Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #191
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @shansun70 கதை ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு முறை போரின் போதும் தன் உறுவுகளை விட்டு , எதை பற்றியும் யோசிக்காமல் நாட்டிற்காக, துணிந்து செல்லும் ராணுவ வீரர்களை கண் முன் நிறுத்தியது. அதுவும் சரவணன் என்ற பெயர்..... திருச்சியில் கார்கில் போரில் உயிர் நீத்த சரவணன் என்ற வீரரின் நினைவாக ஒரு ரௌண்டானாவில் அவர் போட்டோ வைத்து மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. அவருக்கும் உங்கள் கதையில் வந்த வீரரின் வயது தான் இருக்கும். கதையின் இறுதி பகுதி படித்த போது, உண்மையான சரவணன் என் நினைவில் வந்து என் கண்கள் கலங்கிவிட்டன.

    @ishitha தன் கடமையின் நிமித்தம் குடும்பத்தை பிரிந்திருக்கும் தந்தையின் பிரிவால் ஏங்கும் பிள்ளை... தன் கணவரின் உன்னத பணிக்கு உறுதுணையாக இருக்கும் மனைவி, தன்னால் முடிந்த அளவு பிள்ளைக்கு தந்தை role யும் சேர்த்து செய்து அவன் ஏக்கத்தை பூர்த்தி செய்ய போராடுவது... ஒரு ராணுவ வீரர் எப்படி தன் பிள்ளை இருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதே போல் பிள்ளையை வளர்த்து, அதை தன் கணவருக்கும் காட்டி, அவரை பெருமிதம் கொள்ள செய்யும் மனைவி.... அருமை. இக்கதை எனக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் அவர் மனைவி மற்றும் அவரின் (தந்தை இறந்ததை கூட புரிந்துகொள்ள முடியா வயதில் இருக்கும்) அழகான குழந்தை, தான் நினைவில் வந்தார்கள். கணவர் நம்மிடம் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும், நாம், நம் குடும்பம் என்று வாழும் சராசரியான மனைவியாய் இருப்பதை தவிர்க்க முடியவில்லை என்ற ஒரு குற்ற உணர்வு.


    எனக்கு இன்னும் ஆச்சர்யம், எப்படி இன்னும் சில இளைஞர்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று. அதற்கு எப்படி அவர்கள் பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கிறது. அதை விட பாவம், அவர் மனைவி மற்றும் பிள்ளைகள். பிள்ளைகளுக்கு தந்தை இல்லாமல் போகும் நிலை வரலாம் என்று தெரிந்தும் எப்படி இந்த பணியில் தொடர்கிறார்கள்.


    இதையெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு சுயநலமான, பிரதிபலனை மட்டுமே எதிர் பார்த்து கடமை செய்யும் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... நினைக்கையில் தலைகுனிவாக உள்ளது. நாம் நாட்டிற்காக போர்முனையில் நிற்க வேண்டாம், அடிப்படை குடிமகன் கடமையான தேர்தல் அன்று ஓட்டு போட நின்றால் கூட போதும். அது மட்டுமல்ல, லஞ்சத்தை தவிர்த்து, வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்தாலே கூட , ராணுவ வீரர்களின் சேவைக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும்.


    Sponsored Links

  2. #192
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by lashmi View Post
    ஹாய் ப்ரிண்ட்ஸ் உங்க எல்லோருடைய சிறுகதையும் ரொம்ப அழகா வித்தியாசமா இருக்கு.... வாழ்த்துகள் ப்ரிண்ட்ஸ்.

    shansun70 சாரோட சிறுகதை அருமை..., நாட்டிற்காக நேரம் காலம் பார்க்காமல் தன் உயிரையும் துச்சமென மதித்து போராடும் படைவீரர்களின் குடும்ப நிலையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துகள் சார்.


    சித்ரா உங்களது சிறுகதை மிகவும் அருமை... நாட்டுப்பற்று என்பது ரத்தத்தில் கலந்து உயிரோடு ஒன்றாக இருக்க கூடியது. இதில் ஏழை பணக்காரன்,ஜாதி பாகுபாடு எதுவும் கிடயாது என்பதை அந்த சிறுவனின் கதாபாத்திரத்தில் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அருமை தோழி.

    இஷிதா உங்களது சிறுகதையும் அருமை....அப்பா அம்மா என பெற்றோர்கள் அரவணைப்பில் எப்போதும் இருக்கும் குழந்தைகள் ....ஆனால் நாட்டை காக்க தன் குழந்தைகளை விட்டு வெகு தூரம் சென்று இருக்கும் ரோஹித் அப்பாக்கள் போல் இருக்கும் பலருக்கு ஆராதனா போல் அம்மாக்கள் கிடைத்து ரோஹித் போல் சூழ்நிலை புரிந்துகொள்ளும் பிள்ளைகள் கிடைப்பது ஒரு வரமே.....ரொம்ப அழகாக அதை சொல்லி இருக்கீங்க....சூப்பர்


    ஜெயா உனது சிறுகதையும் மிகவும் அருமை.....இன்றிய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மிக அழகாக கதாபாத்திரத்தை உருவாக்கி நம் நாட்டின் பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை மையமாக கொண்டு அருமையான கதையை படைத்திருக்கிறாய்..வாழ்த்துகள் .


    பெமி ஒரு வித்தியாசமான நாட் எடுத்திருக்கடா ......அதற்கே உனக்கு பாராட்டு..... அதை சரியான முறையில பதிவும் செஞ்சிருக்க..... உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கை பேமி......அருமை தோழி.....வாழ்த்துகள்.


    முரளி பிரதர் கலாம் அஞ்சலியில் உங்களது எழுத்துகளை பார்த்தே பிரமித்து போனேன். இதில் அதை மீண்டும் நிலைபடுத்தி விட்டீர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதலில் படித்த போது கொஞ்சம் புரியவில்லை (தப்பா எடுத்துக்காதீங்க பிரதர்....நான் கொஞ்சம் லேட் பிக்கப் ) மறுபடியும் உங்கள் கதையை படிக்க அதன் காட்சிகள் ( நீங்கள் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தீர்கள் ..அதனால் தெளிவாக புரிந்தது) கண்களில் ஓட ஹப்பா என்னது இது......படித்தவுடன் இந்த வார்த்தை தான் மனதில் தோன்றியது....அறிவியலையும் தேசபற்றையும் ஒன்றாக பிணைத்து நீங்க உருவாக்கிய கதை மிகவும் அருமை....சூப்பர் டூப்பர் பிரதர்....வாழ்த்துகள்.

    கிரிஜா உங்களது சிறுகதையும் அருமை.....ஒரே வயிற்றில் பிறந்த இருபிள்ளைகள் ஆனால் புத்தியோ நேர் எதிர்.....நாட்டை காக்க ஒரு மகன் போராட மற்றொரு மகனோ பணத்திற்காக நாட்டை காட்டி கொடுத்து பெற்ற தந்தையை கொலை செய்கிறான். தாய் மண்ணிற்கு துரோகம் செய்பவன் கண்டிப்பாக தண்டனை அனுபவிப்பான்.தெய்வம் நின்று கொல்லும். அருமை தோழி...வாழ்த்துகள்.

    சுபா உங்கள் சிறுகதையும் சூப்பர் .....வைதேகி போன்ற பெண்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஏஞ்சலின் போல் ஒருவர் அமைந்தால் அவர்களது திறனும் வெளிப்படும். சுதந்திரபோராட்ட காலத்தில் வைதேகி போன்ற வெளிவராத பலர் இருப்பதையும் அவர்களின் உணர்வையும் மிக அழகாக சொல்லி இருக்கீங்க சுபா... அதிலும் சுவற்றில் மாட்டி இருந்த அந்த ஓவியம் அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் “வரம் – கொடுத்தவனுக்கு தெரியும் பெற்றவனுக்கு தெரியாது“......ரியலி அருமை அருமை தோழி....வாழ்த்துகள்


    கேத்தீஸ் பிரதர் உங்களது சிறுகதையும் அருமை.... ஒரு போரின் நேரடி வர்ணனையை கேட்பது போல் இருந்தது.பந்த பாசம், போர்க்களம் என இரண்டு உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க....அருமை பிரதர்...வாழ்த்துகள்.

    ரம்ஸ் உனது சிறுகதையும் சூப்பர் .....விவசாயத்தை களமா வச்சு மிக அழகா கதையை பதிவு செஞ்சிருக்க....எனக்கு உன்னோட ஸ்டோரி படிக்கும்போது வைரமுத்துவோட மூன்றாம் உலகப்போர் புத்தகம் தான் நியாபகம் வந்திச்சு......வீரபாண்டி போல் மண்ணை தன் உயிராக மதிக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அருமை தோழி...வாழ்த்துகள்.


    குணா உங்க சிறுகதையும் சூப்பர்.....நல்ல கற்பனை தான் குணா.....இது போன்ற அதிசியம் நிகழ்ந்தால் எல்லாருக்கும் சந்தோசம் தான். நெல் மரத்தில விளைவிக்க முடியுமா அப்படி நடந்தா நமக்கு எவ்ளோ இடம் மிச்சம் ஆகும்.... ஒரு ஏக்கரில் பயரிடபடுவது மூன்று மரத்தில் முடித்துவிடலாம். அறுவடையும் சுலபம். ஹஹஹா ரொம்ப நல்லா இருக்கு குணா ....

    அப்புறம் அந்த வல்லிசி சூப்பர் டூபர்...... நினைச்சு பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு...அது நடந்தால்

    கதையை படித்து முடித்துவிட்டு உங்களது SIGN கலாமின் படத்தை பார்த்ததும் கண்டிப்பாக இந்த கனவு நினைவாகும் என்ற நம்பிக்கை வருகிறது. வித்தியாசமான கதைகளத்தில் ஒரு நிழல் பிம்பத்தை நிஜமாக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க..... அருமை அருமை குணா ...வாழ்த்துகள்.


    ப்ரிண்ட்ஸ் உங்க எல்லாருடைய படைப்புகளும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துகள்.
    thank u Lakshmi sis............ @lashmiravi

    lashmi and shansun70 like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #193
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    @girija chandru

    Hi princy mam,

    unga story simple and straight......

    orey rathamaa irundhalum yennangal veveraanavai......

    virai ondru pottal surai onnu mulaikkumaanu solvaanga.....inga raghavan chedi dhaney nattar.....adhu kalaiyaanadhu yeppadi.....idhudhan indraiya soozhnilai......

    oru kurippitta vayadhukku piragu avaravar vaazhvu avaravar kaigalil.....

    nice story....... My best wishes to u mam......
    thank you dear.... chedigalum kalaigal aavadhu undu.... panam,pagattu endru odinaal,paasangal kannukku therivadhillai....

    jayakalaiselvi likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #194
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by ishitha View Post
    hi ramya @ramyaraj sis!

    superb story

    keep rocking......

    Thank you Ishitha

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  5. #195
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by lashmi View Post
    ஹாய் ப்ரிண்ட்ஸ் உங்க எல்லோருடைய சிறுகதையும் ரொம்ப அழகா வித்தியாசமா இருக்கு.... வாழ்த்துகள் ப்ரிண்ட்ஸ்.

    shansun70 சாரோட சிறுகதை அருமை..., நாட்டிற்காக நேரம் காலம் பார்க்காமல் தன் உயிரையும் துச்சமென மதித்து போராடும் படைவீரர்களின் குடும்ப நிலையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துகள் சார்.


    சித்ரா உங்களது சிறுகதை மிகவும் அருமை... நாட்டுப்பற்று என்பது ரத்தத்தில் கலந்து உயிரோடு ஒன்றாக இருக்க கூடியது. இதில் ஏழை பணக்காரன்,ஜாதி பாகுபாடு எதுவும் கிடயாது என்பதை அந்த சிறுவனின் கதாபாத்திரத்தில் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அருமை தோழி.

    இஷிதா உங்களது சிறுகதையும் அருமை....அப்பா அம்மா என பெற்றோர்கள் அரவணைப்பில் எப்போதும் இருக்கும் குழந்தைகள் ....ஆனால் நாட்டை காக்க தன் குழந்தைகளை விட்டு வெகு தூரம் சென்று இருக்கும் ரோஹித் அப்பாக்கள் போல் இருக்கும் பலருக்கு ஆராதனா போல் அம்மாக்கள் கிடைத்து ரோஹித் போல் சூழ்நிலை புரிந்துகொள்ளும் பிள்ளைகள் கிடைப்பது ஒரு வரமே.....ரொம்ப அழகாக அதை சொல்லி இருக்கீங்க....சூப்பர்


    ஜெயா உனது சிறுகதையும் மிகவும் அருமை.....இன்றிய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மிக அழகாக கதாபாத்திரத்தை உருவாக்கி நம் நாட்டின் பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை மையமாக கொண்டு அருமையான கதையை படைத்திருக்கிறாய்..வாழ்த்துகள் .


    பெமி ஒரு வித்தியாசமான நாட் எடுத்திருக்கடா ......அதற்கே உனக்கு பாராட்டு..... அதை சரியான முறையில பதிவும் செஞ்சிருக்க..... உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கை பேமி......அருமை தோழி.....வாழ்த்துகள்.


    முரளி பிரதர் கலாம் அஞ்சலியில் உங்களது எழுத்துகளை பார்த்தே பிரமித்து போனேன். இதில் அதை மீண்டும் நிலைபடுத்தி விட்டீர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதலில் படித்த போது கொஞ்சம் புரியவில்லை (தப்பா எடுத்துக்காதீங்க பிரதர்....நான் கொஞ்சம் லேட் பிக்கப் ) மறுபடியும் உங்கள் கதையை படிக்க அதன் காட்சிகள் ( நீங்கள் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தீர்கள் ..அதனால் தெளிவாக புரிந்தது) கண்களில் ஓட ஹப்பா என்னது இது......படித்தவுடன் இந்த வார்த்தை தான் மனதில் தோன்றியது....அறிவியலையும் தேசபற்றையும் ஒன்றாக பிணைத்து நீங்க உருவாக்கிய கதை மிகவும் அருமை....சூப்பர் டூப்பர் பிரதர்....வாழ்த்துகள்.

    கிரிஜா உங்களது சிறுகதையும் அருமை.....ஒரே வயிற்றில் பிறந்த இருபிள்ளைகள் ஆனால் புத்தியோ நேர் எதிர்.....நாட்டை காக்க ஒரு மகன் போராட மற்றொரு மகனோ பணத்திற்காக நாட்டை காட்டி கொடுத்து பெற்ற தந்தையை கொலை செய்கிறான். தாய் மண்ணிற்கு துரோகம் செய்பவன் கண்டிப்பாக தண்டனை அனுபவிப்பான்.தெய்வம் நின்று கொல்லும். அருமை தோழி...வாழ்த்துகள்.

    சுபா உங்கள் சிறுகதையும் சூப்பர் .....வைதேகி போன்ற பெண்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஏஞ்சலின் போல் ஒருவர் அமைந்தால் அவர்களது திறனும் வெளிப்படும். சுதந்திரபோராட்ட காலத்தில் வைதேகி போன்ற வெளிவராத பலர் இருப்பதையும் அவர்களின் உணர்வையும் மிக அழகாக சொல்லி இருக்கீங்க சுபா... அதிலும் சுவற்றில் மாட்டி இருந்த அந்த ஓவியம் அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் “வரம் – கொடுத்தவனுக்கு தெரியும் பெற்றவனுக்கு தெரியாது“......ரியலி அருமை அருமை தோழி....வாழ்த்துகள்


    கேத்தீஸ் பிரதர் உங்களது சிறுகதையும் அருமை.... ஒரு போரின் நேரடி வர்ணனையை கேட்பது போல் இருந்தது.பந்த பாசம், போர்க்களம் என இரண்டு உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க....அருமை பிரதர்...வாழ்த்துகள்.

    ரம்ஸ் உனது சிறுகதையும் சூப்பர் .....விவசாயத்தை களமா வச்சு மிக அழகா கதையை பதிவு செஞ்சிருக்க....எனக்கு உன்னோட ஸ்டோரி படிக்கும்போது வைரமுத்துவோட மூன்றாம் உலகப்போர் புத்தகம் தான் நியாபகம் வந்திச்சு......வீரபாண்டி போல் மண்ணை தன் உயிராக மதிக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அருமை தோழி...வாழ்த்துகள்.


    குணா உங்க சிறுகதையும் சூப்பர்.....நல்ல கற்பனை தான் குணா.....இது போன்ற அதிசியம் நிகழ்ந்தால் எல்லாருக்கும் சந்தோசம் தான். நெல் மரத்தில விளைவிக்க முடியுமா அப்படி நடந்தா நமக்கு எவ்ளோ இடம் மிச்சம் ஆகும்.... ஒரு ஏக்கரில் பயரிடபடுவது மூன்று மரத்தில் முடித்துவிடலாம். அறுவடையும் சுலபம். ஹஹஹா ரொம்ப நல்லா இருக்கு குணா ....

    அப்புறம் அந்த வல்லிசி சூப்பர் டூபர்...... நினைச்சு பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு...அது நடந்தால்

    கதையை படித்து முடித்துவிட்டு உங்களது SIGN கலாமின் படத்தை பார்த்ததும் கண்டிப்பாக இந்த கனவு நினைவாகும் என்ற நம்பிக்கை வருகிறது. வித்தியாசமான கதைகளத்தில் ஒரு நிழல் பிம்பத்தை நிஜமாக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க..... அருமை அருமை குணா ...வாழ்த்துகள்.


    ப்ரிண்ட்ஸ் உங்க எல்லாருடைய படைப்புகளும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துகள்.


    நன்றி லக்ஷ்மி

    நான் இன்னும் வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர் படிச்சது இல்லை... இனி தன் படிக்கணும்.

    இந்த தலைப்பை பார்த்த அன்னைக்கே விவசாயத்தை முன்னிறுத்தி தான் எழுதணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா... நேரம் தான் இல்லை.

    கடைசி தினம் இருபது நிமிஷத்தில எழுதி போஸ்ட் பண்ணேன். அதுவரை என்ன எழுத போறேன்னு எனக்கே தெரியாது.

    நம்முடைய நாட்டின் அஸ்திவாரமே விவசாயம் தான். ஆனா நாம இப்ப அதை அழிச்சு... வேற என்ன எல்லாமோ பண்றோம். அஸ்திவாரம் இல்லாத கட்டடம் என்ன ஆகும்? இப்ப நம்ம நாட்டிற்க்கும் அதே நிலை தான்.

    நாம எல்லாம் வயிறார சாப்பிடிறோம்ன்னா அதுக்கு காரணம் விவசாய்கள் தான். ஆனா அவங்கள்ள நிறைய பேர் அடிப்படை வசதிகள் கூட இல்லாம இருக்காங்க.

    இப்ப சமீபமா விவசாயம் செய்ய நிறைய பேர் ஆர்வம் காட்றாங்க. படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய விரும்பி வர்றாங்க. இதை மனசுல வச்சு தான் இந்த கதை எழுதினேன்.

    kasri66, lashmi, shansun70 and 2 others like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  6. #196
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    @ramyarajan

    hi sis,

    unga story yenakku romba pidichadhu.......adipadaiyil muzhukka vivasaayathai saarndha kudumbathilirundhu vandhaval naan.....unga kadhaiyil sonna indha yennam dhan moonraam thalaimuraiyaana yengalukkum....

    padippukku velai paarthalum....vivasayathai vidakoodadhu.......yennoda feelings appadiye kadhaiyil pradhibalikkudhu......superb sis.......

    best wishes sis......


    Thank you so much Jaya

    jayakalaiselvi likes this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #197
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @shansun70 கதை ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு முறை போரின் போதும் தன் உறுவுகளை விட்டு , எதை பற்றியும் யோசிக்காமல் நாட்டிற்காக, துணிந்து செல்லும் ராணுவ வீரர்களை கண் முன் நிறுத்தியது. அதுவும் சரவணன் என்ற பெயர்..... திருச்சியில் கார்கில் போரில் உயிர் நீத்த சரவணன் என்ற வீரரின் நினைவாக ஒரு ரௌண்டானாவில் அவர் போட்டோ வைத்து மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. அவருக்கும் உங்கள் கதையில் வந்த வீரரின் வயது தான் இருக்கும். கதையின் இறுதி பகுதி படித்த போது, உண்மையான சரவணன் என் நினைவில் வந்து என் கண்கள் கலங்கிவிட்டன.

    @ishitha தன் கடமையின் நிமித்தம் குடும்பத்தை பிரிந்திருக்கும் தந்தையின் பிரிவால் ஏங்கும் பிள்ளை... தன் கணவரின் உன்னத பணிக்கு உறுதுணையாக இருக்கும் மனைவி, தன்னால் முடிந்த அளவு பிள்ளைக்கு தந்தை role யும் சேர்த்து செய்து அவன் ஏக்கத்தை பூர்த்தி செய்ய போராடுவது... ஒரு ராணுவ வீரர் எப்படி தன் பிள்ளை இருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதே போல் பிள்ளையை வளர்த்து, அதை தன் கணவருக்கும் காட்டி, அவரை பெருமிதம் கொள்ள செய்யும் மனைவி.... அருமை. இக்கதை எனக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் அவர் மனைவி மற்றும் அவரின் (தந்தை இறந்ததை கூட புரிந்துகொள்ள முடியா வயதில் இருக்கும்) அழகான குழந்தை, தான் நினைவில் வந்தார்கள். கணவர் நம்மிடம் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும், நாம், நம் குடும்பம் என்று வாழும் சராசரியான மனைவியாய் இருப்பதை தவிர்க்க முடியவில்லை என்ற ஒரு குற்ற உணர்வு.


    எனக்கு இன்னும் ஆச்சர்யம், எப்படி இன்னும் சில இளைஞர்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று. அதற்கு எப்படி அவர்கள் பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கிறது. அதை விட பாவம், அவர் மனைவி மற்றும் பிள்ளைகள். பிள்ளைகளுக்கு தந்தை இல்லாமல் போகும் நிலை வரலாம் என்று தெரிந்தும் எப்படி இந்த பணியில் தொடர்கிறார்கள்.


    இதையெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு சுயநலமான, பிரதிபலனை மட்டுமே எதிர் பார்த்து கடமை செய்யும் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... நினைக்கையில் தலைகுனிவாக உள்ளது. நாம் நாட்டிற்காக போர்முனையில் நிற்க வேண்டாம், அடிப்படை குடிமகன் கடமையான தேர்தல் அன்று ஓட்டு போட நின்றால் கூட போதும். அது மட்டுமல்ல, லஞ்சத்தை தவிர்த்து, வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்தாலே கூட , ராணுவ வீரர்களின் சேவைக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும்.

    Thank u rathi Sis @RathideviDeva



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  8. #198
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi lash @lashmiravi!

    thank u so much for ur comments...

    jayakalaiselvi likes this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  9. #199
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by lashmi View Post
    ஹாய் ப்ரிண்ட்ஸ் உங்க எல்லோருடைய சிறுகதையும் ரொம்ப அழகா வித்தியாசமா இருக்கு.... வாழ்த்துகள் ப்ரிண்ட்ஸ்.

    shansun70 சாரோட சிறுகதை அருமை..., நாட்டிற்காக நேரம் காலம் பார்க்காமல் தன் உயிரையும் துச்சமென மதித்து போராடும் படைவீரர்களின் குடும்ப நிலையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துகள் சார்.


    சித்ரா உங்களது சிறுகதை மிகவும் அருமை... நாட்டுப்பற்று என்பது ரத்தத்தில் கலந்து உயிரோடு ஒன்றாக இருக்க கூடியது. இதில் ஏழை பணக்காரன்,ஜாதி பாகுபாடு எதுவும் கிடயாது என்பதை அந்த சிறுவனின் கதாபாத்திரத்தில் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அருமை தோழி.

    இஷிதா உங்களது சிறுகதையும் அருமை....அப்பா அம்மா என பெற்றோர்கள் அரவணைப்பில் எப்போதும் இருக்கும் குழந்தைகள் ....ஆனால் நாட்டை காக்க தன் குழந்தைகளை விட்டு வெகு தூரம் சென்று இருக்கும் ரோஹித் அப்பாக்கள் போல் இருக்கும் பலருக்கு ஆராதனா போல் அம்மாக்கள் கிடைத்து ரோஹித் போல் சூழ்நிலை புரிந்துகொள்ளும் பிள்ளைகள் கிடைப்பது ஒரு வரமே.....ரொம்ப அழகாக அதை சொல்லி இருக்கீங்க....சூப்பர்


    ஜெயா உனது சிறுகதையும் மிகவும் அருமை.....இன்றிய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மிக அழகாக கதாபாத்திரத்தை உருவாக்கி நம் நாட்டின் பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை மையமாக கொண்டு அருமையான கதையை படைத்திருக்கிறாய்..வாழ்த்துகள் .


    பெமி ஒரு வித்தியாசமான நாட் எடுத்திருக்கடா ......அதற்கே உனக்கு பாராட்டு..... அதை சரியான முறையில பதிவும் செஞ்சிருக்க..... உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கை பேமி......அருமை தோழி.....வாழ்த்துகள்.


    முரளி பிரதர் கலாம் அஞ்சலியில் உங்களது எழுத்துகளை பார்த்தே பிரமித்து போனேன். இதில் அதை மீண்டும் நிலைபடுத்தி விட்டீர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முதலில் படித்த போது கொஞ்சம் புரியவில்லை (தப்பா எடுத்துக்காதீங்க பிரதர்....நான் கொஞ்சம் லேட் பிக்கப் ) மறுபடியும் உங்கள் கதையை படிக்க அதன் காட்சிகள் ( நீங்கள் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தீர்கள் ..அதனால் தெளிவாக புரிந்தது) கண்களில் ஓட ஹப்பா என்னது இது......படித்தவுடன் இந்த வார்த்தை தான் மனதில் தோன்றியது....அறிவியலையும் தேசபற்றையும் ஒன்றாக பிணைத்து நீங்க உருவாக்கிய கதை மிகவும் அருமை....சூப்பர் டூப்பர் பிரதர்....வாழ்த்துகள்.

    கிரிஜா உங்களது சிறுகதையும் அருமை.....ஒரே வயிற்றில் பிறந்த இருபிள்ளைகள் ஆனால் புத்தியோ நேர் எதிர்.....நாட்டை காக்க ஒரு மகன் போராட மற்றொரு மகனோ பணத்திற்காக நாட்டை காட்டி கொடுத்து பெற்ற தந்தையை கொலை செய்கிறான். தாய் மண்ணிற்கு துரோகம் செய்பவன் கண்டிப்பாக தண்டனை அனுபவிப்பான்.தெய்வம் நின்று கொல்லும். அருமை தோழி...வாழ்த்துகள்.

    சுபா உங்கள் சிறுகதையும் சூப்பர் .....வைதேகி போன்ற பெண்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஏஞ்சலின் போல் ஒருவர் அமைந்தால் அவர்களது திறனும் வெளிப்படும். சுதந்திரபோராட்ட காலத்தில் வைதேகி போன்ற வெளிவராத பலர் இருப்பதையும் அவர்களின் உணர்வையும் மிக அழகாக சொல்லி இருக்கீங்க சுபா... அதிலும் சுவற்றில் மாட்டி இருந்த அந்த ஓவியம் அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மற்றும் “வரம் – கொடுத்தவனுக்கு தெரியும் பெற்றவனுக்கு தெரியாது“......ரியலி அருமை அருமை தோழி....வாழ்த்துகள்


    கேத்தீஸ் பிரதர் உங்களது சிறுகதையும் அருமை.... ஒரு போரின் நேரடி வர்ணனையை கேட்பது போல் இருந்தது.பந்த பாசம், போர்க்களம் என இரண்டு உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க....அருமை பிரதர்...வாழ்த்துகள்.

    ரம்ஸ் உனது சிறுகதையும் சூப்பர் .....விவசாயத்தை களமா வச்சு மிக அழகா கதையை பதிவு செஞ்சிருக்க....எனக்கு உன்னோட ஸ்டோரி படிக்கும்போது வைரமுத்துவோட மூன்றாம் உலகப்போர் புத்தகம் தான் நியாபகம் வந்திச்சு......வீரபாண்டி போல் மண்ணை தன் உயிராக மதிக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அருமை தோழி...வாழ்த்துகள்.


    குணா உங்க சிறுகதையும் சூப்பர்.....நல்ல கற்பனை தான் குணா.....இது போன்ற அதிசியம் நிகழ்ந்தால் எல்லாருக்கும் சந்தோசம் தான். நெல் மரத்தில விளைவிக்க முடியுமா அப்படி நடந்தா நமக்கு எவ்ளோ இடம் மிச்சம் ஆகும்.... ஒரு ஏக்கரில் பயரிடபடுவது மூன்று மரத்தில் முடித்துவிடலாம். அறுவடையும் சுலபம். ஹஹஹா ரொம்ப நல்லா இருக்கு குணா ....

    அப்புறம் அந்த வல்லிசி சூப்பர் டூபர்...... நினைச்சு பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு...அது நடந்தால்

    கதையை படித்து முடித்துவிட்டு உங்களது SIGN கலாமின் படத்தை பார்த்ததும் கண்டிப்பாக இந்த கனவு நினைவாகும் என்ற நம்பிக்கை வருகிறது. வித்தியாசமான கதைகளத்தில் ஒரு நிழல் பிம்பத்தை நிஜமாக்க முயற்சி செஞ்சு இருக்கீங்க..... அருமை அருமை குணா ...வாழ்த்துகள்.


    ப்ரிண்ட்ஸ் உங்க எல்லாருடைய படைப்புகளும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துகள்.
    Lashmi sis .. @lashmi

    Thank you very much for your beautiful comments....

    lashmi and jayakalaiselvi like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #200
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    @Subhasreemurali

    hi sis,

    hats off sis......

    very touching story......kadhainu solla koodadhu.......unarvugalin padhivunnu sollanum.

    oviyam ,adharkaana pinnani,artham .....chancey illa sis ...pinnitteenga.....

    adhu madhiri oviyam nijamaa irukkaa sis.......illa ungaloda arputhamaana karpanai thirana........

    vaidhegiya pathi padikkum podhu romba negizhvaa irukku sis......


    “வரம் – கொடுத்தவனுக்கு தெரியும் வாங்கியவனுக்கு தெரியாது” .....superb line sis......


    Vadhegikkaaga vaidhegiya maariya Angelina nijamaavey angel dhaan sis......

    niraivaana kadhaiyai koduththadhukku thanks sis........

    my best wishes sis.......

    Hi jeyy... @jayakalaiselvi

    Thank you very much ma...
    antha oviyam karpanaithaan ...
    vaidegi mathiri ethanyo peroda thiyagathinial thaan ... iniki nama santhoshama irukom ... antha arputha manitha theivangala nama maraka koodathu ...

    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter