Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes
  • 6 Post By k.shobana
  • 4 Post By ramyaraj
  • 5 Post By Gathya
  • 2 Post By jv_66
  • 3 Post By malathi0874

try to consive


Discussions on "try to consive" in "Trying to Conceive" forum.


  1. #1
    k.shobana is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    CHENNAI
    Posts
    3

    Unhappy try to consive

    hai friend ..

    yanaku marriage agi 1 year aguthu enam baby ele yana yalarom maladi nu soluraga pa ,,, but period la correct ta varuthu ethariku yana panrathu ethu varakum na atha trment edutha thu ela pa please friend yanaku kojam help panuga

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: try to consive

    Quote Originally Posted by k.shobana View Post
    hai friend ..

    yanaku marriage agi 1 year aguthu enam baby ele yana yalarom maladi nu soluraga pa ,,, but period la correct ta varuthu ethariku yana panrathu ethu varakum na atha trment edutha thu ela pa please friend yanaku kojam help panuga

    ஹாய் ஷோபனா

    வெல்கம் டு பெண்மை...

    கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான ஆகுது அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு சோகம். இப்ப எல்லாம் எல்லோரும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம், ரெண்டு வருஷம் கழிச்சு தான் குழந்தை பெத்துக்க விரும்புறாங்க.

    உங்களுக்கு எந்த problem மும் இருக்காது. நீங்க ஒரு லேடி டாக்டர் போய் பாருங்க அவங்களே உங்களுக்கு போலிக்ஆசிட் அப்புறம் அயன் டானிக் தருவாங்க.

    மனச ரிலாக்ஸா வச்சிக்கோங்க ரொம்ப டென்ஷன் ஆனா தான் conceive ஆகாம தள்ளி போகும். நீங்க நார்மலா இருங்க பேசுறவங்க பேசிட்டு போகட்டும்.

    Parasakthi, jv_66, sujivsp and 1 others like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  3. #3
    Gathya's Avatar
    Gathya is offline Friends's of Penmai
    Real Name
    Gathyayani
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    Krishnagiri
    Posts
    213

    Re: try to consive

    ஷோபனா,

    மனச தளரவிடாதீங்க. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆகுது... அதுக்குள்ள உங்களுக்கு ஏன் இந்த பதட்டம்? கல்யாணம் ஆகி (உடலில் எந்த பிரச்சனையுமே இல்லாமல், I mean not having infertility issues) ஐந்து வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்கள் கூட இருக்கிறார்கள்.

    எந்த ஒரு தடுப்பு முறையும் நீங்கள் இது வரை மேற்கொள்ளாத போது, ஒரு வருடம் கழிந்த நிலையில் நீங்கள் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று அவர்கள் சொற்படி நடக்கவும். இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது.

    நீங்கள் மருத்துவரை அணுகி, அவர்கள் உங்களுக்குத் தரும் மருந்து, மாத்திரைகளை தவறாமல் சாப்பிடவும். அது மிகவும் முக்கியம். மற்றபடி சுற்றத்தாரின் தேவையற்ற வார்த்தைகளை மனதிற்குள் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நல்ல புத்தகங்களை படியுங்கள். இதமான இசையை கேளுங்கள். உங்களையும், உங்கள் கணவரையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். கூடிய விரைவில் ஒரு குட்டி தேவனோ/தேவதையோ உங்கள் இல்லத்தில் தவழ வாழ்த்துக்கள்.

    நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப் படாதே! நீ நடந்தால் அதுவே ஒரு பாதை!! - அடால்ஃப் ஹிட்லர்

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: try to consive

    வெல்கம் டு பெண்மை ஷோபனா .

    நம்ம தோழிகள் சொன்னா மாதிரி , 1 வருஷத்துக்குள்ள இவ்ளோ கவலைப் படாதீங்க .

    டாக்டர் கிட்ட நீங்களும் , உங்க கணவரும் , ரெண்டு பேரும் போய் செக் பண்ணிக்கோங்க . பிரிச்சனை இருந்தா ட்ரீட்மென்ட் எடுத்தா , எல்லாம் சரியாய் போய்டும் . கூடிய சீக்கிரமே , எங்களுக்கு நல்ல செய்தி சொல்லுவீங்க பாருங்க .

    இங்க பல தோழிகள் 17 வருஷம் கழிச்சு கூட குழந்தை உண்டானதை சொல்லி இருக்காங்க . சோ, மனசை தளர விடாம - இதை நினைச்சே கவலைப் பட்டுக்கிட்டு இருக்கறது கூட , குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடும் .

    வேற எதுலயாவது மனசைத் திருப்புங்க . வேலைக்குப் போக விருப்பமிருந்தா போங்க , கைவேலை ஏதாவது தெரிஞ்சா செய்ங்க . இங்க பெண்மை ல வந்து பொழுது போக்குங்க .

    எப்பவும் இதையே நினைச்சுக்கிட்டு இருக்கக் கூடாது .

    ஒரு மாரல் சப்போர்ட் க்கு , கீழே உள்ள லிங்க்குகளை கிளிக் செஞ்சு , அந்த சுலோகங்களையும் தினமும் படிங்க . சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுவீங்க .


    Mantras to get Pregnant and for Safe Delivery


    Garbarakshambika slokam

    Particular slogam in Soundarya Lahari

    Santana gopala mantra

    Swayamvara parvathi mantra

    Mantras in Tamil

    Abirami mantra

    ஆண் குழந்தை பிறக்க

    சுகப்பிரசவம் ஆக

    ramyaraj and Gathya like this.
    Jayanthy





  5. #5
    malathi0874 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2014
    Location
    coimbatore
    Posts
    22

    Re: try to consive

    hi friend,
    i saw your mail. please dont feel and desparate. consult a good gynecologist doctor from your side. ask your husband consult a male doctor, either homeopathy or siddha or ayurveda is good, if he is having low sperm count.
    in the mean time, both should take healthy good like leafy vegetables,carrot, fruits like red banana, we tell sevvazhai pazham in tamil, apple, orange, guava, pine apple, , the above friends which contains high in anti oxidants, lycopene, phosporus, proteins, vitamins, minerals, etc. and nuts like walnuts, pistas, almond(badam), dry fruits, like raisins, dates, figs(aathi pazham), and ask your husbands to take handful of pumpkin seeds daily, and while to bed, give him warm milk mixed with honey.
    these r simple methods for your dear husband to get healthy sperm.
    and you both had to do intercourse during the fertile period which is very much important to get conceive.
    my best wishes to you.
    god bless u soon
    take care
    from
    malathi

    jv_66, jbsk and Gathya like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter