Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 3 Post By jayakalaiselvi
  • 1 Post By sumathisrini
  • 1 Post By jv_66
  • 1 Post By jayakalaiselvi
  • 1 Post By shansun70
  • 1 Post By saidevi

Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!


Discussions on "Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!" in "Teenagers" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    டீன்ஏஜிலே பெண்கள் காதல் வசப்படுவது அதிகரித்து வருகிறது. அதில் சிக்காமல் இருக்க தாய், மகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

    * `டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது, அது வளர்ச்சியின் ஒரு கட்டம். அதிலே நின்று சிந்தித்துக்கொண்டிருக்காமல் அதைக் கடந்து சென்று கொண்டிருக்கவேண்டும்' என்பதை வெளிப்படையாக பெண்ணிடம் பேசுங்கள். யாராவது காதல் தூது விட்டாலோ, காதல் கடிதம் கொடுத்தாலோ அங்கேயே கூச்சல்போட்டு அதை பெரிய விஷயமாக்காமல், யதார்த்தமாக, நிதானமாக அதை அணுகி மறுப்பு சொல்ல வேண்டும் என்று கூறுங்கள். உணர்ச்சிவசப்பட்டால் பிரச்சினை வலுவாகிவிடும் என்பதை புரியவையுங்கள்.

    * டீன்ஏஜில் திருமணத்தைப் பற்றி சிந்திக்கவே கூடாது. அதைப் பற்றி தீர்மானம் எதுவும் எடுக்கத் தேவையில்லை என்பதையும் உணர்த்துங்கள்.

    * சக மாணவர்களோடு கல்வி ரீதியாக மட்டும் நட்பு பாராட்டலாம். அதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்று சொல்லுங்கள். தனிமையான எந்த இடத்திற்கும் சென்றுவிடவேண்டாம் என்றுகூறி உஷார்படுத்துங்கள்.

    * நண்பர்கள், தோழிகள் வாழ்க்கையில் வருவார்கள்...போவார்கள். ஆனால் யார் தன்னை புறக்கணித்தாலும் பெற்றோரும், உறவினர்களும் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்பதை உணர்த்தி நம்பிக்கைட்டுங்கள்.

    * தன் உடல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு பொக்கிஷம். எந்த சூழ்நிலையிலும் யாரும் உடலைத் தொட அனுமதிக்க மாட்டேன் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்.

    * `எனக்கு அது தேவையில்லை' என்று தைரியமாக `நோ' `சொல்லும் தைரியத்தை வளர்த்தெடுங்கள். செல்போன் வாங்கித்தருகிறேன், விலை உயர்ந்த உடை வாங்கித் தருகிறேன், நகை வாங்கித்தருகிறேன்' என்று பெற்றோரைத் தவிர யார் சொன்னாலும், `தேவையில்லை..' என்று ஒரே வார்த்தையில் மறுத்துக்கூறும் தைரியத்தை வளருங்கள்.

    * எவ்வளவு பேரழகி என்றாலும் அவள் ஒருசில வருடங்கள் மட்டுமே போற்றப்படுவாள். திறமை மட்டுமே எல்லா காலமும் போற்றுதலுக்குரியதாக இருக்கும் என்பதைக்கூறி, திறமையை வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள்.

    * பள்ளி, கல்லூரி நண்பர்களை வீட்டிலே சந்திக்க வாய்ப்பு கொடுங்கள். அதுவும் பெற்றோர் இருக்கும்போது மட்டும் அவர்கள் வரவேண்டும் என்பதை உணர்த்துங்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, jv_66 and shansun70 like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    Very nice suggestion friend, thank you.

    jayakalaiselvi likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    Wonderful tips for the teenagers and their parents. Thanks for sharing Jeya.

    jayakalaiselvi likes this.
    Jayanthy





  4. #4
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    Quote Originally Posted by sumathisrini View Post
    Very nice suggestion friend, thank you.
    U r most welcome sis.........

    sumathisrini likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    Quote Originally Posted by jv_66 View Post
    Wonderful tips for the teenagers and their parents. Thanks for sharing Jeya.
    Pleasure is mine sis.......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    thanks for sharing this information

    jayakalaiselvi likes this.

  7. #7
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    Nice sharing Jaya.

    jayakalaiselvi likes this.

  8. #8
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    Quote Originally Posted by shansun70 View Post
    thanks for sharing this information
    Pleasure is mine......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Attraction in teenage - டீன்ஏஜ் பருவத்தில் ஈர்ப்பு...!

    Quote Originally Posted by saidevi View Post
    Nice sharing Jaya.
    Thank u dear.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter