத்துக்க அந்த செடியிலேயே எல்லா காய் கனி வகைகளும் கிடைக்கும் படி விதை கண்டுபிடிச்சுட்டா போதும், யாரும் வெட்ட மாட்டாங்க... உலகமே அமைதிப் பூங்காதான். நீங்க போட்ட கோட்டுக்கு நான் ரோடு போட்டுட்டேன்.... சாரி..

    மறுபடியும் உங்கள் அற்புதமான கற்பனைக்கு பாராட்டுக்கள்!


    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  5. #175
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Very touching story kaethies brother @kaethies
    நன்றி சகோதரி.........

    அன்புடன்
    கேதீஸ்




  6. #176
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by femila View Post
    Hi Anna @kaethies

    Manathai veguvaka azhuththum story ezhuthuvathil neengal vallavar.

    Athai neengal neril kandu unarnthathalo ennavo.. vali ezhuthukagalil thandavam aadukirathu..

    nice story sir.. keep doing..

    ipadiyavathu angu nadapavatrai ariyathavargal arinthukollattum..
    நன்றி தங்கச்சி.......!

    sumathisrini and srinimurali like this.
    அன்புடன்
    கேதீஸ்




  7. #177
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by sumathisrini View Post
    Hi sir @kaethies,

    மனதை பிசையும் காட்சியமைப்புகளுடன் கூடிய கதை. நெகிழ்ச்சி மிகுந்த உணர்வுகளுடன் சிறப்பாக தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சார்.
    நன்றி சகோதரி....!

    sumathisrini and srinimurali like this.
    அன்புடன்
    கேதீஸ்




  8. #178
    kaethies's Avatar
    kaethies is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    307

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by RathideviDeva View Post
    சகோதரா @kaethies ,
    போர் முனையில் உணர்வுகளுக்கு இடமில்லை என்று பொதுவான அனுமானத்தை பொய்யாக்குகிறது இக்கதை.
    குருக்ஷேத்திர போர் களத்தில், உறுவுகளை எண்ணி கலங்கி நின்ற அர்ஜுனின் நிலைமை தான் ரஞ்சித்திற்கும். இப்போரில் இருதரப்பும் கௌரவர்கள் அல்ல. "உறவுகளுக்கும் , உணர்வுகளுக்கும் இங்கு இடமில்லை. கடமையை மட்டும் செய் " என்ற கட்டளைக்கு ஏற்ப அவன் இயங்கினாலும், திலீபனை "தம்பி" என்று அழைத்த போது இருவருக்குள்ளும் நடந்த நொடி பொழுது இறுதி உணர்ச்சி பரிமாற்றம்... அருமை.

    நன்றி சகோதரி அழகான ஆழமான விமர்சனத்திற்காக......!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    ஒரே ஒரு சந்தேகம்.... தீலிபனை ரஞ்சித் சுட்டான். ரஞ்சித்தை யார் சுட்டார்கள். எதிர் தரப்பிலிருந்தா?
    எதிர் தரப்போ? இலக்கு மாறிய.... திலீபன் ஏவிய எறிகணையோ? அல்லது குறிதவறிய நண்பர்களின் தோட்டாவோ? அது வாசகனின் விருப்பத்திற்கு ஏற்ப ......!

    அன்புடன்
    கேதீஸ்




  9. #179
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,972
    Blog Entries
    43

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    ஹாய் ப்ரிண்ட்ஸ் உங்க எல்லோருடைய சிறுகதையும் ரொம்ப அழகா வித்தியாசமா இருக்கு.... வாழ்த்துகள் ப்ரிண்ட்ஸ்.

    shansun70 சாரோட சிறுகதை அருமை..., நாட்டிற்காக நேரம் காலம் பார்க்காமல் தன் உயிரையும் துச்சமென மதித்து போராடும் படைவீரர்களின் குடும்ப நிலையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துகள் சார்.


    சித்ரா உங்களது சிறுகதை மிகவும் அருமை... நாட்டுப்பற்று என்பது ரத்தத்தில் கலந்து உயிரோடு ஒன்றாக இருக்க கூடியது. இதில் ஏழை பணக்காரன்,ஜாதி பாகுபாடு எதுவும் கிடயாது என்பதை அந்த சிறுவனின் கதாபாத்திரத்தில் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அருமை தோழி.

    இஷிதா உங்களது சிறுகதையும் அருமை....அப்பா அம்மா என பெற்றோர்கள் அரவணைப்பில் எப்போதும் இருக்கும் குழந்தைகள் ....ஆனால் நாட்டை காக்க தன் குழந்தைகளை விட்டு வெகு தூரம் சென்று இருக்கும் ரோஹித் அப்பாக்கள் போல் இருக்கும் பலருக்கு ஆராதனா போல் அம்மாக்கள் கிடைத்து ரோஹித் போல் சூழ்நிலை புரிந்துகொள்ளும் பிள்ளைகள் கிடைப்பது ஒரு வரமே.....ரொம்ப அழகாக அதை சொல்லி இருக்கீங்க....சூப்பர்


    ஜெயா உனது சிறுகதையும் மிகவும் அருமை.....இன்றிய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மிக அழகாக கதாபாத்திரத்தை உருவாக்கி நம் நாட்டின் பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை மையமாக கொண்டு அருமையான கதையை படைத்திருக்கிறாய்..வாழ்த்துகள் .


    பெமி ஒரு வித்தியாசமான நாட் எடுத்திருக்கடா ......அதற்கே உனக்கு பாராட்டு..... அதை சரியான முறையில பதிவும் செஞ்சிருக்க..... உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கை பேமி......அருமை தோழி.....வாழ்த்துகள்.


    முரளி பிரதர் கலாம் அஞ்சலியில் உங்களது எழுத்துகளை பார்த்தே பிரமித்து போனேன். இதில் அதை மீண்டும் நிலைபடுத்தி விட்டீர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதலில் படித்த போது கொஞ்சம் புரியவில்லை (தப்பா எடுத்துக்காதீங்க பிரதர்....நான் கொஞ்சம் லேட் பிக்கப் ) மறுபடியும் உங்கள் கதையை படிக்க அதன் காட்சிகள் ( நீங்கள் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தீர்கள் ..அதனால் தெளிவாக புரிந்தது) கண்களில் ஓட ஹப்பா என்னது இது......படித்தவுடன் இந்த வார்த்தை தான் மனதில் தோன்றியது....அறிவியலையும் தேசபற்றையும் ஒன்றாக பிணைத்து நீங்க உருவாக்கிய கதை மிகவும் அருமை....சூப்பர் டூப்பர் பிரதர்....வாழ்த்துகள்.

    கிரிஜா உங்களது சிறுகதையும் அருமை.....ஒரே வயிற்றில் பிறந்த இருபிள்ளைகள் ஆனால் புத்தியோ நேர் எதிர்.....நாட்டை காக்க ஒரு மகன் போராட மற்றொரு மகனோ பணத்திற்காக நாட்டை காட்டி கொடுத்து பெற்ற தந்தையை கொலை செய்கிறான். தாய் மண்ணிற்கு துரோகம் செய்பவன் கண்டிப்பாக தண்டனை அனுபவிப்பான்.தெய்வம் நின்று கொல்லும். அருமை தோழி...வாழ்த்துகள்.

    சுபா உங்கள் சிறுகதையும் சூப்பர் .....வைதேகி போன்ற பெண்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஏஞ்சலின் போல் ஒருவர் அமைந்தால் அவர்களது திறனும் வெளிப்படும். சுதந்திரபோராட்ட காலத்தில் வைதேகி போன்ற வெளிவராத பலர் இருப்பதையும் அவர்களின் உணர்வையும் மிக அழகாக சொல்லி இருக்கீங்க சுபா... அதிலும் சுவற்றில் மாட்டி இருந்த அந்த ஓவியம் அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் “வரம் – கொடுத்தவனுக்கு தெரியும் பெற்றவனுக்கு தெரியாது“......ரியலி அருமை அருமை தோழி....வாழ்த்துகள்


    கேத்தீஸ் பிரதர் உங்களது சிறுகதையும் அருமை.... ஒரு போரின் நேரடி வர்ணனையை கேட்பது போல் இருந்தது.பந்த பாசம், போர்க்களம் என இரண்டு உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க....அருமை பிரதர்...வாழ்த்துகள்.

    ரம்ஸ் உனது சிறுகதையும் சூப்பர் .....விவசாயத்தை களமா வச்சு மிக அழகா கதையை பதிவு செஞ்சிருக்க....எனக்கு உன்னோட ஸ்டோரி படிக்கும்போது வைரமுத்துவோட மூன்றாம் உலகப்போர் புத்தகம் தான் நியாபகம் வந்திச்சு......வீரபாண்டி போல் மண்ணை தன் உயிராக மதிக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அருமை தோழி...வாழ்த்துகள்.


    குணா உங்க சிறுகதையும் சூப்பர்.....நல்ல கற்பனை தான் குணா.....இது போன்ற அதிசியம் நிகழ்ந்தால் எல்லாருக்கும் சந்தோசம் தான். நெல் மரத்தில விளைவிக்க முடியுமா அப்படி நடந்தா நமக்கு எவ்ளோ இடம் மிச்சம் ஆகும்.... ஒரு ஏக்கரில் பயரிடபடுவது மூன்று மரத்தில் முடித்துவிடலாம். அறுவடையும் சுலபம். ஹஹஹா ரொம்ப நல்லா இருக்கு குணா ....

    அப்புறம் அந்த வல்லிசி சூப்பர் டூபர்...... நினைச்சு பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு...அது நடந்தால்

    கதையை படித்து முடித்துவிட்டு உங்களது SIGN கலாமின் படத்தை பார்த்ததும் கண்டிப்பாக இந்த கனவு நினைவாகும் என்ற நம்பிக்கை வருகிறது. வித்தியாசமான கதைகளத்தில் ஒரு நிழல் பிம்பத்தை நிஜமாக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க..... அருமை அருமை குணா ...வாழ்த்துகள்.


    ப்ரிண்ட்ஸ் உங்க எல்லாருடைய படைப்புகளும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துகள்.

    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  10. #180
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    சுமதி...கண்டிப்பா நீங்க mention பண்ணவில்லை என்றால் நான் கதை எழுதி இருக்க மாட்டேன். அதுமட்டும் இல்லமால் கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பத்து புதிய எழுத்தாளர்களை அறிமுகபடுத்தும் நிகழ்வை காணும் வாய்ப்பு கிட்டியது..அதனாலும் என்னுள் கதை எழுதும் ஆர்வம் தாகமாக மாறியது. அந்த தாகத்தை இச்சிறுகதை மூலம் தீர்த்து கொண்டேன்.


    விட்டேனா பார் என்று என் கற்பனைகதையை கடைசிநேர மணித்துளிகளில் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை என்று
    பதிவு செய்து..மகிழ்கிறேன். தங்களின் மனமார்ந்த கருத்துகளுக்கு நன்றிகள்.




    Quote Originally Posted by sumathisrini View Post
    Hi Guna @silentsounds sir,

    உங்கள் கற்பனையில் உதித்த கதை அருமை. வல்லிசி செடி இருந்தா நாடுகளுக்குள் மட்டும் சண்டை இருக்காது... நம்ம வீட்டு தோட்டத்தில் வெச்சா நம்ம வீட்டிலும் அமைதி தவழும், சந்தோஷம் நிலவும், இல்லையா சார்? நிஜமாவே இது மாதிரி யாராவ்து கண்டு பிடிச்சா அகிம்சை முறையில் நாடு நல்லா இருக்கும்.

    வாழ்த்துக்கள் சார்.


    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter