அக்னியின் பெருமை
Discuss here on அக்னியின் பெருமை within the Spirituality forums, part of the Home forum; அக்னியின் பெருமை ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் ...
-
22nd Jan 2012, 08:59 PM #1
Registered User
Blogger Citizen's of Penmai- Gender
- Male
- Join Date
- Dec 2011
- Location
- x
- Posts
- 578
அக்னியின் பெருமை
அக்னியின் பெருமை
ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.
பஞ்ச பூதங்களில் அக்னியும் ஒன்று. அண்டத்தில் உள்ளது பிண்டம். பிண்டத்தில் உள்ளது அண்டம். ஆம் பஞ்சபூதத்தின் தத்துவங்களனைதும் நம்முள்ளும் உள்ளது.
Similar Threads
-
அமெரிக்காவின் மிகப் பெரிய இந்து கோயில்
By sudhar in forum Temples, Gods & GoddessReplies: 0Last Post: 6th Jan 2012, 11:36 AM -
சென்னைக்கு புதியவரா நீங்கள்? சென்னையின்
By Ganga in forum ChennaiReplies: 3Last Post: 16th Dec 2011, 04:16 PM -
யாமினியின்.. பெண்மையில் பதிவுகள் ஆயிரம்.
By silentsounds in forum WishesReplies: 25Last Post: 24th Oct 2011, 06:16 PM -
கர்ப்பிணிகளுக்கு அம்மை வந்தால் என்ன செய&
By sumathisrini in forum General PregnancyReplies: 0Last Post: 8th Oct 2011, 11:05 AM -
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்
By lathabaiju in forum Nature CureReplies: 0Last Post: 16th Aug 2011, 05:55 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks