Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree109Likes

இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

Discussions on "இன்றைய இளைஞர்கள் - The Youth of Today" in "Teenagers" forum.

 1. #21
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

  Quote Originally Posted by RathideviDeva View Post
  இது சாதாரண மன நிலை தான் மதி சிஸ். நம்மளால ஒருத்தரோட நடவடிக்கை பிடிக்காம எப்படி விமர்சிக்கறதுன்னு தயக்கமா இருக்குறப்போ வேற ஒருத்தர் அத செய்றப்போ நாமும் போய் சேர்ந்து இவ்ளோ நாள் தயங்குனத வெளிப்படுத்துவமே, அது தான்.

  இது எங்க வீட்ல பார்த்த விஷயம், அதனால தான் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது.
  உண்மைதான் ரதி.
  நாம் சில நேரங்களில் சொல்ல தயங்கியதை , வேறு யாரவது சொல்லும்போது நாமும் சேர்ந்து கொள்வோம்.

  Sponsored Links
  RathideviDeva likes this.

 2. #22
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

  Quote Originally Posted by RathideviDeva View Post
  மதி சிஸ், இளைஞர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இன்னும், போன தலைமுறையை (எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பெரியோர் சொல்லை சொன்ன படி செய்தல்)போல் அவர்களும் இருக்க வேண்டும், என்று எதிர்பார்ப்பது தான் தவறு. அவர்கள் மாற வேண்டுமெனில் பெரியவர்களும் மாற வேண்டும். அவர்கள் கேட்பதில்லை என்பதை விட கேட்கும்படி மற்றவர்கள் சொல்வதில்லை.

  இதை என் பிள்ளைகளிடத்தில் காண்கிறேன். இவர்கள் தானே நாளைய இளைஞர். அதிகாரம் செலுத்தி என்னால் எல்லா சமயமும் ஜெய்க்க முடிவதில்லை. இதுல என் காலத்தையும் இவர்கள் காலத்தையும் ஒப்பீடு செஞ்சு, அது வேற என் டென்சன ஏத்தும். இவர்கள் என்னிடம் மரியாதை செலுத்துவதில்லை என்பதை விட, என்னால் அவர்களை சரியாக, மரியாதையாக நடத்த முடியவில்லை என்பது தான் நிதர்சனம். இரு பக்கமும் புரிதல் + மாற்றத்திற்கான போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
  இந்த விசயத்தில் நான் கொஞ்சம் அதிஷ்டசாலிதான் ரதி.
  நான் நிறைய விட்டுக் கொடுப்பேன். எங்கள் குடும்பங்களில் கருப்பு கலர் துணியே உபயோக படுத்தமாட்டோம். ஆனால் பிள்ளைகளுக்கு அந்த கலர் தான் ரொம்ப பிடிக்கிறது. 90% டிரஸ் அந்தக் கலர் தான்.

  என் பிள்ளைகள், என்னிடம் கொஞ்சம் நெருக்கம் தான். சிறுவயதில் இருந்து இப்போது வரை, பள்ளியில், காலேஜில் நடக்கும் விசயங்களை என்னிடம் சொல்லி விடுவார்கள். இப்போது தான் வேலைக்கு போகும் என் மூத்த மகன் கூட வேலையில் நடக்கும் விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்.

  ஆனாலும் சகோதரர்கள் மூவருக்கும் இடையில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. என்ன செய்தாலும், என்னால் அதை அறிந்து கொள்ள முடிவதேயில்லை.

  RathideviDeva likes this.

 3. #23
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

  Quote Originally Posted by gowrymohan View Post
  ஓரிருவரின் செயல்களை வைத்து எல்லோரையும் மதிப்பிட முடியாது கோமதி.
  அந்த இளைஞன் என்ன மனநிலையில் இருந்தானோ????
  அந்த பெண்மணியின் செயல் அதிகாரம் செய்வது போல இருந்திருக்கலாம்.
  அல்லது அவர் உள்ளே செல்லும்போதே எண்ணை அழுத்திச் சென்றிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
  அந்த பெண்மணி ஒரு குறையும் இல்லாது active ஆக இருந்திருக்கலாம்.
  இப்படியாக பல காரணங்கள் இருந்திருக்கலாம்........
  இங்கு பலர் கூறியதுபோல மற்றவர்கள் எங்களுக்கு செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாது இருந்தால் இப்படியான செயல்கள் நடக்க வாய்ப்பில்லை.
  உண்மைதான் கௌரி.
  அந்த இளைஞர் எந்த மனநிலையில் இருந்தார் என்று நமக்குத் தெரியாது தான். நன்றி கௌரி.  gowrymohan likes this.

 4. #24
  girija chandru's Avatar
  girija chandru is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  coimbatore
  Posts
  10,005
  Blog Entries
  152

  Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

  என்னை பொறுத்தவரை,
  இன்றைய தலைமுறையினர் தெளிவாக இருக்கிறார்கள்.

  1) நன்மையை செய்ய தான் நிறைய பேர் முன் வருகிறார்கள்.
  2) கோவையை பொறுத்தவரை "சுத்தமான கோவை" க்கு நிறைய பேர்
  இளைஞர்கள் முன் வந்து இருக்கிறார்கள்.
  3) சமூக சேவை செய்ய வேண்டும் நிறைய பேருக்கு இருக்கிறது.
  4) நாங்கள் எங்கள் பள்ளியின் மூலமாக கண் தானம் , ரத்த தானம்,
  இலவச மருத்துவ முகாம் செய்கிறோம்.மாணவர்கள் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.
  5) நல்ல ரோல் மாடல் ஆக பெரியவர்கள் இருந்தால், நன்மைகள்
  அதிகம் ஆகும்.

  எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்.
  விதிவிலக்குகள் இருக்கலாம். அவர்களையும் நற் பாதைக்கு மாற்றுவோம்.

  chan, kkmathy and RathideviDeva like this.
  "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

  My completed story :-
  நம்பிக்கை ஒளி

  My ongoing story :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

  dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

  PLEASE VISIT MY BLOG :-
  Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

  KAVIDHAI NOOLGAL :-
  GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
  http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
  1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
  2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

 5. #25
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

  Quote Originally Posted by girija chandru View Post
  என்னை பொறுத்தவரை,
  இன்றைய தலைமுறையினர் தெளிவாக இருக்கிறார்கள்.

  1) நன்மையை செய்ய தான் நிறைய பேர் முன் வருகிறார்கள்.
  2) கோவையை பொறுத்தவரை "சுத்தமான கோவை" க்கு நிறைய பேர்
  இளைஞர்கள் முன் வந்து இருக்கிறார்கள்.
  3) சமூக சேவை செய்ய வேண்டும் நிறைய பேருக்கு இருக்கிறது.
  4) நாங்கள் எங்கள் பள்ளியின் மூலமாக கண் தானம் , ரத்த தானம்,
  இலவச மருத்துவ முகாம் செய்கிறோம்.மாணவர்கள் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.
  5) நல்ல ரோல் மாடல் ஆக பெரியவர்கள் இருந்தால், நன்மைகள்
  அதிகம் ஆகும்.

  எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்.
  விதிவிலக்குகள் இருக்கலாம். அவர்களையும் நற் பாதைக்கு மாற்றுவோம்.
  அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் கிரிஜா,
  காலத்திற்கு ஏற்ப பெற்றோர்களான நாமும் கொஞ்சம் மாற வேண்டும்.
  பெற்றோர்களான நாம தான் அவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். நன்றி தோழி.

 6. #26
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

  Quote Originally Posted by kkmathy View Post
  ஆனாலும் சகோதரர்கள் மூவருக்கும் இடையில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. என்ன செய்தாலும், என்னால் அதை அறிந்து கொள்ள முடிவதேயில்லை.
  Super mathy sis, unga kudumbam. Pasangalukkulla ragasiyamaa, adhuvum ammaakku theriyaama? As long as avangalukkulla share pannikkittaanganna super. Avangalum avanga spacela enjoy pannattum

  kkmathy likes this.

 7. #27
  girija chandru's Avatar
  girija chandru is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  coimbatore
  Posts
  10,005
  Blog Entries
  152

  Re: இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

  Quote Originally Posted by kkmathy View Post
  அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் கிரிஜா,
  காலத்திற்கு ஏற்ப பெற்றோர்களான நாமும் கொஞ்சம் மாற வேண்டும்.
  பெற்றோர்களான நாம தான் அவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். நன்றி தோழி.
  thank you komathy (hayya... en original perum adhu thaan!!! certificate name is girija)....

  kkmathy likes this.
  "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

  My completed story :-
  நம்பிக்கை ஒளி

  My ongoing story :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

  dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
  ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

  PLEASE VISIT MY BLOG :-
  Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

  KAVIDHAI NOOLGAL :-
  GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
  http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
  1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
  2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter