Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree449Likes

Top 10 Serial Stories of Penmai - 2015


Discussions on "Top 10 Serial Stories of Penmai - 2015" in "Top 10s of Penmai" forum.


  1. #51
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by jv_66 View Post
    முதலில் ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன் ரோசி .

    நான், எழுத்தோ, கதை எழுதும் விதமோ , என அனைத்தும் தெரிந்த மேதாவி இல்லை . நானும் தான் ஜெயந்தி...நாமெல்லாம் நல்ல வாசகிகள் ...ஹ்ம்ம்..நான் அது கூட இப்போ அப்படியும் இப்படியும்..

    ஆனால், ஒரு விஷயத்தை சில காலத்திற்குப் பிறகு நன்றாக தெரிந்து உணர்ந்து கொண்டேன் .

    அது என்னவென்றால் , அனைத்து எழுத்தாளர்களுக்கும் - விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தவிர அனைவருக்குமே , தங்கள் எழுத்தில் /கதையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் கொஞ்சம் கூட பிடிப்பதில்லை . இவள் யார் நம்மைச் சொல்வதற்கு என்ற எண்ணம்தான் அனைவருக்குமே உள்ளது .

    ஆகவே உற்ற தோழியான நீங்கள் என்னிடமிருந்து , உங்கள் கதைகளைப்பற்றி உண்மையான கருத்தையும் , அதில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டுமாறும் , அதிலிருந்து நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வதால் உங்கள் எழுத்து மெருகேறுவதாக சொல்வதாலும் (நானும் இதனைக் காண்கிறேன் , உங்கள் கதைகளில்...ரொம்பவும் சந்தோசம் ஜெயந்தி...இல்லையென்றால் நான் இதில் செலவழிக்கும் நேரம் சுத்த வேஸ்ட்.....எனக்கு வீட்டில் சொல்வதுபோல நான்குமுறை நடந்துவிட்டு வரலாம்; உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்..... ), மிகவும் பயந்துகொண்டே தான் (தவறாக நினைத்து விடுவீர்களோ என்று..... அடக் கடவுளே....நீங்க மட்டும் இல்லை ஜெயந்தி, என் கதைகளை வாசிக்கும் எவரும் கதைபற்றிய தங்கள் கருத்துக்களைக் கொஞ்சமும் யோசிக்காது சொல்லலாம் ....அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்க முடியாதவள் இல்லை நான்..போதுமா?? இனி இப்படிச் சொல்லப்படாது ஒ.கே ) உங்களுக்கு pm மில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் .அது கூட தேவையில்லை, நேரே என் கமெண்ட்ஸ் திரெட்டில் சொல்லாம் ஜெயந்தி...

    எனது ஏழாவது கதைக்கு தர்சி கமெண்ட்ஸ் திரியில் கதையை அலசிக் காயப் போட்டார் ....உங்க வாசகிகள் இதை இனிச் செய்யட்டும் என்றுதான் அக்கா அப்படிப் போட்டேன் என்றார் ...நான் அதைத்தான் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறேன் ஜெயந்தி...


    இது உங்களுக்கு உதவியாக இருப்பதைக் கேட்க மிக்க சந்தோஷம் .

    ஏதோ எனக்குத் தெரிந்தவரை இவற்றைக் குறிப்பிடுகிறேன் .



    Sponsored Links
    sumathisrini, jv_66 and gkarti like this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  2. #52
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    First of all thanks much to penmai, and a big whole hearted thanks to u my dear readers.


    I would like to make this occasion as an opportunity to convey my gratitude to my readers.


    and thanksssss frnds who had wished me and neraya eluda thaan aasai. ana en system othulaikkaatha karanattaal (repair) intha irandu varikalodu vidai perukiren frnds...


  3. #53
    ramyas's Avatar
    ramyas is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Ramya Swaminath
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Chennai
    Posts
    16,126
    Blog Entries
    75

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Congrats to all writers and ... Thanks friends for ur continuous support ...









    Ramya


    சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
    நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
    உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....

    Don't Worry............ Be Happy.......



  4. #54
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @naanathithi, @vennila chandra, @ramyaraj, @saveetha1982, @jash Congo Makkas

    ramyaraj, rosei and jash like this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  5. #55
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    தேங்க்ஸ் லட்டு டியர்...

    Quote Originally Posted by laddubala View Post
    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @naanathithi, @vennila chandra, @ramyaraj, @saveetha1982, @jash Congo Makkas


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  6. #56
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by laddubala View Post
    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @naanathithi, @vennila chandra, @ramyaraj, @saveetha1982, @jash Congo Makkas
    Thanks a lot Ladduuuu

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #57
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by laddubala View Post
    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @naanathithi, @vennila chandra, @ramyaraj, @saveetha1982, @jash Congo Makkas
    thanks laddu @laddubala
    sister..........

    this is my first post after a longgggg time.....

    yeahhhh lap is backkkkkkkk and am backkkkkk

    sarayu_frnds likes this.

  8. #58
    Vaisri02 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Dindigul
    Posts
    2,012

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    rosei likes this.

  9. #59
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    Quote Originally Posted by ramyas View Post
    Congrats to all writers and ... Thanks friends for ur continuous support ...





    Quote Originally Posted by laddubala View Post
    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @naanathithi, @vennila chandra, @ramyaraj, @saveetha1982, @jash Congo Makkas
    Quote Originally Posted by Vaisri02 View Post
    அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்


    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  10. #60
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Top 10 Serial Stories of Penmai - 2015

    my heartiest congragulations to all writers
    wising u good luck ..
    keep rocking dears...

    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter