Trying to Conceive
Discuss here on Trying to Conceive within the Trying to Conceive forums, part of the Pregnancy forum; Hi friends i am new to this forum and also newly married. We are planned to have baby but i ...
-
24th Nov 2010, 11:28 AM #1
Newbie
- Gender
- Female
- Join Date
- Nov 2010
- Location
- Mumbai
- Posts
- 1
Trying to Conceive
Hi friends i am new to this forum and also newly married. We are planned to have baby but i don't when to have intimacy to have a baby. I know it won't work in all days but how can i know my fertile days. Please help me i don't know to whom i can ask this.
Last edited by Parasakthi; 23rd Jan 2012 at 09:40 AM.
-
24th Nov 2010, 04:21 PM #2
hi kavi my hearty wishes to you for your sucessful marriage life. Well you didn't said anything about your mensuration cycle. Bcoz fertile period purely depends on the days of cycle and it varies from women to women.
For a women who is having 28 days of cycle, she is fertile from 12 to 16th day from the day of starting of your periods.
-
25th Nov 2010, 11:48 AM #3
hi kavi what lalitha said is correct and here is the link that will calculate the fertile period. You need to just input your 1st day of last menstrual date and the length of the cycle.
Fertility CalculatorChitra Kumar
-
26th Nov 2010, 02:20 PM #4Unregistered Guest
திருமணமாகி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் உண்டாக வில்லை எனப் புலம்பும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்போது பாலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்பதையும், கருத்தரித்தால் என்ன மாற்றங்கள் முதலில் ஏற்படும் என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது.
ஒரு பெண்ணுக்கு முட்டை வெளியானபின் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. முட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம். உயிரணுவின் ஆயுட்காலம் 48 முதல் 72 மணி நேரம். இந்த நேரத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் குழந்தைப் பிறக்க அதிக வாய்ப்பு உண்டு.
கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அறிந்துகொள்ள மருத்துவர்கள் சில அட்டவணைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதில் காலண்டர் முறை, சளிச் சுரப்புமுறை, வெப்ப முறை ஆகியவை முக்கியமானவை
காலண்டர் முறை
மாதவிலக்காகும் முதல் மாதத்திலிருந்து அடுத்த மாதம் முதல் மாதவிலக்காகும் காலம் வரையில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்து வரவேண்டும்.
இவ்வாறு பல மாதங்கள் குறித்து வைத்து வரும்போது, மாதவிலக்கு எந்த நாளில் குறிப்பாக வருகிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ள முடியும். தேதி மாறிவந்தால் மாதவிலக்கில் குறைபாடு இருப்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
மாதவிலக்கு சரியாக வந்தால் முதல் நாளிலிருந்து பதினான்காம் நாள் வரை எண்ணிக் கொள்ளுங்கள். சுமார் பதினான்காவது நாளின் போது முட்டை வெளியாகியிருக்கும். அந்த சமயத்தில் பாலுறவு கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பு இருக்கும்
வெப்ப முறை
காலண்டர் முறை சரியில்லாத பட்சத்தில் வெப்ப முறை மிகவும் பயனுள்ள தாக இருக்கும். டாக்டர் உங்களிடம் ஒரு சார்ட் கொடுப்பார். இதில் மாதவிலக்கான அன்று காலையிலேயே உங்கள் உடல் வெப்ப நிலை எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை அந்தச் சார்ட்டில் குறித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் குறித்துவந்தால், அடுத்த மாத விலக்கு காலம் வந்துவிடுமல்லவா?
அந்தக் காலத்திலும் தொடர்ச்சியாக குறித்துவாருங்கள். இப்போது இரண்டு சார்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எப்போது வெப்ப நிலை கூடியிருக் கிறதோ அப்போது உங்களுக்கு கரு முட்டை உருவாகியிருக்கிறது என்று பொருள். அதாவது பதினான்காம் நாள் வாக்கில் முட்டை உருவாகியிக்கும்
சளிச்சுரப்பு முறை
முட்டை வெளிவருவதற்கு சற்று முன்பு கருப்பை வாயைச்சுற்றியுள்ள சளிச் சுரப்பானது மெலிவடைந்திருக்கும். ஆகவே இதன் வழியாக உயிரணு சுலபமாக நீந்திச் செல்லமுடியும். சிலருக்கு உள்ளாடை நனையும் அளவுக்கு இச்சுரப்பு அதிகமாக இருக்கும். மாத விலக்கின் மையக் காலத்தில் பிறப்புறுப்பைச் சுற்றி அதிக ஈரமாக இருப்பதை சில பெண்கள் கவனிப்பார்கள். வேறு சிலருக்கு பசை போன்ற திரவம் சுரக்கும். இவை இரண்டுமே முட்டை வெளியானதற்கான அடையாளங்கள்.
கழிப்பறைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறப்புறுப்பின் வாய்ப்பகுதியை நேர்த்தியாகத் துடையுங்கள், முட்டை வெளிப்படும் நாளில் அதிகமாக ஈரமாவதை அறிவார்கள். இதை அறிந்து தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிப்பு வாய்ப்பு ஏற்படும்.
இப்படியெல்லாம் முயன்றும் குழந்தை பிறக்க வில்லைஎன்றால் அதற்கு உடலியல் காரணிகள்தான் காரணமாக இருக்கும். யாருக்குப் பிரச்சினை என்பதை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்
கர்ப்பத்திற்கான அறிகுறிகள்
முதல் அறிகுறிகள்
மாதவிலக்கு நிற்றல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் வீக்கம். வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
மாதவிலக்கு நிற்றல்
மாதப்போக்கு விடுபடுதல்தான் கருத்தரித்திருக்கிறோம் என பெண்ணின் கவனத்தை ஈர்க்கும் முதல் அறிகுறி யாகும். வழக்கத்திற்கு மாறாக சில கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்ட மூன்று மாதங்களுக்குக் கூட மாதவிலக்காகும். சில சமயங்களில் கர்ப்பம் தரிக்காம லேயே மாதவிலக்கு நிற்கும் அறிகுறி ஏற்படலாம். டீன் ஏஜ காலத்தின் பிற்பகுதி வயதிலிருக்கும் பெண்கள் அல்லது இருபதுகளில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய மாதவிலக்கு நிற்கும் பிரச்சினைகள், தொழில் மற்றும் சூழ்நிலைகள் மாறுவதைப் பொறுத்து ஏற்படுவதுண்டு.
கவலையும், மன இறுக்கமும் மாத விலக்குச் சுழற்சியைத் தாமதப்படுத்தும். கருத்தரித்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதை உத்தேசமாக மதிப்பிட இது உதவும்.
கடைசியாக மாதவிலக்கு நின்ற முதல் நாளிலிருந்து கர்ப்பத்தின் துவக்கத்தைக் கண்டறிதல் வழக்கம். ஏற்கனவே குழந் தைக்குப் பாலு}ட்டும் தாய்க்கும் இந்த முறை சாத்தியப்படுவதில்லை என்பதால் உரிய மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.
மசக்கை
கர்ப்பக் காலத்தில் இந்த அறிகுறி வௌவேறாக இருக்கும் எனக்கருத முடியாது. முதன் முறையாக கருத்தரிக்கும் பெண் மசக்கையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த கர்ப்பத்தின் போது இது மறைந்துவிடுகிறது. வழக்கமாக முதல்மாதத்தில் மாதவிலக்கு நின்றதும் அடுத்து வரும் இரண்டாவது மாதத்தின் துவக்கதிலேயே மசக்கை ஏற்படுகறிது. இவற்றின் தீவிரம்வித்தியாசப்படுகிறது.
சில கர்ப்பிணிகளுக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனேயோ அல்லது முதல் வேளை சாப்பிட்ட பிறகோ குமட்டல் இருக்கும். அது வாந்தியில் முடிவடையும். அதற்குப் பிறகு நாள் முழுவதும் எந்த அசவுகரி யங்களோ, பசியின்மையோ இருக்காது. மற்றவர்களுக்கு கவலை தருகிற விதமாக வாந்தியில்லாமல் வெறும் குமட்டல் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். இது வழக்கமாக சில வாரங்கள் வரை நீடிக்கும். மிக அரிதாக மூன்று மாதங்களுக்கு நீடிப்பதும் உண்டு
அடிக்கடி சிறுநீர் பிரிதல்
சொட்டு சொட்டாக இருந்தாலும் கூட, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உந்துதலை பெண் உணர்கிறாள். சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்த்தாரைத் தொற்றின் போது ஏற்படும் எரிச்சல் உணர்வுகளோ, காய்ச்சலோ பொதுவாக இருக்காது. இடுப்புக்கூட்டுப் பகுதியில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் சிறுநீர்ப்பை அழற்சிக்குக் காரணமாகின்றன. கருத் தரித்த இரண்டாவது மூன்றாவது மாதங் களில் இவ்வாறு இருப்பது சாதாரணம். வளரு கருப்பை உண்டாக்கும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள்ளடுக்கில் ஏற்படும் நெருக்கத்தின் காரணமாக இவ்வாறு ஏற்படுகறிது. கருப்பை விரியும்போது சிறுநீர்ப்பையை அழுத்து வதால் சொட்டு சொட்டாக நீர் பிரியும். மூன்றாவது மாதத்திற்குப்பிறகு இது சரியாகும்
மார்பகங்களில் மாற்றம்
முதல் கர்ப்பத்தின்போதுதான் மார்பகத்தில் பல மாற்றங்கள் உண்டாகின்றன. முதல் சுரப்பியும் வளர்ச்சியடைந்து பரிணாமத்தில் மாற்றம் ஏற்படும். தொட்டால் கெட்டியாகவும். மேடான முனைப்புகளுடன் இருக்கும். சுரப்பியின் வெளிப்புறத்தை அழுத்தினால் லேசாக திரவக் கசிவு இருக்கும். காம்புகளில் செபேஷியஸ் என்ற பால் சுரப்பு மடிப்புகள் காணப்படும். மார்பகத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் வாழ்நாள் வரையிலும் நீடிக்கும்.
வயிறு பெரிதாதல்
கருப்பை கூபகத்தைத் தாண்டி வெளியே வரும்போது வயிறு பெரிதாகும். இது கர்ப்பத்தின் முதல் பாதி காலத்திற்கு பிறருடைய கவனத்தை ஈர்க்காது.
கருநெளிவு
கருவானது அசைய ஆரம்பிப்பதை கரு நெளிவு என்பார்கள். 18-20 வாரங் களில் நெளிவதை வைத்து கருவைப் பற்றி அறியலாம்
பரிசோதனைகள்
கர்ப்பத்தை பரிசோதனை செய்ய மாதவிலக்கு நின்ற முதல் நாள் முதல் இரண்டு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஹார்மோன் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளலாம். இதற்கான கிட்டுகள் தற்போது மருந்து கடைகளிலேயே கிடைக்கின்றன.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
இடுப்புப்பகுதி அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்து கர்ப்பம் தரித்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். கருவுற்ற ஐந்தாவது வாரத்திலேயே கருவை அறிதல் இயலும். இதைத் தவிர யோனி வழியாக பரிசோதிக்கும் ட்ரான்ஸ் வஜீனல் அல்ட்ராசவுண்டு முறையில் விரைவாக கர்ப்பத்தை அறியலாம்
நன்றி: ஈகரை
-
10th Feb 2011, 02:08 PM #5
Newbie
- Gender
- Female
- Join Date
- Feb 2011
- Location
- chennai
- Posts
- 2
Re: Hi friends.
The best chance to trying to conceive on 8th to 15 th ,but it will vary depends on your period.If it exactly starts in mont ok otherwise it will extend to 18th day.But ask ur husband to have intercourse from 10th to 15 th day and more if period is not regular.Do not test before one month.If your period skipped for consecutive moths ,u may be conceived but wait till 3 months.i hope i answered ur quetions ..But keep ur husband mood in calm to do intercourse in better way which is important
-
26th May 2011, 04:57 PM #6
Re: Hi friends.
Hi... I am just married in March 2011... and I have irregular periods too... Please suggest ways to understand whn ovulation happens... I am one of the twins and my twin sister is also having complications like PCOS and harmone imbalance... So I fear if I too will have it... Please share your opinion and thoughts...
Cheers,
BB
-
26th May 2011, 06:15 PM #7
Newbie
- Gender
- Female
- Join Date
- May 2011
- Location
- Chennai
- Posts
- 7
Re: Hi friends.
hi aruna... if you are in doubt whether you are having PCOS or not, better try to consult with a doctor. it will be wise.
but here are few symptoms of PCOS,
1. Increase in weight
2. Irregular periods and infertility
3. Increased hair growth in strange places (chest, face, back, lower abdomen, fingers, toes).
4. Hair loss similar to male pattern baldness
5. Skin discoloration etc.
-
27th May 2011, 11:46 AM #8
Re: Hi friends.
Thanks Thenmozhi... Is PCOS curable... If so, how long will it take... I work in an IT firm and my office timigs doesnt allow me to spare time for yoga or excercises... I am very worried... As mentioned by you, I do have some hair growth in face and lower abdomen...
-
27th May 2011, 12:14 PM #9
Re: Hi friends.
hi aruna, I too had PCOS and got conceived after having treatment, so just don't worry, better to visit good gynecologist and get treatment.
PCOS is not curable but it can be maintained well. Losing weight is a great first step on trying to reverse the PCOS. It will help you regain your periods so you might be able to ovulate and soon conceive.
All the best.
-
27th May 2011, 03:51 PM #10
Re: Hi friends.
Thanks Radhika....
Similar Threads
-
Hi friends
By Krishnapriya A in forum Introduce Yourself here!Replies: 2Last Post: 26th Nov 2010, 01:36 PM -
hi ther friends
By saloshni in forum Introduce Yourself here!Replies: 1Last Post: 9th Nov 2010, 09:17 PM -
Hi friends
By kalpana Thiru in forum Introduce Yourself here!Replies: 1Last Post: 16th Oct 2010, 09:27 AM -
helo friends
By elamkav in forum Introduce Yourself here!Replies: 1Last Post: 20th Sep 2010, 10:36 AM -
hi friends
By sugunasundari in forum Introduce Yourself here!Replies: 1Last Post: 17th Sep 2010, 02:58 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks