Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree449Likes

Top 10 Serial Stories of Penmai - 2015


Discussions on "Top 10 Serial Stories of Penmai - 2015" in "Top 10s of Penmai" forum.


  1. #11
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    பெண்மைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...

    முதல் பத்தில் இடம்பெற்றிருந்த மற்ற கதைகளின் ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    சத்தியமா முதல் பத்து கதைகள்ல என்னோட கதையும் வரும்ன்னு நான் நினைக்கவே இல்லை... என்னடா என் கதை மேல எனக்கே நம்பிக்கை இல்லையான்னு நினைக்காதீங்க... இங்க எழுத வர்ற எல்லாருமே ரொம்ப நல்லா எழுதுறாங்க... அதனால அப்படி நினைச்சேன்... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்...

    ரம்யா சொன்ன மாதிரி எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த பெண்மைக்கு மிக்க மிக்க நன்றி... நம்மோட கருத்து மதிப்பிருக்குமா, இதை சொல்லலாமா, சரியா வருமான்னு இதை யார்கிட்ட கேட்கலாம் இப்படி இருந்த எல்லா விஷயத்தையும் பகிர்ந்துக்கற ஒரு நல்ல தோழியா பெண்மையை நினைக்க முடியுது... எப்போமே என்ன கேட்டாலும் உதவிக்கு வர்ற கார்த்தி, ஜெயந்தி அக்கா, சுமதி அக்காவுக்கு ரொம்ப நன்றி...

    நான் இப்படி ஒரு கதை எழுதப் போறேன், ஹீரோ வந்து சொட்டையா இருப்பார்ன்னு சொல்லி என் தோழி லதா (
    @lathabaiju ) கிட்ட சொன்னப்போ, வித்தியாசமா இருக்கு எழுதுன்னு சொன்னா, அடுத்த ஒரு பேய் கதை எழுதலாம்ன்னு நினைக்கிறேன், எழுது நல்லா வரும்னு அதுக்கும் ஊக்கம் கொடுத்தா... அதுக்கெல்லாம் என்னோட பெரிய பெரிய நன்றின்னு சொன்னேன்னு வைங்க உதைக்க வருவாங்க... அதனால விட்டிறேன்...

    இங்க எனக்கு ஏகப்பட்ட உறவுகள் கிடைச்சிருக்காங்க... அதுக்காகவும் பெண்மைக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன்...



    Sponsored Links
    Last edited by saveetha1982; 22nd Jan 2016 at 10:41 AM.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  2. #12
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Congrats friends.
    ​All the best.


  3. #13
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    நன்றி நன்றி நன்றி................................................

    ஹப்பா இதை தவற என்ன சொல்றதுன்னே தெரியலை.. ஏன்னா இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை......

    இங்க கதை எழுதுற எல்லாருக்குமே என் நன்றிகளை நான் சொல்லணும்..... ஏன்னா அவங்க இல்லைனா நிச்சயம் இங்க டாப் 10ல என் கதை வந்திருக்காது....

    படிச்சிட்டு வந்து ஒவ்வொரு பதிவுக்கும் கருத்து சொல்லி, தப்பு தவருகள் இருந்தா அதையும் சொல்லி, அடுத்த பதிவு எப்போ எப்போன்னு கேட்டு கேட்டு என்னை மட்டுமில்ல எல்லா எழுத்தாளர்களையும் ஆதரிச்சு, ஊக்கபடுத்தி வழிநடத்துற எல்லா பெண்மை தோழிகளுக்கும் நன்றி........................

    அப்புறம் பெண்மைக்கு ரொம்ப ரொம்ப நன்றி... ஏன்னா இப்படி ஒரு தளம் எத்தனை எழுத்தாளர்களுக்கு கிடைக்கும்ன்னு தெரியாது.....

    இங்க கதை படிக்க தான் வந்தேன்... ஆனா இப்போ என் கதை முதல் பத்துல வந்தது நம்பவே முடியலை... நிஜமா...

    இங்க எனக்கு நிறைய உறவுகள் கிடைச்சு இருக்காங்க, அக்கான்னு கூப்பிட, ஆன்ட்டின்னு கூப்பிட, என்ன மச்சின்னு சொல்ல..... சோ ரியலி தேங்க்ஸ்...

    என் ஒவ்வொரு கதைக்கும் நான் சவிக்கா கிட்ட @saveetha1982 ஆலோசனை கேட்பேன்... அதேபோல @jash சாராக்கா கிட்டயும் கேட்பேன்... ரெண்டுபேருமே சரியா சொல்வாங்க... பட் நான் தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன் அக்காஸ்......... அப்புறம் உங்ககிட்ட யாரு திட்டு வாங்குறது...........

    தென் சுமதி அக்கா உங்களுக்கு நான் நன்றி சொல்லாம இருக்கவே முடியாது....

    அப்புறம் கார்த்தி.... @gkarti என்ன கேட்டாலும் இதோ பாக்குறேன்னு உடனே ஹெல்ப் பண்ணுவா... உனக்கும் என் தேங்க்ஸ் மச்சி....

    ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் எ லாட் பெண்மை..........................

    Last edited by sarayu_frnds; 22nd Jan 2016 at 11:35 AM.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  4. #14
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Dear @ramyaraj Ramm @saveetha1982 Kaa & other Writers,

    It's Indeed our Real Reward to see the True Happiness of our Writers, and your this comment really gives us the feeling of Accomplishment.. Yeah I Exactly knw how you ppl 're able to pen such stuffs with a perfect Ease.. Well, You definitely Knw why this is Specially Special,, Dont you??

    Have Credence in Yourself & Continue Writing for yourself.. More Fire to your Imaginations & More Power to your Pen.. Cheers And No More thanks to Say so. After all, If We Don't, Who Will??



  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Thanks @ramyaraj and @saveetha1982 for mentioning my name also .

    Jayanthy





  6. #16
    raasitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Raasi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    banglore
    Posts
    1,883

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    My best wishes friends Congo

    ராசி

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்

    My Ongoing Story........


    சோழனின் சபதம்


    My Completed Story.....


    காதலெனுந் தீவினிலே கால்பதித்த மயிலிறகே !!!
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா

  7. #17
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Congratulations friends .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #18
    jeyajenifa's Avatar
    jeyajenifa is offline Citizen's of Penmai
    Real Name
    JP
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    610

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    congrats to all the writers in top 10..... keep rocking friends.....

    “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

  9. #19
    SinduLakshmi Jagan's Avatar
    SinduLakshmi Jagan is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Sinduja
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    Chennai
    Posts
    820

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Congrats to all writers... Keep writing more guys...

    உங்கள்அன்பிற்குரிய,
    சிந்துலட்சுமி ஜெகன்


    My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
    My stories

  10. #20
    vennila chandra's Avatar
    vennila chandra is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Vennila
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    coimbatore
    Posts
    2,862

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Second Consecutive year.. Woohooooooo...

    Its really a great pleasure & honour to be a part of penmai..

    And very special thanks to all penmaities for encouraging me all the way even if i get delayed on updates...

    Very much thanks for all the Readers for your ur patience...

    Special Thanks to all nalla ullangal for motivating me forever...

    Hoping to be in the list in next year too...

    Parandhu sellava... Parandhu sellava....


    With Lots of Luv,
    Vennila.

    Download My Stories Here!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter