Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree37Likes

Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்


Discussions on "Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்" in "Weddings" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    நண்பர் கார்த்திகைப் பாண்டியன் திருமணம் நிச்சயித்த உடனேயே சொல்லிவிட்டார், தலைவரே,நம்ம இன்விடேஷன் நீங்கதான் டிசைன் பண்ணனும்னு...அந்தா இந்தான்னு தள்ளிப்போட்டுட்டேன். சரியாத் தோணலை. கூகிள் இமேஜஸ் பார்க்கையில், மோட்டார்சைக்கிளில் ஒரு சோடி செல்வது போன்ற படம் பார்த்தேன். அடடே...இது நல்லா இருக்கே...

    எத்தனை நாள்தான் திருமணப்பத்திரிக்கையில் ஆணும், பெண்ணும் கழுத்து வலிக்க மாலையோடும், கைநிறையப் பூச்செண்டோடும் காட்சியளிப்பது?? கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமென , நான் பார்த்த புகைப்படத்தை லைன் ட்ராயிங்காக மாற்றினேன் ஆர்டிஸ்ட் பென் உதவியுடன். மாப்பிள்ளைக்கு அனுப்பி அபிப்ராயம் கேட்டதில் , பெண்ணுக்குப் பிடித்துவிட்டதெனச் சொன்னார்.அப்ப இவருக்கும் பிடிச்சமாதிரித்தான் என எண்ணிக் கொண்டேன்.


    கொஞ்சம் வண்ணங்களைப் பூசி, நம்பர் ப்ளேட்டில் அவர்களின் திருமணத் தேதியை எழுதிவிட்டதில் திருமண அழைப்பிதழ் தயார்....

    பி.கு: கூகிளில் புகைப்படம் பதிவேற்றிய ஃபோட்டோகிராஃபர் நண்பருக்கு (Paul) க்கு நன்றிகள்....











    பதிவு செய்தவர் :தமிழ்பறவை

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்-image.jpg   Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்-image.jpg   Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    நல்ல வித்தியாசமாதான் யோசிச்சு இருக்காங்க .

    Jayanthy





  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    Nalla Irukke..


  4. #4
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்



    jayakalaiselvi likes this.

  5. #5
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    நல்லாருக்கு புதுமை.


    (தலை கவசம் அணியவில்லை - வாங்க போற அடியை எப்படி சமாளிக்க போறாரோ தெரியல - பாவம் )

    மிராஜ்

  6. #6
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    nice ka nala iruku...........

    durgasakthi and Dangu like this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  7. #7
    hathija is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    Mississauga Canada
    Posts
    671

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    Unusual good thinking...
    Hathija.

    durgasakthi likes this.

  8. #8
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    Quote Originally Posted by jv_66 View Post
    நல்ல வித்தியாசமாதான் யோசிச்சு இருக்காங்க .
    Aamaam aunty...

    durgasakthi and Dangu like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  9. #9
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    ஓ... வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கப் போறாங்க இல்ல... அப்ப இது வெகு பொருத்தம் தான் .


  10. #10
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Different type of Marriage inivitation -வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

    jooper da....romba vithyasama irukku....

    jayakalaiselvi likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter