Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #221
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Hi
    @kasri66 @ishitha @jayakalaiselvi @femila @srinimurali @girija chandru @Subhasreemurali @kaethies @ramyaraj @silentsounds

    எல்லாருக்கும் நன்றி . எல்லாருமே ரொம்ப அழகா நச்சுன்னு சிறுகதையை சொல்லியிருக்கீங்க .


    Sponsored Links
    Jayanthy





  2. #222
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by srinimurali View Post
    @RathideviDeva
    கதைய படிக்கும் போது படிப்பவர் மனத்திரையில் அதன் காட்சிகள் விரியனும்னு ஆசை பட்டேன். உங்க கமெண்ட்ஸ் படிச்சதும் என் விருப்பம் நிறைவேறியது மிக்க மனநிறைவை தருகிறது. இதே நடராஜர் கான்செப்ட் வச்சு ஒரு பேராசைகாரன் கோடிஸ்வரன் ஆகிறத காமெடியா ஒரு கதை எழுதி என் ஆபீஸ் நண்பனிடம் கொடுத்து படிக்க சொன்னேன். ஒரு வாரமா feed back வரல. கதை நல்ல இருக்கான்னு ? நானே வலியப்போய் கேட்டேன். அதுக்கு அவன் "ஓ அது கதையா ! நான் ஏதோ ஸ்லோகம் னு நெனைச்சு அம்மாகிட்ட கொடுத்திட்டேன் னு சொன்னான் (?). இது நடந்து ஒரு வருஷம் ஆச்சு.பாவம் அவங்க அம்மா இன்னைக்கு வர என் கதையை ஸ்லோகம் னு நெனைச்சு உரு போட்டுட்டு இருக்கிறதா கேள்வி ! (அவங்க குருட்டு நம்பிக்கை பலிகட்டும்னு கடவுள வேண்டிகிறேன்)

    so ..... இப்பல்லாம் கதை எழுதும் போது படிக்கிறவங்களுக்கு தெளிவா புரியணும், அதே சமயம் அந்த கற்பனையும் நிஜத்தில் நடக்க சாத்தியம் இருக்கான்னு ரிசர்ச்சு பண்ணி எழுதிறேன் .பழங்கால சீனா போர் தந்திரங்களில் இது போல சில magic இருக்கிறதா படிச்சிருகிறேன்.

    நடராஜர் சிலை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த தியரி of relativity உடன் ஒத்து போவதாக ஆராய்ச்சி சொல்கிறது, ஆனால் அது என் கதையோடு ஒத்துபோகாததால் ரேடாரை செயல் இழக்க செய்ய காஸ்மிக் கதிர்கள் பயன்படும் என்று அறிந்து, அந்த காஸ்மிக் கதிர்கள் நடராஜர் சிலையில் இயல்பாக இருப்பதும் என் கற்பனை கதைக்கு ஒரு வலுவான ஆதாரம்.
    உங்களுடைய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி . நீங்கள் மிக சிறப்பாக கட்டுரைகள் எழுதுவதாக கேள்விபட்டு இருக்கிறேன் . அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
    அழகான விளக்கம் Mr. முரளி @srinimurali

    உங்களுக்கு ஒரு suggestion. உங்கள் அனுபவத்தை (ஆபீஸ் நண்பனுக்கு கதை எழுதித் தந்ததை) நகைச்சுவையா சொல்லி இப்போ உங்களுக்கு மனநிறைவு வந்த விதத்தையும் சொல்லி இந்த மாத சிறுகதை போட்டிக்கு போடுங்க. தலைப்பு பொருத்தமாயிருக்கும், இன்னும் டைம் இருக்கு. கிண்டல் பண்ணலை, நிஜமாவே சொல்றேன். உங்கள் நகைச்சுவை உணர்ச்சி உங்கள் கதைகளில் நன்றாக வெளிப்படுகிறது என்பதால் சொல்கிறேன்.

    அப்புறம் அந்த ஸ்லோகம் ன்னு நினைச்சு உரு போடற அந்தம்மா இன்னும் கோடீஸ்வரி ஆகலையான்னு விசாரிச்சுக்கொங்க. ஆயிருந்தாங்கன்னா எங்களுக்கும் ஒரு copy ப்ளீஸ்? சாரி இது கிண்டல்தான். தப்பா நினைக்கவேண்டாம்.

    - Chitra

  3. #223
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jv_66 View Post
    Hi
    @kasri66 @ishitha @jayakalaiselvi @femila @srinimurali @girija chandru @Subhasreemurali @kaethies @ramyaraj @silentsounds

    எல்லாருக்கும் நன்றி . எல்லாருமே ரொம்ப அழகா நச்சுன்னு சிறுகதையை சொல்லியிருக்கீங்க .
    Thank you jayanthy.... very nice of you to appreciate




    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter