girijavin aanmeega sindhanaigal
Discuss here on girijavin aanmeega sindhanaigal within the Spirituality forums, part of the Home forum; i am starting a new thread today, now. "girijavin aanmeega sindhanaigal". i aim to share some nice spiritual thoughts.. bear ...
-
17th Dec 2011, 10:16 AM #1
girijavin aanmeega sindhanaigal
i am starting a new thread today, now. "girijavin aanmeega sindhanaigal". i aim to share some nice spiritual thoughts.. bear with me patiently.... encourage me.... if it is good.... if it is not,,,,,,,
scold me.... yell at me....
"
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 10:19 AM #2
Re: girijavin aanmeega sindhanaigal
மன அமைதி பூங்காவிற்கு ஹிந்து தர்மம் காடும் ஒரு நல்வழி பாதை......
1) leave ego.
2) avoid loose talks.
3)compromise.
4) be tolerant
5)do not talk everything to everybody.
6)be flexible
7)practise courtesy.
8) be smiling
9)be smiling always & speak sweet words.
10) when there is a problem, do not wait for others to compromise.... you compromise.
"
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 10:22 AM #3
Re: girijavin aanmeega sindhanaigal
அன்பான கடவுளே.....
இன்றைய எந்தன் தினமும், எந்தன் நிலையும் உந்தன் கால்களுக்கடியில் நான் அர்ச்சிக்கும் மலர்கள் ஆகட்டும்.
எனக்கு வரும் புகழ் உனக்கு நிவேதனம் ஆகட்டும்.
என்னுடைய பேச்சு நான் உனக்கு செய்யும் ஆரத்தி ஆகட்டும்."
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 10:29 AM #4
Re: girijavin aanmeega sindhanaigal
தத்தாத்ரேயர் வேறு பெயர்கள் :-
1)யோகி ராஜன்
2)அத்ரி வரதன்
3)தத்த பிரபு
4)காலாக்னி சமானன்
5)யோகி ஜன வல்லபன்
6)லீலா விஸ்வபேரன்
7)சித்த ராஜன்
8)ஞான சாகரன்
9)விஸ்வம்பர அவ தூதன்
10)மாயா யுகத அவதூதன்
11)மாயா முக்த அவ தூதன்
12)ஆதிகுரு
13)சிவ ரூபன்
`14)தேவ தேவன்
15)திகம்பரன்
16)ஸ்ரீ கிருஷ்ணா ஷ்யாம கமல நயனன்"
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 10:36 AM #5
Re: girijavin aanmeega sindhanaigal
தத்த க்ஷேத்ரம் ;-
1) மஹுர - உறக்கம்
2)சஹ்யாத்ரி - சஞ்சரிப்பு
3)கங்கை குளியல்
4)மகாராஷ்டிரா - விபூதி தரித்தல்
5)கர்நாடகம் -காலை சந்தி
6)குருக்ஷேத்ரம் -ஆசமனம்
7)காநிகபுரம் - மத்யான்ன சந்தி
8)கொல்ஹாபுரம்- பிக்ஷை
9)பண்டரிபுரம் -நெற்றி திலகம்
10)பஞ்சலேஷ்வர்- உண்ணுதல்
11)துங்கபத்ர - நீர் அருந்துதல்
12)கிர்னார் -ஆச்வாசம்
13)பத்ரி -வேத கோஷம் கேட்டல்
14)மேற்கு கரை - மாலை சந்தி"
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 10:47 AM #6
Re: girijavin aanmeega sindhanaigal
பஞ்ச கேதார தலங்கள் :-
1)சிவனின் இடுப்பு - கேதார்நாத்
2)சிவனின் தோள் - துங்கநாத்
3)சிவனின் முகம் - ருத்ரநாத்
4)சிவனின் நாபி - மத்மகேஸ்வரர்
5)சிவனின் திருமுடி - கல்பேஸ்வரர் ஆலயம்.......
உங்களுக்கு தெரியுமா?? ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்
"
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 10:54 AM #7
Re: girijavin aanmeega sindhanaigal
சில அருமையான சிந்தனைகள் உங்கள் பார்வைக்கு :-
1)வேலையே தியானம்.
2)குறை வேண்டாமே !
3)தீர்ப்பு அளிக்க நான் யார்?
4)நம் விருப்பமா உலகை இயக்குகிறது?
5)பிறர் நம்மை திட்டினால் - நமக்கு தேவை பொறுமை, மௌனம்."
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 11:00 AM #8
Re: girijavin aanmeega sindhanaigal
சில அருமையான சிந்தனைகள் உங்கள் பார்வைக்கு :- thodarchi
6)பழி சொற்களை ஏற்பதும் ஒரு தவம்.
7)பகைமை -எடுத்தாரை சுடும் நெருப்பு
8)புகழ் மனிதனுக்கு தேவையா?
9)பொது மக்கள் கருத்துக்கு எவ்வளவு மதிப்பு?
10)நம் விதி தான் நமக்கு."
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
17th Dec 2011, 11:11 AM #9
Re: girijavin aanmeega sindhanaigal
சில அருமையான சிந்தனைகள் உங்கள் பார்வைக்கு :- 11)சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாற வேண்டும்.
12)பொறுமை தான் பலம். மகிழ்ச்சியுடம் பொறுத்து கொள்ளுங்கள். 13)பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்.
14)தியானமென்பதே அற்புத மருந்து.
15)பயனுள்ள வேலை கட்டாயம் செய்க.
16)தோல்வி என்பது தோல்வி அல்ல."
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
-
19th Dec 2011, 07:24 AM #10
Re: girijavin aanmeega sindhanaigal
சில அருமையான சிந்தனைகள் உங்கள் பார்வைக்கு :-17)இடுக்கண்களை சந்திப்பதும் இன்பமே. (இறைவன் உங்கள் அருகிலே)
18)நிகழ்ச்சிகள் முன்பே நிச்சயிக்க பட்டவை.
19)சுயநலம் அமைதி பெறுவதில்லை.
20)மன அமைதி பெற வழிகள் நிறைய தேடு.
21)எது இனிய வழி அதுவே நம் வழிஆகட்டும்
22)குறைந்த தேவைகள் நிறைந்த வாழ்வு."
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
Similar Threads
-
girijavin kadi kalakkals
By girija chandru in forum ChatsReplies: 79Last Post: 6th Jan 2012, 07:06 PM -
girijavin kavidhaigal
By girija chandru in forum PoemsReplies: 92Last Post: 20th Dec 2011, 10:37 AM -
girijavin kadi kalakkals
By girija chandru in forum ChatsReplies: 1Last Post: 13th Dec 2011, 09:36 AM


9Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks