Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #201
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Chitra sis @kasri66
    வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியடையாத சடையனுக்குள் இருந்த தேசப்பற்றை அழகாக சொன்னீர்கள். அதே சமயம் மேடையில் தேசபக்தி பற்றியும், கொடிக்கு நாம் தரவேண்டிய மரியாதை பற்றியும் கரகோஷம் எழுப்பும் அளவுக்கு உணர்ச்சி மிக பேசிய மாணவன், கொடிக்கு காட்டிய மரியாதையையும் தெளிவாக காட்டினீர்கள். சட்டையில் கொடியை குத்திக்கொள்பவர் எல்லோருக்கும் தேசப்பற்று இருக்க வேண்டிய அவசியமும் அல்ல. குத்திக்கொள்ள சட்டை இல்லாதவர் எல்லோருக்கும் தேசபற்று இல்லாமல் இருக்க வேண்டிய அவசியமும் அல்ல என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்.


    இந்த கதைக்கு உயிர்ப்பு தந்ததே காவலாளிக்கும் சடையனுக்கும் நடந்த இயல்பான உரையாடல், அதுவும் வட்டார வழக்குடன்(slang ). இது தான் என்னை கதையோடு ஒன்ற செய்தது.


    கடைசியில் சடையனின் தேசப்பற்றுக்கு மண்ணின் மகிமை தான் காரணமோ என்று முடித்திருந்தீர்கள். மண்ணின் மகிமை தான் காரணமென்றால் அந்த மேடை பேச்சு மாணவனுக்கும் அல்லவா இருந்திருக்க வேண்டும். தேசப்பற்று என்பது தானாக வருவதில்லை. தன்னை சுற்றி இருக்கும் சூழல் + மனிதர்களால் மட்டுமே நேரிடையாகவோ /மறைமுகமாகவோ விதைக்க முடியும், என்பது என் கருத்து. சடையனுக்குள்ளும் யாரோ விதைத்திருக்கிறார்கள்.


    தொடர்ந்து எழுதுங்கள்.


    Sponsored Links
    kasri66 and femila like this.

  2. #202
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @femila
    ஒரு இஸ்லாமியர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் வேறு இடத்தில் வளர்ந்தாலும், பல இன்னல்களுக்கு பிறகு இந்திய மண்ணில் வந்து உயிர் பிரிய நினைப்பது கற்பனைக்கு அப்பார்ப்பட்டதாக இருந்தாலும், அவரை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களும் நிதர்சனத்தில் உண்மை.


    அதுவும் அவர் உண்மையில் நிரபராதி என்று தெரிந்த பின்பும், அவரின் உண்மை அடையாளத்தை வெளி உலகிற்கு மறைத்து அவரை தேச துரோகியாகவே மண்ணில் புதைத்தது ....இன்னும் எத்தனை அப்பாவிகள் இவரைபோல், public / political / media நெருக்கடிக்கு ஆளாகி, எத்தனை பேர் பலி ஆக்கப்பட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.


    எப்பவும் போலவே, சமூகத்தில் அதிகமாக பேசப்படாத ஒரு பிரச்னையை எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    kasri66 and femila like this.

  3. #203
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @srinimurali சார்,
    சயின்ஸ் fiction எழுதுறதுக்கு ஆசாத்திய அறிவு வேண்டும். நேரில் காணாத ஒன்றை, படிப்பவர் மனக்கண்ணில் கொண்டு வந்து, நம்பும்படியாக செய்து, அதற்குள் ஒரு கதை கருவுக்கும் உருவம் கொடுத்து.... அப்பப்ப்பா...


    உங்கள் கதை fiction போல அல்லாமல் நடைமுறையில் சாத்தியமுள்ள தொழிற்நுட்பம் போலவே உள்ளது. அப்படி படிப்பவர்களுக்கு புரியும் அளவுக்கு எளிமையாக கொடுத்து, அந்த காட்சியையும் எங்கள் கண்முன் கொண்டு வந்து (எனக்கு சவுண்ட் எபக்ட்ஸ் ஓட கற்பனை ஓடியது).


    உங்கள் கதை படித்த பிறகு என்னால் அதோடு நிறுத்த முடியாமல் நீங்கள் மேற்கோள் காட்டி இருந்த தகவல்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள மேலும் முயன்றேன்.
    அந்த தமிழனின் அறிவியல் சார்ந்த கலை மற்றும் கலாச்சாரக் காணொளி, தொகுக்கப்பட்ட அனைத்து தகவல்களும் நிச்சயமாக ஒரு eye opener . அறிவியலுக்கு முன்னோடியாக இருந்த தமிழனாக பிறந்தது பெருமிதம் கொள்ள செய்கிறது.


    சிதம்பரம் நடராஜர் சிலையின் வடிவத்திற்கும் இயற்பியலுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. கடவுள் துகள் (Gods Particle) என்னும் மிக பெரிய ஆராய்சியில் ஈடுபடும் எங்களுடைய CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்சி கழகம், சிதம்பரம் சிலையின் முக்கியதுவம் கருதி ஜெனிவாவில் உள்ள எங்களுடைய தலைமையகத்தின் முகப்பில் ஒரு பெரிய நடராஜர் சிலையை நிறுவியுள்ளோம். காஸ்மிக் கதிர்களை உமிழும் இந்த சிலையில் நாம் ஏற்படுத்தும் சில மாற்றங்கள் பிரபஞ்சத்தில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது நாங்கள் கண்டறிந்த உண்மை.
    நான் அந்த காணொளி மற்றும் இணையத்தில் தேடிய வரை, நடராஜரின் "cosmic dance ", ப்ரபஞ்சத்தின் படைப்பு , இயக்கம் மற்றும் அழிவை உருவகப் படுத்த என்றளவு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு மேல் நீங்கள் மேலே சொன்னது எனக்கு புரியவில்லை. முடிந்தால் விளக்குங்கள்.

    மொத்தத்தில் fiction கதைகள் உங்களுக்கு கை வந்த கலை !!! வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்!!!

    kasri66 and femila like this.

  4. #204
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @girija chandru சிஸ்
    ஒரு வீட்டுக்குள்ளேயே, ஏன் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களே இரு வேறு துருவங்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது ... அதுவும் ஒருவன் நாட்டிற்காக போர் களத்தில் உயிரை துச்சமாக நினைத்து போராட, இன்னொருவன் பணத்திற்காக தன நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகியாக......


    பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தும், தன் கடமையில் தவறியதாக உணரும் தந்தையின் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் , யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, எனக்கு தேவை பணம் மட்டுமே என்ற சுயநலம் கண்ணை மறைக்க தன் தந்தையையே தாக்கி விட்டு செல்லும் மகனை தெய்வம் நின்று கொல்லுமா, அதுவரை பொறுக்க வேண்டுமா? கதையை இப்படி முடிக்காமல் விட்டது நன்றாக இருந்தது, சிஸ்.


    ஒரு வேண்டுகோள், பதிவிடும் முன் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பார்த்தால் நல்லது. அவை கவனத்தை திசை திருப்புவது போல் உள்ளது.

    Last edited by RathideviDeva; 25th Aug 2015 at 06:47 AM.
    femila likes this.

  5. #205
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @silentsounds சார்,
    உங்கள் கதை fiction லயே, கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட நடக்குமா, நடந்தால் நன்றாக இருக்குமே என்ற வகையை சார்ந்தது.


    கதை படிக்க படிக்க, நான் ஏதோ, மூலிகை பெட்ரோல் மாதிரி ஏதோ லாபம் ஈட்டக்கூடிய மூலிகை தயாரிக்கிராரோ, அல்லது மரபணு மாற்றம் சம்பந்தப்பட்ட வேலை எதுவோ செய்கிறாரோ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தேன். அதாவது ஆகாஷை வில்லனாக அல்லது அவரை வைத்து வளர துடிக்கும் ஒரு வில்லன் கும்பல் என்று நினைத்திருந்தேன்.


    கடைசியில் அவர் லாப நோக்கோடு அல்லாமல் அமைதியை ஏற்படுத்தும் ஒரு செடியை உருவாக்குவதில் தான் ஈடுபட்டிருந்தார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.


    நீங்கள் நாட்டின் எல்லையோரத்தில் இந்த மரங்களை நட்டுவைப்பதால் வரும் பயனை பற்றி கூறி இருந்தீர்கள். எனக்கு என்னவோ உள்நாட்டில் தான் அதன் தேவை அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். பொது மக்களிடம் ஆக்ரோஷம் குறைந்தால் குற்றங்கள் குறையும், நாட்டு வளர்ச்சிக்கு மக்களின் பங்கு அதிகரிக்கும், அரசியல்வாதிகள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள், ஏற்கனவே மகிழ்ச்சியாக இருப்பதால், போலி சாமியார்கள் குறைவார்கள், நம் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையினால் சுற்றுலாத் துறைக்கு அதிக வருமானம் வரும்....

    Last edited by RathideviDeva; 25th Aug 2015 at 07:18 AM.
    silentsounds, kasri66 and femila like this.

  6. #206
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @girija chandru சிஸ்
    ஒரு வீட்டுக்குள்ளேயே, ஏன் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களே இரு வேறு துருவங்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது ... அதுவும் ஒருவன் நாட்டிற்காக போர் களத்தில் உயிரை துச்சமாக நினைத்து போராட, இன்னொருவன் பணத்திற்காக தன நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகியாக......


    பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தும், தன் கடமையில் தவறியதாக உணரும் தந்தையின் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் , யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, எனக்கு தேவை பணம் மட்டுமே என்ற சுயநலம் கண்ணை மறைக்க தன் தந்தையையே தாக்கி விட்டு செல்லும் மகனை தெய்வம் நின்று கொல்லுமா, அதுவரை பொறுக்க வேண்டுமா? கதையை இப்படி முடிக்காமல் விட்டது நன்றாக இருந்தது, சிஸ்.


    ஒரு வேண்டுகோள், பதிவிடும் முன் எழுத்து பிழைகளை கொஞ்சம் சரி பார்த்தால் நல்லது. அவை கவனத்தை திசை திருப்புவது போல் உள்ளது.
    thank you rathi friend, will concentrate more in rectifying errors. as a teacher, i must look into. i would like to bring to your notice that my mother tongue is not tamil. (that is not an excuse for errors.still, when i posted in a hurry, for want of time, there are slips between the cup and the lip. i will avoid in future. thanks for your frank comments..

    kasri66, femila and RathideviDeva like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #207
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi..femila...

    உங்கள் கருத்துகளுக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றிகள்.


    இக்கதையை அவசர அவசரமாக proof கூட செய்யாமல் பதிவுசெய்தேன்.


    எதையுமே மிக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பது என் இயல்பிலே எனக்குள்ள policy.


    இருந்தாலும் சற்று அதை புறந்தள்ளி பதிவுசெய்தேன். அது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்காதது உண்மைதான்.


    உங்களின் எதிர்பார்ப்பை செவ்வனே செய்ய முயல்கின்றேன்.
    நன்றிகள்.

    Quote Originally Posted by femila View Post
    Hi Anna @silentsounds

    Super ponga..

    ennavoru nalla arumaiya sinthanai..

    intha mathiri nadantha nichayam pala vishyangal maarum..
    @kasri66 - neenga solrathu unmaithan sis..

    Girlsku senti supera work agum.. Boysku senti-na bore.. intha mathiri technical based stories ellam namma nirayve ethirparkalam..

    apdithane annasss @srinimurali @silentsounds @kaethies

    innum unga moonu perkitta irunthum niraya stories ethirparkurom..


    kasri66 and femila like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  8. #208
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    நன்றி சுபஸ்ரீ..

    தங்கள் கருத்துகளுக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றிகள்.


    வல்லிசி மரம் எப்படி உருவாக்க வேண்டும் என்பதை பிறகு சொல்லித்தருகிறேன்..



    Quote Originally Posted by Subhasreemurali View Post
    @silentsounds

    Arumayana sinthanai .. vallisi maram .. unmayil irunthal nandragavea irukkum.. super


    kasri66 and Subhasreemurali like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  9. #209
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by silentsounds View Post
    நன்றி சுபஸ்ரீ..

    தங்கள் கருத்துகளுக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றிகள்.


    வல்லிசி மரம் எப்படி உருவாக்க வேண்டும் என்பதை பிறகு சொல்லித்தருகிறேன்..
    சொல்லித்தாருங்கள் அண்ணா .. அனைவரும் காத்திருக்கிறோம் .. வித்தியாச வல்லிசியை காண....

    kasri66 and RathideviDeva like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #210
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    வணக்கம் ஜெயா..


    உங்களின் உற்சாக கருத்துகளுக்கும்..பாரடுதலுக்கும் நன்றிகள்..


    கற்பனைக்கு எல்லை இல்லை..
    தொல்லைதரும் எல்லைக்கு,
    கற்பனையால் புனைந்த கதை இக்கதை..
    பெண்மையில் நான் பிரசிவித்த இரண்டாவது கதை..
    மகிழ்ச்சியே...நன்றிகள்..
    நல்லெண்ணம் கொண்டு எதைசெய்தாலும்
    மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.




    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    @silentsounds

    hello sir,

    ungaloda imagination ku oru periya salute sir......

    oru vithyasamaana sindhanai.......iyarkai moolamaa ulaviyal reedhiyaana oru approach ....semayana thought sir......

    computeroda,kalappaiyaiyum pidikkira akash........nalla combination sir.....

    Story padichadhum vallisi marathukku pakkaththil irukka maadhiriyaana inimaiyaana unarvu sir......

    ippadi oru maram irundha yevlo nalla irukkum......

    best wishes sir......


    kasri66 and sumathisrini like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter