Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree414Likes

Top 10 Serial Stories of Penmai - 2014


Discussions on "Top 10 Serial Stories of Penmai - 2014" in "Top 10s of Penmai" forum.


  1. #31
    SAAKITHYA's Avatar
    SAAKITHYA is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    CHENNAI
    Posts
    297

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    வாழ்த்துக்கள் friends..


    Sponsored Links
    என் நிலவே வெண்ணிலவே-சாகித்யா..

    என் நிலவே வெண்ணிலவே-கமெண்ட்ஸ்

    அன்புடன்,
    சாகித்யா..


    ஒரு வெள்ளி கொலுசு போல இந்தப்
    பூமி சிணுங்கும் கீழ
    அணியாத வைரம் போல அந்த
    வானம் மினுங்கும் மேல


  2. #32
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தோழமைகளே...

    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  3. #33
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    கதாசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

    உங்கள் கதைகள் புத்தகமாக வந்திருப்பின், எந்த பதிப்பகம் எங்கெங்கு கிடைக்கும் என்று வாசகர்களாகிய எங்களுக்காக பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

    அன்பே நீ இன்றி - வாழ்த்துக்கள் பிரவீனா, உங்களோட இந்த கதை பத்தி நெறைய கேள்வி பட்டிருக்கேன்... அதை படிச்சது இல்லை... புத்தக வடிவில படிக்க ஆசை புத்தகம் போட்டதும் கண்டிப்பா சொல்லுங்கப்பா...

    உனக்குள் என் உயிரே - வாழ்த்துக்கள் ரம்யாராஜ் உங்களோட உனக்குள் இந்த கதை நான் படிச்சது இல்லை... புத்தகம் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன், எந்த பதிப்பகம்ன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா...

    என் கண்ணாள் - வாழ்த்துக்கள் நிலா...எனக்கு பிடிச்ச கதை நிலா, அது முதல் பத்து இடத்தை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    கள்வனின் காதலி - வாழ்த்துக்கள் சக்தி அருமையான கதை இன்னமும் எங்களால் நாயகனையும் நாயகியையும் மறக்க முடியவில்லை...

    காத்திருந்த கனவே - வாழ்த்துக்கள் ரம்ஸ்... மதி, மது, சித்தார்த்ன்னு யாரையும் மறக்க முடியலை, அருமையான கதை ரம்ஸ்...

    சிந்தூரி - வாழ்த்துக்கள் உஷாந்தி, இந்த கதை ஆரம்பிச்ச புதுசுல நான் படிச்சு இருக்கேன், அதுக்கு பிறகு படிக்க முடியலை, புத்தகமா போட்டதும் சொல்லுங்க வாங்கி படிக்கணும்... ரொம்பவும் அழகான கற்பனை உங்களுக்கு, மன்னர்கள் காலம் பற்றி எழுதியிருக்கிறீர்கள்...

    தண்ணீரில் தாகம் - wow சூப்பர் கதை இன்பா... இரண்டு பாகமும் விடாமல் படித்தேன்... முதல் பத்து இடத்தில் இந்த கதையை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி...

    நிழலாய் பிரிந்து நிழலை பிரிந்து - வாழ்த்துக்கள் மாலா மேடம், உங்க கதை புத்தக கண்காட்சிக்கு வந்திருக்குன்னு நினைக்கிறேன், வாங்கி படிச்சுட்டேன் சொல்றேன் மேடம்...

    வரமாய் வந்த உறவு நீ - லச்சு செல்லம் ரொம்ப சந்தோசமா இருக்கு டியர் உன்னோட கதை முதல் பத்து இடத்தில் இருப்பது, இந்த கதை வரலைனா தான் எனக்கு கஷ்டமா இருந்திருக்கும்... என்னோட பேச்சி எப்படி இருக்காங்க, நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன்... சீக்கிரமா இந்த கதை புத்தகமா வரணும்...

    ஸ்ட்ராபெரி ஆசைகள் - வாழ்த்துக்கள் நிவி டியர்... இந்த கதை படிக்கும் போதே மனசு ரொம்ப லேசா உணர்ந்தது... எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா கதையை படிக்கும் போது... சூப்பர் ஸ்டோரி டியர்...


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  4. #34
    Suganya Vasu's Avatar
    Suganya Vasu is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Suganya
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    Bangalore
    Posts
    1,388

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    Hiii Sisterssss,,,,


    First of All "Congratulations to Everyone"...

    Very Happy to see u all on this board....

    U people Proved that can do it in extreme level too.....





    Praveena Sis,Ramyaraj Sis,Vennila Sis,Sakthi Sis,Ramya Sis,Ushanthy Sis,Infaa Sis,Mala Sis,Lashmi Sis,Nivetha Sis....

    Ellorukkum Congratulations and Keep Rocking on Penmai......









    Attached Thumbnails Attached Thumbnails Top 10 Serial Stories of Penmai - 2014-congrats.jpg   Top 10 Serial Stories of Penmai - 2014-smiley_with_thumbs_up.gif   Top 10 Serial Stories of Penmai - 2014-success-congratulations.jpg  

  5. #35
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    அனைத்து தோழமை எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகள்..

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  6. #36
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    Dear Friends,

    Hearty Congratulations to you all!!!






  7. #37
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இந்த லிஸ்டில் நான் பாதி தான் படித்துள்ளேன். நான் பெண்மையில் சமீபத்தில் தான் சேர்ந்தேன். பல நல்ல கதைகளின்(based on review) லிங்க் நீக்கபட்டதால் என்னால் படிக்க முடியவில்லை.
    சாராவின் "யாயும் ஞாயும் யாராகியரோ" இதில் இடும்பெற்று இருந்திருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

    இந்த லிஸ்டில் இடம் பிடித்தவர்கள் , லிஸ்டில் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள், மற்றும் ரசிகர்களின் கருத்துகளால் தங்களை மென்மேலும் மேருகூட்டிக்கொண்டிருக்கும் வளரும் கதாசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் .
    வணக்கம் தோழி
    நீங்கள் சொல்லுவது சரி.நானும் கூட சராவின் கதை,ரம்யாவின் நேச விதை கதை,சவீதா சில் என்ற காதல் கதை வரும் என்று எதிர் பார்த்தேன்.

    எல்லா எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்.


  8. #38
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    Quote Originally Posted by prabatheep View Post
    congratzz ramya..your kadhalin dheepam was extremely stunning after i come to know that was ur first story..very long story i thought it was 600 and more pages..nobody can find out that was written by new writer..good story and nice flow..this unakkul en uyire is lovable and nice ending.. keep it up ur writing

    I felt very happy, thank you so much Prabadeep

    Sriramajayam likes this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  9. #39
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    Quote Originally Posted by saveetha1982 View Post
    இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தோழமைகளே...

    Hi Saveetha,

    Thank you so much.

    ennoda entha kadhiyum innum puthagamaa varalai.

    vanthathum solren.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  10. #40
    ramyas's Avatar
    ramyas is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Ramya Swaminath
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Chennai
    Posts
    16,126
    Blog Entries
    75

    Re: Top 10 Serial Stories of Penmai - 2014

    Thanks friends ... for all ur wishes ... romba santhoshama iruku ... ungaloda atharavu eppavum venum friends .... athu engaluku oru energy tonic






    Ramya


    சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
    நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
    உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....

    Don't Worry............ Be Happy.......



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter