User Tag List

Like Tree23Likes

பல்லாயிரம்..!

Discussions on "பல்லாயிரம்..!" in "Temples, Gods & Goddess" forum.

 1. #1
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  35,249
  Blog Entries
  14

  பல்லாயிரம்..!

  வைஷ்ணவ திருத்தலங்களில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியிடம் உண்டு. விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளும் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்!
  ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் பயந்துபோனாராம். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று துவங்கி திருப்பல்லாண்டு பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், நீரே பக்தியில் பெரியவர் என வாழ்த்தினார்.

  அதுவரை, விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர், பெரியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டு பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றைக்கும் தினந்தோறும் பாடப்படுகிறது.
  ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, ரங்கமன்னாரையும் ஆண்டாளையும் தரிசிக்கும் போது, பெரியாழ்வாரையும் மனதார வேண்டுங்கள். குருவுக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்துவார். ஆசீர்வதிப்பார். அருள்பாலிப்பார்.

  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Golden Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  50,285

  Re: பல்லாயிரம்..!

  Yes Yes Aunty.. Srivi Eppovum Special thaan

 3. #3
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,402

  Re: பல்லாயிரம்..!

  ஆயப்பிள்ளை அழகு கண்டு என்மகள் அயர்கின்றதே

  பொண்ணு லவ் இவர் எவ்ளோ feel பண்ணிருக்கார்.....
  Lovely Dad

  இவருக்கு அவர் Daughter விட Son-in-law tha பிடிக்கும் போல.....அவ்ளோ பாசுரம் ஸ்வீட்டா பாடிருக்கார் கிருஷ்ணர் பத்தி

  ஆன்ட்டி @selvipandiyan காலையில என்னை பிரபந்தம் படிக்க சொல்லி தூண்டறீங்களே......அவ்வவ் எனக்கு வேலை இருக்கே கண்ணா

  Last edited by Vimalthegreat; 13th Mar 2018 at 11:46 AM.
  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 4. #4
  dhivyasathi's Avatar
  dhivyasathi is offline Commander's of Penmai
  Real Name
  Sathya Vivek
  Gender
  Female
  Join Date
  Apr 2011
  Location
  Singapore
  Posts
  1,250

  Re: பல்லாயிரம்..!

  Wow super la.... Padikum pothu மெய் சிலிர்க்க வைக்கிறது

  selvipandiyan likes this.

  Regards,
  Dhivyasathi..

  "When you have come to realize that you miss me.....then
  i wont be MISSING U......"

 5. #5
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  35,249
  Blog Entries
  14

  Re: பல்லாயிரம்..!

  Quote Originally Posted by Vimalthegreat View Post
  ஆயப்பிள்ளை அழகு கண்டு என்மகள் அயர்கின்றதே

  பொண்ணு லவ் இவர் எவ்ளோ feel பண்ணிருக்கார்.....
  Lovely Dad

  இவருக்கு அவர் Daughter விட Son-in-law tha பிடிக்கும் போல.....அவ்ளோ பாசுரம் ஸ்வீட்டா பாடிருக்கார் கிருஷ்ணர் பத்தி

  ஆன்ட்டி @selvipandiyan காலையில என்னை பிரபந்தம் படிக்க சொல்லி தூண்டறீங்களே......அவ்வவ் எனக்கு வேலை இருக்கே கண்ணா
  enakku thasavathaaram ninaivu varuthe!!!

  Vimalthegreat and gkarti like this.

 6. #6
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  35,249
  Blog Entries
  14

  Re: பல்லாயிரம்..!

  Quote Originally Posted by gkarti View Post
  Yes Yes Aunty.. Srivi Eppovum Special thaan
  mmmm...padikka padikka parkka thonum!!

  Vimalthegreat and gkarti like this.

 7. #7
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  35,249
  Blog Entries
  14

  Re: பல்லாயிரம்..!

  Quote Originally Posted by dhivyasathi View Post
  Wow super la.... Padikum pothu மெய் சிலிர்க்க வைக்கிறது
  yes, thanks divya..

  dhivyasathi likes this.

 8. #8
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,402

  Re: பல்லாயிரம்..!

  Quote Originally Posted by selvipandiyan View Post
  enakku thasavathaaram ninaivu varuthe!!!
  Ahhhh...Aunty Ungla
  Eppo paru Maiyathu kararaiye unga ninaivu maiyam kondu iruku
  Ippo thaan avar avatharatha mathitaray....ini namaku avar sevai thaan seivaram.... So inimay neenga pallayiram paadratha vitutu
  Naalai namathey thaan paadanumakum

  kasri66 and selvipandiyan like this.
  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

 9. #9
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  35,249
  Blog Entries
  14

  Re: பல்லாயிரம்..!

  Quote Originally Posted by Vimalthegreat View Post
  Ahhhh...Aunty Ungla
  Eppo paru Maiyathu kararaiye unga ninaivu maiyam kondu iruku
  Ippo thaan avar avatharatha mathitaray....ini namaku avar sevai thaan seivaram.... So inimay neenga pallayiram paadratha vitutu
  Naalai namathey thaan paadanumakum
  hmm... ini nadikka maattare!!!
  vanthiya thevanai avaru moolam paarkkalaam nnu ninaichene!!

  Vimalthegreat likes this.

 10. #10
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,402

  Re: பல்லாயிரம்..!

  Quote Originally Posted by selvipandiyan View Post
  hmm... ini nadikka maattare!!!
  vanthiya thevanai avaru moolam paarkkalaam nnu ninaichene!!
  Hahaha...aunty avar politics varuvaru namma ninachoma??? Illa la...athey pola enna vena nadakalam....pakalam ethir kaalam enna vachi iurkunu

  selvipandiyan likes this.
  ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்

  மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்

  தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து

  வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா

  -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter