Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree449Likes

Top 10 Serial Stories of Penmai - 2015


Discussions on "Top 10 Serial Stories of Penmai - 2015" in "Top 10s of Penmai" forum.


  1. #41
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by gkarti View Post
    Hahhahahaa... @rosei எப்போதும் போல் உங்களது பதிவை ரசித்தேன் க்கா.. அதிலும் நீங்க எழுத்தாளர்களுக்கு வைத்த கோரிக்கை ஹஹஹா நீங்கள் சொல்லிருப்பது உண்மையும் கூட.. கதைகள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமில்லை, மற்ற categoryயிலும் Top 10 எடுப்பது கடினம் தான்.. கதையென்று வரும்போது சொல்லவா வேணும்? அதிலும் நம் எழுத்தாளர்கள் Imaginationல் எவரெஸ்டை எட்டியவர்கள்..

    இனி வரும் வருடங்களில் இன்னும் சிரமமான பணியாக இந்த தேர்வு இருக்குமாயின், அதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியே ஆர்வத்தோடும் ஆவலோடும் காத்திருக்கிறோம்

    அப்புறம் நன்றியெல்லாம் சொல்லி வேறு படுத்தாதீங்க கா.. உதவி என்பதை விட பிடித்த காரியமாகவே செய்கிறோம் Cheers!! All the Very Best
    நன்றியெல்லாம் வாபஸ்..ஓகேயா கார்த்தி...



    Sponsored Links
    gkarti likes this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  2. #42
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    congrats all writers


  3. #43
    Madhivadhani is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2014
    Location
    Universe
    Posts
    1,596

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Hi @Penmai,...

    Firstly we thank you for giving us this lovely platform which has made us explore something that we never knew we were capable off...

    We got introduced to penmai through a common love of books and novels... That love for reading has taken a surprise turn and here we are being acknowledged in your top ten ranking... Thanks for everything... all the support and encouragement... This appreciation means a lot to us...

    We have to give a big thanks to our moderators @sumathisrini, @jv_66 and @gkarti... Thank you for being there irrespective of the time of day when ever we have any technical issues, or otherwise. Your patience, continuous help, advice and support is very valuable and is much appreciated... Thanks for being there for us with your encouraging comments which boosts our morale... Your friendly approach makes all the difference...
    Keep Rocking team...


    A big thank you to all the readers who have been our rock right from the start... Your warm welcome, Comments and Likes has made us come this far... Without your support it would not have been possible to sit and type amidst all our personal work and time constraints... Thanks to every one of the readers...

    A big Hearty Congratulation to all our fellow Writers... Hoping to see many new talents unravel in the coming year too...




  4. #44
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by shakthigandhi View Post
    congrats friends ............
    Quote Originally Posted by elina View Post
    Congrats to all the Writers
    Quote Originally Posted by durgasakthi View Post
    Congrats Friends..............
    Quote Originally Posted by Uma manoj View Post
    congrats friends......................
    Quote Originally Posted by lavanyap View Post
    Congrats friends
    Quote Originally Posted by kamatchi devi View Post
    congrats all writers


    Thank you Friends for all your wishes





    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  5. #45
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    congrats friends

    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  6. #46
    smmadhumathi's Avatar
    smmadhumathi is offline Minister's of Penmai
    Real Name
    Madhumathi
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Hyderabad
    Posts
    3,057

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    congrats every one

    sumathisrini, jv_66, rosei and 1 others like this.

  7. #47
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by kamatchi devi View Post
    congrats all writers
    Quote Originally Posted by Madhivadhani View Post

    A big Hearty Congratulation to all our fellow Writers... Hoping to see many new talents unravel in the coming year too...

    Quote Originally Posted by lashmi View Post
    congrats friends
    Quote Originally Posted by smmadhumathi View Post
    congrats every one
    வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்




    sumathisrini and smmadhumathi like this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  8. #48
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,024

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    congratulations to all my dear writers


  9. #49
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by rosei View Post
    ஹாய் ஹாய் ...

    காலையில் இங்கு வந்து பார்த்தும் அவசரம் அவசரமாக ஒரு போஸ்ட் போட்டுவிட்டு ஓடி விட்டேன்.

    எவ்வளவு அவசரம் என்பது போஸ்டில் உள்ள எழுத்துப் பிழையைப் பார்த்தாலே தெரியும்.(எவ்வளவு விழுந்தாலும் ஒட்டவில்லை என்று காரணம் சொல்லிச் சமாளிப்போமே!)


    இரண்டு வருடங்களுக்கு முதல் நான் எழுதிய முதல் குறுநாவல்; அதை பெண்மையில் பதிந்ததும், அதை வாசித்தவர்கள் சொன்ன கருத்துக்களும், கிடைத்த அழகிய ரிவ்யுக்களும்...

    அந்த நிமிடம் என்னுள் நிறையவே சந்தோசத்தைத் தந்த மாதிரி நிறையவே யோசிக்கவும் வைத்தது .

    வாவ் , சூப்பர் , வெரி நைஸ் ,கதையை வாசித்தவர்கள் இந்த வார்த்தையைச் சொன்ன போது உண்மையாகவே நான் மிகவும் யோசிக்கத் தொடங்கி விட்டேன் .

    தொடர்ந்து சொல்லச் சொல்ல என் யோசனை அதிகரித்தது.

    இந்த வாவ், சூப்பர் , வெரிநைஸ் எல்லாம் என் எழுத்துக்கு உண்மையில் பொருந்தி வருமா ??

    முகத்துக்கு நேரே சொல்ல முடியாது என்பதால் , போனால் போகட்டும் என்று சொல்லுகிறார்களோ!

    மனதில் எந்நேரமும் சுழன்று கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு, கொஞ்சம் கொஞ்சமாக இன்றுவரை விடைகான முயன்று கொண்டிருக்கிறேன் .

    முதல் கதையிலிருந்து இன்றைய கதை வரை உள்ள முன்னேற்றம் அதன் மூலம் கிடைத்தே!

    முதல் கதையிலிருந்து, கதை முடிந்ததும் பொறுமையாக வாசித்து கமெண்ட்ஸ் சொல்வது மட்டும் இல்லாது, யோசித்து யோசித்து நிறைய திருத்தங்கள் சொல்லும் ஜெயந்தி..உங்களுக்கும் என் அன்பும் நன்றிகளும் .

    (பிறந்தநாளை மறந்துபோனேன் ஜெயந்தி. வயது போகுதில்லையா அதுதான்..ஹா..ஹா .

    மனமார்ந்த பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயந்தி!

    உங்க திரெட்டில் போட்டிருக்கிறேன். என்மாதிரி பிந்திய வாழ்த்துச் சொல்பவர்களுக்காக அந்தப் பக்கம் கொஞ்சம் இடைக்கிடை எட்டிப் பாருங்க ஜெயந்தி .)




    முதலில் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன் ரோசி .

    நான், எழுத்தோ, கதை எழுதும் விதமோ , என அனைத்தும் தெரிந்த மேதாவி இல்லை .

    ஆனால், ஒரு விஷயத்தை சில காலத்திற்குப் பிறகு நன்றாக தெரிந்து உணர்ந்து கொண்டேன் .

    அது என்னவென்றால் , அனைத்து எழுத்தாளர்களுக்கும் - விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தவிர அனைவருக்குமே , தங்கள் எழுத்தில் /கதையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் கொஞ்சம் கூட பிடிப்பதில்லை . இவள் யார் நம்மைச் சொல்வதற்கு என்ற எண்ணம்தான் அனைவருக்குமே உள்ளது .

    ஆகவே உற்ற தோழியான நீங்கள் என்னிடமிருந்து , உங்கள் கதைகளைப்பற்றி உண்மையான கருத்தையும் , அதில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டுமாறும் , அதிலிருந்து நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வதால் உங்கள் எழுத்து மெருகேறுவதாக சொல்வதாலும் (நானும் இதனைக் காண்கிறேன் , உங்கள் கதைகளில் ), மிகவும் பயந்துகொண்டே தான் (தவறாக நினைத்து விடுவீர்களோ என்று ) உங்களுக்கு pm மில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் .

    இது உங்களுக்கு உதவியாக இருப்பதைக் கேட்க மிக்க சந்தோஷம் .

    ஏதோ எனக்குத் தெரிந்தவரை இவற்றைக் குறிப்பிடுகிறேன் .

    Jayanthy





  10. #50
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Thanks and welcome @Madhivadhani for mentioning my name too.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter