Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree550Likes

Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)


Discussions on "Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)" in "Special Contest" forum.


  1. #81
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    hi Femi @femila dear!sollave vendam eppothum pola kalakitingaall the best machiiikeep rocking


    Sponsored Links
    sumathisrini and femila like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  2. #82
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    all stories are super!keep rocking

    Last edited by ishitha; 15th Aug 2015 at 09:54 AM.
    sumathisrini and femila like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  3. #83
    srinimurali is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jul 2015
    Location
    world
    Posts
    95

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @femila sis,

    Excellent story ........ a very nice different thinking story
    Eluthu sigaram femila sis ku Valthukkal

    - Murali subhasree

    Last edited by srinimurali; 15th Aug 2015 at 10:48 AM.
    sumathisrini, femila and ishitha like this.

  4. #84
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by thenuraj View Post
    கண்டிப்பா படிக்கிறேன் ஜெயா....
    படிச்சிட்டு என்னோட கருத்துகளையும் சொல்லுறேன்....
    Thank u sis......

    sumathisrini, thenuraj and femila like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #85
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    டியர் @femila,

    தாய் மண்ணின் மீது கொண்ட பாசத்தால் அந்த மண்ணிலேயே தன் உயிரை விட்ட வாசிஃப் அகமதின் முடிவு மனதை பிசைந்தது. எப்படியோ அவரின் ஆசை நிறைவேறினாலும், தீவிரவாதி என்ற முத்திரையுடன் உயிர் துறந்தது வருத்தத்தை அளிப்பதாகவே இருந்தது. நெகிழ்ச்சியான சிறுகதை, அருமை தோழி. வாழ்த்துக்கள்!



  6. #86
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    @femila Touching daa Femii.. Sumii Kaa Sonna athe Feel than Enakkum.. Anyways Wasib Ahemad Cheers daa! Best Wishes


  7. #87
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by shansun70 View Post
    நாடே இந்த ஒளிபரப்பை தொலைக்காட்சியில் பார்த்து சரவணனின் பெருமைகளை பேசிக்கொண்டனர்.

    சரவணனின் விருதுடன் கலா தனது வாழ்நாளை கழிக்கலானாள்.
    ஹாய் அண்ணா.. @shansun70

    ரொம்ப ரொம்ப எதார்த்தமான கதை.

    நம்மளுடைய நாட்டில் பல குடும்பங்களின் நடக்கும் ஒரு நிகழ்வை, நேரில் பார்த்தது போன்ற உணர்வு.

    மிக்க நன்றி.. நல்ல கதையை அளித்தமைக்கு..

    shansun70 and jayakalaiselvi like this.


    My Stories : CLICK CLICK




  8. #88
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by kasri66 View Post



    வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியடையாத சடையனுக்கு தேச பக்தி எப்படி சாத்தியம் ? இதுதான் இந்த மண்ணின் மகிமையோ?


    .....தாய் மண்ணே வணக்கம்.....வந்தே மாதரம்....


    .தூரத்தில் ஒலிபெருக்கி பாடிக்கொண்டிருந்தது....




    ஹாய் சித்ரா அக்கா.. @kasri66

    எனக்கு ரொம்ப ரொம்ப பக்கத்துல, சித்ரா அக்காவுக்கு எழுத்து உலகுல பளிச்சின்னு எதிர்காலம் இருக்குன்னு சத்தம் கேட்குது..

    ஹா.. ஹா.. காமெடி பண்றேன்னு நினைக்காதீங்க, நிஜத்தைதான் சொல்றேன்.

    கதை மிகவும் அருமை.

    சின்ன பசங்ககிட்ட இருந்துதான் நம்ம நிறைய படிக்கவேண்டி இருக்கு.

    சடையன் - என்னத்தான் படிப்பிலும், பொருளாதார நிலையிலும் தாழ்ந்தது போல் இருந்தாலும், அவனின் உன்னதமான தாய் நாட்டின் மேல் கொண்ட நேசத்தில், அனைவரின் மனதையும் வென்றுவிட்டான்.




    My Stories : CLICK CLICK




  9. #89
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by ishitha View Post

    ஜெய் ஹிந்த்! என்று முடிந்தது அந்த காணொலி காட்சி.

    அதை கண்ட அர்ஜுனின் கண்கள் கலங்கினாலும் அவனது கை மகன் கூறிய ஜெய்ஹிந்த்திற்கு பதில் வணக்கம் செலுத்த தவறவில்லை.


    தாய் மண்ணே வணக்கம்!

    ஹாய் ட்ராஃபி @ishitha

    கலக்கிட்ட மச்சி..

    சிம்பிளா ஒரு தீம் எடுத்து, அதை படு சூப்பரா கொடுத்துட்டா.

    ஆனால் நிஜத்தில் எத்தனை வீட்டில் இப்படி நடக்குது. பாவம்...

    ரொம்ப ரொம்ப மனதை வேதனைகொள்ளும் கதாப்பாத்திரம் ரோஹித்.

    சின்ன பையன் இல்லையா...

    ஆனால் கடைசியில், அவன் புரிந்துகொண்டது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.



    My Stories : CLICK CLICK




  10. #90
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Penmai's Special Independence Day Contest - Short Story (Comments)

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    அணிவோருக்கு சுகம்
    இயற்கைக்கு இதம்
    நெய்வோருக்கு சோறு
    நாட்டின் வளத்திற்கு வேரு
    கைத்தறியை கைவிடோம்
    கைவினைக்கு கைகொடுப்போம்
    நவீனத்திலும் நன்மை நாடுவோம்
    தாய் மண்ணே வணக்கம்

    என்று முடிக்க........பின்னணியில் வந்தே மாதரம்.........தாய் மண்ணே வணக்கம்......தாய்மண்ணே வணக்கம் என்று பாடல் ஒலிக்க......அரங்கமே எழுந்து நின்று கைதட்ட அறிவிக்காமலே அறியப்பட்டது போட்டியின் முடிவு.
    ஹாய் மச்சி.. @jayakalaiselvi

    கலக்கிட்ட டா...

    நெசவாளர் பற்றி நீ சொன்னது மிக மிக அருமை.

    நெசவு தொழிலை மட்டுமே நம்பி இன்னமும் நிறைய குடும்பங்கள் இருக்கு.

    முன்னாடி இருந்தது போல, நெசவு தொழில் இப்போ இல்லை. இது மிக மிக கசப்பான உண்மை.

    வீட்டில், பெரும்பகுதியை தனது கைக்குள் அடக்கி ஆண்டுக்கொண்டிருந்த, "தறி" இருந்த இடமெல்லாம், இப்போது வேண்டாதப் பொருட்களை போடும் இடமாகிவிட்டது.

    நூறு மக்களுக்கு மேல், நெசவாளர்களை வைத்து, அவர்களது வாழ்வுக்கு உதவியவர்கள், இன்று தங்களது வாழ்வுக்கே வழியின்றி தவிப்பது கொடுமையிலும் கொடுமை.

    நெய்யும் போது, கேட்கும், "கொட்டக்கு டையக்கு" என்ற ஓசையை கேட்பதே ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் இன்றோ, அந்த ஒலிக்கு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது.

    நூலின் மனம், முழுதாக நெய்து முடிந்ததும் தங்க நிறத்திலான சரிகை போட்டு நெய்யும் போது, அதைப் பார்ப்பதே தனி அழகுதான்..

    ஹா.. ஹா... விட்டால் சரித்திரத்தையே சொல்லிருவேன் போல..

    ரொம்ப ரொம்ப நன்றி டா.. எனக்கு நான் பார்த்த, இப்போது மீண்டும் பார்க்க விரும்பும் ஒன்றை எனக்கு நினைவுபடுத்தியதற்கு..



    My Stories : CLICK CLICK




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter