Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #41
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    அருமையான தலைப்பு இளவரசி க்கா
    Tag செய்தததற்கு நன்றி கார்த்தி....

    இன்னும் பத்து நாட்கள் இருக்கே.... என்னால் முடிந்தால் நானும் ஒரு கதையோடு வருகிறேன்.


    Sponsored Links

  2. #42
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  3. #43
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    இதுவரை இங்கு கொடுத்து இருந்த அத்தனை சிறுகதையும் சூப்பர்....

    @shansun70

    நம் நாட்டு எல்லையில் நமக்காக போரிடும், காவல் காக்கும் வீரர்களின் நிலையை கண்முன்னே காட்டி இருக்கீங்க... இன்று "சரவணன்" போல நாட்டுக்காக தியாகம் செய்யும் பலர் இருக்க.... தன் மகனை/கணவனை நாட்டிற்காக சேவை செய்ய அனுப்பிவிட்டு தியாகம் செய்யும் கலா போன்ற பெண்களும் அதிகம்...! அருமையான கதை...!!


    @kasri66

    சூப்பர் கதை சித்ரா க்கா.... "சடையன்" தான் அங்கு ரியல் ஹீரோ... கலக்கிட்டான்... குப்பைப் பொறுக்கும் பையனுக்கு இருக்கும் தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது...! படிக்கும் மாணவர்களுக்கு புரியாத, தேசியக்கொடியின் அருமை இவனுக்கு புரிகிறதே...! கிரேட்..!


    யார் கண்டா...?? நிஜத்தில் கூட எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு குப்பை பொறுக்கும் பையன், ஏதோ ஒரு பள்ளியின் முன், இவனைப் போலவே கண்களில் ஏக்கத்துடன், சுதந்திர தின விழாவை கொண்டாடி இருக்கலாம்...!


    @ishitha

    அருமையான கதை.... முதலில் தன் பேச்சை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கும் ரோஹித், ஒரு குறுந்தகட்டின் மூலம்.. நாட்டுக்காக உழைக்கும் அப்பாவின் நற்செயலை, தியாகத்தை புரிந்துக்கொண்டு பேசிய அவனின் பேச்சு... நிச்சயம் தேச பக்தியை ஒவ்வொரு மனதிலும் விதைக்காமல் போகாது...!!


    @jayakalaiselvi

    wow... சூப்பர் ... இதுதான் உங்கள் முதல் கதையா ஜெயா... கலக்கிட்டிங்க...!!


    நெசவாளர்களின் நிலையை, மேன்மையை ரொம்ப அழகா எடுத்து சொல்லி இருக்கீங்க.... இதுவரை யாரும் எடுக்காத knot... நெசவாளர்களை பற்றி அநேகம் பேர் மறந்த நிலையில்..., அவர்களுக்காக ஒரு கதை...! சூப்பர்... சூப்பர்...


    அதில் யோகலக்ஷ்மி செய்த தீம் என நீங்கள் விவரித்த காட்சியை நான் visualஆ கற்பனை பண்ணிப் பார்த்தேன்... ஆகா... என்னே அழகு...! இதுபோல நிறைய யோகலக்ஷ்மி வரட்டும்...!! நெசவாளர்களுக்கு யோகமும், லக்ஷ்மி கடாட்சமும் பெருகட்டும்...!!


    அணிவோருக்கு சுகம்
    இயற்கைக்கு இதம்
    நெய்வோருக்கு சோறு
    நாட்டின் வளத்திற்கு வேரு
    கைத்தறியை கைவிடோம்
    கைவினைக்கு கைகொடுப்போம்
    நவீனத்திலும் நன்மை நாடுவோம்
    தாய் மண்ணே வணக்கம்



    நல்லதொரு கவிதை வரிகள்...!! கைவினைக்கு கைக்கொடுப்போம்...!!



  4. #44
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,454

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    மிகவும் நல்ல தலைப்பு இளவரசி...

    கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


    வாவ்வ்வ்வ்...
    சண்முகசுந்தரம், சித்ரா , ஹிதா , ஜெயா...

    உங்கள் அனைவரின் படைப்புக்களும் ...
    மிக மிக அருமையாக உள்ளன...

    சண்முகம் ...உங்கள் கதையில் நிகழ்வுகளை கண்முன்னால் காட்டி விட்டீர்கள்..மிகவும் அருமை ...

    சித்திரா...அருமை அருமை ...எதுவுமே கைக்கெட்டாமல் இருக்கும் பொழுது அருமையானதாக இருக்கும் போல ...கதை நகர்த்திய விதம் சூப்பர்...

    ishitha

    ..உங்கள் கதையும் மிகவும் நன்றாக இருக்கு... தந்தைக்காக ஏங்கும் , அந்தக் குழந்தையின் உணர்வுகளை அழகாகச் சொல்லி இருக்கீங்க..இப்படியான குழந்தைகள் நடப்பை ஏற்கும் விதமும் தான்..அந்த ஸ்பீச்..அதிலும் கடைசி வரிகள்..அருமை ..

    ஜெயா...உங்கள் சிறுகதை பற்றி என்ன சொல்ல ....ரொம்ப ரொம்ப ரொம்பவும் அருமையாக இருந்தது....

    ஆரம்பமே.. கதை எப்படிப் போகப் போகுது என்ற ஆர்வத்தை தூண்டியது...முதல் வெற்றி...

    அடுத்து கதைக் கரு...மிக மிகப் பொருத்தமான கரு..

    கதை கொண்டு சென்ற விதம், எங்கும் அந்த ஆர்வம் குறையவில்லை..ரொம்ப ரொம்ப அருமை ஜெயா..

    இந்த நான்கு கதைகளையும் வாசித்த எனக்குள் ஒரு பட்சி இப்படிச் சொல்லுது..."ஆஹா...நான்கு கதாசிரியர்கள் களத்தினுள் இறங்கி விட்டார்களே..." (பாருங்க.. பட்சி மிகவும் மகிழ்வாக தான் சொல்லுது..சரியா...)

    நான்கு பேரும் உங்கள் எழுத்துப் பயணத்தை தொடர வாழ்த்துக்கள்.

    கார்த்திம்மா tag பண்ணியதற்கு நன்றிடா..

    நேரம் துணை செய்தால் நானும் வருகிறேன்..


    Last edited by rosei; 12th Aug 2015 at 02:15 AM. Reason: அதெல்லாம் சொல்ல முடியாது..
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  5. #45
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi thenu @thenuraj sis !thank u sis

    thenuraj and jayakalaiselvi like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  6. #46
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi thenu @thenuraj sis !thank u sis

    thenuraj and jayakalaiselvi like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  7. #47
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi @rosei sisthank u so much

    rosei and jayakalaiselvi like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  8. #48
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi shasun70. saravanan story romba Nalla irunthuchu

    Last edited by ishitha; 12th Aug 2015 at 08:25 AM.
    shansun70 and jayakalaiselvi like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  9. #49
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by thenuraj View Post


    @jayakalaiselvi

    wow... சூப்பர் ... இதுதான் உங்கள் முதல் கதையா ஜெயா... கலக்கிட்டிங்க...!!


    நெசவாளர்களின் நிலையை, மேன்மையை ரொம்ப அழகா எடுத்து சொல்லி இருக்கீங்க.... இதுவரை யாரும் எடுக்காத knot... நெசவாளர்களை பற்றி அநேகம் பேர் மறந்த நிலையில்..., அவர்களுக்காக ஒரு கதை...! சூப்பர்... சூப்பர்...


    அதில் யோகலக்ஷ்மி செய்த தீம் என நீங்கள் விவரித்த காட்சியை நான் visualஆ கற்பனை பண்ணிப் பார்த்தேன்... ஆகா... என்னே அழகு...! இதுபோல நிறைய யோகலக்ஷ்மி வரட்டும்...!! நெசவாளர்களுக்கு யோகமும், லக்ஷ்மி கடாட்சமும் பெருகட்டும்...!!


    அணிவோருக்கு சுகம்
    இயற்கைக்கு இதம்
    நெய்வோருக்கு சோறு
    நாட்டின் வளத்திற்கு வேரு
    கைத்தறியை கைவிடோம்
    கைவினைக்கு கைகொடுப்போம்
    நவீனத்திலும் நன்மை நாடுவோம்
    தாய் மண்ணே வணக்கம்



    நல்லதொரு கவிதை வரிகள்...!! கைவினைக்கு கைக்கொடுப்போம்...!!
    nandri,nandri sis....... @thenuraj

    idhukku munnadiyum short story thread la ondrirandu yezhudhi irukken sis.......

    Vimalthegreat and thenuraj like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #50
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Hi @rosei,
    thank u very much for ur encouraging words..........

    rosei likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter